WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Saturday 16 April 2016

17-04-2016 இன்றைய இராசி பலன்கள்

17-04-2016 இன்றைய இராசி பலன்கள்

மேஷம் ராசிபலன்  17 Apr 2016
சில கஷ்டங்களை எதிர்கொள்வீர்கள் என்பதால் சம நிலை தவறாதீர்கள். இல்லாவிட்டார் சீரியசான பிரச்சினையை ஏற்படுத்திவிடும். குறிப்பாக கோபத்தை கட்டுப்படுத்துங்கள். அது வெறுமனே குறுகிய நேர பைத்தியக்காரத்தனம்தான். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். உங்கள் அறிவும், நகைச்சுவையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஈர்க்கும். உங்கள் அன்புக்குரியவர் இல்லாததால் மனம் ஏங்கும். இன்று ஆபீசில் நாள் முழுவதும் நீங்கள் சிறிது மன கலக்கத்துடன் இருக்க கூடும். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். ஆச்சர்யங்கள் நிரம்பியதே வாழ்க்கை ஆனால் இன்று உங்கள் துணை கொடுக்க போகும் சர்ப்ரைசில் நீங்கள் மகிழ்சியில் திக்குமுக்காடி போய்விடுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 1
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
ரிஷபம் ராசிபலன்  17 Apr 2016
விசேஷ முன்னெச்சரிக்கை தேவை, குறிப்பாக திறந்து வைத்த உணவை சாப்பிடும்போது. ஆனால் தேவையில்லாத அழுத்தம் தேவையில்லை. அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். நிதிப் பிரச்சினைகள் குற்றச்சாட்டு மற்றும் வாக்குவாதத்துக்கு இட்டுச் செல்லும் - உங்களிடம் அதிகம் எதிர்பார்ப்பவர்களுக்கு, இல்லை என்று சொல்ல தயார்படுத்திக் கொள்ளுங்கள். கல்வியை விட்டுக் கொடுத்து வெளிப்புற செயல்களில் அதிகம் ஈடுபடுவது பெற்றோரின் கோபத்துக்கு ஆளாக்கிடும். விளையாட்டைவிட, எதிர்காலத்துக்கு திட்டமிடுவது முக்கியம். உங்கள் பெற்றோரை திருப்திப்படுத்த இரண்டையும் சமமாக பாவித்திடுங்கள். ஒருதலை மோகம் இன்றைக்கு பேரழிவாக அமையும். உங்களுடன் இதுவரை நட்புடன் பழகாத ஒருவர் இன்று உங்களிடம் அன்பாக பேசுவார் ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் - அது தள்ளிப்போகும். இன்று உங்கள் துணை நல்ல ரொமான்டிக் மூடில் இருக்கிறார். அதிர்ஷ்ட எண்: 9
🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
மிதுனம் ராசிபலன்  17 Apr 2016
மனதை தெளிவாக வைத்திருக்க குழப்பத்தையும் வெறுப்பையும் தவிர்த்திடுங்கள். விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும். உங்கள் பிரச்சினை கடுமையாக இருக்கும் - ஆனால் உங்களின் வலியை உங்கலைச் சுற்றியுள்ளவர்களால் கவனிக்க முடியாது - ஒருவேளை அது தங்களின் பிரச்சினையில்லை என அவர்கள் நினைக்கலாம். இன்ட்ரஸ்டிங்கான ஒருவரை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. இன்று உங்கள் மனதில் படும், பணம் பண்ணும் புதிய ஐடியாக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு - மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். உங்கள் துணையுடனான உங்கள் மன ரீதியான பிணைப்பு குறித்து உங்களுக்கு சந்தேகம் தோன்றும். ஆனால் அது நிஜமல்ல. அதிர்ஷ்ட எண்: 7
🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩
கடகம் ராசிபலன்  17 Apr 2016
குடும்பத்திற்காக உங்கள் மகிழ்ச்சியை தியாகம் செய்வீர்கள். ஆனால் அது எந்த எதிர்பார்ப்பும் இல்லாதிருக்க வேண்டும். ரியல் எஸ்டேட் மற்றும் பண பரிவர்த்தனைகளுக்கு நல்ல நாள் குழந்தைகளை சமாளிப்பதற்கு ரொம்ப கஷ்டப்படுவீர்கள். மனதிற்கினியவரின் கடுமையான வார்த்தைகளால் மனம் சஞ்சலப்பட்டிருக்கும். புதிதாக எடுக்கும் வேலைகள் எதிர்பார்ப்புகளுக்கு குறைவானதாக இருக்கும். வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கமெண்ட்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். உங்கள் துணையுடன் காலையில் வாக்குவாதம் ஏற்பட்டாலும் மாலையில் சமாதனம் ஆகி விடுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 2
🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱
சிம்மம் ராசிபலன்  17 Apr 2016
தவிர்க்க முடியாத சில சூழ்நிலையில் அசவுகரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால் நீங்கள் அமைதியாக இருக்க முயற்சி செய்ய வேம்டும். நிலைமை சமாளிக்க உடனடியாக ரியாக்ட் பண்ணக் கூடாது. உபரி பணம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணைவரின் துணையுடன் சவுகரியம் மற்றும் அன்புடன் நிவாரணமாக இருங்கள். காதலுக்குரியவரின் கைகளில் ஆதரவை உணர்வீர்கள். வேலையாட்களுடன் - சகாக்களுடன் மற்றும் சக தொழிலாளர்களுடன் பிரச்சினை ஏற்படுவதை தவிர்த்துவிட முடியாது. இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். உறவினரால் இன்று உங்களிடையே வாக்குவாதம் ஏற்படலாம். ஆனால் மாலையில் அது சரியாகிவிடும். அதிர்ஷ்ட எண்: 9
💐💐💐💐💐💐💐💐💐
கன்னி ராசிபலன்  17 Apr 2016
பலன் தரக் கூடிய நாள். நீடித்த நோய்கு நீங்கள் நிவாரணம் காணலாம். இன்று செய்யும் முதலீடு உங்கள் வளத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும். குடும்ப கடமைகளில் உடனடி கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் புறக்கணித்தால் மோசமான விளைவு ஏற்படும். திடீரென ரொமாண்டிக் அனுபவம் உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். ஒரு சமயத்தில் ஒரு படி என முக்கிய மாற்றங்களைச் செய்தால் -நிச்சயமாக வெற்றி உங்களுக்கே. 'வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. இன்று வேலையில் உங்களுக்கு சாதகமான நாள். அதிர்ஷ்ட எண்: 7
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
துலாம் ராசிபலன்  17 Apr 2016
வானிலையால் சிறிது மோசமாக உணரலாம் - கடந்த சில நாட்களாக அதிக வேலை இருந்ததால் நீங்கள் களைப்பாகி சக்தியிழந்து இருப்பீர்கள். நீண்ட கால அடிப்படையில் நீங்கள் முதலீடு செய்தால் கணிசமான லாபம் கிடைக்கும். சிலர் உங்களை பதற்றமடையச் செய்யலாம். அவர்களைப் புறக்கணியுங்கள். சிலருக்கு புதிய ரொமான்ஸ் உற்சாகத்தை அதிகரித்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும். வேலையில் சிறப்பாக பணியாற்றியமைக்கு இன்று நீங்கள் இன்று எல்லோராலும் கவனிக்கப்படுவீர்கள். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். இன்று, உங்கள் துணை ஒரு முக்கியமான விஷயத்தில் உங்களுக்கு உதவி புரிவார். அதிர்ஷ்ட எண்: 1
🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀
விருச்சிகம் ராசிபலன்  17 Apr 2016
ஆரோக்கியப் பிரச்சினைகள் வரலாம்- எனவே ரெகுலராக உடற்பயிற்சி செய்யவும். வருமுன் காப்பதே நல்ல தீர்வு என்பதை நம்புங்கள். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் - ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். உங்கள் பிரச்சினை கடுமையாக இருக்கும் - ஆனால் உங்களின் வலியை உங்கலைச் சுற்றியுள்ளவர்களால் கவனிக்க முடியாது - ஒருவேளை அது தங்களின் பிரச்சினையில்லை என அவர்கள் நினைக்கலாம். இன்று நண்பர் பக்கத்தில் இல்லாததால் அதன் அருமையை உணர்வீர்கள். வேலை இடத்தில் புதிய பிரச்சினைகள் எழும்- குறிப்பாக நீங்கள் டிப்ளமேட்டிக்காக விஷயங்களைக் கையாளாவிட்டால். செமினார்களும் கண்காட்சிகளும் உங்களுக்கு புதிய அறிவையும் தொடர்புகளையும் அளிக்கும். உங்களுக்கு தெரியுமா உங்கள் துணை தான் உங்களது ஏஞ்சல். நம்பவில்லையா? இன்று அதனை நீங்களே அனுபவித்து உணர்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 3
