WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Tuesday 19 April 2016

20-04-2016 இன்றைய இராசி பலன்கள்

20-04-2016 இன்றைய இராசி பலன்கள்
மேஷம் ராசிபலன்  20 Apr 2016
சமீபத்திய நிகழ்வுகளால் மனம் பாதிக்கப்படும். தியானமும் யோகாவும் ஆன்மிக மற்றும் உடல்சார்ந்த ஆதாயங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் எதிர்பார்த்த லாபங்களைக் கொண்டு வராது - பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். ஆடம்பரமான வாழ்க்கை முறையால் வீட்டில் டென்சன் அதிகரிக்கும். எனவே இரவு தாமதமாக வருவது, பிறருக்காக அதிகம் செலவு செய்வதைத் தவிர்க்கவும். உண்மையான காதலர் கிடைக்காமல் இருப்பதால் உங்களுக்கு ரொமான்சுக்கு மிக நல்ல நாள் அல்ல. சிலருக்கு பிசினஸ் மற்றும் கல்வியில் ஆதாயம் கிடைக்கும். பிறருக்கு உதவி செய்வதில் உங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவிடுங்கள் - உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் ஈடுபாடு காட்டாதீர்கள். உங்கள் திருமண வாழ்வில் முன்பிருந்த ஈர்ப்பு இப்போது இல்லாதது போல் இன்று தோன்றக்கூடும். அனினும் இந்த நிலை பழையபடி திரும்பும். அதிர்ஷ்ட எண்: 8

ரிஷபம் ராசிபலன்  20 Apr 2016
உங்களுக்கு அதிக சக்தி இருக்கும். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள் - எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். நிலுவையில் உள்ள குடும்ப கடன்கள் அனைத்தையும் உங்களால் தீர்க்க முடியும். உங்கள் அன்புக்குரியவரின் கைகளில் சவுகரியம் - ஆனந்தம் உச்சகட்ட உற்சாகத்தைக் காண்பதால் - உங்கள் வேலை பின்னுக்குத் தள்ளப்படும். புதிய வாடிக்கையாளருடன்பேச்சு நடத்த இது அற்புதமான நாள். காந்தசக்தியால் நீங்கள் எப்போதும் நடுநாயகமாக இருப்பீர்கள். உங்கள் துணையின் மேல் உங்களுக்கு இன்று சந்தேகம் வரக்கூடும். இதனால் உங்கள் இருவரின் அமைதியும் பாதிக்ககூடும்.. அதிர்ஷ்ட எண்: 7

மிதுனம் ராசிபலன்  20 Apr 2016
உங்களின் அதீத நம்பிக்கையும் எளிதான வேலை அட்டவணையும் இன்றைக்கு ரிலாக்ஸ் பண்ண அதிக நேரத்தை உருவாக்கித் தரும். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். நண்பர்களும் துணைவரும் உங்களுக்கு சவுகரியத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருவார்கள். மற்றபடி இது டல்லான, மெதுவான நாள். பெண் நண்பர் உங்களை ஏமாற்றக் கூடும். செலவுமிக்க எந்த முயற்சியில் கையெழுத்திடுவதற்கு முன்பும் உங்கள் முடிவு செய்யும் திறனை பயன்படுத்துங்கள். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் நகைச்சுவையாக பேசிக்கொண்டிருக்கும் போது பழைய விஷயத்தை பேசுவதால் வாக்குவாதம் ஏற்படலாம் அதிர்ஷ்ட எண்: 5

கடகம் ராசிபலன்  20 Apr 2016
குடும்பப் பிரச்சினைகளை மனைவியுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இருவரும் காதலிக்கும் இயல்புள்ள தம்பதியினர் என்பதை காட்டவும் உறுதிப்படுத்தவும் சிறிது நேரம் செலவழியுங்கள். வீட்டில் ஆனந்தம் மற்றும் மகிழ்ச்சியின் வைப்ரேசன்களை உங்கள் குழந்தைகளும் பெறுவார்கள். ஒவ்வொருவருடனும் நீங்கள் கலந்து பேசும்போது சரளமாகவும் சுதந்திரமாகவும் பேச இது வாய்ப்பளிக்கும். உங்கள் பட்ஜெட்டைவிட செலவு அதிகமாகி, செயலில் உள்ள பிராஜெக்ட்களை நிறுத்திவிடும். வீட்டில் சூழ்நிலை கணிக்க முடியாத அளவுக்கு இருக்கும். இந்த நாள் உங்களுக்கு ரோஜாக்களின் நறுமணத்தை வழங்கும். காதலின் அற்புதத்தை உணர்ந்து மகிழுங்கள். வேலையில் டைனமிக்கான மற்றும் முன்னேற்றமான மாற்றங்களை செய்ய சகாக்கள் உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். வேகமாக செயல்பட நீங்களும் உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும். கடினமாக உழைக்க சகாக்களை ஊக்கப்படுத்துவது பாசிட்டிவான ரிசல்ட்களை தரும். இன்றைக்கு நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டாதீர்கள். சொர்கம் பூமியில் உள்ளதென்று இன்று உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு உணர்த்துவார். அதிர்ஷ்ட எண்: 9

