18-04-2016 இன்றைய இராசி பலன்கள்
பூஜைக்குறிய யந்திரம்
ஜோதிடம், புரோகிதம், எண்கணிதம்,
ராசிரத்தினம், பார்க்கபடும்,
ஜாதகம் பார்க்க திருமணபொருத்தம்,
பிரசன்னம் பார்க்கப்படும்,
ஜாதகம் கணித்து தரப்படும் .
கணபதிஹோமம்,
கிரகபிரவேசம்,
ருதுசாந்தி,
நாமகரணம்,
ராகு-கேது,
செவ்வாய், சனி,
சுக்கிர தோஷ நிவர்த்தி, ஹோமம் செய்து தரப்படும்,
திருமணதடை,
புத்திர தோஷம் நிவர்த்திக்கு அணுகவும்.
பூஜைக்குறிய யந்திரம்-
கணபதி யந்திரம்,
லட்சுமிகுபேர யந்திரம்,
சுதர்ஸன யந்திரம்,
ஷண்முக யந்திரம்,
அனுமான் யந்திரம்,
வியாபரவிருத்தி யந்திரம்,
காரிய சித்தி யந்திரம்,
ஸ்ரீசக்க யந்திரம்,
மஹாலட்சும் யந்திரம்,
பைரவ யந்திரம்,
பிரத்தியங்கிரா யந்திரம்,
வாராஹி யந்திரம்,
இவை அனைத்தும் எங்கள்
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
அம்மன் அருள்லோடு பூஜைசெய்து வழங்கப்படும்,
இந்த யந்திரம்
பெறவிரும்பும் அன்பர்கள். கோத்திரம், பெயர், நட்சத்திரம், ஜென்ம ராசி, தெரியப்படுத்தவும் கம்பெனி வைத்து இருப்போர் கம்பெனி பெயர் குறிப்பிடவும்
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம் மணிகண்ட ஷர்மா
Mobile. 9962225358
WhatsApp No 9444227039
Email : manisharmajothidam@gmail.com
http://neelajothidam.blogspot.in/
தொடர்பு கொள்ளவும்
மேற்படி விபரம் தொடர்பு கொள்வோர் உங்கள் பிரச்சனை தெளிவாக குறிப்பிடுடவும்.
📓📓📓📓📓📓📓📓📓
மேஷம் ராசிபலன் 18 Apr 2016
பலன் தரக் கூடிய நாள். நீடித்த நோய்கு நீங்கள் நிவாரணம் காணலாம். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். வீட்டில் சூழ்நிலை கணிக்க முடியாத அளவுக்கு இருக்கும். ரொமான்சுக்கு நல்ல நாள் வேலையை நீங்கள் அணுகும் முறையில் நல்ல முன்னற்றம் ஏற்பட்டு அதனால் உங்கள் வேலையின் தரம் உயரும் நாள். பயணத்துக்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும். உங்கள் வேலை பளுவினால் தன்னை உதாசீனப்படுத்துவதாக உங்கள் துணை நினைக்க கூடும். இதனால் உங்கல் துணைவர்/ துணைவி மாலையில் வேதனையுடன் காணப்படுவார். அதிர்ஷ்ட எண்: 3
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ரிஷபம் ராசிபலன் 18 Apr 2016
அதிக ஆதிக்கம் செலுத்தக் கூடியவரின் ஆதரவு உங்கள் நன்னடத்தைக்கு ஊக்கமாக அமையும். வருங்காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடிய இடத்தில் உங்கள் கூடுதல் பணத்தை பத்திரமாக சேமித்திடுங்கள். உறவினர் வீட்டுக்கு செல்லும் சிறிய பயணம் சவுகரியமான நேரமாக இருக்கும். கடினமான வேலை நிறைந்த தினசரி வாழ்வில் இருந்து ரிலாக்ஸ் செய்வதாக இருக்கும். உண்மையான காதலை நீங்கள் இன்று உணருவீர்கள். அதற்கான நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது நல்ல நன்பர் ஒருவர் இன்று உங்களை கோபமூட்டும் வகையில் நடக்க கூடும். 'உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும். இன்று உங்கள் உறவு உங்கள் துணை மன ரீதியாக காயப்பட்டிருப்பதால் பாதிக்கும். அதிர்ஷ்ட எண்: 2
🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
மிதுனம் ராசிபலன் 18 Apr 2016
