WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Saturday 30 April 2016

1-5-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்

1-5-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்

தொழிலாளர் தின வாழ்த்துக்கள்..!

உதிரத்தை உழைப்பாக்கி.!
உலகத்தை உயர்த்திடும்..!
உண்மையான தொழிலாளியை உள்ளத்தால் வணங்குவோம்..!
அனைவருக்கும் இனிய தொழிலாளர் தின வாழ்த்துக்கள்..!

தொழிலாளர் தினம்

தொழிலாளர் தினம் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் உலக முழுக்க உள்ள உழைத்த தொழிலாளர்களுக்கு உயரிய நாள். காலவரையற்ற உழைப்பு, மிருகத்தனமான, கொத்தடிமைத்தனமான இன்னல்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள தொழிலாளர் அமைப்புகள் தொடர் போராட்டங்களை மேற்க்கொண்டது.

தொழிலாளர் கூட்டத்தின் முதல் உரிமைக்குரல் 1806 ஆம் ஆண்டு அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் ஒலித்தது. அதுவரை நடைமுறையில் இருந்த 15 முதல் 20 மணி நேர வரையிலான அசுரத்தனமான உடல் உழைப்பை எதிர்த்து 10 மணி நேரம் வேலை கேட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

1856 இல் தொளிலாளர் வர்க்கத்தின் தொடர் போராட்டத்தின் பயனாக மே 1 ஆம் தேதி அதற்காக விடியல் கண்டது. 8 மணி நேர வேலை, 8 மணி நேர மன மகிழ்வு, 8 மணி நேர உறக்கம் என வகுக்கப்பட்டது. இப்புரட்சியின் நினைவாக மே 1 ஆம் தேதி தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

பின்னணிப் பாடகர் மன்னா டே

இந்தியத் திரையுலகின் சிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவரான மன்னா டே 1919 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் பாரம்பரியம் மிக்க இசைக் குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதில் குத்துச் சண்டையில் சிறந்து விளங்கிய இவருக்கு இசையில் ஆர்வம் பிறந்தது. கல்லூரிகளுக்கு இடையேயான பல இசைப் போட்டிகளில் முதல் பரிசுகளை வென்றார்.

சச்சின் தேவ் பர்மனிடமும், பின்னர் மற்ற இசையமைப்பாளர்களிடமும் உதவியாளராக பணிபுரிந்தார். செம்மீன் திரைப்படத்தில் 'மானச மைனே வரூ" என்ற பாடல் மூலம் தென்னிந்திய திரையிலகில் பிரபலமானார். கவாலி, இந்துஸ்தானி சங்கீதம், மெல்லிசை, துள்ளலிசை என அனைத்து பாணி இசையிலும் தனது தனி முத்திரையைப் பதித்தவர். சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை இரண்டு முறை வென்றுள்ளார்.

60 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த இவரது இசைப் பயணத்தில் இந்தி, வங்காளம், மராட்டி, கன்னடம் உள்ளிட்ட 16 மொழிகளில் 4000 க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். பத்மஸ்ரீ, பத்மபூ~ண், தாதாசாகேப் பால்கே விருது என பல விருதுகளையும் பெற்றுள்ளார். பாடல்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இன்றும் நீங்கா இடம்பெற்றுள்ள மன்னா டே, 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி தனது 94வது வயதில் காலமானார்.

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் இந்திய பொதுவுடமை கட்சியின் தலைவருமான பி. சுந்தரய்யா அவர்கள்

1913 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி பிறந்தார்.
தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகரான அஜித் குமார் 1971 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி பிறந்தார்.

இராமகிருஷ்ணா மிஷன்
1897ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்டது.

