WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Sunday 24 April 2016

25-04-2016 இன்றைய இராசி பலன்கள்

25-04-2016 இன்றைய இராசி பலன்கள்

மேஷம் ராசிபலன்  25 Apr 2016
உடல் ஆரோக்கியத்தைக் கவனித்து ஒழுங்குபடுத்துங்கள். மிகவும் எதிர்பாராத வழிகளில் நீங்கள் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. மாற்றம் ஏற்படுத்தக் கூடிய மற்றும் முக்கியமானவர்களுடன் நட்பை மேம்படுத்த சமூக நிகழ்ச்சிகள் சரியான வாய்ப்பாக இருக்கும். ரொமாண்டிக் உணர்வுகளுக்கு எதிர்பலனும் இன்று கிடைக்கும். பெரிய நில பேரங்களை முடிக்கும் நிலையில் இருப்பீர்கள். பொழுதுபோக்கு பிராஜெக்ட்களை ஒருங்கிணைக்கும் நிலையிலும் இருப்பீர்கள். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். வேலையில் இன்று உங்கள் சீனியர்கள் ஏன்ஜலை போல நடந்து கொள்வார்கள். அதிர்ஷ்ட எண்: 2
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ரிஷபம் ராசிபலன்  25 Apr 2016
உங்களுடைய குறுகிய மனப் போக்கால், எந்த முன்னேற்றமும் காண முடியாமல் இருப்பீர்கள். கவலைதான் உங்கள் சிந்தனை சக்தியை குறைத்துவிட்டது என்பதை நீங்கள் உணர வேண்டும். பிரகாசமான பக்கம் பாருங்கள். உங்கள் முடிவில் நிச்சயமான மாற்றத்தை நீங்கள் காண்பீர்கள். உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். உங்களின் கூடுதல் தாராள நடத்தையை உறவினர்கள் அதிகமாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிப்பார்கள். உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் ஏமாற்றப்படுவீர்கள். ஓரளவுக்கு தாராள மனது நல்லது னால் அது வரம்பு மீறினால் சில பிரச்சினைகள் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒருதலை மோகம் உங்கள் மகிழ்ச்சியை அழிக்கும். பொதுவாக நீங்கள் செய்வதைவிட அதிகமான நோக்கத்தை இன்று நிர்ணயித்துக் கொள்வீர்கள் - உங்கள் எதிர்பார்ப்பின்படி ரிசல்ட் வராவிட்டால் ஏமாற்றத்துக்கு ஆளாகாதீர்கள். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். இன்று உங்கள் துணையுடன் ஓய்வாக பொழுதை கழிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 1
🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍
மிதுனம் ராசிபலன்  25 Apr 2016
அழுத்தம் காரணமாக சிறிது நோய் ஏற்படலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்து ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவல்களை வெளியில் சொல்லாதீர்கள். உங்கள் ஆயுள் முழுவதும் மறக்க முடியாத நாளிது. இன்று காதல் செய்யும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள். சரியானவர்களிடம் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தினால், உங்களைப் பற்றிய புதிய நல்லெண்ணம் உருவாகி, அதிகரிக்கும். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். இன்று நீங்கள் ஒரு இனிமையான சர்ப்ரைசை உங்கள் திருமண வாழ்வில் பெறுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 8
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
கடகம் ராசிபலன்  25 Apr 2016
வேலையிடத்தில் சீனியர்களின் அழுத்தமும் வீட்டில் அதிருப்தியும் சிறிது அழுத்தம் ஏற்படுத்தும் - அது வேலையில் கவனத்தை பாதிக்கும். நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். அறிவு தாகத்துக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். நீங்கள் மிகவும் நேசிக்கும் நபருடன் கடுமையாக நடந்து கொள்வதால் இருவருக்கும் இடையில் இணக்கத்தைப் பாதிக்கும். வேலையில் இன்று உங்கள் சீனியர்கள் ஏன்ஜலை போல நடந்து கொள்வார்கள். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். இன்று வீட்டு வேலையில் உங்கள் துணைக்கு உங்களால் உதவ முடியாது. இதனால் அவருக்கு மன அழுத்தம் ஏற்படலாம். அதிர்ஷ்ட எண்: 3
