27-03-2016 இன்றைய இராசி பலன்கள்
மேஷம் ராசிபலன் 27 Mar 2016
மன அழுத்தம் அல்லது டென்சன் உங்களின் மன அமைதியைக் கெடுக்கலாம். கையில் இருந்து எளிதாக பணம் செலவாகும் என்றாலும் - அதிர்ஷ்டத்தால் தாராளமாக பணப்புழக்கம் வரும். பிள்ளைகள் மீது அதிக கவனம் தேவைப்படும் - ஆனால் ஆதரவாக அக்கறையாக நடந்து கொள்வார்கள். கண்கள் பொய் சொல்வதில்லை. இன்று உங்கள் இணையின் கண்கள் ஒரு சிறப்பான விஷயத்தை உங்களுக்கு சொல்ல காத்திருக்கிறது. எதைச் செய்தாலும் பூரணமாக செய்வீர்கள் - நீங்கள் எவ்வளவு செயல்திறன் மிக்கவர் என்பதைக் காட்டி, உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு நீங்கள் யார் என்பதை நிரூபியுங்கள். உங்கள் மனதில் பட்டதை சொல்வதற்குப் பயப்படாதீர்கள். ஷாப்பிங் செல்லும்போது உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். அதிர்ஷ்ட எண்: 7
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
ரிஷபம் ராசிபலன் 27 Mar 2016
காபி பழக்கத்தை விட்டொழியுங்கள், குறிப்பாக இதய நோயாளிகள். கமிஷன்கள் - டிவிடெண்ட்கள் - அல்லது ராயல்டிகள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். தேவையில்லாத வாக்குவாதம் குடும்பத்தில் டென்சனை ஏற்படுத்தும். வாக்குவாதத்தின் மூலம் கிடைக்கும் வெற்றி நிஜமான வெற்றி இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். முடிந்தவரையில் சிந்தனை திறமையால் இதைத் தவிர்க்கப் பாருங்கள். பிரச்சினைகளைத் தீர்க்க மூத்தவர்கள் சொல்வதைக் கேட்டு, அமைதியாக யோசியுங்கள். அன்பான புன்னகையின் மூலம் உங்கள் காதலின் நாளை பிரகாசமாக்குங்கள். சக அலுவலர்களும் மற்றவர்களும் கவலை மற்றும் அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள். சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. ஒரு உறவினர், நன்பர் அல்லது அண்டை வீட்டாரால் இன்று உங்கள் திருமண வாழ்வில் டென்ஷன் ஏற்பட கூடும். அதிர்ஷ்ட எண்: 6
🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵
மிதுனம் ராசிபலன் 27 Mar 2016
உங்கள் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தை மேம்படுத்த உதவும் செயல்களை நீங்கள் செய்ய வேண்டும். மதிப்பு உயரக் கூடிய பொருட்களை வாங்க சரியான நாள். இன்று உங்களைச் சுற்றியுள்ளவர்களின் நடத்தையால் எரிச்சல் வரும். இன்று ஒரு மனம் உடைவதை தடுத்து நிறுத்துவீர்கள். இன்று உங்கள் வேலையை உங்கள் பாஸ் பாராட்டக்கூடும். காந்தசக்தியால் நீங்கள் எப்போதும் மற்றவர்கள் இதயங்களைக் கவர்வீர்கள். இன்று உங்கள் துணையின் வெகுளித்தனமான செயல்கள் உங்கள் நாளை மகிழ்ச்சி மிக்கதாக ஆக்கும்! அதிர்ஷ்ட எண்: 4
⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽
கடகம் ராசிபலன் 27 Mar 2016
வாழ்க்கையில் தாராளமான மனப்போக்கை உருவாக்குங்கள். உங்கள் வாழ்க்கை நிலைமைகள் பற்றி புகார் சொல்லுவதும் மனம் உடைந்து போவதும் எந்தப் பயனையும் தராது. பிச்சைக்காரனைப் போன்ற சிந்தனைதான் வாழ்வின் நறுமணத்தை அழித்து, போதும் என்ற எண்ணத்துடன் வாழ்வதையும் அழிக்கிறது. மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். எதையும் முடிவு செய்வதற்கு முன்பு குடும்பத்தினரின் கருத்தையும் கேளுங்கள். நீங்களே ஒருதலைபட்சமாக எடுக்கும் முடிவு சில பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். சிறந்த ரிசல்ட்கள் பெற குடும்பத்தில் இணக்கத்தை உருவாக்குங்கள். உடலால் அருகில் இருப்பது முக்கியமல்ல. இருவரும் ஒருவருள் இன்னொருவரை எப்போதும் உணரும் தருணம் இன்று. இன்று ஆபீசில் நாள் முழுக்க சிறிது மூட் அவுட்டாக இருப்பீர்கள். அதனால் உங்கள் வேலையின் தரம் பாதிப்படையலாம். எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும். ஒரு சிறு விஷயத்துக்காக உங்கள் துணை கூறிய பொய்யால் நீங்கள் வருத்தமடைவீர்கள். அதிர்ஷ்ட எண்: 7