பணத்தைச் சேமிக்க சிறந்த 10 வழிகள்! நீங்களும் செல்வந்தராக இலகுவான வழி


பணத்தைச் சேமிக்க சிறந்த 10 வழிகள்! நீங்களும் செல்வந்தராக இலகுவான வழி

☆ சிலர், நிறையச் சம்பாதித்தாலும், ‘கையில் எதுவுமே இல்லை’ என்பார்கள். சிலரோ, குறைவான வருவாய் பெற்றிருந்தாலும், குறிப்பிட்ட காலத்தில் ஓரளவு வசதியான நிலையை எட்டியிருப்பார்கள். இது எப்படி சாத்தியமாகிறது? சிலருக்கு பணத்தைச் சேமிப்பது, செலவுகளைக் குறைப்பது இயல்பான பழக்கம் ஆகியிருக்கிறது. சிலருக்கு அக்கலை கைக்கு வருவதில்லை. சேமிப்பின் தாரக மந்திரமே சிக்கனம் தான். நீங்கள் நீண்டகால பண சேமிப்புத் திட்டத்தில் சேருவதைவிட, தினமும் சிறு தொகையை சிக்கனம் பிடிப்பதே பெரிய பலன் தரக்கூடியதாகும்.

☆ முதலில் நீங்கள் பணத்தை எந்த வழியில் செலவு செய்கிறீர்கள் என்பதைக் கவனித்து, தவிர்க்க வேண்டியதை தவிருங்கள். பிறகு தானாக செல்வம் பெருகத் தொடங்கும்.

பணத்தைச் சேமிப்பதற்கான வழிகள் :

☆ செல்போன் அழைப்புகளை அவசியமான நேரத்தில் மட்டும் பேசுங்கள். கண்டிப்பாக குறிப்பிட்ட தொகை மிஞ்சும்.

☆ பணிபுரிபவர்கள் அன்றாடம் தவறாமல் பானங்களுக்குச் செலவு செய்கிறார்கள். ஒருநாளில் பலமுறை காபி குடிப்பவராக இருந்தால் பிளாஸ்க்கில் எடுத்துச் சென்று பயன்படுத்தலாம்.

☆ சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து பணத்தைச் சேமிப்பது நல்ல வழி. வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் சிறு தொகையை சேமிப்புக் கணக்கில் போடலாம். அது ‘சிறு துளி பெருவெள்ளம்’ எனும் பொன்மொழிக்கேற்ப பெருகி வளரும்.

☆ பணம் வீணாகும் வழியை செலவுக் கணக்கு மூலம் தெளிவாகக் கண்டுபிடிக்கலாம். சேமிக்க முடியாமல் போனதற்கான காரணத்தையும் கண்டறிந்து விடலாம். பின்னாளில் நீங்கள் மனநிம்மதியுடன் வாழ, இப்போதே நீங்கள் வீட்டுச் செலவை எழுத வேண்டும். நேற்று வரை இந்த பழக்கம் இல்லாதிருந்தால், இன்றிலிருந்தாவது வரவு- செலவைக் குறிக்கப் பழகுங்கள்.

☆ வீட்டு மளிகைச் சாமான்களை மொத்தமாக வாங்கி விடுவதும் பணத்தைச் சேமிக்கும் சிறந்த வழியே.

☆ அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுவது, உங்கள் பணத்தைக் காலியாக்கி விடும். வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது பணத்தைச் சேமிக்கும் சிறந்த சக்தியாகும். இதனால் உடல்நலமும் பாதுகாக்கப்படும்.

☆ திடீர் பணத்தேவைகளுக்குக் கடன் வாங்காமல் இருக்க, அதற்கென ஒரு சிறுதொகையை தனியாக மாதந்தோறும் சேமித்து வருவது நல்ல வி~யம்.

☆ வியாபாரத் தள்ளுபடி, சலுகை அறிவிப்புகளில் மயங்கி தேவையற்றதை வாங்கிச் சேர்க்காதீர்கள். அவையெல்லாம் வியாபாரத் தந்திரம் என்று உணருங்கள்.

☆ ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருட்களை ‘செகண்ட் ஹாண்டாக’ வாங்குவது பணத்தை சேமிக்க ஒரு வழி. ஒரு பொருள் சிறந்ததா என்பதை அறிய ‘செகண்ட் ஹாண்ட்’ பொருட்கள்தான் சரி.