ஜாலியாக இருக்க வெளியில் செல்வோருக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். வங்கி டீலிங்கை மிக கவனமாக கையாள வேண்டும். உங்கள் அழகிய செயலையும் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்தினால் மற்றவர்களிடம் உங்களுக்கு தனி மதிப்பு கிடைக்கும். பார்ட்னர் மீது சரியாக கவனம் செலுத்தாவிட்டால் அவர் அப்செட் ஆவார். நீங்கள் நேரடியாக பதில்கள் தராவிட்டால் உடன் பணிபுரிபவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். நடப்பவை நல்லதாகவும் இடையூறாகவும் இருந்து உங்களை குழப்பமாக்கி களைப்படையச் செய்யும் நாள். இன்று பழைய துன்ப நிகழ்வுகளை மறந்து இன்பமான நாட்களை எண்ணி நீங்கள் இருவரும் கொஞ்சி மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 9
🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀
கடகம் ராசிபலன் 18 Apr 2016
காயத்தைத் தவிர்ப்பதற்காக அமர்ந்திருக்கும் போது விசேஷ அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். நேராக உட்காருவது உங்கள் பர்சனாலிட்டியை மேம்படுத்துவது மட்டுமின்றி, ஆரோக்கியம் மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும் முக்கியமானது. நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சும்மா இருக்கும் நேரத்தை பயன்படுத்தி குடும்பத்தினருக்கு உதவுங்கள். எதிர்பாராத ரொமாண்டிக் எண்ணங்கள். மார்க்கெட்டிங் துறையில் நுழைய வேண்டும் என்ற நீண்டகால நோக்கம் நிறைவேறலாம். அது உங்களுக்கு அபரிமிதமான ஆனந்தத்தைத் தரும். இந்த வேலையைப் பெறுவதற்கு சந்தித்த எல்லா தடைகளையும் நீக்கிவிடும். தொடர்கொள்ளும் முறைதான் இன்றைக்கு உங்களின் முக்கியமான பலம். உங்கள் வாழ்க்கை துணை இன்று அற்புதமாக வேறு என்றுமே இருந்த்தில்லை என்னும் அளவுக்கு நடந்து கொள்வார்கள். அதிர்ஷ்ட எண்: 4
🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🎃
சிம்மம் ராசிபலன் 18 Apr 2016
நெகடிவ் சிந்தனைகள் மன நோயாக மாறுவதற்கு முன்பு அதை அழித்துவிட வேண்டும். முழுமையான மன நிறைவைத் தரும் நன்கொடை மற்றும் தர்ம செயல்களில் ஈடுபடுவதன் மூலம் இதில் இருந்து விடுபடலாம். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் - ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீது உங்கள் கருத்துகளைத் திணிக்காதீர்கள். அது உங்கள் நலனுக்கு நல்லதாக இருக்காது. தேவையில்லாமல் அவர்களுக்கு உளைச்சலை ஏற்படுத்துவீர்கள். காதலுக்கு உரியவரின் நடத்தையால் உணர்ச்சிவயப்படுவீர்கள் - நிதானத்தை இழக்காதீர்கள். வாழ்நாள் முழுக்க உங்களை நீங்களே சபித்துக் கொள்ளும் வகையில் பொறுப்பில்லாமல் எதையாவது செய்துவிடாமல் தவிர்த்திடுங்கள். மாறிவரும் காலக்கட்டத்திற்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்ள புதிய டெக்னிக்குகளை ஏற்ருக் கொள்வது முக்கியம். தங்களுக்கு தாங்களே உதவி செய்பவர்களுக்கு கடவுள் உதவுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் இன்று எடுக்கும் ஒரு சிறிய முயற்சி உங்கள் திருமண வாழ்வை மேலும் அழகாக்கும். அதிர்ஷ்ட எண்: 2
🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏
கன்னி ராசிபலன் 18 Apr 2016
