WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Tuesday 3 May 2016

மே மாத 2016 ராசிபலன்



மே மாத 2016 ராசிபலன் (மேஷ ராசி)
நட்சத்திரம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்., ராசி பலன்
சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ,
CHU, CHEY, CHO, LA, LI, LU, LEY, LO, AO,
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே 
நெஞ்சுரத்துடன் நடக்கும் தன்மையும், இனிய பார்வையும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன் 8-ல் சனியும், செவ்வாயும் சஞ்சாரம் புரிவதால் எந்தச் செயலிலும் சிந்தித்து, நிதானத்துடன் செயல்படுவது நல்லது. சுமாரான பொருளாதார நிலை இருப்பினும் செலவுகள் குறைவதோடு, தக்க உதவிகள் கிடைப்பதாலும் குடும்பத் தேவைகள் நிவர்த்தியாகும். உடல் நலனில் அக்கறையும், தம்பதிகளிடையே கருத்து வேறுபாடைத் தவிர்த்து ஒற்றுமையைக் கடைபிடிப்பது நலம் தரும். சொந்தபந்தங்கள் உதவியாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்கள் மற்றும் பூர்வீக சொத்துக்களால் சிறு விரயங்கள் ஏற்படும். பண விவகாரங்களில் பெரிய அளவில் ஈடுபடுவதை தவிர்க்கவும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தங்களின் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களுடன் ஒத்துப்போனால் நல்ல வளர்ச்சியைக் காணலாம்.
பரிகாரம்
விநாயகரை வழிபடுவது, சனிபகவானுக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது, தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்
21.05.2016 மதியம் 12.30 மணி முதல் 23.05.2016 இரவு 11.36 மணி வரை.

மே மாத 2016 ராசிபலன் (ரிஷப ராசி)
நட்சத்திரம்
கிருத்திகை 1, 2, 3, ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2-ஆம் பாதங்கள்.
, , எ, ஒ, , வி, வு, வே, வோ,
EE, UO, A, O,VA,VEE,VOO, VAY,VO,
ராசி பலன்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே! 
பண்பான சுபாவம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7-ல் சனியும், செவ்வாயும் விரய ஸ்தானத்தில் சூரியனும் சஞ்சரிப்பதால் உடல் நலனில் பாதிப்பேற்படும், வேண்டாத வீண் விரயங்களும் வந்து சேரும். தம்பதிகளிடையே ஒற்றுமை குறைவு ஏறபடக்கூடிய நேரம் என்பதால் அவர்களிடையே அன்யோன்யம் குறையும். பேச்சு நிதானம் மிகவும் தேவை. திருமண வயதை எட்டியவர்களுக்கு ஏற்ற வரன்கள் அமைவது தாமதம் ஏற்படும். சொந்தபந்தங்களால் வேண்டாத பிரச்சனை ஏற்படும். செய்யும் தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டிகள் மேலோங்கும் . பொறாமை குணம் கொண்டவர்களால் வர வேண்டிய வாய்ப்புகள் தட்டிப்போகும். பணியில் இருப்பவர்கள் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வதால் பல நன்மைகளைப் பெறலாம். எதிர்பார்த்த பணி உயர்வுகளில் சற்று தாமதம் ஏற்பட்டாலும் பணிச்சுமை அதிகமாக இருக்காது.
பரிகாரம்
சனிபகவானுக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது, சிவபெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்
23.05.2016 இரவு 11.36 மணி முதல் 26.05.2016 காலை 08.52 மணி வரை.

