16-04-2016 இன்றைய இராசி பலன்கள்
மேஷம் ராசிபலன் 16 Apr 2016
உடல்நலம் நன்றாக இருக்கும். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். வீட்டில் சூழ்நிலை கணிக்க முடியாத அளவுக்கு இருக்கும். உங்கள் அன்புக்குரியவர் கடமை உணர்வை எதிர்பார்ப்பார் வேலையை நீங்கள் அணுகும் முறையில் நல்ல முன்னற்றம் ஏற்பட்டு அதனால் உங்கள் வேலையின் தரம் உயரும் நாள். பயணத்துக்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும். உங்கள் துணைவர்/துணைவி இன்று வேலையில் மூழ்கி உங்களை கவனிக்க தவறுவார். இதனால் நீங்கள் வருத்தமைவீர்கள். அதிர்ஷ்ட எண்: 7
🌍🌍🌍🌍🌍🌍🌍🌷🌷
ரிஷபம் ராசிபலன் 16 Apr 2016
இன்றைய பொழுதுபோக்கில் விளையாட்டுகளும் வெளிப்புற நிகழ்ச்சிகளும் இருக்க வேண்டும். வருங்காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடிய இடத்தில் உங்கள் கூடுதல் பணத்தை பத்திரமாக சேமித்திடுங்கள். வீட்டு வாழ்க்கை அமைதியாகவும் வணங்கத்தக்கதாகவும் இருக்கும். காதல் கணை உங்கள் மீது இன்று பாய தயாராக இருக்கிறது. அந்த அற்புதத்தை உணருங்கள். முக்கியமானவர்களுடன் கலந்து பேசும் போது கண்களையும் காதுகளையும் திறந்து வையுங்கள் - அதில் இருந்து மதிப்பு மிக்க யோசனை கிடைக்கலாம். பிரச்சினைகளை சமாளிக்கும் தைரியம் இருக்கும் வரையில் முடியாதது எதுவுமே இல்லை. இந்த நாள் உங்கள் துணையா அல்லது வேறு ஒன்றா/வேறு ஒருவரா என உங்களை குழப்பத்தில் ஆழ்த்தக் கூடும். அதிர்ஷ்ட எண்: 7
Shared By: ராசிபலன்
🍅🔔🔔🔔🍅🏀🍅🏀🍅
மிதுனம் ராசிபலன் 16 Apr 2016
வாழ்வை முழுமையாக அனுபவிக்க வெளியில் செல்லும்போது - உங்களுக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும் வங்கி டீலிங்கை மிக கவனமாக கையாள வேண்டும். இன்று நீங்கள் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியில் நீங்கள்தான் பிரதான நபராக இருப்பீர்கள். ரொமான்ஸ் பாதிக்கும். உங்களின் மதிப்புமிக்க பரிசுகள் / அன்பளிப்புகளாலும் இன்று எந்த மேஜிக்கும் செய்ய முடியாது. நீங்கள் நேரடியாக பதில்கள் தராவிட்டால் உடன் பணிபுரிபவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் உங்கள் மனதில் உள்ள விஷயங்கள் அனைத்தையும் இன்று உங்கள் துணையிடம் கூறி மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 5
🌹🌹🌹🌹🌹🌹🌹🍏🍏
கடகம் ராசிபலன் 16 Apr 2016
உங்களின் மாலை நேரத்தை பிள்ளைகள் பிரகாசமாக்குவார்கள். டல்லான அதிக வேலை மிக்க நாளுக்கு விடை கொடுக்க அருமையான டின்னருக்கு திட்டமிடுங்கள். அவர்கள் உடனிருப்பது உங்கள் உடலுக்கு ரீசார்ஜ் செய்வதாக இருக்கும். உங்கள் பட்ஜெட்டைவிட செலவு அதிகமாகி, செயலில் உள்ள பிராஜெக்ட்களை நிறுத்திவிடும். ஒரு நண்பர் தன் தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க உங்களிடம் ஆலோசனை கேட்பார். உங்கள் ஸ்வீட் ஹார்ட் உங்கள் நடமாடும் ஏஞ்சலாக மாறும் நாளிது. அந்த இனிமையை தருணத்தை உணர்ந்து மகிழுங்கள். வெப்டிசைனர்களுக்கு நல்லதொரு நாள். நீங்கள் பிரகாசிக்க வாய்ப்புள்ளது என்பதால் அனைத்து கவனத்தையும் செலுத்துங்கள். சிலருக்கு கடல்கடந்த வாய்ப்புகளும் வரலாம். உங்கள் கருத்தைக் கேட்டால் வெட்கப்படாதீர்கள் - உங்கள் கருத்துக்காக நீங்கள் பாராட்டப் படுவீர்கள். உங்களுக்கு “காதல் பித்து” பிடிக்க வைக்கும் நாள் இதுவென்று கூறலாம்! காதலின் உச்சத்தை இன்று அடைவந்து இன்று உங்கள் வாழ்க்கை துணையுடன் இன்று ரொமான்ஸ் செய்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 8
🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
சிம்மம் ராசிபலன் 16 Apr 2016
