2. பரணி நட்சத்திரம் பொதுவான பலன்கள்
பரணி நட்சத்திர பெயர் எழுத்துகள் கிழ் கண்ட பலன் பொருந்தும் லி,
லு, லே, லோ LI,LU,LEY,LO
2.பரணி
நீங்கள்
இந்த
நகூஷத்திரத்தில்
பிறந்திருப்பதால்,
உங்களைப்
பற்றிய
அபாண்டமான
வதந்திகளுக்கு,
நீங்கள்
இலக்காவீர்கள்.
உபயோகமற்ற
முயற்சிகளில்,
நீங்கள்
நேரத்தை
செலவிடுவீர்கள்.
அன்றாடப்
பணிகளில், நீங்கள்
ஒழுங்காகச்
செயல்படமாட்டீர்கள்
வழக்கத்துக்கு
விரோதமான
செயல்களில்
நீங்கள்
நாட்டம்
காட்டுவீர்கள்.
பரணி நட்சத்திர காயத்ரி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்
பரணி நட்சத்திரம் அதிபதி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்
பரணி நட்சத்திரம் அதிபதி
சுக்கிரன் பகவான் காயத்ரி
சுக்கிரன்
(தடைபட்ட திருமணம் நடக்க)
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனு ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் தைத்யாசார்யாய வித்மஹே
ஸ்வேதவர்ணாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
(தடைபட்ட திருமணம் நடக்க)
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனு ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் தைத்யாசார்யாய வித்மஹே
ஸ்வேதவர்ணாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் பார்கவாய வித்மஹே
தைத்யாசார்யாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் தைத்யபூஜ்யாய வித்மஹே
ப்ருகுப் புத்ராய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
தைத்யாசார்யாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் தைத்யபூஜ்யாய வித்மஹே
ப்ருகுப் புத்ராய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
No comments:
Post a Comment