மே மாத ராசிபலன் (மிதுன ராசி)
நட்சத்திரம்
மிருகசீரிஷம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.
கா, கி, கு, , , ஞ, கே, கோ, ,
KAA, KE, KOO, GHAA, JNA, CHA, KAY, KO, HAA,
ராசி பலன்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே 
சுறு சுறுப்பாக செயலாற்றுவதையே முக்கிய பண்பாகக் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6-ல் சனியும், செவ்வாயும், 11-ல் சுக்கிரன், சூரியனும் சஞ்சரிப்பதால் இந்நாள் வரை தடையாகி வந்த சுபகாரியங்கள் அனைத்தும் நல்ல முறையில் நடந்தேறும். பணம் பல நல்ல வழிகளில் தேடி வந்து சேரும். சொந்தமாக வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் அதிர்ஷ்டம் உண்டாகும். இதுவரையிலும் நிலவி வந்த போட்டிகளும், பொறாமைகளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். தம்பதியரிடையே ஒற்றுமையும், பிள்ளைகளால் களிப்பூட்டும் நிகழ்வுகளும் நடக்கும்.. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதோடு, புதிய வாய்ப்ப்புகளும் வரும். பண விவகாரங்களில் அனுகூலமான நிலை ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு கௌரவமிக்க பதவிகளும், எதிர்நோக்கிக் காத்திருந்த பணியிட மாற்றங்களும் நல்ல முறையில் அமையும். சொந்த பந்தங்களின் உதவியும், வருகையும் சந்தோஷமளிக்கும், கடன் சுமை குறையும்.
பரிகாரம்
முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்
26.05.2016 காலை 08.52 மணி முதல் 28.05.2016 மாலை 04.00 மணி வரை.

மே மாத 2016 ராசிபலன் (கடக ராசி)
நட்சத்திரம்
புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
ஹி, ஹூ, ஹே, ஹோ, ட, டி, டு, டே, டோ,
HEE, HOO, HAY, HO, DAA, DEE, DOO, DAY, DO
ராசி பலன்
அன்புள்ள கடக ராசி நேயர்களே 
எப்பாடுபட்டாவது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் உங்களுக்கு மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சாரம் செய்வதும், 18-ஆம் தேதி குரு வக்ர நிவர்த்தி பெறுவதும் அற்புதமான அமைப்பாக இருப்பதால் துவங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.பண வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடந்தேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு ஏற்பட்ட சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். பணம் கொடுக்கல் மற்றும் வாங்கலில் வாங்கலில் பெரிய அளவிலான முதலீடுகளை ஈடுபடுத்துவதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தொழில் கூட்டாளிகளையும், பணிபுரியும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதால் நன்மை கிட்டும். பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு ஆகியவை சற்று தாமதமாகவே கிடைக்கும்.
பரிகாரம்
சர்ப கிரகங்களான ராகு மற்றும் கேதுவிற்கு பரிகாரங்களை செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்
01.05.2016 காலை 09.41மணி மணி முதல் 03.05.2016 மதியம் 12.49 வரை. மற்றும் 28.05.2016 மாலை 04.00 மணி முதல் 30.05.2016 இரவு 08.34 மணி வரை.

