5. மிருகசீரிஷம் நட்சத்திரம் பொதுவான பலன்கள் மிருகசீரிஷம் நட்சத்திர பெயர் எழுத்துகள் கிழ் கண்ட
பலன் பொருந்தும் வே,
வோ, கா,
கி VAY,VO,KAA,KE
5.மிருகசீரிசம்
நீங்கள்
இந்த
நகூஷத்திரத்தில்
பிறந்தவராதலால்,
போரிலும், போர்சார்ந்த
உத்திகளிலும்,
தந்திரங்களிலும்
வெற்றி
காண்பீர்கள்.
மற்றவர்களிடம்
மரியாதையோடும்
பண்போடும்
பழகுவீர்கள்
உணர்ச்சி
வெறியுடைய
உங்களுக்கு,
அரசு
உயர்
அதிகாரிகள்
நல்ல
மதிப்பும்
மரியாதையும்
அளிப்பார்கள்.
நேர்த்தியானவற்றை
நன்கு
உணர்ந்து
பாராட்டக்கூடிய
நீங்கள்
எப்போதுமே, சரியான
பாதையைத்தான்
தெரிந்தெடுப்பீர்கள்.
மிருகசீர்ஷம் நட்சத்திர காயத்ரி
ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்
மிருகசீரிஷம் நட்சத்திரம் அதிபதி
ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்
மிருகசீரிஷம் நட்சத்திரம் அதிபதி
செவ்வாய் பகவான் காயத்ரி
அங்காரகன்
(செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய)
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்
(செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய)
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
ஓம் லோஹிதாங்காய வித்மஹே
பூமிபுத்ராய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
ஓம் லோஹிதாங்காய வித்மஹே
பூமிபுத்ராய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
No comments:
Post a Comment