6. இந்திராணி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
இவள்
இந்திரனின்
சக்தி
மகேந்திரி
என்றும் - ஐந்திரி
என்றும்
அழைக்கப்படுவாள்.
ஒரு
முகமும், நான்கு
கரங்களும்
உடையவள். கீழ்
இரு
கரங்களையும்,
அபயவரதமாகக்
கொண்டவள். மேல்
வலக்கையில்
- சக்தியையும்
- இடக்கையில்
அம்பையும்
ஆயுதமாகக்
கொண்டு
காட்சி
கொடுப்பவள்.
ஆயிரம்
கண்களை
அகநோக்கில்
உடையவள். இரத்தின
கிரீடம்
அணிந்திருப்பவள்
யானை
வாகனத்தின்
மேல்
அமர்ந்திருப்பாள்
பொன்னிற மேனியள்.
இந்திரன் தேவலோக
அரசன் - எனவே
இவள்
அரசி. அரச
சம்பத்தெல்லாம்
இந்த
சக்தியின்
அனுக்கிரகத்தால்
ஏற்படுகிறது
என்று
லகுஸ்துதி
சுலோகம்
கூறும்
இவளை
வணங்கினால்
சொத்து
சுகம்
சேரும்
உபாசித்தால்
- பதவிகளை
அடையலாம்!
இந்திராணி
ஐந்தரி
பூஜா
1. ஆசன மூர்த்தி மூலம்
:
ஓம் - ஹ்ரீம் - இந்திராணி - ஆசனாயயாய - நம:
ஓம் - ஹ்ரீம் - இம் - இந்திராணி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - தம் - இம் - இந்திராணியே - நம:
ஓம் - ஹ்ரீம் - இம் - இந்திராணி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - தம் - இம் - இந்திராணியே - நம:
2. காயத்ரி :
ஓம் - கஜத்வஜாயை
வித்மஹே;
வஜ்ரஹஸ்தாயை தீமஹி;
தந்நோ இந்த்ராணி ப்ரசோதயாத்
வஜ்ரஹஸ்தாயை தீமஹி;
தந்நோ இந்த்ராணி ப்ரசோதயாத்
3. த்யான ஸ்லோகம்
:
ஏக
வக்த்ராம்
த்விநேத்
ராம்;
ச சதுர்புஜ ஸமன் விதாம்;
ஸ ரத்ன மகுடோபேதாம்,
ஹேமவர்ண ஸ்வரூபிணீம்;
வராபயகராம், போஜாம்,
வஜ்ரம் சக்திம் ச தாரிணீம்;
மாஹேந்த்ரீம் மாதரம்,
வந்தே கஜவாஹண ஸம்ஸ்த்திதாம்.
ச சதுர்புஜ ஸமன் விதாம்;
ஸ ரத்ன மகுடோபேதாம்,
ஹேமவர்ண ஸ்வரூபிணீம்;
வராபயகராம், போஜாம்,
வஜ்ரம் சக்திம் ச தாரிணீம்;
மாஹேந்த்ரீம் மாதரம்,
வந்தே கஜவாஹண ஸம்ஸ்த்திதாம்.
4. மூல மந்திரம்
:
ஓம் - ஹ்ரீம் - இம் - வம் -இந்திராணியை
- நம :
5. அர்ச்சனை :
இத்துடன்
இணைத்துள்ள
நாமாவளியைக்
கொண்டு
அர்ச்சிக்க.
6. பூஜை : பீஜங்களுடன்
கூடிய
தேவிநாமம்
கூறி
சமர்ப்பியாமி
சொல்லி - தூப - தீப -
நைவேத்திய
- தாம்பூலம்
- சமர்ப்பிக்க.
7. துதி :
கிரீடினி
மஹா
வஜ்ரே
ஸஹஸ்ர நயனோ ஜ்வலே
வ்ருத்ர ப்ராணஹரே சைந்த்ரி
மகேந்த்ரி நமோஸ்துதே.
ஸஹஸ்ர நயனோ ஜ்வலே
வ்ருத்ர ப்ராணஹரே சைந்த்ரி
மகேந்த்ரி நமோஸ்துதே.