மே மாத 2016 ராசிபலன் (சிம்ம ராசி)
நட்சத்திரம்
மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
, மி, மு, மெ, மோ, , டி, டு, டே,
MAA, MEE, MOO, MAY, MO, TAA, TEE, TOO,  TAY,
ராசி பலன்
அன்புள்ள, சிம்ம ராசி நேயர்களே 
தோல்வி என்பதை தங்களின் விடாமுயற்சியின் மூலம் தூர விரட்டி வாழ்க்கையில் முன்னுக்கு வரும் உங்களுக்கு மாத கோளான சூரியனும், ஜென்ம ராசிக்கு 4-ல் சனி மற்றும் செவ்வாய் சஞ்சாரம் புரிவதும் சுமாரான அமைப்பாக இருக்கும். உங்கள் பொருளாதார நிலையில் சற்று ஏற்ற , இறக்கம் காணப்படும். வீண் செலவுகளைக் குறைப்பதன் மூலமாக அனாவசியமாக தோன்றும் கடனைத் தவிர்க்கலாம். எதிர்பாராத உதவிகளைப் பெறுவீர்கள். சொந்தபந்தங்களால் ஆதாயம் பெறலாம். தம்பதிகளிடம் மனஸ்தாபம் ஏற்பட்டாலும் ஒற்றுமை மேலோங்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி குறையும். சொத்துப் பிரச்சினைகளால் தேவையற்ற செலவு ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.தொழில் கூட்டாளிகளுடன் ஒத்துப்போவது நன்மையளிக்கும். பணியிடங்களில் உண்டாகும் தாமதத்தினால் பதவி உயர்வுகள் தள்ளிப்போகும்.
பரிகாரம்.
சர்ப கிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் ராகு மற்றும் மற்றும் கேதுவுக்கு பரிகாரம் செய்வது, துர்கை வழிபாடு மற்றும் விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்
03.05.2016 மதியம் 12.49 மணி முதல் 05.05.2016 பகல் 01.17 மணி வரை. மற்றும் 30.05.2016 இரவு 08.34 மணி முதல் 01.06.2016 இரவு 10.37 மணி வரை.
மே மாத 2016 ராசிபலன் (கன்னி ராசி)
நட்சத்திரம்
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்.
டோ, , பி, பூ, , , ட, பே, போ,
TO, PAA, PEE, PU, SHAA, NAA, THA, PAY, PO,
ராசி பலன்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே, 
இதமான வார்த்தைகளால் பிறரின் மனதை வருடிக்கொடுக்கும் திறன் படைத்த உங்களின் ஜென்ம ராசிக்கு 8-ல் சூரியனும், சுக்கிரனும், 12-ல் குரு மற்றும் ராகுவும் சஞ்சரிப்பதால் வீணான பயண அலைச்சல்கள் ஏற்படும். தம்பதிகளிடையே அன்யோன்ய குறைவும், ஒற்றுமை சீர்குலைவும் ஏற்படும். உடல் நலனில் அக்கறையும், கவனமும் செலுத்துவது மிகவும் நல்லது. திருமண வயதை எட்டியவர்களுக்கு ஏற்ற வரன்கள் அமைய சிறிது தாமதமான சூழ்நிலை ஏற்படும். பணவரவு ஓரளவிற்கு நன்றாக இருக்கும். கடன்கள் குறைய ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வதுதான் சிறந்த வழியாகும். பெற்ற பிள்ளைகளால் சிறுசிறு துன்பங்கள் வந்து சேரும். வீடு,நிலம் வாகனம், முதலியவற்றால் ஒரு சிலருக்கு தேவையற்ற செலவுகள் உண்டாகும். பணம் கொடுக்கல், வாங்கலில் பெரிய அளவிலான தொகைகளை பயன் படுத்தாதிருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தொழிற்போட்டிகளை காண்பார்கள். பணியில் உள்ளவர்கள் செய்யும் வேலையிலே தங்களின் முழுக்கவனத்தைச் செலுத்த வெற்றி கிடைக்கும்.
பரிகாரம்
தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்
05.05.2016 பகல் 01.17 மணி முதல் 07.05.2016 மதியம் 12.41 மணி வரை.
மே மாத 2016 ராசிபலன் (துலாம் ராசி)
நட்சத்திரம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.
, ரி, ரு, ரே, ரோ, த, தி, து, தே,
RAA, REE, RU, RAY, RO, TAA, THEE, THOO, TAHY,
ராசி பலன்
அன்புள்ள துலா ராசி நேயர்களே 
வானளவு உயர்வை அடையும் திறமை கொண்ட உங்களின் ஜென்ம ராசிக்கு 2-ல் சனி மற்றும் செவ்வாயும், 7-ல் சூரியனும் சஞ்சரிப்பது அனுகூலமற்ற நிலையாக இருப்பினும், 11-ல் குரு ராகு சஞ்சாரம் செய்வது ஓரளவு பொருளாதார முன்னேற்றத்தை அளிக்கும். குடும்பத்தில் அவ்வப்போது மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை மேலோங்கும். உடல் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது தேவையற்ற மருத்துவச் செலவுகளைக் குறைக்கும். குடும்பத்தினரின் தேவைகளை முழுமையாக நிவர்த்தி செய்வீர்கள். மண வயதை எட்டியவர்களுக்கு சுப காரியத் தாமதம் ஏற்படும். பெற்ற பிள்ளைகளால் சிறிய அளவிலான தொந்தரவுகள் வந்து செல்லும். பணியிடத்தில் இருப்பவர்கள் தாங்கள் செய்யும் பணிகளில் ஒருசில இடைஞ்சல்களை சந்தித்தாலும், மேலதிகாரிகள் பக்க பலமாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் பல எதிர்ப்புகள், போட்டிகளைக் கடந்தே முன்னேறுவார்கள்.
பரிகாரம்
சனி பகவானை வழிபடுவதும் , ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதும் நல்லது.
சந்திராஷ்டமம்
07.05.2016 மதியம் 12.41 மணி முதல் 09.05.2016 மதியம் 01.04 மணி வரை