☆ வீட்டில் தேவைக்கேற்ப மின் சாதனங்களைப் பயன்படுத்துவதும், அதற்கு குழந்தைகளைப் பழக்கப்படுத்துவதும் மின் கட்டணத்தில் ‘வெட்டு’ விழ வைக்கும்.

வாழ்வில் சிலவற்றை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும், சிலவற்றை குறைவாக பயன்படுத்த வேண்டும், இன்னும் சிலவற்றை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இந்த மூன்றையும் சரியாகச் செய்தாலே செலவுகள் பெருமளவு குறைந்து விடும்.

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் - ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு மற்றும் தமிழகம் ஊரும் பேரும் பற்றிய செய்திகள்

1. செங்கல்பட்டு கோட்டைக்குத் தளபதியாகவும், அம்மாவட்டம் முழுமைக்கும் ஜாகீர்தாரராகவும் நியமனம் பெற்றவர் - ஆனந்தரங்கம் பிள்ளை

2. ஆனந்தரங்கருடைய நாட்குறிப்புகள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப் பணி என்று கூறியவர் - கே.கே.பிள்ளை

3. இந்து மதத்தையும் கலைகளையும் தமிழ், தெலுங்குப் புலவர்களையும் போற்றி வந்தவர் - ஆனந்தரங்கம் பிள்ளை

4. ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பில் ------------------------------------- கோவிலுக்கு செய்த தொண்டுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது - வேதபுரீசுவரர்

5. ஆனந்தரங்கம் பிள்ளை குறித்து வெளிவந்துள்ள இலக்கியங்களில் ஒன்று - கள்வன் நொண்டிச் சிந்து

6. ஓங்கியுயர்ந்த நிலப்பகுதி -------------------- ஆகும் - மலை

7. மலையின் உயரத்தில் குறைந்தது ----------------- ஆகும் - குன்று

8. மலையைக் குறிக்கும் வடசொல் ------------------------ என்பதாகும் - கிரி

9. மலையையொட்டி எழுந்த ஊர்பெயர்கள் - சிவகிரி, கிரு~;ணகிரி நீலகிரி, கோத்தகிரி

10. ------------------------ என்னும் சொல் மருவி குறிச்சியாயிற்று எனலாம் - குறிஞ்சி

11. அத்தி மரங்கள் சூழ்ந்த ஊர் ---------------------------- எனப் பெயரி;ட்டனர் - ஆர்க்காடு

12. நிலவளமும், நீர்வளமும் பயிர்வளமும் செறிந்த மருதநிலக் குடியிருப்பு ---------------------------- என வழங்கப்பட்டது - ஊர்

13. ஆறுகள் பாய்ந்த இடங்களில் ஆற்றூர் என வழங்கப்பட்ட பெயர்கள் காலப்போக்கில் ----------------------------- என மருவியது - ஆத்தூர்

14. பழங்காலத்தில் கடற்கரையில் உருவான பேரூர்கள் ------------------- எனப் பெயர் பெற்றிருந்தன - பட்டினம்

15. பரதவர் வாழ்ந்த ஊர்கள் ------------------------------ எனப் பெயர் பெற்றிருந்தன - கீழக்கரை, கோடியக்கரை, நீலாங்கரை

16. மீனவர்கள் வாழும் இடங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது - குப்பம்

17. நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக பிரித்து ஆட்சி செய்தனர் - 72

18. கல்வெட்டுகளில் காணப்படும் மதிரை மருதையாகி இன்று ----------------ஆக மாறியுள்ளது - மதுரை

19. கோவன்புத்தூர் என்னும் பெயர் கோயமுத்தூர் ஆகி, இன்று --------------- ஆக மருவியுள்ளது - கோவை

20. கடற்கரையில் உருவான சிற்றூர்கள் ------------------- எனப் பெயர் பெற்றிருந்தன - பாக்கம்

30-04-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்

30-04-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்

தாதாசாகெப் பால்கே

இன்று மக்களின் அனைத்து செயல்களிலும் சினிமா ஆதிக்கம் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த அளவுக்கு மக்களின் வாழ்கையில் சினிமா ஒன்றிவிட்டது. இத்தகைய சினிமாவை இந்தியாவிற்கு எடுத்து வந்த பெருமை தாதாசாகெப் பால்கே அவர்களையே சேரும்.