இந்திராணி
ஐந்த்ரி
- அஷ்ட
சதஸ்தோத்ரம்
ஓம்
இம் இந்த்ராயை
நமஹ
ஓம் இம் தேவேந்திராயை நமஹ
ஓம் இம் மகேந்த்ரியாயை நமஹ
ஓம் இம் ஐராவதரூடாயை நமஹ
ஓம் இம் சகஸ்ரநேத்ராயை நமஹ
ஓம் இம் சதமன்யவேயை நமஹ
ஓம் இம் புரந்தராயை நமஹ
ஓம் இம் த்ரிலோகாதிபதாயை நமஹ
ஓம் இம் ஸ்ரீமதே நமஹ
ஓம் இம் சசிநாமாயை நமஹ
ஓம் இம் தேவேந்திராயை நமஹ
ஓம் இம் மகேந்த்ரியாயை நமஹ
ஓம் இம் ஐராவதரூடாயை நமஹ
ஓம் இம் சகஸ்ரநேத்ராயை நமஹ
ஓம் இம் சதமன்யவேயை நமஹ
ஓம் இம் புரந்தராயை நமஹ
ஓம் இம் த்ரிலோகாதிபதாயை நமஹ
ஓம் இம் ஸ்ரீமதே நமஹ
ஓம் இம் சசிநாமாயை நமஹ
ஓம்
இம் வாஸ்தோபதாயை
நமஹ
ஓம் இம் திக்பாலநாயகியை நமஹ
ஓம் இம் கர்மதேனு சமன்விதாயை நமஹ
ஓம் இம் வாச வாயை நமஹ
ஓம் இம் சத்ய வாதிநேயை நமஹ
ஓம் இம் சூப்ரீ தாயை நமஹ
ஓம் இம் வஜ்ரதேகாயை நமஹ
ஓம் இம் வஜ்ரஹஸ்தாயை நமஹ
ஓம் இம் பஷணாயை நமஹ
ஓம் இம் அநகாயை நமஹ
ஓம் இம் திக்பாலநாயகியை நமஹ
ஓம் இம் கர்மதேனு சமன்விதாயை நமஹ
ஓம் இம் வாச வாயை நமஹ
ஓம் இம் சத்ய வாதிநேயை நமஹ
ஓம் இம் சூப்ரீ தாயை நமஹ
ஓம் இம் வஜ்ரதேகாயை நமஹ
ஓம் இம் வஜ்ரஹஸ்தாயை நமஹ
ஓம் இம் பஷணாயை நமஹ
ஓம் இம் அநகாயை நமஹ
ஓம்
இம் புலோமஜிதேயை
நமஹ
ஓம் இம் பலிதர்ப்பக்நாயை நமஹ
ஓம் இம் யக்ஷ சேவ்யாயை நமஹ
ஓம் இம் வேதபர்வநாயை நமஹ
ஓம் இம் இந்த்ரப்ரியாயை நமஹ
ஓம் இம் வாலி ஜநகாயை நமஹ
ஓம் இம் புண்யாத்மநேயை நமஹ
ஓம் இம் விஷ்ணு பக்தாயை நமஹ
ஓம் இம் ருத்ர பூஜிதாயை நமஹ
ஓம் இம் ராஜேந்திராயை நமஹ
ஓம் இம் பலிதர்ப்பக்நாயை நமஹ
ஓம் இம் யக்ஷ சேவ்யாயை நமஹ
ஓம் இம் வேதபர்வநாயை நமஹ
ஓம் இம் இந்த்ரப்ரியாயை நமஹ
ஓம் இம் வாலி ஜநகாயை நமஹ
ஓம் இம் புண்யாத்மநேயை நமஹ
ஓம் இம் விஷ்ணு பக்தாயை நமஹ
ஓம் இம் ருத்ர பூஜிதாயை நமஹ
ஓம் இம் ராஜேந்திராயை நமஹ
ஓம்
இம் கல்பத்தருமேசாயை நமஹ
ஓம் இம் நமுச்சயேயை நமஹ
ஓம் இம் யஞ்ஞப்ரீதாயை நமஹ
ஓம் இம் யஞ்ஞசோசநாயை நமஹ
ஓம் இம் மாந்தாயயை நமஹ
ஓம் இம் தாந்தாயயை நமஹ
ஓம் இம் ருது தாம்நேயை நமஹ
ஓம் இம் சத்யாத்மநேயை நமஹ
ஓம் இம் புருஷ சூக்தாயை நமஹ
ஓம் இம் புண்டரீகாஷாயை நமஹ