இன்று சிக்கலான சூழ்நிலையை சந்திக்கும்போது, உங்களின் மன உறுதிக்கு இன்று பரிசு கிடைக்கும். உணர்வுப்பூர்வமான முடிவு எடுக்கும்போது நிதானத்தை இழந்துவிடக் கூடாது. பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் - ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். இன்று உங்களுக்கு புதிய தோற்றம் - புதிய அவுட்பிட் - புதிய நண்பர்கள் அமையலாம். அதிக உணர்ச்சியால் இந்த நாள் கெடலாம் - குறிப்பாக உங்கள் அன்புக்குரியவர் மற்றவர்களுடன் அதிக நட்பாக இருப்பதைக் காணும்போது. உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தங்களுக்கு தாங்களே உதவி செய்பவர்களுக்கு கடவுள் உதவுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தனையே அறியாமல் உங்கள் துணை செய்யும் ஒரு விஷயம் இன்று உங்கள் நாளை மறக்க முடியாததாக்கும். அதிர்ஷ்ட எண்: 7
📙📙📙🌼📙🌼🌼📙📙
கன்னி ராசிபலன் 16 Apr 2016
பலவீனமான உடல் மனதை பாதிக்கும் என்பதால், சக்தியை மீண்டும் பெற முழு ஓய்வெடுங்கள். உங்களிடம் வலு உள்ளது, மனம்தான் குறைபாடு என்பதால், உங்கள் உண்மையான திறமையை நீங்கள் உணர வேண்டும். முதலீடுகள் பற்றிய முக்கியமான முடிவுகளை வேறொரு நாளுக்கு தள்ளி வைக்கலாம். குடும்பத்தினரின் நலனுக்காக பாடுபடுங்கள். உங்கள் செயல்கள் அன்பு மற்றும் ஆக்கபூர்வ நோக்கத்தால் ஏற்பட்டதாக இருக்க வேண்டுமே தவிர பேராசையால் ஏற்பட்டதாக இருக்கக் கூடாது. இன்றைக்கு உங்கள் காதலர் அவசியமற்ற கோரிக்கைகளை வைப்பதற்கு அனுமதிக்காதீர்கள். வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் எதிர்ப்புகளை சமாளிக்க அமைதியாகவும் தைரியமாகவும் இருங்கள். வேறொருவருக்கு நீங்கள் செய்த உதவிக்கு பாராட்டு அல்லது பரிசு கிடைத்ததால் இன்று நீங்கள் ஸ்பாட்லைட்டில் இருப்பீர்கள். இன்று மிக கடினமான நாள். அதற்க்கு தயாராகி வேலைக்கு கிளம்புங்கள். அதிர்ஷ்ட எண்: 5
🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩
துலாம் ராசிபலன் 16 Apr 2016
உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விஷயங்களைச் செய்தால் பலன் கிடைக்கக் கூடிய நாள். உங்களின் முதலீடுகள் மற்றும் எதிர்கால லட்சியங்களை ரகசியமாக வைத்திருங்கள். மொத்த குடும்பத்துக்கும் வளம் சேர்க்கும் பிராஜெக்ட்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். இன்று உங்கள் அன்புக்குரியவர் உங்களுடைய தாறுமாறான நடத்தையை சமாளிக்க முடியாமல் ரொம்பவும் திணறுவார். ஆபீசில் உங்களை வெறுப்பவர்கள் கோபமூட்டலாம் அதனால் உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவே கவலையை விடுங்கள்.. சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும். உங்கள் துணை இன்று சிறிது வித்யாசமாக நடந்து கொள்வார். அது உங்களை காயப்படுத்தும். அதிர்ஷ்ட எண்: 7
🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀
விருச்சிகம் ராசிபலன் 16 Apr 2016
புதியதாக எதையாவது கற்க முடியாத அளவுக்கு நீங்கள் வயதானவர் என சிலர் நினைக்கலாம் - ஆனால் அது உண்மையில்லை - உங்களுடைய ஆக்டிவான மற்றும் கூர்மையான புத்தியால் நீங்கள் புதியவற்றை எளிதில் கற்றுக் கொள்வீர்கள். உபரி பணம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட வேண்டும். இன்று நீங்கள் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியில் நீங்கள்தான் பிரதான நபராக இருப்பீர்கள். ஒருதலை காதலில் நேரத்தை வீணடிக்காதீர்கள். காதல் உயிரினிலே கலந்த உணர்வு. அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் - மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். உங்கள் துணை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உங்களை கவலையில் ஆழ்த்த்வதால் உங்கள் வேலையில் கவனம் சிதறும். ஆனால் எப்படியோ இன்று அனைத்தைம் சமாளித்து விடுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 9