தாதாசாகெப் பால்கே அவர்கள் இந்தியாவின் நாசிக்கில் ஏப்ரல் 30, 1870 இல் பிறந்தவர். 1885 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார். இவர் 1910 முதல் 1940 வரையில் திரைப்படங்கள் பலவற்றை உருவாக்கினார்.

இந்தியாவில் சினிமாவை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சேரும். இதனால் இவர் இந்திய சினிமாவின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஆரம்பத்தில் திரையிட்ட படங்கள் சப்தமில்லாத ஊமைப் படங்களாகவும், கருப்பு வெள்ளைப் படங்களாகவுமே இருந்தது.

தொடக்கத்தில் படங்களை தயாரித்து மட்டும் வெளியிட்டார். இவர் தனது தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார். படத்தின் பெயர் அரிச்சந்திரா ஆகும். நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை. தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்து விட்டார். இது தான் இந்தியாவில் இந்தியரால் உருவான முதல் சினிமாவாகக் கருதப்படுகிறது.

இவர் பிப்ரவரி 16, 1944 இல் மறைந்தார். இவரை பெருமைப்படுத்தும் விதமாக இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு ″தாதாசாகெப் பால்கே விருது″ என்ற விருது இந்திய அரசாங்கத்தால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

பாரதிதாசன் பல்கலைக்கழகம் 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி புரட்சிக்கவி பாரதிதாசன் பெயரால் நிறுவப்பட்டது. இதன் குறிக்கோளாக புதியதோர் உலகம் செய்வோம் என்னும் பாரதிதாசனின் பொன்மொழிகளை ஏற்று செயற்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகம் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பல்கலைப்பேரூரில், திருச்சியில் தொடங்கப்பட்டது. தேசிய தர மதிப்பீடு மற்றும் நிர்ணயக் கழகத்தினால் யு கிரேடு வழங்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கிய ஹிட்லர் 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி இறந்தார்.

1803 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி, ஐக்கிய அமெரிக்கா லூசியானா மாநிலத்தை பிரான்சிடம் இருந்து 15 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது.

1838 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி நிக்கராகுவா மத்திய அமெரிக்கக் கூட்டமைப்பில் இருந்து விடுதலையானது.

