23. அவிட்டம் நட்சத்திரம் பொதுவான பலன்கள்
அவிட்டம் பெயர் எழுத்துகள் கிழ் கண்ட
பலன் பொருந்தும் க, கீ,
கு, கூ GAA,GEE,GOO,GAY
23.அவிட்டம்
நீங்கள்
இந்த
நகூஷத்திரத்தில்
பிறந்தவராதலால்
இசையில்
ஆழ்ந்த
விருப்பம்
கொண்டிருப்பீர்கள்.
தாராள
சிந்தையும்,
செல்வவளமும்,
நல்ல
தீர
உணர்வும்
கொண்டவராக
நீங்கள்
விளங்குவீர்கள்.
பிறர்
உங்களை
மதித்து
மரியாதை, தருவார்கள்
உங்கள்
கணவன்/மனைவி
உங்களை
மிகவும்
விரும்பி
நேசிப்பார்.
நீங்கள்
தைரியமானவராக
இருப்பீர்கள்
உங்கள்
சகோதரர்கள்
மற்றும்
உறவினர்களை,
நீங்கள்
மிகவும்
விரும்பி
அன்பு
காட்டுவீர்கள்.
உங்களின் 15 வது, 23 வது
மற்றும் 29 வது
வயதுகளில்தான்,
மிக
அதிருஷ்டமான
காலத்தைப்
பார்க்க
முடியும்.
அவிட்டம் நட்சத்திர காயத்ரி
ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்
அவிட்டம் நட்சத்திரம் அதிபதி
ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்
அவிட்டம் நட்சத்திரம் அதிபதி
செவ்வாய் பகவான் காயத்ரி
அங்காரகன்
(செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய)
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
ஓம் லோஹிதாங்காய வித்மஹே
பூமிபுத்ராய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
(செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய)
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
ஓம் லோஹிதாங்காய வித்மஹே
பூமிபுத்ராய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
No comments:
Post a Comment