பொது அறிவு - இந்திய அரசியல் - இந்தியாவில் நீதித்துறையின் அமைப்பு
1.மாநிலத்தில் சட்டம்மறதிக்கு தீர்வு தரும் சுநஅiனெநச அப்ளிகேசன்!
ஒழுங்கை உறுதி செய்வதற்காகப் பல நிலைகளிலான நீதின்றங்கள் உள்ளன அவை ------------------- என்று அழைக்கப்படுகின்றன - சார்பு நீதிமன்றங்கள்
2.சார்பு நிலை நீதிமன்றங்கள் -------------------- விதிகளையும், ஒழுங்கு முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் - உயர்நீதி மன்றத்தின்
3.சட்டமன்றத்தால் இயற்றப்படும் மசோதா, அரசியலமைப்புச் சட்டவிதிகளுக்கு முராணது என்று அறியப்பட்டால், அத்தகைய சட்டம் செல்லாது என்று அறிவிக்கின்ற உரிமை உச்சநீதிமன்றம் போல் -------------------- உண்டு - உயர்நீதி மன்றத்திற்கும்
4.உயர்நீதி மன்ற ---------------- யின் ஆலோசனையின் பேரில், உயர்நீதிமன்றத்தின் பிற நீதிபதிகளையும் குடியரசுத் தலைவரே நியமனம்: செய்கிறார் - தலைமை நீதிபதி
5.உயர்நீதி மன்றம் ----------------- இன் படி கீழ் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் சிவில் மற்றும் குற்றவழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கலாம் - மேல்முறையீடு அதிகார வரம்பு
6.இந்தியாவில் உள்ள பழமையான உயர்நீதி மன்றம் - கல்கத்தா உயர்நீதி மன்றம்
7.உயர்நீதி மன்றத்தால் கொண்டுவரப்படும் மேல்முறையீடு வழக்குகளை ------------------------ விசாரிக்கும் - இந்திய உச்சநீதிமன்றம்
8.1963ஆம் ஆண்டு அரசியலமைப்பு 15ஆவது பிரிவு திருத்தப்படி உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது ---------- ஆக உயர்த்தப்பட்டுள்ளது - 62
9.சார்பு நீதிமன்றங்களை ----------------------- கண்காணிக்கிறது - உயர்நீதிமன்றம்
10.ஒரு சார்பு நீதிமன்றத்திலிருந்து வழக்கை மாற்றும் அதிகாரம் ------------ உள்ளது - உயர்நீதி மன்றத்திற்கு
பொது அறிவு - இந்திய அரசியல் - பெண்கள் முன்னேற்றம்
1.இந்திய அரசியலமைப்புச் சட்டம், -----------, பெண்களின் விடுதலை பற்றிக் கூறுகிறது - பிரிவு 23
2.----------- இல் உருவாக்கப்பட்ட குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்திருத்தம் பெண்களின் திருமணவயது 15லிருந்து 18 ஆகவும், ஆணின் திருமண வயது 18லிருந்து 21 ஆகவும் உயர்த்தியுள்ளது - 1978
3.------------- இல் நடைமுறைக்கு வந்த வரதட்சணைத் தடைச்சட்டம், வரதட்சணைக் கொடுப்பதையும், வாங்குவதையும் தடைசெய்துள்ளது - 1961
4.--------------- ல் கொண்டு வரப்பட்ட வரதட்சணைத் தடைச்சட்டத்திருத்தம், வரதட்சணை வாங்குபவர், வரதட்சணை தொடர்பாகப் பெண்களைக் கொடுமைப்படுத்துபவர் மீது கடுமையான தண்டனை கொடுக்க வழி வகுத்துள்ளது - 1986
5.தமிழ்நாடு அரசு ------------------ ஆண்டில் (ஈவ்டீசிங்) பெண்களை இகழ்தல் தடைச்சட்டம் இயற்றியுள்ளது - 1997
6.2002 இல் உருவாக்கப்பட்ட ----------------------- பெண்களுக்குத் தொல்லை கொடுப்பதைத்தடை செய்துள்ளது - (ஈவ்டீசிங்) பெண்களை இகழ்தல் தடைச்சட்ட திருத்தம்
7.73 ஆவது, 74 ஆவது அரசியல் சட்டத்திருத்தம் ஊராட்சி அமைப்புகளிலும், உள்ளுர் அமைப்புகளிலும், பெண்களுக்கு --------------- இடஒதுக்கீட்டைத் கொடுத்துள்ளது - 33 விழுக்காடு
8.பெண்களுக்கான, வேலைக்கான பயிற்சித் திட்டம் (STEP) பணி மற்றும் பயிற்சி ஆதாரத்திட்டம் ------------- இல் ஆரம்பிக்கப்பட்டது - 1996
குறிப்பு:
பெரிய வியாதியை கூட சமாளித்து விடலாம். ஆனால், மறதி என்னும் கொடிய நோயிலிருந்து, நாம் மீண்டு வர முடியாமல் முக்கிமானதை உரிய நேரத்தில் இழக்க நேரிடும். இதனைத் தவிக்கவேண்டும்.
No comments:
Post a Comment