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
தனுசு ராசிபலன்  17 Apr 2016
மன ரீதியான பயம் பொறுமையை இழக்கச் செய்யும். நல்லவற்றின் பக்கமான பார்வையும் சிந்தனையும் அவற்றைத் தள்ளி வைக்கும். நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். உங்கள் வீட்டு சூழ்நிலையில் மாற்றங்கள் செய்வதற்கு முன்பு, எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யுங்கள். காதல் வசப்பட்டுள்ள இருவர் அடையும் சந்தோஷம் தான் இந்த உலகின் பேரின்பம். ஆம், நீங்கள் தான் அந்த அதிர்ஷ்டக்காரர். இன்று உங்கள் பாஸ் நல்ல மூடில் இருப்பார் எனவே ஆபீசில் இனிமையான சூழல் நிலவும். புதிய ஐடியாக்களை சோதிக்க சரியான நாள் இன்று உங்கள் துணை உங்களை ஒரு தேவதையை போல நடத்துவார். அதிர்ஷ்ட எண்: 9
🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟
மகரம் ராசிபலன்  17 Apr 2016
மனைவி உங்களை உற்சாகப்படுத்துவார். வருங்காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடிய இடத்தில் உங்கள் கூடுதல் பணத்தை பத்திரமாக சேமித்திடுங்கள். வேலையிடத்திலும் வீட்டிலும் அழுத்தம் இருந்தால் சட்டென கோபம் வரும். இன்று பதற்றமாகவே வைத்திருக்கும். இன்று உங்கள் அன்புக்குரியவர் உங்களுடைய தாறுமாறான நடத்தையை சமாளிக்க முடியாமல் ரொம்பவும் திணறுவார். வேலையாட்களுடன் - சகாக்களுடன் மற்றும் சக தொழிலாளர்களுடன் பிரச்சினை ஏற்படுவதை தவிர்த்துவிட முடியாது. நீங்கள் வெளியே சென்று பெரிய இடங்களில் இருப்பவர்களுக்கு சமமாக செயல்பட வேண்டும். இன்று முழுவதும் உங்கள் துணை சிறந்த எனர்ஜி மற்றும் காதலுடன் இருப்பார்.
📚📚📚📚📚📚📚📚📚
கும்பம் ராசிபலன்  17 Apr 2016
இன்பச் சுற்றுலாக்களும் சமூக நிகழ்ச்சிகளும் உங்களை ரிலாக்ஸ் அடையச் செய்து மகிழ்விக்கும். தற்காலிக கடன் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். மாலையில் நண்பர்களுடன் இருப்பது மிகுந்த ஆனந்தமாகவும், பொழுதுபோக்காகவும் இருக்கும். ரொமாண்டிக் விவகாரம் இன்று மகிழ்ச்சியைத் தரும். எதிர்பார்த்தபடி சகாக்கள் வேலை பார்க்காததால் நீங்கள் மிகவும் அப்செட் ஆவீர்கள். பயணத்தில் புதிய இடங்களை பார்ப்பீர்கள், முக்கியமானவர்களை சந்திப்பீர்கள். நீங்கள் திருமணத்துக்கும் முன் ஒருவரை ஒருவர் கவர செய்த விஷயங்கள், காதலித்த அந்த இனிமையான நாட்களை இன்று நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 6
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
மீனம் ராசிபலன்  17 Apr 2016
குறுகிய மனநிலை போக்கை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது உங்கள் வாய்ப்புகளைக் குறைப்பதுடன், உடலின் நல்ல இணக்கத்தையும் பாதித்துவிடும். நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த நாளை கவனமாக தி்ட்டமிடுங்கள் - உங்களுக்கு நம்பகமானவர்களுடன் பேசி உதவி பெறுங்கள். மகிழ்ச்சிக்காக புதிய உறவுகளை உருவாக்கப் பாருங்கள். இன்று உங்கள் பாஸ் நல்ல மூடில் இருப்பார் எனவே ஆபீசில் இனிமையான சூழல் நிலவும். தொடர்கொள்ளும் முறைதான் இன்றைக்கு உங்களின் முக்கியமான பலம். உங்கள் துணையின் உறவினர் உங்கள் இனிமையான திருமண வாழ்வின் அமைதியை கெடுக்ககூடும். அதிர்ஷ்ட எண்: 4
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
பூஜைக்குறிய யந்திரம்

