WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Tuesday, 30 July 2013

சப்த கன்னியர், ஏழாம் கன்னி சாமுண்டி-7



7. சாமுண்டி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
இவள் ருத்ர அம்சம்; சண்ட முண்டர்களைச் சாய்ப்பதற்காக எடுத்த அவதாரம். ஒரு சிரமும், நான்கு கரமும், மூன்று நேத்திரங்களும் உடையவள். கோரைப் பற்களும், கருப்பான மேனியும் படைத்தவள். புலித்தோலை உடுத்தி - முண்ட மாலை அணிந்திருப்பாள். கீழ் வலக்கரத்தில் முத்தலைச் சூலமும், இடக்கையில் முண்டமும் கொண்டிருப்பாள். மேல் வலக்கரத்தில் கத்தியும் - இடக்கரத்தில் கபாலமும் ஏந்தியிருப்பாள். சவத்தின் மேல் அமர்ந்து, பயங்கர முகத்துடன் காட்சி நல்குவாள். இவள் வெற்றித் தேவதை, கோப ரூபிணி. எதிரிகளை வெற்றி கொள்ள எதிரிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இவளை வழிபட வேண்டும். இவளை உபாசித்தால் கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் கட்டுப்பட்டு நடப்பர்!
சாமுண்டி பைரவி பூஜா
1. ஆசன மூர்த்தி மூலம் :
ஓம் - ஹ்ரீம் - சாமுண்டி - ஆசனாயயாய - நம:
ஓம் - ஹ்ரீம் - சம் - சாமுண்டி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - க்ரூம் - சம் - சாமுண்டியை - நம:
2. காயத்ரி :
ஓம் - பிசாச த்வஜாயை வித்மஹே;
சூல ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ, காளீ ப்ரசோத யாத்
3. த்யான ஸ்லோகம் :
சதுர்புஜா த்ரிநேத்ராசரக்தவர்ண ஊர்த்வகேசிகா;
கபால சூல ஹஸ்தா;
வரதாபய பாணிநீ;
ஸிரோமாலா உபவீதா
பத்ம பீடோ பரிஸ்திதா;
வ்யாக்ர சர்மாம்பர தரா
வட வ்ருக்ஷ ஸமாச்ரிதா;
வாம பாத ஸ்திதா, ஸர்வா
ஸவ்ய பாத ப்ரலம்பிதா;
நவாமி சாமுண்டா தேவிம்
4. மூல மந்திரம் :
ஓம் - ஹ்ரீம் - க்ரூம் - சம் -சாமுண்டியை - நம :
5. அர்ச்சனை :
இத்துடன் இணைத்துள்ள நாமாவளியைக் கொண்டு அர்ச்சிக்க.
6. பூஜை :  பீஜங்களுடன் கூடிய தேவிநாமம் கூறி                                                     சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப - நைவேத்திய - தாம்பூலம் - சமர்ப்பிக்க.
7. துதி :
தம் ஷட் ராக ரால வதனே
சிரோமாலா விபூஷனே
சாமுண்டே முண்ட மதனே
அம்பிகே நமோஸ்துதே.
சாமுண்டி பைரவி - அஷ்ட சதஸ்தோத்ரம்
ஓம் க்ரீம் சாமுண்டாயை நமஹ
ஓம் க்ரீம் மாங்கல்யாயை நமஹ
ஓம் க்ரீம் குலவர்த்திந்யை நமஹ
ஓம் க்ரீம் மேர சயங்கர்யை நமஹ
ஓம் க்ரீம் ப்ரஹ்ம சாரிண்யை நமஹ