💐💐💐💐💐💐💐💐💐
தனுசு ராசிபலன் 16 Apr 2016
வாழ்க்கையை அனுபவிக்க உங்கள் ஆர்வத்தை சோதியுங்கள். உங்கள் மனப்போக்கை இம்ப்ரூவ் பண்ணுவதற்கு வாழும் கலையை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் கற்றுக் கொடுக்கும் யோகா- முறையின் உதவியை நாடுங்கள். சந்தேகத்துக்கு இடமான பண திட்டங்களில் மயங்கிவிடாதீர்கள் - முதலீடுகளை மிக கவனமாகக் கையாள வேண்டும். பழைய தொடர்புகள் மற்றும் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள நல்ல நாள். மனம் கவர்ந்தவருடன் இன்று டீசென்டாக இருங்கள். ஆபீசில் இன்று மிக கடுமையான நாளாக இருக்கும். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். உங்கள் துணைக்கு அடிக்கடி சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டியது திருமண பந்த்த்தின் எழுதப்பாத விஷயமாகும் அதனை நீங்கள் நெடு நாட்களாக செய்ய தவறி விட்டீர்கள். அதிர்ஷ்ட எண்: 6
🌝🌝🌝🌝🌝🌝🌝🌝🌝
மகரம் ராசிபலன் 16 Apr 2016
உணர்ச்சிகளுக்கு ஆட்படும் இயல்பால் ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படலாம். உங்கள் செலவுகள் அதிகரித்து மனதை அரிக்கலாம். நண்பர்களும் உறவினர்களும் அதிக கவனத்தை எதிர்பார்ப்பார்கள். ஆனால் வெளி உலகிற்கு கதவுகளை சாத்திவிட்டு உங்களையே ராஜாபோல நடத்திக் கொள்ள இதுவே சரியான நேரம். மாலையில் எதிர்பாராத ரொமாண்டிக் எண்ணங்கள் மனதில் குடிகொள்ளும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். உங்கள் துணையில் சின்ன சின்ன எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறினால் அதாவது அவருக்கு பிடித்த உணவை வாங்கி கொடுக்காத்து அல்லது அன்பான அணைப்பை தராத்து போன்ர விஷயங்கள் அவரை காயப்படுத்தும். அதிர்ஷ்ட எண்: 6
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
கும்பம் ராசிபலன் 16 Apr 2016
உங்களிடம் திறமைக்கு குறைவில்லை, நம்பிக்கைதான் குறைவு. எனவே உங்கள் உண்மையான திறமையை அறிந்திடுங்கள். ஆசிகளும் நல்ல அதிர்ஷ்டங்களும் வரவுள்ளதால் விருப்பங்கள் பூர்த்தியாகும் - முந்தைய நாட்களின் கடின உழைப்புகளுக்குப் பலன்கள் கிடைக்கும். நீங்கள் சேர்ந்து வாழும் ஒருவர் உங்களின் தற்செயலான அனுமானிக்க முடியாத நடத்தையால் வெறுப்பாகி அப்செட் ஆவார். ஆனந்தத்தைத் தருவதாலும், முந்தைய தவறுகளை மன்னிப்பதாலும் உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக ஆக்குவீர்கள். இன்று உங்கள் மனதில் படும், பணம் பண்ணும் புதிய ஐடியாக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் - அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். உங்கள் தூனயுடன் ஏற்படும் வாக்குவாதம் இன்று வேறு திசையை நோக்கி செல்லக்கூடும். அதிர்ஷ்ட எண்: 4
🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🎃
மீனம் ராசிபலன் 16 Apr 2016
சமயோசித புத்தி மற்றும் புரிதலுடன் நீங்கள் செய்யும் தொடர்ச்சியான முயற்சியால் வெற்றி உறுதியாகும் என்பதால் பொறுமையாக இருங்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பண வரவு இருக்கும். மக்கள் உங்களுக்கு புதிய நம்பிக்கைகளும் கனவுகளும் ஏற்படுத்துவார்கள் - ஆனால் உங்கள் சொந்த முயற்சியை வைத்தே அவை அமையும். ரொமாண்டிக் விவகாரம் இன்று மகிழ்ச்சியைத் தரும். ஆபீசில் இன்று மிக கடுமையான நாளாக இருக்கும். வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கமெண்ட்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். இந்த உலகிலேயே ப்ரும் பணக்கார்ராக இன்று நீங்கள் உங்களை உணர்வீர்கள் ஏனென்றால் உங்கள் துணை அத்தகைய விஷயத்தை இன்று செய்ய போகிறார். அதிர்ஷ்ட எண்: 1
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்.