🎾🎾🎾🎾🎾🎾🎾🎾🎾
சிம்மம் ராசிபலன் 27 Mar 2016
சரியான உடற்பயிற்சி மூலம் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். எண்ணெய் மற்றும் மசாலா நிறைந்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். இன்றைய செலவில் ஊதாரித்தனம் செய்யாதிருக்க முயற்சி செய்யுங்கள். நண்பர்களுடன் நேரத்தை நன்கு செலவிடுவீர்கள். ஆனால் வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனமாக இருங்கள். மூன்றாம் நபரின் தலையீட்டால் உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவருக்கும் இடையில் உரசல் ஏற்படும். அதிக வேலை அழுத்தம் இன்று ஏற்படலாம். எனவே கவனத்துடன் செயல்படவும். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். ஒரு புதிய நபரால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படும். அதிர்ஷ்ட எண்: 6
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
கன்னி ராசிபலன் 27 Mar 2016
உங்கள் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தை மேம்படுத்திக் கொள்ள நிறைய நேரம் கிடைக்கும். இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். நில பிரச்சினை தகராறை ஏற்படுத்தலாம். பிரச்சினையைத் தீர்க்க பெற்றோரின் உதவியை நாடுங்கள். அவர்களின் வழிகாட்டுதலின்படி நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக பிரச்சினையைத் தீர்க்க முடியும். காதல் பயணம் இனிமையானது, ஆனால் அதன் ஆயுள் குறைவு. கடவுளை வணங்குவது போல தெய்வீகமானது காதல். ஆன்மிகம் மற்றும் பக்தியை போல தூய்மையானது காதல் என்பதை நீங்கள் உணரும் நாள் இது. உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். இன்று அதிகமாக உண்ட்தலோ அல்லது குடித்த்தாலோ உங்களின் ஒருவருக்கு உடல் நல கோளாறு ஏற்படலாம். அதிர்ஷ்ட எண்: 4
🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀
துலாம் ராசிபலன் 27 Mar 2016
வேலையிடத்தில் சீனியர்களின் அழுத்தமும் வீட்டில் அதிருப்தியும் சிறிது அழுத்தம் ஏற்படுத்தும் - அது வேலையில் கவனத்தை பாதிக்கும். பொழுபோக்கு மற்றும் ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். குடும்பத்தினருடன் சமூக நிகழ்ச்சியில் பங்கேற்பது எல்லோரையும் ரிலாக்ஸ் செய்ய வைத்து இனிய மன நிலையில் வைக்கும். உங்கள் மனதிற்கினியவரிடம் கருத்தை இன்றே கூறுங்கள், நாளை என்பது தாமதமாக இருக்கலாம். இன்று செய்யும் முதலீடு கவர்ச்சிகரமாக இருக்கலாம். ஆனால் பார்ட்னர்களிடம் இருந்து சில எதிர்ப்புகளைப் பெறுவீர்கள். வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கமெண்ட்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். உங்கள் துணை கொடுக்கும் மன அழுத்தத்தால் இன்று உங்கள் உடல் நலம் பாதிக்க கூடும். அதிர்ஷ்ட எண்: 7
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
விருச்சிகம் ராசிபலன் 27 Mar 2016
