24. சதயம் நட்சத்திரம் பொதுவான பலன்கள்
சதயம் பெயர் எழுத்துகள் கிழ் கண்ட பலன் பொருந்தும்
கோ, ஸ,
ஸீ, ஸூ GO,SAA,SEE,SOO
24. சதயம்
நீங்கள்
இந்த
நகூஷத்திரத்தில்
பிறந்தவராதலால்,
தர்மசிந்தை
உடையவராகவும்,
செல்வவளமும்,
தாராள
மனமும், சுயேச்சையான
கருத்தும், புத்திசாலித்தனமும்,
அறிவாற்றலும்
நிறைந்தவராகவும்
விளங்குவீர்கள்.
உங்கள்
பகைவர்களை
ஒடுக்கி
வெற்றி
காண்பீர்கள்.
உங்களைப்
பலரும், மதித்து
மரியாதை
காட்டுவார்கள்
உங்களுக்கு
நல்ல
அந்தஸ்தும்
அதிகாரமும்
இருக்கும். நீங்கள்
எதையும்
ஒளிவு
மறைவின்றி
வெளிப்படையாகச்
சொல்லிவிடக்
கூடியவர்
ஆனால்
உண்மை
பேசுபவர்/ நீங்கள்
கஷ்டங்களை
அனுபவிப்பீர்கள்
உங்கள்
வாழ்க்கையில்,
22 வது
வயதில்தான்,
உங்களுக்கு
பிரமாதமான
நல்ல
அதிருஷ்டம்
ஏற்படும்.
சதயம் நட்சத்திர காயத்ரி
ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்
சதயம் நட்சத்திரம் அதிபதி
ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்
சதயம் நட்சத்திரம் அதிபதி
ராகு பகவான் காயத்ரி
ராகு
(நாகதோஷத்திலிருந்து நிவிர்த்தி அடைய)
ஓம் சிரரூபாய வித்மஹே
அமிருதேசாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
ஓம் நகத்வஜாய வித்மஹே
பத்மஹஸ்தாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
ஓம் நீலவர்ணாய வித்மஹே
சிம்ஹிகேசாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
ஓம் பைடினசாய வித்மஹே
சர்மதராய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
ஓம் சிரரூபாய வித்மஹே
அமிருதேசாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
ஓம் நகத்வஜாய வித்மஹே
பத்மஹஸ்தாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
ஓம் நீலவர்ணாய வித்மஹே
சிம்ஹிகேசாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
ஓம் பைடினசாய வித்மஹே
சர்மதராய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
No comments:
Post a Comment