WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Tuesday, 22 March 2016

23-3-2016 இன்றைய இராசி பலன்

23-3-2016 இன்றைய இராசி பலன்
மேஷம் ராசிபலன்  23 Mar 2016
என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும். சாலையோர உணவை தவிர்க்கவும். வருங்காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடிய இடத்தில் உங்கள் கூடுதல் பணத்தை பத்திரமாக சேமித்திடுங்கள். நண்பர்களும் துணைவரும் உங்களுக்கு சவுகரியத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருவார்கள். மற்றபடி இது டல்லான வேலை பளு அதிகமான நாள். உங்கள் காதல் துணை இன்று உங்களுக்கு அருமையான பரிசினை அளிப்பார். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். உங்கள் துணைக்கும் உங்களுக்கும் இடையே இன்று கருத்து வேறுபாட்டால் வாக்குவாதம் ஏற்படலாம். அதிர்ஷ்ட எண்: 6
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
ரிஷபம் ராசிபலன்  23 Mar 2016
உங்களின் ஆரோக்கியம் பற்றி கவலைப்படாதீர்கள், அது நோயை மேலும் தீவிரப்படுத்தும். நீண்ட கால அடிப்படையில் நீங்கள் முதலீடு செய்தால் கணிசமான லாபம் கிடைக்கும். கண்டிப்பான போக்கு, குறிப்பாக நண்பர்கள் வட்டத்தில் தவிர்க்கப்பட வேண்டும். உறவுகள் துண்டிக்கப்படும் ஆபத்து இருப்பதால் அது மோசமான விளைவை ஏற்படுத்தலாம். உங்கள் மனதிற்கினியவரிடம் கருத்தை இன்றே கூறுங்கள், நாளை என்பது தாமதமாக இருக்கலாம். உங்கள் வேலையை கவனியுங்கள். உள்ளே வந்து உதவி செய்ய முன்வருபவர்களை இன்று கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். திருமண வாழ்வில் அதிக எதிர்பார்ப்பு இருந்தால் இன்று ஏமாற்றம் ஏற்படலாம். அதிர்ஷ்ட எண்: 5
🔵🔵🔵⚾🔵🔵🔵🔵🔵
மிதுனம் ராசிபலன்  23 Mar 2016
கடுமையான செயல்பாடு எதிர்விளைவை ஏற்படுத்தும். கனிவான மனப் போக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டிய நேரம் இது. ஏனெனில் கனிவுள்ளவர் எதையாவது பேசுவதற்கு முன்பு இரண்டு முறை யோசிப்பார். ஆனால் அது தவிர்க்க முடியாது எனில் மென்மையாக அதைச் செய்வார். நுட்பங்களை சரியாகக் கையாண்டால் இன்று கூடுதல் பணம் சம்பாதிப்பீர்கள். உங்கள் தோற்றத்தில் நீங்கள் செய்யும் சில மாற்றங்கள் குடும்பத்தினரை வருத்தமடையச் செய்யும். ஆனந்தத்தைத் தருவதாலும், முந்தைய தவறுகளை மன்னிப்பதாலும் உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக ஆக்குவீர்கள். இன்று, உங்கள் காதல் துணை உங்களை காலம் முழுவதும் சிறிதும் குறைவின்றி நேசிப்பார் என்பதை அறிவீர்கள். இன்று இன்ட்ரஸ்டிங்கான சில அழைப்பிதழ்கள் வரும் - ஆச்சரியமான பரிசும்கூட உங்களைத் தேடி வரும். இந்த உலகிலேயே ப்ரும் பணக்கார்ராக இன்று நீங்கள் உங்களை உணர்வீர்கள் ஏனென்றால் உங்கள் துணை அத்தகைய விஷயத்தை இன்று செய்ய போகிறார். அதிர்ஷ்ட எண்: 3
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
கடகம் ராசிபலன்  23 Mar 2016