ஓம் இம் நமுச்சயேயை நமஹ
ஓம் இம் யஞ்ஞப்ரீதாயை நமஹ
ஓம் இம் யஞ்ஞசோசநாயை நமஹ
ஓம் இம் மாந்தாயயை நமஹ
ஓம் இம் தாந்தாயயை நமஹ
ஓம் இம் ருது தாம்நேயை நமஹ
ஓம் இம் சத்யாத்மநேயை நமஹ
ஓம் இம் புருஷ சூக்தாயை நமஹ
ஓம் இம் புண்டரீகாஷாயை நமஹ
ஓம்
இம் பீதாம்
பராயை
நமஹ
ஓம் இம் மகா பராயை நமஹ
ஓம் இம் ப்ரஹ்மவித்யாயை நமஹ
ஓம் இம் சர்வாபரணபூசிதாயை நமஹ
ஓம் இம் சுப ரூபாயை நமஹ
ஓம் இம் சந்த்ரவர்ணாயை நமஹ
ஓம் இம் களாதராயை நமஹ
ஓம் இம் இந்த்ரரூபிண்யை நமஹ
ஓம் இம் இந்த்ர சக்த்யை நமஹ
ஓம் இம் சுந்தர்யை நமஹ
ஓம் இம் மகா பராயை நமஹ
ஓம் இம் ப்ரஹ்மவித்யாயை நமஹ
ஓம் இம் சர்வாபரணபூசிதாயை நமஹ
ஓம் இம் சுப ரூபாயை நமஹ
ஓம் இம் சந்த்ரவர்ணாயை நமஹ
ஓம் இம் களாதராயை நமஹ
ஓம் இம் இந்த்ரரூபிண்யை நமஹ
ஓம் இம் இந்த்ர சக்த்யை நமஹ
ஓம் இம் சுந்தர்யை நமஹ
ஓம்
இம் லோக
மாத்ரேயை
நமஹ
ஓம் இம் சுகாசனாயை நமஹ
ஓம் இம் காஞ்ச நாயை நமஹ
ஓம் இம் புஷ்பஹராயை நமஹ
ஓம் இம் பதிவ்ரதாயை நமஹ
ஓம் இம் ஹேமாவத்யை நமஹ
ஓம் இம் பஹாவர்ணாயை நமஹ
ஓம் இம் பங்கள காரிண்யை நமஹ
ஓம் இம் தயாரூபிண்யை நமஹ
ஓம் இம் பரா தேவ்யை நமஹ
ஓம் இம் சுகாசனாயை நமஹ
ஓம் இம் காஞ்ச நாயை நமஹ
ஓம் இம் புஷ்பஹராயை நமஹ
ஓம் இம் பதிவ்ரதாயை நமஹ
ஓம் இம் ஹேமாவத்யை நமஹ
ஓம் இம் பஹாவர்ணாயை நமஹ
ஓம் இம் பங்கள காரிண்யை நமஹ
ஓம் இம் தயாரூபிண்யை நமஹ
ஓம் இம் பரா தேவ்யை நமஹ
ஓம்
இம் சித்திதாயை
நமஹ
ஓம் இம் திவ்யாயை நமஹ
ஓம் இம் சத்யப்ரபாயை நமஹ
ஓம் இம் சத்யோசாதாயை நமஹ
ஓம் இம் யோகின்யை நமஹ
ஓம் இம் பாபநாசின்யை நமஹ
ஓம் இம் இந்த்ர லோகாயை நமஹ
ஓம் இம் சாம்ராஜ்யாயை நமஹ
ஓம் இம் வேத சாராயை நமஹ
ஓம் இம் அம்ரகாணாம்யை நம
ஓம் இம் திவ்யாயை நமஹ
ஓம் இம் சத்யப்ரபாயை நமஹ
ஓம் இம் சத்யோசாதாயை நமஹ
ஓம் இம் யோகின்யை நமஹ
ஓம் இம் பாபநாசின்யை நமஹ
ஓம் இம் இந்த்ர லோகாயை நமஹ
ஓம் இம் சாம்ராஜ்யாயை நமஹ
ஓம் இம் வேத சாராயை நமஹ
ஓம் இம் அம்ரகாணாம்யை நம
ஓம்
இம் அணிமாயை
நமஹ
ஓம் இம் சுப ரூபாயை நமஹ
ஓம் இம் புராதன்யை நமஹ
ஓம் இம் ஹேமபூசணாயை நமஹ
ஓம் இம் சர்வ நாயகியை நமஹ