ஜோதிடம், புரோகிதம், எண்கணிதம்,
ராசிரத்தினம், பார்க்கபடும்,
ஜாதகம் பார்க்க திருமணபொருத்தம்,
பிரசன்னம் பார்க்கப்படும்,
ஜாதகம் கணித்து தரப்படும் .

கணபதிஹோமம்,
கிரகபிரவேசம்,
ருதுசாந்தி,
நாமகரணம்,
ராகு-கேது,
செவ்வாய், சனி,
சுக்கிர தோஷ நிவர்த்தி, ஹோமம் செய்து தரப்படும்,
திருமணதடை,
புத்திர தோஷம் நிவர்த்திக்கு அணுகவும்.

பூஜைக்குறிய யந்திரம்-
கணபதி யந்திரம்,
லட்சுமிகுபேர யந்திரம், 
சுதர்ஸன யந்திரம்,
ஷண்முக யந்திரம், 
அனுமான் யந்திரம்,
வியாபரவிருத்தி யந்திரம், 
காரிய சித்தி யந்திரம்,
ஸ்ரீசக்க யந்திரம், 
மஹாலட்சும் யந்திரம், 
பைரவ யந்திரம், 
பிரத்தியங்கிரா யந்திரம், 
வாராஹி யந்திரம்,
இவை அனைத்தும் எங்கள்
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
அம்மன் அருள்லோடு பூஜைசெய்து  வழங்கப்படும்,
இந்த யந்திரம்
பெறவிரும்பும் அன்பர்கள்.  கோத்திரம், பெயர், நட்சத்திரம், ஜென்ம ராசி, தெரியப்படுத்தவும் கம்பெனி வைத்து இருப்போர் கம்பெனி பெயர் குறிப்பிடவும்
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம் மணிகண்ட ஷர்மா
Mobile. 9962225358
WhatsApp No 9444227039
Email : manisharmajothidam@gmail.com
http://neelajothidam.blogspot.in/
தொடர்பு கொள்ளவும்
மேற்படி விபரம் தொடர்பு கொள்வோர் உங்கள் பிரச்சனை தெளிவாக குறிப்பிடுடவும்.
🛢🛢🛢🛢🛢🛢🛢🛢🛢
பஞ்சாங்கம்
ஞாயிற்றுக்கிழமை 17
Sunday, April 17, 2016
ராகு காலம்: மாலை 4.30 - 6.00
எம கண்டம்: நண்பகல் 12.00 - 1.30
நல்ல நேரம்: காலை 7 - 8 மாலை 3 - 4

மன்மத வருடம், சித்திரை 4ம் தேதி. கரணம்: 10.30 - 12.00. நக்ஷத்ர யோகம்: மரண/சித்த யோகம். சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்

திதி: ஏகாதசி மறுநாள் விடியற்காலை 4.13 வரை, பிறகு துவாதசி. நட்சத்திரம்: மகம் இரவு 10.33 வரை, பிறகு பூரம்.
குளிகை: 3.00 - 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்

இன்றைய விசேஷம்
ஸ்மார்த்த ஏகாதசி. மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம். இருவரும் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி. திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் நாச்சியார் திருக்கோலம், இரவு யாளி வாகனத்தில் பவனி. திருஉத்திரகோசமங்கை அன்னை மங்களேசுவரி பல்லக்கில் பவனி. திருக்கடவூர் காலசம்ஹாரம். திருப்புல்லாணி கருட சேவை. மதுரை ஸ்ரீகள்ளழகர் கோடை உற்சவம் ஆரம்பம். சிவஞான சுவாமிகள் குருபூஜை.

No comments:

Post a Comment