நீண்டகாலமாக அனுபவித்து வந்த டென்சன்களில் இருந்து விடுபடுவீர்கள். அவற்றில் இருந்து நிரந்தரமாக விடுபட வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள சரியான நேரம் இது. மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். குடும்ப ரகசிய செய்தி உங்களை ஆச்சரியப்படுத்தலாம். காதல் வசப்பட்டுள்ள இருவர் அடையும் சந்தோஷம் தான் இந்த உலகின் பேரின்பம். ஆம், நீங்கள் தான் அந்த அதிர்ஷ்டக்காரர். இன்று ஆபீசில் நாள் முழுவதும் நீங்கள் சிறிது மன கலக்கத்துடன் இருக்க கூடும். ஆன்மிக தலைவர் அல்லது ஒரு மூத்தவர் வழிகாட்டுதல் தருவார். உங்கள் துணை உங்களிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்ட கூடும். அதிர்ஷ்ட எண்: 7
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
சிம்மம் ராசிபலன்  23 Mar 2016
இன்றைக்கு சுயநலவாதியை தவிர்த்திடுங்கள். அவர் டென்சனை ஏற்படுத்தக் கூடும். பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார் - எந்த முதலீடும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இன்றைக்கு உங்கள் செயல்பாட்டால் உங்களுடன் வாழும் ஒருவர் அதிக எரிச்சலுக்கு ஆளாவார். உங்கள் அன்புக்குரியவரிடம் கடுமையாக எதையும் சொல்லாதிருக்க முயற்சி செய்யுங்கள் - இல்லாவிட்டால் பிறகு வருத்தப்படுவீர்கள். உங்கள் ஆரோக்கியம் மற்றும் எனர்ஜி இன்று ஆபீசில் உங்களுக்கு உதவாது. எனவே மன உறுதி அவசியம். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். உங்கள் அலுவலக வேலை இன்று உங்கள் துணையின் நடத்தையால் பாதிப்படையும். அதிர்ஷ்ட எண்: 5
🌇🌇🌇🌇🌇🌇🌇🌇🌇
கன்னி ராசிபலன்  23 Mar 2016
இன்று அமர்ந்து ரிலாக்ஸ் பண்ண வேண்டிய நாள் - ஹாபிகளில் ஈடுபடுங்கள். உங்கள் பிடித்தமானதை செய்யுங்கள். பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. சிக்கனமாக செலவு செய்யும் குணத்தை மற்றவர்கள் குற்றம் சொல்வார்கள். எதிர்காலத்துக்காக நீங்கள் சேமிக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களை பிரச்சினையில் விட்டுவிடும். இன்று காதலில் விழுவது கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருங்கள். உங்கள் காதல் வாழ்கை இன்று உங்களுக்கு ஆசீர்வாதமாக மாறும். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். இன்று படுக்கையறையில் உங்களுக்கோ அல்லது உங்கள் துணைக்கோ காயம் ஏற்படலாம். எனவே மென்மையாக அணுகவும். அதிர்ஷ்ட எண்: 4
🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠
துலாம் ராசிபலன்  23 Mar 2016
உங்களின் நம்பிக்கை வாசனை மிக்க மலரைப் போல, வாசனை திரவியத்தைப் போல மலரும். இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். வீட்டில் சில மாற்றங்கள், நேசத்துக்கு உரியவருடன் பிரச்சினைக்கு வழிவகுக்கும். தெளிவாகப் புரிந்து கொள்வதன் மூலம் மட்டுமே உங்கள் மனைவிக்கு நீங்கள் உணர்ச்சிகரமான ஆதரவை அளிக்க முடியும். உங்களால் முடியும் என நிச்சயமாக தெரியாத வரை எந்த வாக்குறுதியும் தராதீர்கள். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். ஒரு வெளி நபர் உங்கள் இருவருக்கும் நடுவில் சண்டை மூட்டிவிட முயற்சி செய்வார். ஆனல்ல் நீங்கள் அதற்க்கு இடம் கொடுக்க மாட்டீர்கள். அதிர்ஷ்ட எண்: 6
⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽
விருச்சிகம் ராசிபலன்  23 Mar 2016