28-04-2016 இன்றைய இராசி பலன்கள்

28-04-2016 இன்றைய இராசி பலன்கள்

மேஷம் ராசிபலன்  28 Apr 2016
எல்லையில்லாத சக்தியும் மகிழ்ச்சியும் உங்களை தொற்றிக் கொள்ளும். எந்த ஒரு வாய்ப்பையும் உங்களுக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அக்கறை காட்டக் கூடியவருடன் சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததால் நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். இன்று ரொமான்ஸ் வாழ்வில் சிக்கல் நிறைந்திருக்கும். எந்த பார்ட்னர்ஷிப்பிலும் நுழைவதற்கு முன்பு மனதின் குரலைக் கேளுங்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் - மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். இன்று உங்கள் வேலையில் பலம் என்னவென்றும் உங்கள் பலவீனம் என்னவென்றும் அறிந்து கொள்வீர்கள். இன்று கடினமான நாள். அதிர்ஷ்ட எண்: 9
🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏
ரிஷபம் ராசிபலன்  28 Apr 2016
நீங்கள் மன அதிர்ச்சியை சந்திப்பதால் அதிகபட்ச தைரியத்தையும் பலத்தையும் காட்ட வேண்டும். பரந்தமனதுடன் கூடிய செயல்களால் இவற்றை நீங்கள் வெற்றி காண முடியும். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். மனைவியுடன் பிக்னிக் செல்ல மிக நல்ல நாள். அது உங்கள் மனநிலையை மாற்றுவது மட்டுமின்றி, தவறான புரிதலை சரி செய்யவும் உதவும். ரொமான்சுக்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் குறுகிய நேரம்தான் இருக்கும். தகுதியுள்ள அலுவலர்களுக்கு பதவி உயர்வு அல்லது பணப் பயன் கிடைக்கும். வாழ்வில் இன்ட்ரஸ்டிங்கான விஷயங்கள் நடப்பதற்கு நீங்கள் நீண்ட காலமாக காத்திருந்தால் - நிச்சயமாக சிறிது ரிலீப் கிடைக்கும். உங்கள் துணை இது போல அற்புதமாக இது வரை இருந்ததில்லை. உங்கள் அன்புக்குரியவரிடம் இருந்து நீங்கள் இன்று ஒரு இனிய சர்ப்ரைசை எதிர்பார்க்கலாம். அதிர்ஷ்ட எண்: 8
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
மிதுனம் ராசிபலன்  28 Apr 2016
உங்கள் மனநிலையை மாற்றுவதற்கு நண்பர்களுடன் கூடுங்கள். நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும். அணுகுமுறையில் தாராளமாக இருந்து குடும்பத்தினருடன் நேரத்தை அன்புடன் செலவிடுங்கள். மூன்றாம் நபரின் தலையீட்டால் உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவருக்கும் இடையில் உரசல் ஏற்படும். உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் கவனம் செலுத்துங்கள் - இன்று நீங்கள் செய்யும் வேலைக்கு வேறு ஒருவர் பெயர் எடுத்துக் கொள்ளக் கூடும். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் இன்று, உங்கள் துணையுடன் ஆன்ந்தமாக காதல் செய்வீர்கள் ஆனல் உங்கள் உடல் நலம் பாதிக்க கூடும். அதிர்ஷ்ட எண்: 6
🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀
கடகம் ராசிபலன்  28 Apr 2016
போதிய ஓய்வு எடுக்காமல் இருந்தால் மிகுந்த களைப்பாக உணர்வீர்கள். உங்களுக்கு கூடுதல் ஓய்வு தேவைப்படும். எதிர்பாராத திடீர் செலவு பண நெருக்கடியை ஏற்படுத்தும். வீட்டு வேலை களைப்படையச் செய்யும், மன அழுத்தத்திற்கு அது முக்கிய காரணமாக இருக்கும். இனி நீங்கள் ஏக்க கனவுகள் காண தேவையில்லை ஏனென்றால் அவை இன்று நிஜமாக நிறைவேறும் வாய்ப்புள்ளது. உங்களை வெளிப்படுத்திக் கொண்டு - கிரியேட்டிவ் இயல்புள்ள வேலையில் ஈடுபடுவதற்கு நல்ல நேரம். இந்த நாளை சிறப்பானதாக்க, மறைந்திருக்கும் தகுதிகளை பயன்படுத்துவீர்கள். அன்பான தொடுதல், முத்தங்கள், அணைப்பு ஆகியவை இனிமையான திருமண வாழ்வில் அத்தயாவசிய விஷயங்களாகும். இவை அனைத்தையும் நீங்கள் இன்று உணர்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 1
🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍
சிம்மம் ராசிபலன்  28 Apr 2016
உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, முடிந்தவரை சீக்கிரத்தில் அச்சத்தைப் போக்கிட வேண்டும். உங்கள் ஆரோக்கியம் திடீரென கெட்டு, நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். நீங்கள் எப்போதும் நம்பியவர் உங்களிடம் மிக நேர்மையாக இல்லை என்பதை அறியும்போது இன்று மிகவும் கவலைப்படுவீர்கள். இன்று முட்டாள்தனமான காதல் உங்களுக்கு வரலாம். உங்கள் வேலை சூழலில் இன்று ஒரு நல்ல மாற்றம் ஏற்படும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் - மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் உறவில் வேறுபாடுகளை உருவாக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. வெளியாட்களின் ஆலோசனைப்படி நடக்காதீர்கள். அதிர்ஷ்ட எண்: 8
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
கன்னி ராசிபலன்  28 Apr 2016
சில டென்சன்களும் கருத்து வேறுபாடுகளும் வெறுப்பையும், அசவுகரியத்தையும் ஏற்படுத்தும். விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும். மாலை நேரத்தில் திடீரென வரும் நல்ல செய்தி, மொத்த குடும்பத்திற்கும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். வீட்டில் பிரச்சினைகள் எழக் கூடும் - ஆனால் சிறிய விஷயங்களுக்காக துணைவரை குறைசொல்வதைத் தவிர்த்திடுங்கள். லட்சியங்களை நோக்கி அமைதியாக உழைத்திடுங்கள். வெற்றி பெறும் வரையில் உங்கள் நோக்கங்களை வெளிப்படுத்தாதீர்கள். இன்பச் சுற்றுலா திருப்திகரமாக அமையும். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள். காதலின் முழுமையான இன்பத்தை இன்று நீங்கள் அடைவீர்கள், அதிர்ஷ்ட எண்: 7
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
துலாம் ராசிபலன்  28 Apr 2016
ஆன்மிக மற்றும் உடலியல் பயன்களுக்காக தியானமும் யோகாவும் செய்ய வேண்டும். நகைச்சுவைகளின் அடிப்படையில் ஹேஸ்யத்தில் ஈடுபடாதீர்கள். உங்கள் உதவி தேவைப்படும் நண்பர்களை போய்ப் பாருங்கள். காதலருடன் பழிவாங்கும் வகையில்நடந்து கொள்வதால் எந்தப் பலனும் கிடைக்காது - மாறாக நீங்கள் அமைதியாக இருந்து காதலர் மீதுள்ள உண்மையான உணர்வை விளக்க வேண்டும். ஆபீசில் இன்று நீங்கள் கோபமடைய நேரலாம். எனவே கவனம் தேவை. சில மனமகிழ்வுக்கும் பொழுதுபோக்கிற்கும் நல்ல நாள் இன்று முழுவதும் உங்கள் துணை சிறந்த எனர்ஜி மற்றும் காதலுடன் இருப்பார். அதிர்ஷ்ட எண்: 9
🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩
விருச்சிகம் ராசிபலன்  28 Apr 2016
புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அவசியமான பொருட்களை சவுகரியமாக வாங்கும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். அணுகுமுறையில் தாராளமாக இருந்து குடும்பத்தினருடன் நேரத்தை அன்புடன் செலவிடுங்கள். சிலர் உங்களிடம் காதலை தெரிவிக்கும் வாய்ப்புகள் உள்ளது. உங்கள் கனவுகள் நனவாகி இன்று காதல் பேரின்பம் அள்ளி வழங்கும். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். உங்கள் துணை கொடுக்கும் மன அழுத்தத்தால் இன்று உங்கள் உடல் நலம் பாதிக்க கூடும். அதிர்ஷ்ட எண்: 2
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