ஜாதகம் பார்க்க. ஜாதகம் கணிதம். திருமணபொருத்தம் பார்க்க. எண்கணிதம். ராசிரத்தினம் பார்க்க அணுகவும். ராகு கேது. செவ்வாய். சுக்கிரன். சனி தோஷ நிவர்த்தி செய்து தரப்படும். திருமணத்தடை. புத்திர பாக்கியம் இன்மை. உத்தியோக தடை. கல்வித்தாடை. சொந்த வீடு அமையாமை பூமி தோஷம். மற்றும் பல பிரச்சனைகள் நிவர்த்தி செய்து தரப்படும்.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
புரோகிதம் :-
கணபதி, ஸ்ரீ மஹாலட்சுமி, ஸ்ரீ ஸுதர்ஸன, நவக்கிரக ஹோமம். கிரஹப்பிரவேசம். ஆயுஷ்ய ஹோமம், திருமணம், ருது சாந்தி, நாமகரணம், அனைத்து பூஜைகளும் சிறந்த முறையில் நடத்தித் தரப்படும்.
வாக்கிய கனித பிரசன்ன ஜோதிடர். புரோகிதர். ஸ்ரீ வித்யா உபாசகர். மணிகண்ட ஷர்மா.
1/267, முகப்பேர் கிழக்கு. சென்னை
Mobile 9962225358.
WhatsApp No 9444226039
http://neelajothidam.blogspot.in/
E-mail :
manisharmajothidam@gmail.com
🛢🛢🛢🛢🛢🛢🛢🛢🛢
பஞ்சாங்கம்
சனிக்கிழமை 16
Saturday, April 16, 2016
ராகு காலம்: காலை 9.00 - 10.30
எம கண்டம்: பிற்பகல் 1.30 - 3.00
நல்ல நேரம்: காலை 7 - 8 மாலை 5 - 6
மன்மத வருடம், சித்திரை 3ம் தேதி. கரணம்: 12.00 - 1.30. நக்ஷத்ர யோகம்: மரண/அமிர்த யோகம். சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்
திதி: தசமி பின்னிரவு 3.23 வரை, பிறகு ஏகாதசி. நட்சத்திரம்: ஆயில்யம் இரவு 9.13 வரை, பிறகு மகம்.
குளிகை: 6.00 - 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
இன்றைய விசேஷம்
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம் வழிபாடு. திருக்கடவூர் ஸ்ரீசிவபெருமான் திருக்கல்யாணம், ஏகாந்த சேவை. மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் நந்தீஸ்வர யாளி வாகனத்தில் பவனி. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி விடாயாற்று. ஆறுமுகமங்கலம் 1001 விநாயகர் யானை வாகனத்தில் திருவீதி உலா. தஞ்சை ஸ்ரீபிரகதீசுவரர் ரிஷப வாகனம். சிவாயமலை திருக்கல்யாணம். குமரக்கோட்டம் ஸ்ரீதேவேந்திர மயில் வாகனம்.
இந்த நாள் இனிய நாளாக அமைய என் வாழ்த்துக்கள் !!
இனிய காலை வணக்கம்!
No comments:
Post a Comment