ஓம் இம் கப காயை நமஹ
ஓம் இம் உச்சைஸ்வர ரூடாயை நமஹ
ஓம் இம் சிந்தாமணி சமாயதாயை நமஹ
ஓம் இம் அஹிப்ரியாயை நமஹ
ஓம் இம் தர்மஸ்ரீலாயை நமஹ
ஓம் இம் சுப ரூபாயை நமஹ
ஓம் இம் புராதன்யை நமஹ
ஓம் இம் ஹேமபூசணாயை நமஹ
ஓம் இம் சர்வ நாயகியை நமஹ
ஓம் இம் கப காயை நமஹ
ஓம் இம் உச்சைஸ்வர ரூடாயை நமஹ
ஓம் இம் சிந்தாமணி சமாயதாயை நமஹ
ஓம் இம் அஹிப்ரியாயை நமஹ
ஓம் இம் தர்மஸ்ரீலாயை நமஹ
ஓம்
இம் சர்வ
நாயகாயை
நமஹ
ஓம் இம் நகாராயை நமஹ
ஓம் இம் காஸ்யபேயாயை நமஹ
ஓம் இம் ஹராயை நமஹ
ஓம் இம் ஜயந்த்ஜநகாயை நமஹ
ஓம் இம் உபேந்தபூர்வசாயை நமஹ
ஓம் இம் மகவதேயை நமஹ
ஓம் இம் பர்ஜன்யாயை நமஹ
ஓம் இம் சூதா ஹாராயை நமஹ
ஓம் இம் திவ்ய ரத்ன கிரீடாயை நமஹ
ஓம் இம் நகாராயை நமஹ
ஓம் இம் காஸ்யபேயாயை நமஹ
ஓம் இம் ஹராயை நமஹ
ஓம் இம் ஜயந்த்ஜநகாயை நமஹ
ஓம் இம் உபேந்தபூர்வசாயை நமஹ
ஓம் இம் மகவதேயை நமஹ
ஓம் இம் பர்ஜன்யாயை நமஹ
ஓம் இம் சூதா ஹாராயை நமஹ
ஓம் இம் திவ்ய ரத்ன கிரீடாயை நமஹ
ஓம்
இம் ஸ்ரீயவர்த்தநாயை நமஹ
ஓம் இம் ஹரிஹராயை நமஹ
ஓம் இம் சண்டவிக்ரமாயை நமஹ
ஓம் இம் வேதாங்காயை நமஹ
ஓம் இம் பாகசாசநாயை நமஹ
ஓம் இம் அதிதிநந்தநாயை நமஹ
ஓம் இம் ஹவிர்போக்த்ரேயை நமஹ
ஓம் இம் சகல பக்ஷப்ரபேதாயை நமஹ
ஓம் இம் நிர்மலா சயாயை நமஹ
ஓம் இம் ஆகண்டலாயை நமஹ
ஓம் இம் ஹரிஹராயை நமஹ
ஓம் இம் சண்டவிக்ரமாயை நமஹ
ஓம் இம் வேதாங்காயை நமஹ
ஓம் இம் பாகசாசநாயை நமஹ
ஓம் இம் அதிதிநந்தநாயை நமஹ
ஓம் இம் ஹவிர்போக்த்ரேயை நமஹ
ஓம் இம் சகல பக்ஷப்ரபேதாயை நமஹ
ஓம் இம் நிர்மலா சயாயை நமஹ
ஓம் இம் ஆகண்டலாயை நமஹ
ஓம்
இம் மருத்வதேயை
நமஹ
ஓம் இம் மகா மாயினேயை நமஹ
ஓம் இம் பூர்ண சந்த்ராயை நமஹ
ஓம் இம் லோகாத்யக்ஷியை நமஹ
ஓம் இம் சூராத்யக்ஷியை நமஹ
ஓம் இம் குணத்ரயாயை நமஹ
ஓம் இம் ப்ராண சக்த்யை நமஹ
ஓம் இம் ஐந்த்ரியாயை நமஹ
ஓம் இம் மகா மாயினேயை நமஹ
ஓம் இம் பூர்ண சந்த்ராயை நமஹ
ஓம் இம் லோகாத்யக்ஷியை நமஹ
ஓம் இம் சூராத்யக்ஷியை நமஹ
ஓம் இம் குணத்ரயாயை நமஹ
ஓம் இம் ப்ராண சக்த்யை நமஹ
ஓம் இம் ஐந்த்ரியாயை நமஹ
ஸ்ரீ
இந்திராணி
அஷ்டசத
ஸ்தோத்ரம்
ஸம்பூர்ணா.