தனுசு ராசிபலன்  28 Apr 2016
காயத்தைத் தவிர்ப்பதற்காக அமர்ந்திருக்கும் போது விசேஷ அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். நேராக உட்காருவது உங்கள் பர்சனாலிட்டியை மேம்படுத்துவது மட்டுமின்றி, ஆரோக்கியம் மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும் முக்கியமானது. பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும் என பரிந்துரைக்கப்படுகிறது. இன்று வேலை அழுத்தம் தருவதாகவும் களைப்படையச் செய்வதாகவும் இருக்கும் - ஆனால் நண்பர்கள் உடனிருப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக, ரிலாக்ஸான மனநிலையில் இருப்பீர்கள். உணர்ச்சிவசப்படும் இயல்பை கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் நட்பை பாதிக்கலாம். நீங்கள் ஒரு நாள் விடுமுறையில் செல்வதாக இருந்தால் கவலைப்பட வேண்டாம் - நீங்கள் இல்லாத நேரத்திலும் வேலைகள் ஸ்மூத்தாக நடக்கும் - ஏதாவது காரணத்தால் - ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் - நீங்கள் திரும்பி வந்ததும் எளிதாக தீர்த்துவிடுவீர்கள். வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கமெண்ட்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். சொர்கம் பூமியில் உள்ளதென்று இன்று உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு உணர்த்துவார். அதிர்ஷ்ட எண்: 8
🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱
கும்பம் ராசிபலன்  28 Apr 2016
உங்கள் உணர்வுகளை, குறிப்பாக கோபத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். துணைவரின் ஆரோக்கியம் உங்களுக்கு கவலை தரலாம். சிறிது மருத்துவ கவனம் தேவைப்படும். உங்கள் காதலுக்கு எதிர்ப்பு எழக்கூடும். உங்களின் ஒழுக்கம் முன்னேற்றத்துக்கு உதவும் என்பதால் - வேலையிடத்தில் மற்றவர்களுக்கு தலைமை ஏற்றிடுங்கள். ரகசிய விரோதிகள் உங்களைப் பற்றி புரளிகளைப் பரப்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். உங்கள் துணை இன்று உங்களுக்காக எதாவது ஒரு விஷத்தை ஸ்பெஷலாக செய்வார். அதிர்ஷ்ட எண்: 6
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
மீனம் ராசிபலன்  28 Apr 2016
உங்களின் வேகமான செயல்பாட்டால் உத்வேகம் அதிகரிக்கும். வெற்றி பெறுவதற்கு- நேரத்துக்கு ஏற்ப ஐடியாக்களை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் பார்வையை இது விசாலமாக்கும் - உங்கள் செயல்பாடு விரிவடையும் - உங்களின் பர்சனாலிட்டி மேம்படும், அறிவு வளரும். எந்த நீண்டகால முதலீட்டையும் தவிர்த்திடுங்கள். உங்களின் நல்ல நண்பருடன் வெளியில் சென்று ஆனந்தமாக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். நிச்சயமாக பண நிலைமை மேம்படும். ஆனால் குடும்பத்தில் ஒரு குழந்தையின் உடல் நலனுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும். உங்கள் நண்பரை நீண்ட காலத்துக்குப் பிறகு சந்திக்கப் போகிறோம் என்ன எண்ணம், இதயத் துடிப்பை அதிகரிக்கும். நீங்கள் ஒரு நாள் விடுமுறையில் செல்வதாக இருந்தால் கவலைப்பட வேண்டாம் - நீங்கள் இல்லாத நேரத்திலும் வேலைகள் ஸ்மூத்தாக நடக்கும் - ஏதாவது காரணத்தால் - ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் - நீங்கள் திரும்பி வந்ததும் எளிதாக தீர்த்துவிடுவீர்கள். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். இன்று நாள் முழுவதும் உங்கள் துணையுடனேயே செலவிடுவீர்கள். அது மிக இனிமையான பொழுதாக இருக்கம் அதிர்ஷ்ட எண்: 3
🍏🍏🍏🍏🍏🍏🍏🍏

