இலக்கணம் - இலக்கணக் குறிப்பறிதல்
1. இலக்கணக் குறிப்பறிக: மலர்விழி - உவமைத் தொகை
2. இலக்கணக் குறிப்பறிக: இன்னுயிர் - பண்புத் தொகை
3. இலக்கணக் குறிப்பறிக: மாநகரம் - உரிச்சொற்றொடர்
4. இலக்கணக் குறிப்பறிக: அல்லும் பகலும் - எண்ணும்மை
5. இலக்கணக் குறிப்பறிக: மதிமுகம் - உவமைத் தொகை
6. இலக்கணக் குறிப்பறிக: கருவிழி - பண்புத் தொகை
7. இலக்கணக் குறிப்பறிக: சலசல - இரட்டைக் கிளவி
8. இலக்கணக் குறிப்பறிக: கனிவாய் - உவமைத் தொகை
9. இலக்கணக் குறிப்பறிக: பைங்கூழ் - பண்புத் தொகை
10. இலக்கணக் குறிப்பறிக: செவ்வேள் - பண்புத் தொகை
11. இலக்கணக் குறிப்பறிக: தேன்மொழி - உவமைத் தொகை
12. இலக்கணக் குறிப்பறிக: முழங்கும் முரசு - வினைத்தொகை
13. இலக்கணக் குறிப்பறிக: செங்கை - பண்புத் தொகை
14. இலக்கணக் குறிப்பறிக: மலரடி - உவமைத் தொகை
15. இலக்கணக் குறிப்பறிக: வெந்தழல் - பண்புத் தொகை
16. இலக்கணக் குறிப்பறிக: செய்தொழில் - வினைத் தொகை
17. இலக்கணக் குறிப்பறிக: இரவு பகல் - உம்மைத் தொகை
18. இலக்கணக்p குறிப்பறிக: குதிரையுடைய கால் - 6-ம் வேற்றுமைத் தொகை
19. இலக்கணக் குறிப்பறிக: ஆடிய பெண் - பெயரெச்சம்
20. இலக்கணக் குறிப்பறிக: கல கல - இரட்டைக் கிளவி
21. இலக்கணக் குறிப்பறிக: பாம்பு! பாம்பு! - அடுக்குத் தொடர்
22. இலக்கணக் குறிப்பறிக: மெல்லடி - பண்புத் தொகை
23. இலக்கணக் குறிப்பறிக: வாடா மலர் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
24.இலக்கணக் குறிப்பறிக: கயல்விழி - உவமைத் தொகை
25. இலக்கணக் குறிப்பறிக: கைமலர் - உருவகம்
No comments:
Post a Comment