மே மாத 2016 ராசிபலன் (விருச்சிக ராசி)
நட்சத்திரம்
விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
தோ, ந, நி, நு, நே, நோ, , , பூ
THO,  NA, NEE, NOO, NAY, NO, YAA, YEE,  YOO
ராசி பலன்
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே 
கொண்ட கொள்கைகளில் எஃக்கை போன்ற உறுதியும், பிறருக்காக மாற்றிக் கொள்ளாத தன்மையும் கொண்ட உங்களுக்கு ஏழரை சனி நடைபெற்று வருவது சாதகமான அமைப்பு இல்லை என்றாலும், 6-ல் சூரியன் சஞ்சாரம் புரிவதால் எந்த மோசமான நிலையையும் எதிர்கொண்டு முன்னேறுவீர்கள். உடல் நலனில் பாதிப்பேற்படுவதன் பொருட்டு தேவையில்லாத மருத்துவ செலவுகள் உண்டாகும். பல தடங்கல்களுக்குப் பின்பே துவங்கிய காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பணவரவுகள் சற்று சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகளைப் பெற்று குடும்பத்தினரின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பண விவகாரங்களில் பெரிய அளவிலான தொகைகளை கையாளாமல் இருப்பது மிகவும் பாதுகாப்பானது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் ஓரளவிற்கு லாபம் பெறுவார்கள். தொழில் பங்குதாரர்களுடன் ஒத்துப்போவது வியாபார வளர்ச்சியை பல மடங்காக உயர்த்த உதவி புரியும். பணிக்குச் செல்பவர்கள் பணியிடத்தில் மிகக்கவனமுடன் பணிபுரிவது நன்மை பயக்கும், திட்டமிடாத பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும்.
பரிகாரம்
சனிபகவானுக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்
09.05.2016 மதியம் 01.04 மணி முதல் 11.05.2016 மதியம் 04.25 மணி வரை
மே மாத 2016 ராசிபலன் (தனுசு ராசி)
நட்சத்திரம்
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
யே, யோ, , பி, பூ, , , டா, பே,
YAY, YO, BAA, BEE, BU, DHAA, BHA, DHA, BAY,
ராசி பலன்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே 
படபடவென்று பேசினாலும், தெளிவாகவும், திருத்தமாகவும் பேசக் கூடிய உங்களுக்கு 9-ல் குருவும், 3-ல் கேது சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் நல்ல சாதகமான அமைப்பாக இருப்பதால் எண்ணிய செயல்களை சாதித்துக் கொள்ள இயலும். பணத்தேவையில் தன்னிறைவு பெற்று இருப்பீர்கள். குடும்பத்தினரின் அனைத்துத் தேவைகளும் நிவர்த்தியாகும். தன வரவும் வந்து சேரும். தம்பதியினரிடையே அன்யோன்யமும், ஒற்றுமை பலம் பெறுவதோடு, சொந்தபந்தங்களினால் மகிழ்ச்சியும் உண்டாகும். பல புதிய தொழில் வாய்ப்புகளும் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களைத் தேடி வரும். தொழில் பங்குதாரர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு தொழில் விருத்தி அடையும்.வியாபாரம் மற்றும் தொழில் முறையில் மேற்கொள்ளும் பயணங்கள் அனுகூலப் பலன்களை அளிக்கும். பண விவகாரங்களில் இருந்துவந்த பிரச்சினைகள் விலகும். பிறருக்கு அளித்த கடன்களும் வந்து சேரும். பணிபுரிபவர்கள் தங்களின் பணியில் திறமையுடன் பணிபுரிந்து பிறரால் பாராட்டுப் பெறுவார்கள்.
பரிகாரம்
தினமும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்
11.05.2016 மதியம் 04.25 மணி முதல் 13.05.2016 இரவு 11.57 மணி வரை.
மே மாத ராசிபலன் (மகர ராசி)
நட்சத்திரம்
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்.
போ, , ஜி, ஜூ, ஜே, ஜோ, கா, க, கீ,
BO, JAA, JEE, JU, JAY, JO, GHA, GAA, GEE,
ராசி பலன்
அன்புள்ள மகர ராசி நேயர்களே 
தங்களின் வேலையை கவனத்துடன் செயலாற்றும் மனம் கொண்ட உங்களுக்கு சுக ஸ்தானமான 4-ல் சூரியனும், சுக்கிரனும் ஒன்றிணைந்து சஞ்சாரம் செய்வது சற்று சாதகமான அமைப்பாக இல்லாது போனாலும், 11-ல் சனியும், செவ்வாயும் சஞ்சரிப்பதால் மேற்கொண்ட செயல்களிலும், முயற்சிகளிலும் வெற்றியடைவீர்கள். குடும்பத்தினரின் மகிழ்ச்சியும், குடும்பத்தின் சுபிட்சமும் செழிக்கும். எதிர்பார்த்த மங்களகாரியங்கள் கூடி வரும். குடும்பத்தின் பொருளாதார நிலையில் ஏற்றம் இருக்கும். குடும்பத்தின் அனைத்து அத்தியாவசிய தேவைகளும் ஈடேருவதோடு, தம்பதிகளின் அன்பும், நெருக்கமும் அதிகமாகும். உங்களால் பலர் உதவி பெறுவார்கள். பண விவகாரங்களில் சாதகமான அமைப்பு நிலவும். செய்யும் தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்றங்களைக் காண்பீர்கள். அரசின் மூலம் தக்க உதவிகளை பெறுவீர்கள். தொழில் கூட்டாளிகளால் தொழிலில் வளர்ச்சி ஏற்படும். பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணிபுரிபவர்கள் தங்களின் திறமையினால் பதவி உயர்வுகளையும், ஊதிய உயர்வுகளையும் எந்த தடங்கலுமின்றி பெறுவார்கள்.
பரிகாரம்
சிவபெருமானை வழிபடுவது, பிரதோஷ கால விரதமிருப்பது நல்லது.
சந்திராஷ்டமம்
13.05.2016 இரவு 11.57 மணி முதல் 16.05.2016 பகல் 11.06 மணி வரை.
மே மாத 2016 ராசிபலன் (கும்ப ராசி)
நட்சத்திரம்
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்.
கு, கூ, கோ, , ஸீ, ஸூ, ஸே, ஸோ, தா,
GOO, GAY, GO, SAA, SEE, SOO, SAY,  SO, DAA,
ராசி பலன்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே 
பிறரின் குணநலன்களை அறிந்து நடக்கும் திறன் உங்களின் ஜென்ம ராசிக்கு 7-ல் வக்ரகதியில் சஞ்சாரம் செய்யும் குருவானவர், 18-ம் தேதி முதல் நிவர்த்தி பெறுவதும், 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் ஒரு சிறந்த அமைப்பாகக் கருதப்படுவதால், குடும்பத்தின் பொருளாதார நிலை தன்னிறைவு பெற்று விளங்கும். அதுமட்டுமின்றி குடும்பத்தின் அனைத்து அத்தியாவசிய தேவைகளும் நிவர்த்தியாகும். எப்பிரச்சினையையும் எதிர்த்து போராடும் துணிவையும், மன வலிமையையும் பெறுவீர்கள்.துவங்கிய காரியத்தில் வெற்றி பெறுவீர்கள், கனிவாக பேசி குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பை பெறலாம். சமூக அந்தஸ்து பெற்ற பெரிய மனிதர்களின் நட்பால் மகிழ்ச்சியடைவீர்கள். வியாபாரம் மற்றும் தொழில் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகமான பலன்களை அடைவீர்கள். பணியிலிருப்பவர்கள் தாங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெறுவார்கள். வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்ற விரும்புபவர்களின் எண்ணம் ஈடேறும். பண விவகாரங்களில் பெரும்பணத்தை ஈடுபடுத்தி நல்ல லாபம் காணலாம்.
பரிகாரம்
தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்
16.05.2016 பகல் 11.06 மணி முதல் 18.05.2016 இரவு 11.58 மணி வரை.