சப்த கன்னியர் சுலோகம் துதி:
புந பூஜை
ஹம்ஸத்வஜா - ஹம்ஸாரூடா
ஜடா மகுட தாரிணீ
ஜடா மகுட தாரிணீ
1. ரக்த பத்மாஸ நாசீகா
ப்ரம்ஹ ரூபிணீ - நமஸ்துதே;
வரதா பய ஹஸ்தாம்
தாம்ருகம் டங்கஞ்ச தாரிணீம்
ப்ரம்ஹ ரூபிணீ - நமஸ்துதே;
வரதா பய ஹஸ்தாம்
தாம்ருகம் டங்கஞ்ச தாரிணீம்
2. வ்ருஷ வாஹ ஸமா
ரூடாம்
வந்தே மகேஸ்வரீம் - நமஸ்துதே;
மயூரத்வஜ வாஹீ, ஸ்யாத்
வந்தே மகேஸ்வரீம் - நமஸ்துதே;
மயூரத்வஜ வாஹீ, ஸ்யாத்
3. உதும்பர த்ரு மாஸ்ரிதா
கௌமாரீ சேததி விக்யர்தா
சர்வ காம பலப்ரதா நமஸ்துதே
ராஜ வ்ருட்சம் ஸமா ச்ரித்ய
கருடத் த்வஜ வாஹிநீ
கௌமாரீ சேததி விக்யர்தா
சர்வ காம பலப்ரதா நமஸ்துதே
ராஜ வ்ருட்சம் ஸமா ச்ரித்ய
கருடத் த்வஜ வாஹிநீ
4. வைஷ்ணவீ
த்யாயேத் பீடகா தேவீம்
விஷ்ணு பூஷண பூஷிதாம் - நமஸ்துதே ;
ஸிம்ஹ வாஹன ஸமாரூடாம்
கிரீட மகுடோஜ் வலாம்
விஷ்ணு பூஷண பூஷிதாம் - நமஸ்துதே ;
ஸிம்ஹ வாஹன ஸமாரூடாம்
கிரீட மகுடோஜ் வலாம்
5. ஸர்வா லங்கார ஸம்பன் னாம்
வாராஹிம் பூஜயேத்புத - நமஸ்துதே;
வர அபய கராம் போஜாம்
வாராஹிம் பூஜயேத்புத - நமஸ்துதே;
வர அபய கராம் போஜாம்
6. வஜ்ரம் சக்திம்
ச தாரிணீம்
மகேந்த்ரீம் மா தரம் வந்தே,
கஜ வாஹண சம்ஸ்த்திதாம் - நமஸ்துதே;
சதுர் புஜா த்ரிநேத் ராச
ரத்த வர்ண ஊர்த்துவ கேசிகா
மகேந்த்ரீம் மா தரம் வந்தே,
கஜ வாஹண சம்ஸ்த்திதாம் - நமஸ்துதே;
சதுர் புஜா த்ரிநேத் ராச
ரத்த வர்ண ஊர்த்துவ கேசிகா
7. கபால சூல ஹஸ்தா வரதாபய பாணிநீ
சாமுண்டா தேவிம் - நமஸ்துதே;
சாமுண்டா தேவிம் - நமஸ்துதே;
கடகளிறு தவுக பாய்மிசைப் போர்த்தவள்
கருகுவிது ஊறுகலின் வாரியைத் தூர்த்தவள்
கடல்வயிறு எரியவொள் வேலினைப் பார்த்தவள்
கடிகமழ் தருமலர் தார்முடி சேர்த்தவள்
கருகுவிது ஊறுகலின் வாரியைத் தூர்த்தவள்
கடல்வயிறு எரியவொள் வேலினைப் பார்த்தவள்
கடிகமழ் தருமலர் தார்முடி சேர்த்தவள்
இடியுக வடலரி யேறுகைத் தார்த்தவள்
எழுதரு முழுமறை நூலினிற் கூர்த்தவள்
எயிறுகொடு உழுதெழு பாரினைப் பேர்த்தவள்
எனும் இவரெழுவர் கடாண்முடி சூட்டுதும்
எழுதரு முழுமறை நூலினிற் கூர்த்தவள்
எயிறுகொடு உழுதெழு பாரினைப் பேர்த்தவள்
எனும் இவரெழுவர் கடாண்முடி சூட்டுதும்
No comments:
Post a Comment