18. கேட்டை நட்சத்திரம் பொதுவான பலன்கள்
கேட்டை பெயர் எழுத்துகள் கிழ் கண்ட பலன் பொருந்தும்
நோ, ய, இ, பூ NO,YAA,YEE, YOO
18.கேட்டை
பொதுவாக
கேட்டை
நட்சத்திரக்காரர்கள் இளகிய மனதும்,
நன்றாகப்
பழகும்
குணமும்
உடையவர்களாக
இருப்பதால்
அடுத்தவர்களின்
மனக்கோட்டையையும்
இவர்கள்
ஆள்வார்கள்.
எதையும்
ஆட்சி
செய்யும்
தன்மையைப்
பெற்றிருந்தாலும்,
கொடுங்கோல்
ஆட்சி
செய்ய
இவர்கள்
விரும்பமாட்டார்கள்.
உபசரிக்கும்
குணம், சரித்துப்
பேசும்
குணம்
இவர்களுக்கு
இருப்பதால்
எப்போதும்
அவர்களைச்
சுற்று
ஒரு
நட்பு
வட்டம்
இருந்து
கொண்டே
இருக்கும். எனவே, கேட்டை
நட்சத்திரம்
கோட்டையை
ஆள்வது
உறுதி. அதில்
சந்தேகம்
இல்லை. ஆனால்
அந்த
ஜாதகருக்கு
புதன்
நீச்சம்
பெறாமல், பகை
வீட்டில்
அமராமல், பகைக்
கோளுடன்
சேராமல், 6/8க்கு
உரியவனுடன்
சேராமல், நல்ல
ஆதிபத்யம்
பெற்ற
கிரகங்களுடன்
சேர்ந்திருந்தால்
அந்த
ஜாதகர்
நிச்சயம்
கோட்டையைப்
பிடிப்பார்/ஆள்வார்.
கேட்டை நட்சத்திர காயத்ரி
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்
கேட்டை நட்சத்திரம் அதிபதி
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்
கேட்டை நட்சத்திரம் அதிபதி
புதன் பகவான் காயத்ரி
புதன்
(படிப்பும், அறிவும் பெற)
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
(படிப்பும், அறிவும் பெற)
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
ஓம் சோமபுத்ராய வித்மஹே
மஹாப்ரஜ்ஞாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
ஓம் சந்திரசுதாய வித்மஹே
சௌம்யக்ரஹாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
ஓம் ஆத்ரேயாய வித்மஹே
சோமபுத்ராய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
மஹாப்ரஜ்ஞாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
ஓம் சந்திரசுதாய வித்மஹே
சௌம்யக்ரஹாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
ஓம் ஆத்ரேயாய வித்மஹே
சோமபுத்ராய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
No comments:
Post a Comment