மே மாத 2016  ராசிபலன் (மீன ராசி)
நட்சத்திரம்
பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி.
தீ, து, , ஸ்ரீ, ஞ, தே , தோ, , சி
DEE, DHU,THA, SA, GHEE, DE, DO, CHAA, CHEE
ராசி பலன்
அன்புள்ள மீன ராசி நேயர்களே 
பிறர் புகழ்வதையும், இகழ்வதையும் சமமாக பாவிக்கும் எண்ணம் கொண்ட உங்களுக்கு 6-ல், ராகுவும், மாதத்தின் பிற்பகுதியில் 3-ல் சூரியனும் சஞ்சாரம் செய்யவிருப்பது சராசரியான நற்பலனை அளிக்கும் அமைப்பாக இருப்பதால் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை சாதகமாகக் காணப்படும். கடன் தொல்லைகள் குறைந்து நிம்மதி பெருகும். பண விவகாரங்களில் நிதானித்து செயல்பட நல்ல பலன்களைப் பெறலாம். செய்யும் வியாபாரம் மற்றும் தொழிலில் புகழும், ஏற்றமும் அமையும். தொழில் உள்ள பங்குதாரர்களும், தொழிலாளர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்திலுள்ள ஒற்றுமையுணர்வும், மகிழ்ச்சியும் தென்றலாய் என்றென்றும் வீசும். தம்பதிகளிடையே அன்பும், நெருக்கமும் அதிகரிக்கும். பல தடிகளுக்குப் பின் திருமணம் மற்றும் மங்கள காரியங்கள் நடந்தேறும். சொந்தபந்தங்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். பெற்ற பிள்ளைகளால் மகிழ்ச்சி கரை புரளும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் சார்ந்த வழக்குகள் நன்மையில் முடியும். அன்னியத்திலும் நட்பு வட்டாரம் விரியும். பணியிடத்தில் திறமையின் அடிப்படையில் கௌரவமிக்க பதவி உயர்வுகள் கிடைக்கும்.
பரிகாரம்
தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, துர்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்
18.05.2016 இரவு 11.58 மணி முதல் 21.05.2016 மதியம் 12.30 மணி வரை.