Panjangam 🌹🌹🌹

SITTHIRAI ~ 15
28.4.2016. Thursday
YEAR~ DHURMUGI varudam  {DHURMUGI nama samvathsaram}
AYANAM~ Uttharayanam
MONTH ~ SITTHIRAI {MESA masam }
PAKSHAM `~ KRISHNA paksham
THITHI. ~ UPTO 17.39 PM SHASTI & THEN SAPTHAMI
DAY ~Thursday {guru vasaram}
NATCAHTHRAM ~ UPTO 17.49 PM POORADAM & THEN Utthiradam
YOGAM ~ SHITTHAM
Amirthathi YOGAM ~  subayogam
KARANAM ~ VANIJAI (Subakaranam)
RAGU KALAM ~  1.30 to 3pm
YEMAGANDAM ~ 6 to7.30 am
KULIGAI ~ 9 to 10.30
GOOD TIME  ~ 10.30 to 11.30am and 5 to 6pm
SUN RISE  ~ 5.57 AM
Chandhirashtamam ~ RISABAM
SOOLAM ~ south 
Prayatchittham~ Gingili oil
Today ~ Shasti VIRATHAM - KARINAAL

பஞ்சாங்கம்

சித்திரை ~ 15
28.4.16 வியாழன் கிழமை
வருடம் ~ துர்முகி  துர்முகி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது
மாதம்~ சித்திரை {மேஷ மாசம்}
பக்ஷம் ~ கிரிஷ்ண பக்ஷம்
திதி ~ 17.39 வரை சஷ்டி பின் சப்தமி
நாள் ~ வியாழன் {குரு வாஸரம் }
நட்சத்திரம்~ 17.49 வரை பூராடம் பின் உத்திராடம்
யோகம் ~ ஸித்தம்
அமிர்தாதி  யோகம் ~ சுபயோகம்
கரணம் ~ வணிஜை (சுபகரணம்)
நல்ல நேரம் ~ காலை 10.30 ~11.30 & 5~6pm
ராகு காலம்~ மதியம்   1.30~3
எமகண்டம் ~காலை  6.~7.30
குளிகை ~ காலை9~ 10.30
சூரிய உதயம் ~ 5.57 am
சந்திராஷ்டமம் ~ ரிஷபம்
சூலம் ~தெற்கு 
பரிகாரம் ~  நல்லெண்ணெய்
இன்று ~ சஷ்டி விரதம் கரிநாள்
🔔🔔🔔🔔🔔🍁🔔🔔🔔
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் காலை சூர்ணாபிஷேகம் இரவு புண்ணியகோடி விமானத்தில் புறப்பாடு கண்டருளல். வீரபாண்டி கௌமாரியம்மன் பவனி. திரிசிராமலை தாயுமானவர் விடாயாற்று வெள்ளி விருஷப சேவை. காஞ்சி கச்சபேசுவரர் பஞ்சமூர்த்தி உற்ஸவம். காஞ்சி ஏகாம்பரேசுவரர் பாலூரில் திருவூரல் உற்சவம். திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம்.
💐💐💐💐💐💐🌝🌝💐
பூஜைக்குறிய யந்திரம்

ஜோதிடம், புரோகிதம், எண்கணிதம்,
ராசிரத்தினம், பார்க்கபடும்,
ஜாதகம் பார்க்க திருமணபொருத்தம்,
பிரசன்னம் பார்க்கப்படும்,
ஜாதகம் கணித்து தரப்படும் .

கணபதிஹோமம்,
கிரகபிரவேசம்,
ருதுசாந்தி,
நாமகரணம்,
ராகு-கேது,
செவ்வாய், சனி,
சுக்கிர தோஷ நிவர்த்தி, ஹோமம் செய்து தரப்படும்,
திருமணதடை,
புத்திர தோஷம் நிவர்த்திக்கு அணுகவும்.

பூஜைக்குறிய யந்திரம்-
கணபதி யந்திரம்,
லட்சுமிகுபேர யந்திரம், 
சுதர்ஸன யந்திரம்,
ஷண்முக யந்திரம், 
அனுமான் யந்திரம்,
வியாபரவிருத்தி யந்திரம், 
காரிய சித்தி யந்திரம்,
ஸ்ரீசக்க யந்திரம், 
மஹாலட்சும் யந்திரம், 
பைரவ யந்திரம், 
பிரத்தியங்கிரா யந்திரம், 
வாராஹி யந்திரம்,
இவை அனைத்தும் எங்கள்
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
அம்மன் அருள்லோடு பூஜைசெய்து  வழங்கப்படும்,
இந்த யந்திரம்
பெறவிரும்பும் அன்பர்கள்.  கோத்திரம், பெயர், நட்சத்திரம், ஜென்ம ராசி, தெரியப்படுத்தவும் கம்பெனி வைத்து இருப்போர் கம்பெனி பெயர் குறிப்பிடவும்
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம் மணிகண்ட ஷர்மா
Mobile. 9962225358
WhatsApp No 9444227039
Email : manisharmajothidam@gmail.com
http://neelajothidam.blogspot.in/
தொடர்பு கொள்ளவும்
மேற்படி விபரம் தொடர்பு கொள்வோர் உங்கள் பிரச்சனை தெளிவாக குறிப்பிடுடவும்.