தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் - ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு மற்றும் தமிழகம் ஊரும் பேரும் பற்றிய செய்திகள்
1. செங்கல்பட்டு கோட்டைக்குத் தளபதியாகவும், அம்மாவட்டம் முழுமைக்கும் ஜாகீர்தாரராகவும் நியமனம் பெற்றவர் - ஆனந்தரங்கம் பிள்ளை
2. ஆனந்தரங்கருடைய நாட்குறிப்புகள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப் பணி என்று கூறியவர் - கே.கே.பிள்ளை
3. இந்து மதத்தையும் கலைகளையும் தமிழ், தெலுங்குப் புலவர்களையும் போற்றி வந்தவர் - ஆனந்தரங்கம் பிள்ளை
4. ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பில் ------------------------------------- கோவிலுக்கு செய்த தொண்டுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது - வேதபுரீசுவரர்
5. ஆனந்தரங்கம் பிள்ளை குறித்து வெளிவந்துள்ள இலக்கியங்களில் ஒன்று - கள்வன் நொண்டிச் சிந்து
6. ஓங்கியுயர்ந்த நிலப்பகுதி -------------------- ஆகும் - மலை
7. மலையின் உயரத்தில் குறைந்தது ----------------- ஆகும் - குன்று
8. மலையைக் குறிக்கும் வடசொல் ------------------------ என்பதாகும் - கிரி
9. மலையையொட்டி எழுந்த ஊர்பெயர்கள் - சிவகிரி, கிரு~;ணகிரி நீலகிரி, கோத்தகிரி
10. ------------------------ என்னும் சொல் மருவி குறிச்சியாயிற்று எனலாம் - குறிஞ்சி
11. அத்தி மரங்கள் சூழ்ந்த ஊர் ---------------------------- எனப் பெயரி;ட்டனர் - ஆர்க்காடு
12. நிலவளமும், நீர்வளமும் பயிர்வளமும் செறிந்த மருதநிலக் குடியிருப்பு ---------------------------- என வழங்கப்பட்டது - ஊர்
13. ஆறுகள் பாய்ந்த இடங்களில் ஆற்றூர் என வழங்கப்பட்ட பெயர்கள் காலப்போக்கில் ----------------------------- என மருவியது - ஆத்தூர்
14. பழங்காலத்தில் கடற்கரையில் உருவான பேரூர்கள் ------------------- எனப் பெயர் பெற்றிருந்தன - பட்டினம்
15. பரதவர் வாழ்ந்த ஊர்கள் ------------------------------ எனப் பெயர் பெற்றிருந்தன - கீழக்கரை, கோடியக்கரை, நீலாங்கரை
16. மீனவர்கள் வாழும் இடங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது - குப்பம்
17. நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக பிரித்து ஆட்சி செய்தனர் - 72
18. கல்வெட்டுகளில் காணப்படும் மதிரை மருதையாகி இன்று ----------------ஆக மாறியுள்ளது - மதுரை
19. கோவன்புத்தூர் என்னும் பெயர் கோயமுத்தூர் ஆகி, இன்று --------------- ஆக மருவியுள்ளது - கோவை
20. கடற்கரையில் உருவான சிற்றூர்கள் ------------------- எனப் பெயர் பெற்றிருந்தன - பாக்கம்
No comments:
Post a Comment