ஓம் க்ரீம் பர்ணசந்த்ரநிதாயை நமஹ
ஓம் க்ரீம் அஷ்டபுஜாயை நமஹ
ஓம் க்ரீம் த்ரிதசபூஜிதாயை நமஹ
ஓம் க்ரீம் மகிசாசுநாசின்யை நமஹ
ஓம் க்ரீம் ஜயவிஜயாயை நமஹ
ஓம் க்ரீம் வரதசித்தியாயை நமஹ
ஓம் க்ரீம் காள்யவர்ணாயை நமஹ
ஓம் க்ரீம் மாம்சப்ரியாயை நமஹ
ஓம் க்ரீம் பாபபரிண்யை நமஹ
ஓம் க்ரீம் கீர்த்தியாயை நமஹ
ஓம் க்ரீம் பந்தநாசிந்யை நமஹ
ஓம் க்ரீம் மோகநாசிந்யை நமஹ
ஓம் க்ரீம் ம்ருத்யுநாசிந்யை நமஹ
ஓம் க்ரீம் பயநாசிந்யை நமஹ
ஓம் க்ரீம் ராஜ்யதாயை நமஹ
ஓம் க்ரீம் பவமோசந்யை நமஹ
ஓம் க்ரீம் ஆர்யாயை நமஹ
ஓம் க்ரீம் ஆத்யாயை நமஹ
ஓம் க்ரீம் த்ரிநேத்ராயை நமஹ
ஓம் க்ரீம் பிநாகதாரிண்யை நமஹ
ஓம் க்ரீம் சண்டகண்டாயை நமஹ
ஓம் க்ரீம் சித்தரூபாயை நமஹ
ஓம் க்ரீம் சர்வமக்த்ரம்யை நமஹ
ஓம் க்ரீம் அநந்தாயை நமஹ
ஓம் க்ரீம் சதாகத்யை நமஹ
ஓம் க்ரீம் அபர்ணாயை நமஹ
ஓம் க்ரீம் பாடலாவத்யை நமஹ
ஓம் க்ரீம் வந்துர்க்காயை நமஹ
ஓம் க்ரீம் மாதங்க்யை நமஹ
ஓம் க்ரீம் வராஹ்யை நமஹ
ஓம் க்ரீம் ப்ராஹ்ம்யை நமஹ
ஓம் க்ரீம் ஐந்தர்யை நமஹ
ஓம் க்ரீம் கௌமார்யை நமஹ
ஓம் க்ரீம் மகேச்வர்யை நமஹ
ஓம் க்ரீம் வைஷ்ணவ்யை நமஹ
ஓம் க்ரீம் விமலாயை நமஹ
ஓம் க்ரீம் இலக்ஷ்ம்யை நமஹ
ஓம் க்ரீம் புருஷாக்ருத்யை நமஹ
ஓம் க்ரீம் உதகர்சின்யை நமஹ
ஓம் க்ரீம் நித்யாயை நமஹ
ஓம் க்ரீம் புத்திதாயை நமஹ
ஓம் க்ரீம் நிசும்பசும்ப பகந்யை நமஹ
ஓம் க்ரீம் மகிசாசுரமர்திந்யை நமஹ
ஓம் க்ரீம் மதுகைடபஹர்ந்யை நமஹ
ஓம் க்ரீம் சர்வாசுர விநாசாயை நமஹ
ஓம் க்ரீம் ப்ரௌடாயை நமஹ
ஓம் க்ரீம் அப்ரௌடாயை நமஹ
ஓம் க்ரீம் பலப்ரதாயை நமஹ
ஓம் க்ரீம் மகோத்திர்யை நமஹ
ஓம் க்ரீம் அக்நிசுவலாயை நமஹ
ஓம் க்ரீம் ரௌத்ரமுக்யை நமஹ
ஓம் க்ரீம் முண்ட கண்டாயை நமஹ
ஓம் க்ரீம் பத்ர காள்யை நமஹ
ஓம் க்ரீம் சிவதூத்யை நமஹ
ஓம் க்ரீம் காத்யாயந்யை நமஹ
ஓம் க்ரீம் சாகம்பர்யை நமஹ
ஓம் க்ரீம் குண்டல்யை நமஹ
ஓம் க்ரீம் விச்வ ரூபிண்யை நமஹ
ஓம் க்ரீம் ஹ்ரீங்கார்யை நமஹ
ஓம் க்ரீம் அசலாயை நமஹ
ஓம் க்ரீம் சூஷ்மாயை நமஹ
ஓம் க்ரீம் சர்வவர்ணாயை நமஹ
ஓம் க்ரீம் மதூசித்யை நமஹ
ஓம் க்ரீம் ஸ்வாஹாயை நமஹ
ஓம் க்ரீம் த்ரிபுராந்தகாயை நமஹ
ஓம் க்ரீம் த்ரி சக்தியை நமஹ
ஓம் க்ரீம் திரைலோக்யவாசின்யை நமஹ
ஓம் க்ரீம் அத்ரி சூதாயை நமஹ
ஓம் க்ரீம் நிர்க் குணாயை நமஹ
ஓம் க்ரீம் காமிண்யை நமஹ
ஓம் க்ரீம் சர்வகர்மபலப்ரதாயை நமஹ
ஓம் க்ரீம் சர்வ தீர்த்தமயாயை நமஹ
ஓம் க்ரீம் புண்யாயை நமஹ