எங்களை பற்றி
ஜோதிடம், புரோகிதம், எண்கணிதம், ராசிரத்தினம், பார்க்கப்படும், ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம், பிரசன்னம் பார்க்கப்படும், ஜாதகம் கணித்து தரப்படும். கணபதிஹோமம், கிரகபிரவேசம், ருதுசாந்தி, நாமகரணம், ராகு-கேது, செவ்வாய், சனி, சுக்கிர தோஷ நிவர்த்தி, ஹோமம் செய்து தரப்படும், திருமணதடை, புத்திர தோஷம் நிவர்த்திக்கு அணுகவும்.
பூஜைக்குறிய யந்திரம்-
கணபதி யந்திரம், லட்சுமிகுபேர யந்திரம், சுதர்ஸன யந்திரம், ஷண்முக யந்திரம், அனுமான் யந்திரம், வியாபாரவிருத்தி யந்திரம், காரிய சித்தி யந்திரம், ஸ்ரீசக்கர யந்திரம், மஹாலட்சுமி யந்திரம், பைரவ யந்திரம், பிரத்தியங்கரா யந்திரம், வாராஹி யந்திரம்,
இவை அனைத்தும் எங்கள்
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
அம்மன் அருள்லோடு பூஜைசெய்து வழங்கப்படும்,
இந்த யந்திரம் பெறவிரும்பும் அன்பர்கள். கோத்ரம், பெயர், நட்சத்திரம், ஜென்ம ராசி, தெரியப்படுத்தவும் கம்பெனி வைத்து இருப்போர் கம்பெனி பெயர் குறிப்பிடவும்
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
G.V.
மணிகண்ட ஷர்மா
Mobile. 9962225358
WhatsApp No 9444226039
Email : manisharmajothidam@gmail.com
http://neelajothidam.blogspot.in/
தொடர்பு கொள்ளவும். மேற்படி விபரம் தொடர்பு கொள்வோர் உங்கள் பிரச்சனைகளை தெளிவாக குறிப்பிடுடவும்.

No comments:

Post a Comment