ஆகமங்கள் பற்றி ஒர் சிறு பதிவு
1. காமிகத்திற்கு உபாகமம் 3 வக்தாரம், பைர
வோத்தரம், நாரசிம்மம் (மிருகேந்திரம்)
2. யோகஜத்திற்கு உபாகமம் 5 தாரம்,
வீணாசிகோத்ரம், ஆத்மயோகம், ஸந்தம், ஸந்ததி
3. சிந்தியத்திற்கு உபாகமம் 6 ஸுசிந்தியம்,
ஸுபகம், வாமம், பாபநாசம், பரோத்பவம், அம்ருதம்
4. காரணத்திற்கு உபாகமம் 7 காரணம்,
வித்வேஷம், பாவனம், மாரணம், தௌர்கம், மாஹேந்திரம், பீனஸம்ஹிதை
5. அஜிதத்திற்கு உபாகமம் 4 பிரபூதம்,
பரோத்பூதம், பார்வதீஸம்ஹிதை, பத்மஸம்ஹிதை
6. தீப்தத்திற்கு உபாகமம் 9 அமேயம், சப்தம்,
ஆச்சாத்தியம், அஸங்கியம், அமிருதோஜஸம், ஆனந்தம், மாதவோத்பூதம், அற்புதம், அக்ஷயம்
7. சூட்சுமத்திற்கு உபாகமம் 1 சூட்சுமம்
8. சகஸ்ரத்திற்கு உபாகமம் 10 அதீதம்,
மங்கலம், சுத்தம், அப்ரமேயம், ஜாதிபாக்கு, பிரபுத்தம், விபுதம், அஸ்தம், அலங்காரம், ஸுபோதம்
9. அம்சுமானுக்கு உபாகமம் 12 வித்தியா
புராணம், தந்திரம், வாஸவம், நீலலோகிதம், பிரகரணம், பூததந்திரம், ஆத்மாலங்காரம், காசியபம்,
கௌதமம், ஐந்திரம், பிராமம், வாசிட்டம், ஈசானோத்தரம்
10. சுப்பிரபேதத்திற்கு உபாகமம் 1 சுப்பிரபேதம்
11. விசயத்திற்கு உபாகமம் 8. உற்பவம்,
சௌமியம், அகோரம், மிருத்யுநாசனம், கௌபேரம், மகாகோரம், விமலம், விசயம்
12. நிசுவாசத்திற்கு உபாகமம் 8 நிசுவாசம்,
நிசுவாசோத்தரம், நிசுவாச சுகோதயம், நிசுவாச நயனம், நிசுவாச காரிகை, நிசுவாச கோரம், நிசுவாசகுய்யம், மந்திர நிசுவாசம்
13. சுவாயம்புவத்திற்கு உபாகமம் 3 பிரஜாபதி மதம், பதுமம், நளினோற்பவம்
14. ஆக்னேயத்திற்கு உபாகமம் 1 ஆக்கினேயம்
15. வீரத்திற்கு உபாகமம் 13 பிரஸ்தரம்,
புல்லம், அமலம், பிரபோதகம், அமோகம், மோகசமயம், சகடம், சகடாதிகம், பத்திரம்,
விலேகனம், வீரம், அலம், போதகம்
16. இரௌரவத்திற்கு உபாகமம் 6 காலாக்கியம்,
காலதகனம், இரௌரவம், இரௌரவோத்தரம்,மகாகாலமதம், ஐந்திரம்
17. மகுடத்திற்கு உபாகமம் 2 மகுடம், மகுடோத்தரம்
18. விமலத்திற்கு உபாகமம் 16 அனந்தம்,
போகம், ஆக்கிராந்தம், இருடபிங்கம், இருடோதரம், இருடோற்பூதம், இரௌத்திரம், சூதந்தம், தாரணம்
ஆரேவதம், அதிக்கிராந்தம், அட்டகாசம், பத்திரவிதம், அர்ச்சிதம், அலங்கிருதம், விமலம்
19. சந்திர ஞானத்திற்கு உபாகமம் 14 ஸ்திரம், ஸ்தாணு,
மகாந்தம், வாருணம், நந்திகேசுரம், ஏகபாதபுராணம், சாங்கரம், நீலருத்திரகம், சிவபத்திரம், கற்பபேதம்,
சீமுகம், சிவசாசனம், சிவசேகரம், தேவீமதம்
20. முக விம்பத்திற்கு உபாகமம் 15 சதுமுகம்,
சமத்தோபம், பிரதிபிம்பம், அயோகஜம், ஆன்மாலங்காரம், வாயவியம், பட்டசேகரம்,
தௌடிகம், துடிநீரகம், குட்டிமம், துலாயோகம்,
காலாத்தியயம், மகாசௌரம், நைருதம், மகாவித்தை
21. புரோத்கீதத்திற்கு உபாகமம் 16 வாராகம், கவசம்,
பாசபந்தம், பிங்கலாமதம், அங்குசம், தண்டதரம், தனுதரம், சிவஞானம், விஞ்ஞானம், சீகாலஞானம்,
ஆயுர்வேதம், தனுர்வேதம், சர்பதம், ஷ்டரவிபேதனம்,
கீதகம், பரதம், ஆதோத்தியம்
22. இலளிதத்திற்கு உபாகமம் 3 இலளிதம்,
இலளிதோத்தரம், கௌமாரம்
23. சித்தத்திற்கு உபாகமம் 4 சாரோத்தரம்,
ஔசனசம், சாலாபேதம், சசிமண்டலம்
24. சந்தானத்திற்கு உபாகமம் 7 இலிங்காதியட்சம்,
சுராத்தியட்சம், அமரேசுரம், சங்கரம், அசங்கியம், அனிலம், துவந்தம்
25. சர்வோக்தத்திற்கு உபாகமம் 5 சிவ
தருமோத்தரம், வாயுப்புரோத்தம்,
திவ்வியப்புரோத்தம்,ஈசானம், சருவோற்கீதம்
26. பாரமேசுரத்திற்கு உபாகமம் 7 மாதங்கம்,
யட்சணிபதுமம், பாரமேசுரம், புட்கரம், (பௌட்கரம்) சுப்பிரயோகம், அமிசம், சாமானியம்
27. கிரணத்திற்கு உபாகமம் 9 காருடம்,
நைருதம், நீலம், இரூட்சம், பானுகம், தேனுகம், காலாக்கியம், பிரபுத்தம், புத்தம்
28. வாதுளத்திற்கு உபாகமம் 12 வாதுளம்,
வாதுளோத்தரம், காலஞானம், பிரரோகிதம், சருவம், தருமாத்மகம், நித்தியம், சிரேட்டம், சுத்தம்,
மகானனம், விசுவம், விசுவான்மகம்
ஆக உபாகமங்கள் இருநூற்றேழு - 207
காமிகம் முதலிய இருபத்தெட்டு மூலாகமங்கள் சிவபெருமானுக்குப் பாதம் முதலிய உறுப்புகளாகவும் ஆடை, ஆபாரணம் முதலிய பிற பொருள்களாகவும் அமைந்த முறைமை ஆகமங்களுட் சொல்லப்படும்
எண்ணற்ற கிரந்தங்களாயும் உபாகமங்களாயும் விரிந்த ஆகமங்களைப் பின்வந்த ஆசிரியர்கள் பலவாறு சுருக்கிச் சொன்னார்கள்
அச்சுருக்கங்களிற் சிலவே இப்பொழுது கிடைக்கும் ஆகமங்கள் ஆகும
திருச்சிற்றம்பலம்
இப்படிக்கு
மணிகண்ட ஷர்மா
No comments:
Post a Comment