WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Monday 18 April 2016

19-04-2016 இன்றைய இராசி பலன்கள்

19-04-2016 இன்றைய இராசி பலன்கள்
மேஷம் ராசிபலன்  19 Apr 2016
வண்டி ஓட்டும் போது கவனமாக இருங்கள். மிகவும் எதிர்பாராத வழிகளில் நீங்கள் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. அபூர்வமாக சந்திப்பவர்களுடன் தகவல் தொடர்பு கொள்வதற்கு நல்ல நாள் ஒரு அன்பான தகவல் மூலம் இன்றைய நாள் ஆனந்தமும் மகிழ்ச்சியும் நிரம்பியிருக்கும். இன்று உங்கள் கலைநயமிக்க, கிரியேட்டிவ் திறமை நிறைய பாராட்டுகளைப் பெறும். எதிர்பாராத வெகுமதிகளைக் கொண்டு வரும். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். இன்று வேலையில் உங்களுக்கு சாதகமான நாள். அதிர்ஷ்ட எண்: 6
🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍

ரிஷபம் ராசிபலன்  19 Apr 2016
மது அருந்தாதீர்கள். அது உங்கள் தூக்கத்தைக் கெடுத்து, ஆழ்ந்த ஓய்வையும் பாதிக்கும். இன்று முதலீட்டை சேர்த்து - நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம் - அல்லது புதிய திட்டங்களில் வேலை பார்க்க பணம் கேட்கலாம். குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்வதால், அவர்கள் சங்கடப்படுவார்கள். நீங்கள் அதைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு இடையில் அது தடையைத்தான் ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிறிய வேறுபாடுகள் எழலாம் என்பதால் ரொமான்ஸ் பாதிக்கும். புதிய பிசினஸ் பார்ட்னர்சிப் பற்றி பரிசீலிப்பவராக இருந்தால் - எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்பு உண்மைகள் அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். உங்களை அடைந்ததில் உங்கள் துணை பெருமிதம் கொள்வார். அதனை இன்று பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதிர்ஷ்ட எண்: 5
🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵
மிதுனம் ராசிபலன்  19 Apr 2016
கடந்த காலத்தைய மோசமான முடிவுகள் இன்று உங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும் - நீங்கள் ஆதரவின்றி நிற்பதாக, அடுத்து என்ன முடிவெடுக்க முடியாதவராக இருப்பீர்கள் - மற்றவர்களின் உதவியை நாடுங்கள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். அலுவலகத்தில் அதிக நேரம் செலவழித்தால் வீட்டு வாழ்க்கை பாதிக்கப்படும். உங்கள் ஆயுள் முழுவதும் மறக்க முடியாத நாளிது. இன்று காதல் செய்யும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள். அனுபவசாலிகளுடன் இருந்து அவர்கள் சொல்வதைக் கேட்டு அதில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். உங்களை சுற்றி உள்ளவர்கள் உங்கள் துணை மேலும் அதிகமாக உங்கள் காதல் வசப்பட வைக்க செய்வார்கள். அதிர்ஷ்ட எண்: 3
🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏
கடகம் ராசிபலன்  19 Apr 2016
உங்கள் பிள்ளை தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முடியாவிட்டால் திட்டாதீர்கள். அடுத்த முறை நன்றாக எழுதுமாறு ஊக்கம் கொடுங்கள். எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். உங்கள் அறிவும், நகைச்சுவையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஈர்க்கும். சிறிய பிரச்சினைக்கு கூட உங்கள் டார்லிங்குடன் உறவில் பிரச்சினை எழக்கூடும். நிலுவையில் உள்ள வேலைகளை கவனிக்க வேண்டியிருப்பதால் - இன்று ஓய்வெடுக்க சிறிது நேரம்தான் இருக்கும் அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். இன்று வீட்டு வேலையில் உங்கள் துணைக்கு உங்களால் உதவ முடியாது. இதனால் அவருக்கு மன அழுத்தம் ஏற்படலாம். அதிர்ஷ்ட எண்: 6
🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱
சிம்மம் ராசிபலன்  19 Apr 2016
உங்கள் ஆரோக்கியம் பற்றி கவலைப்படாதீர்கள். அதுதான் நோய்க்கு எதிரான சக்திமிக்க தடுப்பு மருந்து. உங்களின் சரியான மனப்போக்கு தவறான போக்குகளை வெற்றி கொண்டுவிடும். ரியல் எஸ்டேட் மற்றும் பண பரிவர்த்தனைகளுக்கு நல்ல நாள் இன்றைக்கு எல்லோருமே உங்களுக்கு நண்பராக இருக்க விரும்புவார்கள் - அதை ஏற்பதில் நீங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் காதலரிடம் இருந்து தள்ளி இருப்பது மிகவும் கடினமாக இருக்கும். கவனமாக இருக்க வேண்டிய நாள் - தவறாகிவிடாது என்று நிச்சயமாக தெரிந்தால் தவிர உங்கள் ஐடியாக்களை முன்வைக்காதீர்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். இன்று உங்கள் துணையுடன் ஓய்வாக பொழுதை கழிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 5
🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀
கன்னி ராசிபலன்  19 Apr 2016
இன்று ரிலாக்ஸ் ஆகவும் அனுபவிப்பதற்கேற்ற மன நிலையிலும் இருப்பீர்கள். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். படிப்பில் ஆர்வம் குறைவு காரணமாக பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் சில ஏமாற்றங்களை ஏற்படுத்தலாம். காதலருடன் வெளியில் செல்லும்போது ஒரிஜினல் தோற்றம் மற்றும் நடத்தையுடன் இருங்கள். இன்று உங்கள் மனதில் படும், பணம் பண்ணும் புதிய ஐடியாக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் லக்கேஜ் மீது கூடுதல் கவனமாக இருங்கள். வேலையில் இன்று மிக சாதகமான நாள், எனவே அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள். அதிர்ஷ்ட எண்: 3
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
துலாம் ராசிபலன்  19 Apr 2016
உணர்ச்சி அதிகமாக இருக்கும் - உங்களை சுற்றியுள்ளவர்களை உங்களின் நடத்தை குழப்பும் - உடனடியாக பலனை எதிர்பார்ப்பதால் உங்களுக்கு வெறுப்பு தோன்றும். விசேஷமான பிரிவைச் சேர்ந்த எதற்கும் நிதி உதவி அளிக்க முக்கிய நபர்கள் தயாராக இருப்பார்கள். சமையலறைக்கு அவசியமான பொருட்களை வாங்குவதில் மாலையில் பிசியாக இருப்பீர்கள். காதல் கணை உங்கள் மீது இன்று பாய தயாராக இருக்கிறது. அந்த அற்புதத்தை உணருங்கள். வேலையில் இந்த நாள் உங்கள் நாளாகும்! அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். உங்கள் வாழ்க்கை துணை நொடிப்பொழுதில் உங்கள் வேதனைகள் அனைத்தையும் தீர்த்து விடுவார். அதிர்ஷ்ட எண்: 5
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
விருச்சிகம் ராசிபலன்  19 Apr 2016
இன்றைய செயல்பாடுகளில் ஆரோக்கியமும் தலையிடக் கூடும். சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும் - ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும். அலுவலகத்தில் அதிக நேரம் செலவழித்தால் வீட்டு வாழ்க்கை பாதிக்கப்படும். உங்கள் அழைப்பை இழுத்தடித்து பார்ட்னரை வெறுப்பேற்றுவீர்கள். வேலையிடத்திலும் வீட்டிலும் அழுத்தம் இருந்தால் சட்டென கோபம் வரும். பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். உங்கள் துணையுடன் நேரம் செலவிடும் மிக சிறந்த நாளாக இன்று அமையும். அதிர்ஷ்ட எண்: 7
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
தனுசு ராசிபலன்  19 Apr 2016