உங்களின் ஜாலியான இயல்பு மற்றவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும். முதலீடுகள் செய்து ஊகங்களுக்குப் போக இது நல்ல நாள் அல்ல. மற்றவர்களிடம் மதிப்பைப் பெறக் கூடிய திறமைக்கு வெகுமதி கிடைக்கும். இன்று காதல் வாழ்க்கை சர்ச்சைக்குரியதாக இருக்கும். உங்கள் உடன் பணிபுரிபவர்கள் இன்று சிறிது மரியாதை குறைவுடன் நடந்து கொள்வது போல உங்களுக்கு தோன்றலாம். தேவையானவர்களுக்கு உதவி செய்வதால் மரியாதை கிடைக்கும். பார்ட்னர் உங்களை கைவிடுவார். இது திருமணத்தையே முறிக்கலாம். அதிர்ஷ்ட எண்: 8
🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱
தனுசு ராசிபலன் 27 Mar 2016
உடல் நோயில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் விளையாட்டுப் போட்டியில் நீங்கள் பங்கேற்க முடியும். நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குழப்பமாகும். மனதில் செலவுகள்தான் ஆக்கிரமித்திருக்கும். முதியவர் ஒருவரின் ஆரோக்கியம் சிறிது கவலை தரலாம். இன்று உங்கள் வாழ்வில் உண்மையான காதலை இழப்பீர்கள். கவலைப்படாதீர்கள். எல்லாமே காலப்போக்கில் மாறும். உங்கள் காதல் வாழ்வும்தான். நீங்கள் எதிர்பார்த்த அங்கீகாரமும் வெகுமதியும் தள்ளிப் போவதால் - ஏமாற்றம் ஏற்படும் பயணத்துக்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும். பவர் கட் அல்லது வேறு காரணத்தால் காலையில் சிரம்ம் ஏற்படலாம்.ஆனல் உங்கள் துணை உங்களுக்கு உதவியாக இருப்பார். அதிர்ஷ்ட எண்: 5
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
மகரம் ராசிபலன் 27 Mar 2016
சில மனமகிழ் நிகழ்ச்சிக்காக சீக்கிரம் அலுவலகத்தைவிட்டு வெளியே செல்லுங்கள். உங்களின் முதலீடுகள் மற்றும் எதிர்கால லட்சியங்களை ரகசியமாக வைத்திருங்கள். உங்கள் குழந்தைகளிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளப் போகிறீர்கள். அவர்கள் தூய மனம் கொண்டவர்கள். அப்பாவியான மகிழ்ச்சி மூலம் அதை தங்களை சுற்றி பரவச் செய்து எதிர்மறை சிந்தனையை அகற்றுவார்கள். இன்று உங்கள் மனதிற்கு இனியவரின் மனநிலையை மாற்ற பரிசுகளும் / அன்பளிப்பும் எதுவும் உதவாது. முக்கியமானவர்களுடன் கலந்து பேசும் போது கண்களையும் காதுகளையும் திறந்து வையுங்கள் - அதில் இருந்து மதிப்பு மிக்க யோசனை கிடைக்கலாம். நீங்கள் விரும்பும் வகையில் விஷயங்கள் நடக்காத நாள் இன்று. உங்கள் துணையுடனான இன்ப உரையாடல் மூலம் நீங்கள் ஒருவரை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என இன்று தெரிந்து கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 5
🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑
கும்பம் ராசிபலன் 27 Mar 2016
குடும்பப் பிரச்சினைகளை மனைவியுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இருவரும் காதலிக்கும் இயல்புள்ள தம்பதியினர் என்பதை காட்டவும் உறுதிப்படுத்தவும் சிறிது நேரம் செலவழியுங்கள். வீட்டில் ஆனந்தம் மற்றும் மகிழ்ச்சியின் வைப்ரேசன்களை உங்கள் குழந்தைகளும் பெறுவார்கள். ஒவ்வொருவருடனும் நீங்கள் கலந்து பேசும்போது சரளமாகவும் சுதந்திரமாகவும் பேச இது வாய்ப்பளிக்கும். பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும் என பரிந்துரைக்கப்படுகிறது. குடும்பத்தினர் - குழந்தைகள் மறறும் நண்பர்களுடன் செலவிடும் நேரம், உங்கள் சக்தியை புதுப்பிக்க முக்கியமானதாக இருக்கும். காதலரின் முந்தைய கருத்து வேறுபாட்டை நீங்கள் மன்னிப்பதன் மூலம் உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக்கிக் கொள்வீர்கள். இன்று அபீசில் விசித்ரமான நாளாக இருக்கும். எல்லா விஷயங்களும் உங்களுக்கு எதிராக இருப்பது போல தோன்றினாலும் அது உண்மையல்ல. சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் உங்கள் துணை இன்று சுய நலமாக நடக்க கூடும். அதிர்ஷ்ட எண்: 3
🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠
மீனம் ராசிபலன் 27 Mar 2016
நீண்டகாலமாக உள்ள நோய்களை மறந்துவிட முடியாது. அவை சில பிரச்சினைகளை உருவாக்கலாம். நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். வீட்டில் ஏதோ பிரச்சினை எழப் போகிறது. எனவே என்ன சொல்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். மனம் கவர்ந்தவருடன் இன்று டீசென்டாக இருங்கள். சில முக்கியமான விஷயங்களை நீங்கள் கையாளும் விதம் உங்களுடன் பணிபுரியும் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம் - ஆனால் உங்களிடம் சொல்ல மாட்டார்கள் - நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்காவிட்டால் - நீங்கள் அதை ஆய்வு செய்து பிளான்களை மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. உங்களுக்கு “காதல் பித்து” பிடிக்க வைக்கும் நாள் இதுவென்று கூறலாம்! காதலின் உச்சத்தை இன்று அடைவந்து இன்று உங்கள் வாழ்க்கை துணையுடன் இன்று ரொமான்ஸ் செய்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 1
🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄
பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்.
ஜாதகம் பார்க்க. ஜாதகம் கணிதம். திருமணபொருத்தம் பார்க்க. எண்கணிதம். ராசிரத்தினம் பார்க்க அணுகவும். ராகு கேது. செவ்வாய். சுக்கிரன். சனி தோஷ நிவர்த்தி செய்து தரப்படும். திருமணத்தடை. புத்திர பாக்கியம் இன்மை. உத்தியோக தடை. கல்வித்தாடை. சொந்த வீடு அமையாமை பூமி தோஷம். மற்றும் பல பிரச்சனைகள் நிவர்த்தி செய்து தரப்படும்.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
புரோகிதம் :-
கணபதி, ஸ்ரீ மஹாலட்சுமி, ஸ்ரீ ஸுதர்ஸன, நவக்கிரக ஹோமம். கிரஹப்பிரவேசம். ஆயுஷ்ய ஹோமம், திருமணம், ருது சாந்தி, நாமகரணம், அனைத்து பூஜைகளும் சிறந்த முறையில் நடத்தித் தரப்படும்.
வாக்கிய கனித பிரசன்ன ஜோதிடர். புரோகிதர். ஸ்ரீ வித்யா உபாசகர். மணிகண்ட ஷர்மா.
1/267, முகப்பேர் கிழக்கு. சென்னை
Mobile 9962225358.
WhatsApp No 9444226039
http://neelajothidam.blogspot.in/
E-mail :
manisharmajothidam@gmail.com
✡🌄🌳🔔🌻📢🍑🌠🌄
பஞ்சாங்கம்
ஞாயிற்றுக்கிழமை 27
Sunday, March 27, 2016
ராகு காலம்: 4.30 - 6.00
எம கண்டம்: 12.00 - 1.30
நல்ல நேரம்: காலை 7.3 - 8.30 மாலை 3.30 - 4.30
மன்மத வருடம், பங்குனி 14ம் தேதி. மகர லக்ன இருப்பு 7.18 சூர்ய உதயம்: 6.18. கரணம்: 10.30 - 12.00 நக்ஷத்ர யோகம்: அமிர்த/சித்த யோகம். சந்திராஷ்டமம்: அசுபதி
திதி: சதுர்த்தி 48.42 (AM 1.46) நட்சத்திரம்: விசாகம் 57.32 (AM 5.18)
குளிகை: 3.00 - 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
இன்றைய விசேஷம்
தங்கடஹர சதுர்த்தி. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பெரிய வைரத் தேரில் ரதோத்ஸவம். தங்க மயில் வாகனத்தில் கவனி மன்னார்குடி ஸ்ரீ ராஜகேபால ஸ்வாமி புன்னைமர கண்ணன் அலங்காரம்.
No comments:
Post a Comment