இலக்கியம் -
கலிங்கத்துப் பரணிமற்றும் முத்தொள்ளாயிரம்
1.
செயங்கொண்டார் -------------- என்னும் ஊரைச் சார்ந்தவர் - திருவாரூர் மாவட்டத்திலுள்ள தீபங்குடி
2.
செயங்கொண்டாரை பரணிக்கோர் செயங்கொண்டார் எனப் புகழ்ந்துப் பாடியவர் -பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
3.
ஆயிரக்கணக்கான யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்துப் பாடும் இலக்கியத்திற்கு
----------- என்பது பெயர் -பரணி
4.
செயங்கொண்டார் யாருடைய அரசவைப் புலவராக திகழ்ந்தார் - முதல் குலோத்துங்கச் சோழன்
5.
செயங்கொண்டாரின் காலம் -
கி.பி
11ம் நூற்றாண்டின் இறுதி அல்லது கி.பி
12ம் நூற்றாண்டின் முற்பகுதி
6.
பரணியின் இலக்கணம் கூறும் நூல் -இலக்கண விளக்கப் பாட்டியல்
7.
செயங்கொண்டாரின் சமகாலத்துப் புலவர்களில் ஒருவர் -
ஒட்டக்கூத்தர்
8.
புனல் என்பதன் பொருள் - நீர்
9.
வெந்துலர்ந்து என்பதனை பிரித்தெழுதுக-வெந்து -
உலர்ந்து
10.
வரை என்பதன் பொருள் - மலை
11.
கருமுகில் என்பதனை பிரித்தெழுதுக -கருமை
- முகில்
12.
சிந்தை என்பதன் பொருள் - எண்ணம்
13.
உகு என்பதன் பொருள் - சொரிந்த (பொழிந்த)
14.
காடிதனை என்பதனை பிரித்தெழுதுக -காடு இதனை
15.
வெண்மதி என்பதனை பிரித்தெழுதுக -வெண்மை -
மதி
16.
மூவேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட நூல் -------------- - முத்தொள்ளாயிரம்
17.
முத்தொள்ளாயிரத்தின் பாடல்கள் மூவேந்தர்களின் -------------------------- முதலிய செய்திகளை விளக்குகின்றன - ஆட்சிச்சிறப்பு> படைச்சிறப்பு> போர்த்திறன்> கொடை
18.
முத்தொள்ளாயிரத்தை இயற்றியவர் -ஆசிரியர் பெயர் தெரியவில்லை
19.
சேர மன்னரின் அடையாளச் சின்னம்
-------------- - வில்
20.
சோழ மன்னன்
-------------------- வினைக் காக்க> தன் தசையை அளித்தான் -
புறா
21.
மார்போலையில் எழுதும் எழுத்தாணி -------------- - தந்தம்
22.
சோழ மன்னரின் அடையாளச் சின்னம்
----------- - புலி
23.
பாண்டிய மன்னரின் அடையாளச் சின்னம்
------------- - மீன்
24.
விசும்பு என்பதன் பொருள் -
வானம்
25.
துலை என்பதன் பொருள் - துலாக்கோல் (தராசு)
No comments:
Post a Comment