பொறாமை ஏற்படுத்தும் நடவடிக்கையால் குடும்பத்தில் சிலர் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆனால் உங்கள் நிதானத்தை இழக்கத் தேவையில்லை. இல்லாவிட்டால் நிலைமை உங்கள் கட்டுப்பாட்டை மீறி போய்விடும். சரி செய்ய முடியாதவற்றை சமாளித்துதான் ஆக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எந்த நீண்டகால முதலீட்டையும் தவிர்த்திடுங்கள். உங்களின் நல்ல நண்பருடன் வெளியில் சென்று ஆனந்தமாக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்தும் போக்கால் பயனற்ற வாக்குவாதங்களை ஏற்படுத்தி குற்றச்சாட்டுகளைக் கொண்டு வரும். பிசியான சாலையில், நீங்கள் உங்களை மிக சிறந்த அதிர்ஷ்டக்காரராக இன்று நினைப்பீர்கள் ஏனெனில் உங்கள் அன்புக்குரியவரே அனைவரை விட சிறந்தவர். உங்கள் இடை விடாத உழைப்பு இன்று உங்களுக்கு நற்பலன்களை தரும். தொடர்கொள்ளும் முறைதான் இன்றைக்கு உங்களின் முக்கியமான பலம். உங்கள் பழைய நன்பர் ஒருவர் உங்கள் துணையை பற்றிய ஒரு பழைய நிகழ்ச்சியை கூறி உங்களை உங்களை மகிழ்விப்பார். அதிர்ஷ்ட எண்: 4
🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🎃
மகரம் ராசிபலன்  19 Apr 2016
உங்கள் துணைவரின் லவ்லியான மனநிலை உங்கள் நாளை பிரகாசமாக்கும். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். நீங்கள் விரும்பும் எல்லா கவனத்தையும் பெறும்போது - அற்புதமான நாளாக அமையும். பல விஷயங்கள் வரிசையாகக் கிடைக்கும். எதைப் பின்பற்றுவது என்பதில் உங்களுக்குப் பிரச்சினைகள் வரும். ரொமாண்டிக் உறவு இன்று பாதிக்கப்படும். வேலை நேரத்தில் சோஷியல் மீடியாவில் அதிக நேரம் செலவிட்டால் இன்று சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் - அது தள்ளிப்போகும். இன்று உங்களை மகிழ்சியில் ஆழ்த்த உங்கள் துணை சிறந்த முயற்சி எடுப்பார். அதிர்ஷ்ட எண்: 4
📙📙📙📙📙📙📙📙📙
கும்பம் ராசிபலன்  19 Apr 2016
வாழ்வை முழுமையாக அனுபவிக்க வெளியில் செல்லும்போது - உங்களுக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும் பிசினஸ் கிரெடிட் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளுக்கு உகந்த நாள். ஒருதலைக் காதல் உங்களுக்கு ஏமாற்றம் தரலாம். சகாக்களை கையாளும் போது சாமர்த்தியம் தேவை. இன்றைக்கு மேற்கொள்ளும் கட்டுமான வேலை, உங்களுக்கு திருப்திகரமாக முடியும். இன்று அதிகமாக உண்ட்தலோ அல்லது குடித்த்தாலோ உங்களின் ஒருவருக்கு உடல் நல கோளாறு ஏற்படலாம். அதிர்ஷ்ட எண்: 2
💐💐💐💐💐💐💐💐💐
மீனம் ராசிபலன்  19 Apr 2016
இடையூறான உணர்வுகள் மற்றும் உந்துதல்களை கட்டுப்படுத்துங்கள். பழமையான சிந்தனைகள் / பழைய ஐடியாக்கள் உங்கள் முன்னேற்றத்தை தடுக்கலாம் - வளர்ச்சியை பாதிக்கலாம். மேற்கொண்டு முன்னேற தடையாக இருக்கலாம். உங்கள் பட்ஜெட்டைவிட செலவு அதிகமாகி, செயலில் உள்ள பிராஜெக்ட்களை நிறுத்திவிடும். உங்கள் தனிப்பட்ட விஷயத்தில் முக்கியமான மாற்றம் வரும் - அது உங்களுக்கும், ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் குதூகலமாக அமையும். உங்களுக்கும் காதலருக்கும் இடையில் இன்று வேறொருவர் வரலாம். உங்கள் இடை விடாத உழைப்பு இன்று உங்களுக்கு நற்பலன்களை தரும். பேசும்போது ஒரிஜினலாக இருங்கள், நடிப்பதால் எதுவும் கிடைக்காது. இன்று பொறுமயை கடைபிடிக்கவில்லையென்றால் உங்கள் திருமண வாழ்வில் ஒரு தரை இழைத்து விடுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 9
🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩
பஞ்சாங்கம்
செவ்வாய்க்கிழமை  19
Tuesday, April 19, 2016
ராகு காலம்: 3.00 - 4.30
எம கண்டம்: 9.00 - 10.30
நல்ல நேரம்: காலை 7.30 -8.00 மாலை 4.30 - 5.30