ஓம் க்ரீம் அயோகிசாயை நமஹ
ஓம் க்ரீம் ஆத்மரூபிண்யை நமஹ
ஓம் க்ரீம் சரண் அருளாயை நமஹ
ஓம் க்ரீம் சௌபாக்யதாயை நமஹ
ஓம் க்ரீம் ஆரோக்யதாயை நமஹ
ஓம் க்ரீம் பக்தவத்சலாயை நமஹ
ஓம் க்ரீம் கட்ககரத்தாயை நமஹ
ஓம் க்ரீம் திவ்யாம்பரதாயை நமஹ
ஓம் க்ரீம் நாராயண அம்சாயை நமஹ
ஓம் க்ரீம் பாத்ரஹஸ்தாயை நமஹ
ஓம் க்ரீம் குண்டல பூர்ணகாணாயை நமஹ
ஓம் க்ரீம் க்ருஷ்ணாயை நமஹ
ஓம் க்ரீம் பாச தாரிண்யை நமஹ
ஓம் க்ரீம் தநுர்தாரிண்யை நமஹ
ஓம் க்ரீம் சக்ர தாரிண்யை நமஹ
ஓம் க்ரீம் கண்டாதாரிண்யை நமஹ
ஓம் க்ரீம் கேடக பாணியேயை நமஹ
ஓம் க்ரீம் திரிசூலகரத்தாயை நமஹ
ஓம் க்ரீம் கோபரூபிண்யை நமஹ
ஓம் க்ரீம் ருத்ரதாண்டவாயை நமஹ
ஓம் க்ரீம் வாக்கிஸ்வரி அம்சியே நமஹ
ஓம் க்ரீம் வாகீஸ்வரியாயை நமஹ
ஓம் க்ரீம் ரௌத்ரி கோபாயை நமஹ
ஓம் க்ரீம் வைஷ்ணவி ரூபாயை நமஹ
ஓம் க்ரீம் ப்ரம்மசாஸ்ததாயை நமஹ
ஓம் க்ரீம் அபிராமியாயை நமஹ
ஓம் க்ரீம் ப்ரத்தியங்கராயை நமஹ
ஓம் க்ரீம் துர்க்காசாயாயை நமஹ
ஓம் க்ரீம் பைரவி அம்சாயை நமஹ
ஓம் க்ரீம் சண்டமுண்டசம் ஹாராயை நமஹ
ஸ்ரீ சாமுண்டி அஷ்டசத ஸ்தோத்ரம் ஸம்பூர்ணா.
சப்த கன்னியர் சுலோகம் துதி:
புந பூஜை
ஹம்ஸத்வஜா - ஹம்ஸாரூடா
ஜடா மகுட தாரிணீ
1. ரக்த பத்மாஸ நாசீகா
ப்ரம்ஹ ரூபிணீ - நமஸ்துதே;
வரதா பய ஹஸ்தாம்
தாம்ருகம் டங்கஞ்ச தாரிணீம்
2. வ்ருஷ வாஹ ஸமா ரூடாம்
வந்தே மகேஸ்வரீம் - நமஸ்துதே;
மயூரத்வஜ வாஹீ, ஸ்யாத்
3. உதும்பர த்ரு மாஸ்ரிதா
கௌமாரீ சேததி விக்யர்தா
சர்வ காம பலப்ரதா நமஸ்துதே
ராஜ வ்ருட்சம் ஸமா ச்ரித்ய
கருடத் த்வஜ வாஹிநீ
4. வைஷ்ணவீ த்யாயேத் பீடகா தேவீம்
விஷ்ணு பூஷண பூஷிதாம் - நமஸ்துதே ;
ஸிம்ஹ வாஹன ஸமாரூடாம்
கிரீட மகுடோஜ் வலாம்
5. ஸர்வா லங்கார ஸம்பன் னாம்
வாராஹிம் பூஜயேத்புத - நமஸ்துதே;
வர அபய கராம் போஜாம்
6. வஜ்ரம் சக்திம் ச தாரிணீம்
மகேந்த்ரீம் மா தரம் வந்தே,
கஜ வாஹண சம்ஸ்த்திதாம் - நமஸ்துதே;
சதுர் புஜா த்ரிநேத் ராச
ரத்த வர்ண ஊர்த்துவ கேசிகா
7. கபால சூல ஹஸ்தா வரதாபய பாணிநீ
சாமுண்டா தேவிம் - நமஸ்துதே;
கடகளிறு தவுக பாய்மிசைப் போர்த்தவள்
கருகுவிது ஊறுகலின் வாரியைத் தூர்த்தவள்
கடல்வயிறு எரியவொள் வேலினைப் பார்த்தவள்
கடிகமழ் தருமலர் தார்முடி சேர்த்தவள்
இடியுக வடலரி யேறுகைத் தார்த்தவள்
எழுதரு முழுமறை நூலினிற் கூர்த்தவள்
எயிறுகொடு உழுதெழு பாரினைப் பேர்த்தவள்
எனும் இவரெழுவர் கடாண்முடி சூட்டுதும்

No comments:

Post a Comment