சிம்மம் ராசிபலன்  20 Apr 2016
நீங்கள் மன அதிர்ச்சியை சந்திப்பதால் அதிகபட்ச தைரியத்தையும் பலத்தையும் காட்ட வேண்டும். பரந்தமனதுடன் கூடிய செயல்களால் இவற்றை நீங்கள் வெற்றி காண முடியும். சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும் - ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும். இன்றைக்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் அல்லது எதை செய்யக் கூடாது என்பதை உங்கள் குடும்பத்தினர் முடிவெடுக்க அனுமதிக்காதீர்கள். இன்று உங்கள் காதல் மலர்ந்து நீங்கள் என்ன நல்லது செய்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டும். எதைச் செய்தாலும் பூரணமாக செய்வீர்கள் - நீங்கள் எவ்வளவு செயல்திறன் மிக்கவர் என்பதைக் காட்டி, உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு நீங்கள் யார் என்பதை நிரூபியுங்கள். நிலுவையில் உள்ள பிரச்சினைகளை சீக்கிரத்தில் தீர்த்திட வேண்டும். எங்கேயாவது தொடங்க வேண்டும் என உமக்குத் தெரியும் - எனவே ஆக்கபூர்வமாக சிந்தித்து இன்றைக்கே முயற்சியைத் தொடங்குங்கள். இன்று, மீண்டும் இன்னொரு முறை உங்கள் துணை மேல் காதல் வசப்படுவீர்கள்.. அதிர்ஷ்ட எண்: 7

கன்னி ராசிபலன்  20 Apr 2016
அச்சம் எனும் பேயை எதிர்த்துப் போராடும்போது சில பாசிடிவான சிந்தனைகளுக்காக மனதை தயார்படுத்துங்கள். இல்லாவிட்டால் நீங்கள் இந்த பிசாசின் அடிமையாகிவிடுவீர்கள். முதலீடுகள் பற்றிய முக்கியமான முடிவுகளை வேறொரு நாளுக்கு தள்ளி வைக்கலாம். உங்கள் அழகான இயல்பும், நல்ல பர்சனாலிட்டியும் புதிய நண்பர்களை உருவாக்கவும் தொடர்புகளை அதிகரிக்கவும் உதவியாக இருக்கும். உங்கள் காதலுக்கு உரியவரின் கமெண்ட்களால் உணர்ச்சிவயப்படுவீர்கள்- உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள். பின்னர் வருந்தக்கூடிய வகையில், பொறுப்பில்லாமல் எதையாவது செய்துவிடாதீர்கள். நீங்கள் நேரடியாக பதில்கள் தராவிட்டால் உடன் பணிபுரிபவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். இன்று நீங்களாக முன்வந்து செய்யும் வேலை, நீங்கள் உதவும் நபருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி உங்களையே இன்னும் பாசிடிவாக பார்க்க உதவும். இன்று உங்களை சுற்றி உள்ள அனைத்தும் சவாலாகவே அமையும். உறுதியுடன் செய்ல்படுங்கள். அதிர்ஷ்ட எண்: 5

துலாம் ராசிபலன்  20 Apr 2016
ஒட்டுமொத்தமாக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால் பயணம் கடினமாக மன அழுத்தம் தருவதாக இருக்கும். இன்று முதலீடுகள் தவிர்க்கப்பட வேண்டும். சரியான நேரத்தில் செய்யும் உதவியால் ஒருவரின் வாழ்வைக் காப்பாற்றுவீர்கள். அந்தச் செய்தி உங்கள் குடும்பத்தினரை பெருமை அடையச் செய்து உற்சாகம் கொடுக்கும். ஒருதலை மோகம் இன்றைக்கு பேரழிவாக அமையும். உங்கள் ஆரோக்கியம் மற்றும் எனர்ஜி இன்று ஆபீசில் உங்களுக்கு உதவாது. எனவே மன உறுதி அவசியம். நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு - மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். இன்று உங்கள் திருமணம் மோசமான அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கும். அதிர்ஷ்ட எண்: 8