துர்முகி வருடம், சித்திரை 6ம் தேதி. கரணம்: 7.30 - 9.00. நக்ஷத்ர யோகம்: அமிர்த யோகம். சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்

திதி: திரயோதசி 60 (முழுவதும்) நட்சத்திரம்: உத்திரம் 50.14 (AM 2.8)
குளிகை: 12.00 - 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

இன்றைய விசேஷம்
பிரதோஷம். மதனத்திரயோதசி. மதுரை ஸ்ரீமீனாக்ஷி சொக்கநாதர் திருக்கல்யாணம். வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் உற்வாரம்.
🛢🛢🛢🛢🛢🛢🛢🛢🛢🛢🛢
பூஜைக்குறிய யந்திரம்

ஜோதிடம், புரோகிதம், எண்கணிதம்,
ராசிரத்தினம், பார்க்கபடும்,
ஜாதகம் பார்க்க திருமணபொருத்தம்,
பிரசன்னம் பார்க்கப்படும்,
ஜாதகம் கணித்து தரப்படும் .

கணபதிஹோமம்,
கிரகபிரவேசம்,
ருதுசாந்தி,
நாமகரணம்,
ராகு-கேது,
செவ்வாய், சனி,
சுக்கிர தோஷ நிவர்த்தி, ஹோமம் செய்து தரப்படும்,
திருமணதடை,
புத்திர தோஷம் நிவர்த்திக்கு அணுகவும்.

பூஜைக்குறிய யந்திரம்-
கணபதி யந்திரம்,
லட்சுமிகுபேர யந்திரம், 
சுதர்ஸன யந்திரம்,
ஷண்முக யந்திரம், 
அனுமான் யந்திரம்,
வியாபரவிருத்தி யந்திரம், 
காரிய சித்தி யந்திரம்,
ஸ்ரீசக்க யந்திரம், 
மஹாலட்சும் யந்திரம், 
பைரவ யந்திரம், 
பிரத்தியங்கிரா யந்திரம், 
வாராஹி யந்திரம்,
இவை அனைத்தும் எங்கள்
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
அம்மன் அருள்லோடு பூஜைசெய்து  வழங்கப்படும்,
இந்த யந்திரம்
பெறவிரும்பும் அன்பர்கள்.  கோத்திரம், பெயர், நட்சத்திரம், ஜென்ம ராசி, தெரியப்படுத்தவும் கம்பெனி வைத்து இருப்போர் கம்பெனி பெயர் குறிப்பிடவும்
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம் மணிகண்ட ஷர்மா
Mobile. 9962225358
WhatsApp No 9444227039
Email : manisharmajothidam@gmail.com
http://neelajothidam.blogspot.in/
தொடர்பு கொள்ளவும்
மேற்படி விபரம் தொடர்பு கொள்வோர் உங்கள் பிரச்சனை தெளிவாக குறிப்பிடுடவும்.

No comments:

Post a Comment