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
சிம்மம் ராசிபலன்  25 Apr 2016
நீங்களாக மருந்து சாப்பிடுவது, அதை சார்ந்திருப்பதாக ஆகிவிடும். எந்த மருந்து சாப்பிடும்போதும் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும் - இல்லாவிட்டால் மருந்தை சார்ந்திருக்கும் வாய்ப்பு அதிகமாகிவிடும். நீண்டகாலம் நிலுவையில் உள்ள கடன்கள் மற்றும் பில்களை சவுகரியமாக செலுத்தும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். மாலையில் சமூக நிகழ்ச்சியில் பங்கேற்பது எதிர்பார்த்ததைவிட நல்லதாக இருக்கும். உமது காதலருக்குப் பிடிக்காத துணிகளை அணியாதீர்கள், அவர் வருத்தப்படலாம். பகல் கனவு உங்களுக்கு பின்னடைவைத் தரும் - மற்றவர்கள் உங்கள் வேலையை செய்வார்கள் என எதிர்பார்க்க வேண்டாம். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். இன்று உங்கள் திருமண வாழ்வுஇல் சிறிது சலிப்பு ஏற்படலாம். அதனை ஸ்வாரஸ்யமானதாக மாற்றுங்கள். அதிர்ஷ்ட எண்: 1
🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀
கன்னி ராசிபலன்  25 Apr 2016
பொழுது போக்கு மற்றும் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நிரம்பிய நாள். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். உங்களின் பிடிவாதமான குணத்தால் வீட்டில் உள்ளவர்களும் நெருங்கிய நண்பர்களும் வருத்தப்படுவார்கள். உங்கள் அன்புக்குரியவரின் கைகளில் சவுகரியம் - ஆனந்தம் உச்சகட்ட உற்சாகத்தைக் காண்பதால் - உங்கள் வேலை பின்னுக்குத் தள்ளப்படும். இன்று நீங்கள்தான் கவனிக்கப்படுவீர்கள் - வெற்றி உங்களுக்கு எட்டும் தூரத்தில் இருக்கும். இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் லக்கேஜ் மீது கூடுதல் கவனமாக இருங்கள். குழப்பங்களோ அல்லது அலுவலக பாலிடிக்சோ எதுவாக இருந்தாலும் அதில் நீங்கள் ஆளுமை செலுத்துவீர்கள். அதிர்ஷ்ட எண்: 8
🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱
துலாம் ராசிபலன்  25 Apr 2016
என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும். சாலையோர உணவை தவிர்க்கவும். விசேஷமான பிரிவைச் சேர்ந்த எதற்கும் நிதி உதவி அளிக்க முக்கிய நபர்கள் தயாராக இருப்பார்கள். உங்கள் தாராள இயல்பை நண்பர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்காதீர்கள். உங்கள் அன்புக்குரியவரிடம் உங்கள் காதலை பகிர்ந்தால் இன்று உங்கள் அவர் உங்கள் தேவதையாக மாறுவார். உங்களுடன் இதுவரை நட்புடன் பழகாத ஒருவர் இன்று உங்களிடம் அன்பாக பேசுவார் அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். உங்களுக்கு உங்கள் துணைக்கும் இடையே அடுத்தவர் தலையிட்டால் அது உங்கள் துணையிடன் எதிர் விளைவையே ஏற்படுத்தும். அதிர்ஷ்ட எண்: 2
💐💐💐💐💐💐💐💐💐
விருச்சிகம் ராசிபலன்  25 Apr 2016
இன்று பயணத்தை தவிர்த்திடுங்கள் - அது அழுத்தத்தையும் கவலையையும் அதிகரிக்கும். சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும் - ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும். உங்களி்ன் இரக்கமற்ற நடத்தையால் குடும்பத்தினர் அப்செட் ஆவார்கள். அன்பு கிடைக்காததை இன்று உணர்வீர்கள். பெற்றோரை சாதாரணமாகக் கருதிவிடாதீர்கள். பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். உங்கள் துணையின் மிக ரொமான்டிக் மறு பக்கத்தை இன்று காண்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 4
🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏
தனுசு ராசிபலன்  25 Apr 2016
மனைவியின் விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள், அவரின் கோபத்துக்கு ஆளாவீர்கள். உங்கள் வேலையை மட்டும் பார்ப்பது உத்தமம். தலையிடுவதை முடிந்தவரை குறைத்துக் கொளுங்கள். இல்லாவிட்டால் அது சார்புத்தன்மையை உருவாக்கும். செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். ஆடம்பரமான வாழ்க்கை முறையால் வீட்டில் டென்சன் அதிகரிக்கும். எனவே இரவு தாமதமாக வருவது, பிறருக்காக அதிகம் செலவு செய்வதைத் தவிர்க்கவும். வித்தியாசமான ரொமான்சை அனுபவிக்க வாய்ப்புள்ளது. சிலருக்கு பிசினஸ் மற்றும் கல்வியில் ஆதாயம் கிடைக்கும். உங்கள் கருத்தைக் கேட்டால் வெட்கப்படாதீர்கள் - உங்கள் கருத்துக்காக நீங்கள் பாராட்டப் படுவீர்கள். இன்று மிக ரொமான்டிக்கான நாள். சுவையான உணவு, அற்புதமான நறுமணம், குதூகலம் நிரம்பிய இனிய பொழுது உங்கள் துணையுடன். அதிர்ஷ்ட எண்: 1
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
மகரம் ராசிபலன்  25 Apr 2016
ஆர்வம் தரும் எதையாவது படிப்பதன் மூலம் மனதிற்கு பயிற்சி கொடுங்கள். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள் - எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். பார்ட்னர் ஆதரவாகவும் உதவிகரமாகவும் இருப்பார். ரகசிய விவகாரங்கள் நற்பெயரை கெடுத்துவிடும். இன்று உங்கள் போனை பக்கத்தில் வைத்துவிட்டு வேலை செய்யாவிட்டால் தவறுகள் நேரக்கூடும். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் - அது தள்ளிப்போகும். உங்கள் திருமண வாழ்வின் ஒரு இனிமையான அத்தியாயம் இன்று தொடங்கும். அதிர்ஷ்ட எண்: 1
🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
கும்பம் ராசிபலன்  25 Apr 2016
இன்று அமர்ந்து ரிலாக்ஸ் பண்ண வேண்டிய நாள் - ஹாபிகளில் ஈடுபடுங்கள். உங்கள் பிடித்தமானதை செய்யுங்கள். பிசினஸ் கிரெடிட் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். நண்பர்களும் துணைவரும் உங்களுக்கு சவுகரியத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருவார்கள். மற்றபடி இது டல்லான, மெதுவான நாள். காதல் இன்று குறைந்த உற்சாகத்துடன் இருக்கும். காரணங்கள் சொல்வதை உங்கள் பாஸ் ஏற்றுக் கொள்ள மாட்டார் - அவரிடம் நல்ல பெயரை தக்க வைக்க வேலையை செய்யுங்கள். இன்றைக்கு மேற்கொள்ளும் கட்டுமான வேலை, உங்களுக்கு திருப்திகரமாக முடியும். நகைச்சுவையாக பேசிக்கொண்டிருக்கும் போது பழைய விஷயத்தை பேசுவதால் வாக்குவாதம் ஏற்படலாம் அதிர்ஷ்ட எண்: 7
🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩
மீனம் ராசிபலன்  25 Apr 2016
ஒரு நண்பர் கண்டுகொள்ளாமல் இருப்பது உங்களை காயப்படுத்தும். ஆனால் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். அது உங்களை பாதிக்கக் கூடாது. மாறாக துன்பத்தைத் தவிர்த்திட முயற்சி செய்யுங்கள். உங்கள் பட்ஜெட்டைவிட செலவு அதிகமாகி, செயலில் உள்ள பிராஜெக்ட்களை நிறுத்திவிடும். பிள்ளைகள் படிப்பின் மீது கவனம் செலுத்தி எதிர்காலத்துக்குத் திட்டமிட வேண்டும். காதலில் மூர்க்கத்தனமாக இருந்ததற்கு மன்னிப்பு கேளுங்கள். உங்கள் உங்கள் மன உறுதியால் இன்று ஆபீசில் உங்களது நாள் நல்ல முறையில் கழியும். இன்றைக்கு நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டாதீர்கள். உங்கள் துணை திருமண வாழ்வின் அமைதியை கெடுக்கும் வகையில் நடந்து கொள்ள கூடும். அதிர்ஷ்ட எண்: 5
🌻🌻🌻🌻🌻🌻🌻🌹🌻
பஞ்சாங்கம்
திங்கட்கிழமை 25
Monday, April 25, 2016
ராகு காலம்: 7.30 - 9.00
எம கண்டம்: 10.30 - 12.00
நல்ல நேரம்: காலை 6.30 - 7.30 மாலை 4.3 - 5.30