ஆரோக்கியத்திற்கும் சிறிது கவனம் செலுத்த வேண்டும். பணத்தில் தாராளமாக இருந்தால் உங்களை மலிவானவராக எடுத்துக் கொள்வார்கள். வீட்டில் திருவிழாவைப் போன்ற சூழ்நிலை உங்கள் டென்சனைப் போக்கிடும். அமைதியாக வேடிக்கை பார்ப்பவராக மட்டும் இல்லாமல் இதில் பங்கேற்பதை உறுதி செய்யுங்கள். உங்களுக்கு கடினமான வேலை இருப்பதால் ரொமான்ஸில் பின்னடைவு இருக்கும். இன்று வேலையில், அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும் இன்று தர்மகாரியமும் சமூகப் பணியும் அழைக்கும் - நல்ல விஷயங்களுக்கு நேரத்தை செலவிட்டால் நீங்கள் அபரிமிதமான மாற்றத்தை உருவாக்கலாம். உங்கள் திருமண வாழ்வில் முன்பிருந்த ஈர்ப்பு இப்போது இல்லாதது போல் இன்று தோன்றக்கூடும். அனினும் இந்த நிலை பழையபடி திரும்பும். அதிர்ஷ்ட எண்: 1
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
துலாம் ராசிபலன் 18 Apr 2016
சில மனமகிழ் நிகழ்ச்சிக்காக சீக்கிரம் அலுவலகத்தைவிட்டு வெளியே செல்லுங்கள். உங்களின் முதலீடுகள் மற்றும் எதிர்கால லட்சியங்களை ரகசியமாக வைத்திருங்கள். மாலையில் ஒரு பழைய நண்பர் சந்தித்து, பழைய நினைவுகளை நினைவுபடுத்தலாம். உங்கள் அன்புக்குரியவர் ரொம்ப பிகு பண்ணுவதால் இன்று உங்களுக்கு ரொமான்ஸ் சற்று பின்னடைவாகத்தான் இருக்கும். வேலையில் அவசரம் காட்டினால் கோபம் அதிகரிக்கும் - எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பு, மற்றவர்களின் தேவைகளையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும். இன்று, திருமண வாழ்வின் மோசமான பக்கத்தை காண நேரிடும். அதிர்ஷ்ட எண்: 3
🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱
விருச்சிகம் ராசிபலன் 18 Apr 2016
ஹாபியில் அல்லது நீங்கள் ஆனந்தமாகும் செயல்களைச் செய்வதற்கு கூடுதல் நேரத்தை செலவிட வேண்டும். உபரி பணம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட வேண்டும். உங்கள் அழகிய செயலையும் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்தினால் மற்றவர்களிடம் உங்களுக்கு தனி மதிப்பு கிடைக்கும். ஒருதலை காதலில் நேரத்தை வீணடிக்காதீர்கள். நிபுணத்துவம் வாய்ந்தவர்களுடன் கலந்து பேசுவது உங்களுக்கு நல்ல ஐடியாக்களையும் பிளான்களையும் தரும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் - மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். உங்கள் துணையின் உடல் பாதிப்பு இன்று உங்களை கவலையில் ஆழ்த்தும்.. அதிர்ஷ்ட எண்: 5
📒📒📒📒📒📒📒📒📒
தனுசு ராசிபலன் 18 Apr 2016
உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க தயக்கம் வேண்டாம். நம்பிக்கை குறைவு உங்களை பாதித்துவிடக் கூடாது. அது பிரச்சினையை சிக்கலாக்கத்தான் உதவும். உங்கள் முன்னேற்ற வேகத்தை அது குறைக்கும். உங்கள் நம்பிக்கையை மீண்டும் பெற உங்கள் கருத்தை வெளிப்படுத்துங்கள். பிரச்சினையை சமாளிக்க கனிவாக புன்னகை செய்யுங்கள். உங்கள் பட்ஜெட்டைவிட செலவு அதிகமாகி, செயலில் உள்ள பிராஜெக்ட்களை நிறுத்திவிடும். குடும்பத்தினருடன் ரிலாக்ஸான நேரத்தை செலவிடுங்கள். காதலில் ஏற்படும் ஏமாற்றம் உங்கள் தைரியத்தை இழக்கச் செய்யாது. ஆபீஸ் சூழல் இன்று உங்களுக்கு மிக அன்னியமாக தோன்றலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் - மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். உங்கள் துணையின் மேல் கோபம் கொண்டால். இன்று வாக்குவாதம் நிச்சயம். எனவே கட்டுப்பாடுடன் இருக்கவும். அதிர்ஷ்ட எண்: 2
🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍
மகரம் ராசிபலன் 18 Apr 2016