மன ஆரோக்கியத்தை பராமரித்திடுங்கள் - அதுதான் ஆன்மிக வாழ்வுக்கு முதல்கட்ட தேவை. மனம்தான் வாழ்வின் நுழைவாயில். ஏனெனில் நல்லது / கெட்டது எதுவும் மனதின் மூலமே வருகிறது. வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், முதல்கட்ட தேவையான ஒளியை வழங்கவும் மனம்தான் உதவுகிறது. பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார் - எந்த முதலீடும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தோற்றத்தில் நீங்கள் செய்யும் சில மாற்றங்கள் குடும்பத்தினரை வருத்தமடையச் செய்யும். ரொமாண்டிக் மன நிலையில் திடீர் மாற்றம் மிகவும் அப்செட் ஆக்கும். இன்று ஆபீசில் சிறிது கடினமான நாள் போல் தோன்றுகிறது. பயணமும் கல்விக்கான முயற்சிகளும் உங்கள் விழிப்புநிலையை மேம்படுத்தும். உங்களுக்கும், துணைவருக்கும் இடையில் பிரச்சினை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அது உங்கள் நீண்டகால உறவுக்கு நல்லதாக இருக்காது. அதிர்ஷ்ட எண்: 8
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔☸
தனுசு ராசிபலன்  23 Mar 2016
அதிக மது மற்றும் தாறுமாறாக வண்டி ஓட்டுவதைத் தவிர்த்திடுங்கள். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். குடும்பத்தில் ஒரு பெண்ணின் ஆரோக்கியம் சிறிது கவலைகள் ஏற்படுத்தலாம். ரொமான்சுக்கு நல்ல நாள் முக்கியமான பைல்களை எல்லா வகையிலும் முழுமையாக முடித்துவிட்டதாக உறுதியாக தெரிந்தால் தவிர, பாஸிடம் ஒப்படைக்காதீர்கள். இன்பச் சுற்றுலா திருப்திகரமாக அமையும். இன்று, உங்கள் துணையுடன் ஏற்பட்ட பிணக்கு இனிமையான நினைவுகளை நினைவு கூர்வதால் தீரும். இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள். அதிர்ஷ்ட எண்: 5
☯☯☯☯☯☯☯☯☯
மகரம் ராசிபலன்  23 Mar 2016
உற்சாகம் தரும் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டு ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். உங்களின் முதலீடுகள் மற்றும் எதிர்கால லட்சியங்களை ரகசியமாக வைத்திருங்கள். உறவினர் வீட்டுக்கு செல்லும் சிறிய பயணம் சவுகரியமான நேரமாக இருக்கும். கடினமான வேலை நிறைந்த தினசரி வாழ்வில் இருந்து ரிலாக்ஸ் செய்வதாக இருக்கும். ஒருவருடைய தலையீடு காரணமாக உங்கள் மனதிற்கினியவருடன் உறவு பாதிக்கப்படலாம். உங்கள் வேலையில் திறமையை அதிகரிக்க புதிய டெக்னிக்குகள் பயன்படுத்துங்கள். உங்களை நெருக்கமாக கவனிப்பவர்கள், உங்களுடைய ஸ்டைல் மற்றும் தனிப்பட்ட செயல்முறையில் ஆர்வம் கொள்வார்கள். நீங்கள் விரும்பும் வகையில் விஷயங்கள் நடக்காத நாள் இன்று. திருமணம் ஆனவர்கள் ஒன்றாக இணைந்து வாழ்வார்கள் ஆனால் எப்பொதும் ரொமான்ட்டிகாக இருக்கும் என கூறமுடியாது. ஆனால் இன்று உங்களுக்கு மிக ரொமான்டிக்கான நாள். அதிர்ஷ்ட எண்: 5
🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑
கும்பம் ராசிபலன்  23 Mar 2016
உங்களின் அதிக நம்பிக்கையை நல்ல வகையில் இன்று பயன்படுத்துங்கள். இடைவிடாத வேலை நிறைந்த நாளிலும் சக்தியை சேர்த்துக் கொள்ள உங்களால் முடியும். எதிர்பாராத திடீர் செலவு பண நெருக்கடியை ஏற்படுத்தும். நண்பர்களுடனான் ஆக்டிவிட்டிகள் ஆனந்தமாக இருக்கும் - ஆனால் நீங்களாக முன்வந்து செலவு செய்யாதீர்கள் - இல்லாவிட்டால் வீட்டுக்கு காலி பாக்கெட்டுடன் செல்வீர்கள். உங்கள் அன்புக்குரியவரின் வருத்தத்திற்கு உங்களின் புன்னகைதான் அருமருந்தாக அமையும். வேலையில் மற்றவர்களை கையாளும் போது அறிவும் பொறுமையும் - எச்சரிக்கையும் தேவை. அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். உங்கள் உறவினரால் திருமண வாழ்வில் சிக்கல் ஏற்படலாம். அதிர்ஷ்ட எண்: 3
🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄
மீனம் ராசிபலன்  23 Mar 2016
இன்றைக்கு ஆரோக்கியம் பூரணமாக இருக்காது. உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். குடும்பத்தினருடன் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பது அதிக இன்பமயமாக இருக்கும். நீண்ட காலமாக தீராமல் உள்ள தகராறை இன்று தீர்த்திடுங்கள், நாளை என்பது மிகவும் தாமதமாக இருக்கலாம். முக்கியமான பைல்களை எல்லா வகையிலும் முழுமையாக முடித்துவிட்டதாக உறுதியாக தெரிந்தால் தவிர, பாஸிடம் ஒப்படைக்காதீர்கள். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. உங்கள் வாழ்க்கை துணை இன்று அற்புதமாக வேறு என்றுமே இருந்த்தில்லை என்னும் அளவுக்கு நடந்து கொள்வார்கள். அதிர்ஷ்ட எண்: 9
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்.
ஜாதகம் பார்க்க. ஜாதகம் கணிதம். திருமணபொருத்தம் பார்க்க. எண்கணிதம். ராசிரத்தினம் பார்க்க அணுகவும். ராகு கேது. செவ்வாய். சுக்கிரன். சனி தோஷ நிவர்த்தி  செய்து தரப்படும். திருமணத்தடை. புத்திர பாக்கியம் இன்மை. உத்தியோக தடை. கல்வித்தாடை. சொந்த வீடு அமையாமை பூமி  தோஷம். மற்றும் பல பிரச்சனைகள் நிவர்த்தி செய்து தரப்படும்.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
புரோகிதம் :-
கணபதி, ஸ்ரீ மஹாலட்சுமி, ஸ்ரீ ஸுதர்ஸன, நவக்கிரக ஹோமம். கிரஹப்பிரவேசம். ஆயுஷ்ய ஹோமம், திருமணம், ருது சாந்தி, நாமகரணம், அனைத்து பூஜைகளும் சிறந்த முறையில் நடத்தித் தரப்படும்.
வாக்கிய கனித பிரசன்ன ஜோதிடர். புரோகிதர். ஸ்ரீ வித்யா உபாசகர். மணிகண்ட ஷர்மா.
1/267, முகப்பேர் கிழக்கு. சென்னை
Mobile 9962225358.
WhatsApp  No  9444226039
http://neelajothidam.blogspot.in
E-mail :
manisharmajothidam@gmail.com
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
பஞ்சாங்கம்
புதன்கிழமை 23
Wednesday, March 23, 2016
ராகு காலம்: நண்பகல் 12.00 - 1.30
எம கண்டம்: காலை 7.30 - 9.00
நல்ல நேரம்: காலை 6 - 7 மாலை 4 - 5

மன்மத வருடம், பங்குனி 10ம் தேதி. மகர லக்ன இருப்பு 7.18 சூர்ய உதயம்: 6.18. கரணம்: 6.00 - 7.30 நக்ஷத்ர யோகம்: அமிர்த/மரண யோகம். சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்

திதி: பௌர்ணமி மாலை 5.35 வரை, பிறகு பிரதமை.நட்சத்திரம்: உத்திரம் இரவு 7.04 வரை, பிறகு அஸ்தம்.
குளிகை: 10.30 - 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

இன்றைய விசேஷம்
பெளர்ணமி. பங்குனி உத்திரம். மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் குதிரை வாகனத்தில் வைகை எழுந்தருளல், தசாவதாரக் காட்சி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தண்டியலிலும், ரங்கமன்னார் யானை வாகனத்திலும் பவனி வரும் காட்சி. திருச்செந்தூர் வள்ளித் திருமணம். சிவகிரி தலையநல்லூர், பொன்காளி அம்மன் திருத்தேர், பந்தம் பிடித்தல். பழனி முதலிய அனைத்து முருகன் தலங்களிலும் பங்குனி உத்திரம்.

No comments:

Post a Comment