துர்முகி வருடம், சித்திரை 12ம் தேதி. கரணம்: 9.00 - 10.30. நக்ஷத்ர யோகம்: சித்த யோகம். சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை

திதி: திரிதியை 25.32 (PM 4.12) நட்சத்திரம்: அனுஷம் 20.58 (PM 2.22)
குளிகை: 1.30 - 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

இன்றைய விசேஷம்
சங்கடஹர சதுர்த்தி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் காலை சூரியப்பிரபையிலும் இரவு சந்திரப்பிரபையிலும் பவனி. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் மலைக்குப் புறப்பாடு. சுபமுகூர்த்த தினம்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பூஜைக்குறிய யந்திரம்

ஜோதிடம், புரோகிதம், எண்கணிதம்,
ராசிரத்தினம், பார்க்கபடும்,
ஜாதகம் பார்க்க திருமணபொருத்தம்,
பிரசன்னம் பார்க்கப்படும்,
ஜாதகம் கணித்து தரப்படும் .

கணபதிஹோமம்,
கிரகபிரவேசம்,
ருதுசாந்தி,
நாமகரணம்,
ராகு-கேது,
செவ்வாய், சனி,
சுக்கிர தோஷ நிவர்த்தி, ஹோமம் செய்து தரப்படும்,
திருமணதடை,
புத்திர தோஷம் நிவர்த்திக்கு அணுகவும்.

பூஜைக்குறிய யந்திரம்-
கணபதி யந்திரம்,
லட்சுமிகுபேர யந்திரம், 
சுதர்ஸன யந்திரம்,
ஷண்முக யந்திரம், 
அனுமான் யந்திரம்,
வியாபரவிருத்தி யந்திரம், 
காரிய சித்தி யந்திரம்,
ஸ்ரீசக்க யந்திரம், 
மஹாலட்சும் யந்திரம், 
பைரவ யந்திரம், 
பிரத்தியங்கிரா யந்திரம், 
வாராஹி யந்திரம்,
இவை அனைத்தும் எங்கள்
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
அம்மன் அருள்லோடு பூஜைசெய்து  வழங்கப்படும்,
இந்த யந்திரம்
பெறவிரும்பும் அன்பர்கள்.  கோத்திரம், பெயர், நட்சத்திரம், ஜென்ம ராசி, தெரியப்படுத்தவும் கம்பெனி வைத்து இருப்போர் கம்பெனி பெயர் குறிப்பிடவும்
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம் மணிகண்ட ஷர்மா
Mobile. 9962225358
WhatsApp No 9444227039
Email : manisharmajothidam@gmail.com
http://neelajothidam.blogspot.in/
தொடர்பு கொள்ளவும்
மேற்படி விபரம் தொடர்பு கொள்வோர் உங்கள் பிரச்சனை தெளிவாக குறிப்பிடுடவும்.

No comments:

Post a Comment