உங்கள் வாழ்வு மகிழ்ச்சியாக இருக்க, பிடிவாத போக்கை கைவிடுங்கள். ஏனெனில் அது நேரத்தைதான் வீணடிக்கும். உங்கள் செலவுகள் அதிகரித்து மனதை அரிக்கலாம். அமைதியை காப்பாற்றவும், வீட்டில் குடும்பத்தினரிடம் இணக்கத்தை கெடுத்துக் கொள்ளாமல் இருக்கவும் கோபத்தை நீங்கள் வென்றாக வேண்டும். பயணம் ரொமாண்டிக் தொடர்பை வளர்க்கும். மாறிவரும் காலக்கட்டத்திற்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்ள புதிய டெக்னிக்குகளை ஏற்ருக் கொள்வது முக்கியம். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். தவறான கருத்து பரிமாற்றத்தால் இன்று தொல்லைகள் ஏற்படலாம். ஆனால் ஒன்றாக அமர்ந்து பேசி அதனை தீர்க்கலாம். அதிர்ஷ்ட எண்: 2
🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩
கும்பம் ராசிபலன் 18 Apr 2016
புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆசிகளும் நல்ல அதிர்ஷ்டங்களும் வரவுள்ளதால் விருப்பங்கள் பூர்த்தியாகும் - முந்தைய நாட்களின் கடின உழைப்புகளுக்குப் பலன்கள் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக ஆதாயமான நாள். ஆனால் நம்பகமானவர் என நினைத்த ஒருவர் கைவிடுவார். மகிழ்ச்சிக்காக புதிய உறவுகளை உருவாக்கப் பாருங்கள். கடின உழைப்பு மற்றும் பொறுமையின் மூலம் இலக்குகளை அடைவீர்கள். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் - அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். இன்று, நீங்கள் உங்கள் துணையுடன் ஏற்பட்ட சண்டையினால் திருமண வாழ்க்கை பலவீனமடைந்ததை போல உணரக்கூடும். அதிர்ஷ்ட எண்: 9
💐💐💐💐💐💐💐💐💐
மீனம் ராசிபலன் 18 Apr 2016
ஆரோக்கியத்தைப் பொருத்த வரை மிக நல்ல நாள். உற்சாகமான மன நிலை உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் டானிக்காக இருந்து நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பண வரவு இருக்கும். நீங்கள் அக்கறை காட்டக் கூடியவருடன் சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததால் நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். ரொமாண்டிக் விவகாரம் இன்று மகிழ்ச்சியைத் தரும். ஆபீஸ் சூழல் இன்று உங்களுக்கு மிக அன்னியமாக தோன்றலாம். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். உங்கள் அருமையான துணையின் அன்பான அரவணைப்பை இன்று உணர்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 6
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
பஞ்சாங்கம்
திங்கட்கிழமை 18
Monday, April 18, 2016
ராகு காலம்: 7.30 - 9.00
எம கண்டம்: 10.30 - 12.00
நல்ல நேரம்: காலை 6.00 - 7.00 மாலை 4.3 - 5.30
மன்மத வருடம், சித்திரை 5ம் தேதி. கரணம்: 9.00 - 10.00. நக்ஷத்ர யோகம்: சித்த யோகம். சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்
திதி: துவாதசி 58.30 (AM 5.26) நட்சத்திரம்: பூரம் 45.34 (AM 0.16)
குளிகை: 1.30 - 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
இன்றைய விசேஷம்
வைஷ்ணவ ஏகாதசி. வாமனத்துவாதசி. திருவையாறு ஸ்ரீ சிவபெருமான் தன்னைத்தானே பூஜித்தருளல், திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சியருளல்.
இந்த நாள் இனிய நாளாக அமைய என் வாழ்த்துக்கள் !!
காலை வணக்கம்!
No comments:
Post a Comment