விருச்சிகம் ராசிபலன்  20 Apr 2016
அபரிமிதமான சக்தியாக இருப்பீர்கள் - ஆனால் வேலையில் ஏற்படும் அழுத்தம் எரிச்சல் அடையச் செய்யும். புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். நண்பர்களும் துணைவரும் உங்களுக்கு சவுகரியத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருவார்கள். மற்றபடி இது டல்லான, மெதுவான நாள். காதலரின் முந்தைய கருத்து வேறுபாட்டை நீங்கள் மன்னிப்பதன் மூலம் உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக்கிக் கொள்வீர்கள். இன்று, உங்கள் அன்புக்குரியவர் உங்களை நேசிக்கிறார் என்பதை உணர்வீர்கள். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். உங்கள் துணை உங்கள் மேல் அக்கரை காட்டுவதில்லை என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் நாளின் முடிவில் உங்களுக்காக அவர் ஏதோ ப்ளான் செய்து வருகிறார் என தெரிய வரும். அதிர்ஷ்ட எண்: 1

தனுசு ராசிபலன்  20 Apr 2016
உங்களின் ஜாலியான இயல்பு மற்றவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும். சந்தேகத்துக்கு இடமான பண திட்டங்களில் மயங்கிவிடாதீர்கள் - முதலீடுகளை மிக கவனமாகக் கையாள வேண்டும். அறிவு தாகத்துக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். இலையுதிர்காலத்தில் மரத்தில் இருந்து விழும் இலையைப் போன்றது உங்களின் காதல் வாழ்க்கை. இன்று ஆபீசில் சிறிது ப்ரச்சினை தோன்றலாம். எதிரிகள் உங்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்ய கூடும். வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கமெண்ட்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். உங்கள் துணை இன்று உங்களிடன் ஏமாற்றமடைவார். அதனை நீங்கள் சமாளிக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 7

மகரம் ராசிபலன்  20 Apr 2016
வீட்டுக் கவலைகள் உங்களுக்கு மன வருத்தம் ஏற்படுத்தும். இன்று முதலீட்டை சேர்த்து - நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம் - அல்லது புதிய திட்டங்களில் வேலை பார்க்க பணம் கேட்கலாம். தினசரி வேலை அட்டவணையில் இருந்து விடுபட்டு நண்பர்களுடன் இன்று வெளியில் செல்லுங்கள். இன்று உங்கள் மனதை அசைத்துப் பார்க்கக் கூடிய ஒருவரை சந்திப்பதற்கான வாய்ப்பு மிக பலமாக உள்ளது. உங்கள் வெற்றி இடையூறு செய்ய நினைப்பவர்கள் இன்று உங்கள் கண் எதிரே மோசமான வீழ்ச்சியை சந்திப்பார்கள். 'உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும். உங்கள் திருமண வாழ்வில் ஒரு வித சலிப்பு ஏற்படும். நீங்கள் அதை சரி செய்ய இருவரும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும். அதிர்ஷ்ட எண்: 7

கும்பம் ராசிபலன்  20 Apr 2016
ஆரோக்கியம் கருதி அதிக சப்தம் போடாதிருங்கள். நுட்பங்களை சரியாகக் கையாண்டால் இன்று கூடுதல் பணம் சம்பாதிப்பீர்கள். இன்று உங்களுக்குத் தெரிந்தவர்கள் மீது ஏதாவது முடிவை நீங்கள் திணிக்க விரும்பினால், உங்கள் நலன்தான் பாதிக்கப்படும். பொறுமையாக நிலைமையைக் கையாள்வதுதான் சாதகமான ரிசல்ட் பெறுவதற்கான ஒரே வழி. ஒருவர் தன் காதலில் வெற்றி பெறுவதைக் காண்பதற்கு உதவி செய்யுங்கள். இன்று நீங்கள்தான் கவனிக்கப்படுவீர்கள் - வெற்றி உங்களுக்கு எட்டும் தூரத்தில் இருக்கும். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். உங்கள் பெற்றோர்கள் உங்கள் துணையை இன்று ஆசீர்வதிப்பார்கள். இதனால் உங்கள் திரும்ண வாழ்வும் மேலும் சிறப்படையும்.. அதிர்ஷ்ட எண்: 4

