27. ரேவதி நட்சத்திரம் பொதுவான பலன்கள்
ரேவதி பெயர் எழுத்துகள் கிழ் கண்ட பலன்
பொருந்தும் தே , தோ,
ச, சி DE, DO, CHAA, CHEE
27.ரேவதி
நீங்கள்
இந்த
நகூஷத்திரத்தில்
பிறந்தவராதலால்,
நல்ல
சுபாவம்
உடையவராகவும்,
பணக்காரராகவும்,
நன்னம்பிக்கையும்,
அறிவாற்றலும்
படைத்தவராகவும்,
நியாயமான
வழிகளில்
பணம்
சம்பாதிப்பவராகவும்
நீங்கள்
விளங்குவீர்கள்.
நீங்கள், வயதில்
பெரியவர்களுக்கும்
பெற்றோர்களுக்கும்
பணிந்து
நடப்பதுடன்,
மரியாதையும்
அளிக்கிறீர்கள்.
நீங்கள்
இந்த
குந்த்
முல
நகூஷத்திரத்தில்
பிறந்தவராதலால்,
பூஜை
செய்திடவேண்டும்.
உங்கள் 17, 21, மற்றும் 24 ஆம்
வயதை
எட்டும்போது
,நல்ல
அதிருஷ்டத்தைப்
பாக்கலாம்.
ரேவதி நட்சத்திர காயத்ரி
ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்
ரேவதி நட்சத்திரம் அதிபதி
ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்
ரேவதி நட்சத்திரம் அதிபதி
புதன் பகவான் காயத்ரி
புதன்
(படிப்பும், அறிவும் பெற)
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
ஓம் சோமபுத்ராய வித்மஹே
மஹாப்ரஜ்ஞாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
ஓம் சந்திரசுதாய வித்மஹே
சௌம்யக்ரஹாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
ஓம் ஆத்ரேயாய வித்மஹே
சோமபுத்ராய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
(படிப்பும், அறிவும் பெற)
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
ஓம் சோமபுத்ராய வித்மஹே
மஹாப்ரஜ்ஞாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
ஓம் சந்திரசுதாய வித்மஹே
சௌம்யக்ரஹாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
ஓம் ஆத்ரேயாய வித்மஹே
சோமபுத்ராய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
No comments:
Post a Comment