WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Friday, 20 May 2016

இருபத்திஏழு நட்சத்திரபடி பெண்களின் குணங்கள்



இருபத்திஏழு நட்சத்திரபடி பெண்களின் குணங்கள்
1. அசுவினிகவர்ச்சி மிக்கவர்,காருண்யம் கொண்டவர், கனிவு உடையவர் பரிசுத்தமும், பாசமும் நிரம்பியவர், காமவேட்கை மிக்கவர், கடவுள்  பக்தி உடையவர்.
2. பரணிபரிசுத்தம் அற்றவர், சண்டை, சச்சரவு, வஞ்சகம் மிக்கவர், திரைமறைவில் தீமை புரிபவர், கொடியவர், குரோதம் புரிபவர்.
3. கிருத்திகைகொள்கை பிடிப்பற்றவர், அழகும் அங்கலட்சணமும், பண்பும்  பரிசுத்தமும் கொண்டு பெரியோரை மதிப்பவர், அன்பும் ஆதரவும் கொண்டமக்களால் புரிப்படைவர், தாம்பத்திய ஐக்கியத்தை காப்பவர்.
4. ரோகினிநேர்மை, உண்மை, கடும் உழைப்பு, அன்பு உடையவர், கணவரோடு அன்போடும் ஆதரவோடும் பழகுவார், இனிமையாக பேசுவர், தான தர்மம் செய்வார், மிகுந்த செல்வம் உடையவராக, திகழ்வார்.
5. மிருகசீரிசம்சுத்தம், சுகாதரமானவர், அழகும், அங்கலட்சணமும், மதிப்பும்மரியாதையும், ஆடை, ஆபரண யோகமும் பெற்றவர்
அருசுவைப்பிரியர் செல்வமுடையவர்.
6. திருவாதிரைகுரோதகுணமும், நயவஞ்சகமும், ஆத்திரமும், பகைவரை அழிக்கவல்ல வல்லமையும், குற்றம் புரிபவரும் தூய்மை 
அற்றவரும் ஆவார்.
7. புனர்பூசம்பண்பும், பரிசுத்தமும், அடக்கமும், தரும சிந்தனையும், செல்வாக்கும்கருணை மற்றும் காருண்யம் மிக்கவர்.
8. பூசம்சுகபோக சுவையாளர், வீடு, நிலம், வாகனம் வளம் படைத்தவர்.
9. ஆயில்யம்அலுத்து ஆர்ப்பரிக்கும், சுகாதாரமற்ற, ஆபாச வார்த்தைகளை பிரயோகிக்கும், செய்யத்தகாத செயலை புரியும் விசுவாசம் அற்ற  மாதர்.
10. மகம்ராஜயோகம், சுகபோகமும், தீயவர் தொடர்புடைய, உயர் வர்க்கத்திற்கு மண்டியிடுபவர்.
11. பூரம்சந்தோஷ, சல்லாபம் மிக்க, மக்கட்பேரால் பூரிப்படையும், செல்வமும், செல்வாக்கும் படைத்த, நீதி நெறியுடன் வாழும் பண்பும் பரிசுத்தமும் காப்பவர்.
12. உத்திரம்சரச சல்லாப பிரியர், மக்கப்பேறும், செல்வாக்கும் உடையவர் குடும்பத்தை பாதுகாப்பவர், உத்திரமாய் வாழ நினைப்பவர்.
13. அஸ்தம்வனப்பும், வசீகரமும், அழகும், அங்கலட்சணமும் பொருந்திய நுண்கலையில் வல்ல சுகபோகி.
14. சித்திரைஅணியும், ஆபரணமும், வனப்பும், வசீகரமும், அழகும் பொருந்திய சிறந்த மனிதர்.
15. சுவாதிஎதிர்ப்பை வெல்லுகிற, நல்லோர் இணக்கத்தால் நன்மை பெறும், பண்பும்  பரிசுத்தமும் மிக்க சுகபோகி, மக்கப்பேரால் பூரிப்படைவர்.
16. விசாகம்சாஸ்திர சம்பிரதாயங்களோடு குலதர்மத்தைக்காப்பவர், அறிவாற்றல் பெச்சுத்திரன்மிக்க அழகும் அங்கலட்சணமும் பெற்றவர் தீர்த்தயாத்திரை பிரியர், கடவுள் சேவை செய்பவர்.
17. அனுஷம்கணவனுக்கு ஏற்ற பதிவிரதை, தியாக குணமும், வனப்பும், வசீகரமும் பண்பும் பரிசுத்தமும், பாராளும் பாக்கியமும் பெற்றவர், பொது  நலசேவைவாதி, ஆடை, அணி, அலங்காரப்பொருள் மிக்கவர் மதக்கோட்பாடுகளை மதிப்பவர்.
18. கேட்டைசத்திய நெறி காப்பவர், சகல சுக போகி, கணிவும், காருண்யமும்பண்பும் பாசமும் மிக்கவர், சுற்றம் விரும்பி.
19. மூலம்கொடுமை நிறைந்தவர், வெறுப்பும் விகல்பமும் மிக்கவர், ஏழையால்  ஏங்கி, நலிவு உறுபவர், உறவைப் பகைப்பவர்.
20. பூராடம்அழகும், ஆற்றலும், அங்கலட்சணமும், பண்பும், பரிசுத்தமும் உடையவர், நற்செயல் புரிபவர், குடும்பத்தில் சிறந்தவர், நேசம் உடையவர்கள் தானம் செய்பவர்கள், சுக துக்கம் எதுவானாலும்  மனமுவந்து  அனுபவிப்பவர்கள்.
21. உத்திராடம்பெறும், புகழும் பெருவாழ்வும், கனிவும், காருண்யமும் மிக்கவர் சந்தோஷ சல்லாபி, கணவனுக்கு ஏற்ற பதிவிரதை.
22. திருவோணம்அழகு , அங்கலட்சணம், வனப்பு, வசீகரம் பொருந்திய தயாளகுணம், தார்மீக சிந்தனை, நம்பிக்கையும் நாணயமும் தியாகமும் மிக்கவர்.
23. அவிட்டம்வீடு, நில வாகன லாபம், பெருந்தன்மை படைத்தவர், ஆடை, அணி ஆபரண, அறுசுவை பாக்கியம் பெற்றவர்.
24. சதயம்நியாமமும், நீதியும், நேர்மையும், நேசமும் மிக்கவர், காமகுரோதங்களை  அடக்குபவர், மூத்தோரை மதிப்பவர்.
25. பூரட்டாதிசமுதாய உயர் அந்தஸ்து உடைய பொன் பொருள் போகம் மிக்க தார்மீக சிந்தனையும், தரும குணமும் படைத்தவர், அறிவு ஆற்றல்   மிக்க அருளாளர்.
26. உத்திரட்டாதிமாண்புமிக்க, பாசமுடைய பதிவிரதை, குலதர்மம் காக்கும் அறிவு  ஆற்றல் படைத்த சந்தோஷ சல்லாபி.
27. ரேவதிசாஸ்திர, சமூகம், சம்பிரதாயம் மதிப்பவர், உயர் லட்சியம் உடைய  நேசபாசம் காப்பவர், அழகு, அங்க லட்சணம், வனப்பு, வசீகரம்  பொருந்தியவர், எதிரியை வெல்பவர், வாகன வளம் உடையவர்.
G.V. Manikanda Sharma
9962225358
9444226039

No comments:

Post a Comment