மீனம் ராசிபலன்  20 Apr 2016
மன மற்றும் நன்னெறிக் கல்வியுடன் உடற்கல்வியும் தேவை. அப்போதுதான் எல்லா வகையிலும் வளர்ச்சி அமையும். ஆரோக்கியமான மனம்தான் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்பதை நினைவில் வைத்திடுங்கள். புத்திசாலித்தனமான முதலீடுகளுக்குதான் பலன் கிடைக்கும் - எனவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். வீட்டில் நிலவும் சூழ்நிலையால் நீங்கள் அப்செட் ஆகலாம். செக்ஸியான அப்பீல் எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்கும். இன்று ஆபீசில் சிறிது ப்ரச்சினை தோன்றலாம். எதிரிகள் உங்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்ய கூடும். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். இன்று உங்கள் துணை தன்னுடைய இனிமையான இன்னொரு பக்கத்தை உங்களுக்கு காண்பிப்பார். அதிர்ஷ்ட எண்: 2

பஞ்சாங்கம்
புதன்கிழமை 20
Wednesday, April 20, 2016
ராகு காலம்: 12.00 - 1.30
எம கண்டம்: 7.30 - 9.00
நல்ல நேரம்: காலை 9.30 - 10.30 மாலை 4.30.530
மன்மத வருடம், சித்திரை 7ம் தேதி. கரணம்: 6.00 - 7.30. நக்ஷத்ர யோகம்: மரண/சித்த யோகம். சந்திராஷ்டமம்: பூரட்டாதி
திதி: திரயோக 3.3 (AM 7.15) நட்சத்திரம்: ஹஸ்தம் 57.13 (AM 4.55)
குளிகை: 10.30 - 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
இன்றைய விசேஷம்
மதனச்சதுர்த்தசி. மதுரை ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேசுவராள் ரதோத்ஸவம் இரவு ஸப்தாவரனழ். திருஉத்திரகோசமங்கை ஸ்ரீமங்களேஸ்வரி திருக்கல்யாணம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் புறப்பாடு.

பூஜைக்குறிய யந்திரம்
ஜோதிடம், புரோகிதம், எண்கணிதம்,
ராசிரத்தினம், பார்க்கபடும்,
ஜாதகம் பார்க்க திருமணபொருத்தம்,
பிரசன்னம் பார்க்கப்படும்,
ஜாதகம் கணித்து தரப்படும் .
கணபதிஹோமம்,
கிரகபிரவேசம்,
ருதுசாந்தி,
நாமகரணம்,
ராகு-கேது,
செவ்வாய், சனி,
சுக்கிர தோஷ நிவர்த்தி, ஹோமம் செய்து தரப்படும்,
திருமணதடை,
புத்திர தோஷம் நிவர்த்திக்கு அணுகவும்.
பூஜைக்குறிய யந்திரம்-
கணபதி யந்திரம்,
லட்சுமிகுபேர யந்திரம், 
சுதர்ஸன யந்திரம்,
ஷண்முக யந்திரம், 
அனுமான் யந்திரம்,
வியாபரவிருத்தி யந்திரம், 
காரிய சித்தி யந்திரம்,
ஸ்ரீசக்க யந்திரம், 
மஹாலட்சும் யந்திரம், 
பைரவ யந்திரம், 
பிரத்தியங்கிரா யந்திரம், 
வாராஹி யந்திரம்,
இவை அனைத்தும் எங்கள்
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
அம்மன் அருள்லோடு பூஜைசெய்து  வழங்கப்படும்,
இந்த யந்திரம்
பெறவிரும்பும் அன்பர்கள்.  கோத்திரம், பெயர், நட்சத்திரம், ஜென்ம ராசி, தெரியப்படுத்தவும் கம்பெனி வைத்து இருப்போர் கம்பெனி பெயர் குறிப்பிடவும்
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம் மணிகண்ட ஷர்மா
Mobile. 9962225358
WhatsApp No 9444227039
Email : manisharmajothidam@gmail.com
http://neelajothidam.blogspot.in/
தொடர்பு கொள்ளவும்
மேற்படி விபரம் தொடர்பு கொள்வோர் உங்கள் பிரச்சனை தெளிவாக குறிப்பிடுடவும்.

No comments:

Post a Comment