4. வைஷ்ணவி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
இவள்
விஷ்ணு
அம்சி ; மகாலக்ஷிமியின்
அவதாரம். ஒரு
முகமும் - இரண்டு
கண்களும் - நான்கு
கரங்களும்
உடையவள். கீழ்
இரு
வல - இடக்
கரங்களை
அபய - வரதமாக
வைத்திருப்பாள்.
மேல்
வலக்கரத்தில்
சக்கரமும் - இடக்கரத்தில்
சங்கும்
கொண்டவள். கிருஷ்ணவதாரத்தில்
- கோபி
கைகளை
மோகிக்க
அவர்
எடுத்த
ரூபம்
இவளுடையதே
என்பர். விஷ்ணு
ஸ்திக்கு
அதிபதி, எனவே, இவள்
காப்புக்
கடவுள்
ஆவாள். இள
வயதினைத்
தாண்டி - யௌவன
வயதை
அடைந்த
பெண்கள்
இவளை
வழிபட்டாள்,
யௌவனமும் - திடகாத்திரமும்
பெறுவர். இவளை
உபாசித்தால்
நம்மைக்
காத்து - நம்
மனோரதங்களைப்
பூர்த்தி
செய்பவள்
இவள்!
வைஸ்ணவி
நாராயணி
- பூஜா
1. ஆசன மூர்த்தி மூலம்
:
ஓம் - ஹ்ரீம் - வைஷ்ணவி - ஆசனாயயாய - நம:
ஓம் - ஹ்ரீம் - வம் - வைஸ்ணவி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வைஸ்ணவியை - நம:
ஓம் - ஹ்ரீம் - வம் - வைஸ்ணவி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வைஸ்ணவியை - நம:
2. காயத்ரி :
ஓம் - தார்க்ஷ்யத்வஜாயை வித்மஹே;
சக்ரஹஸ்தாயை தீமஹி;
தந்நோ, வைஷ்ணவி ப்ரசோதயாத்
சக்ரஹஸ்தாயை தீமஹி;
தந்நோ, வைஷ்ணவி ப்ரசோதயாத்
3. த்யான ஸ்லோகம்
:
ஸங்க
சக்ர
தராதேவீ
கிரீட மகுடாந்விதா;
ஸீஸ்தநா சாருவத
நாஸ்யாமாபா ச சுலோசநா;
பீதாம்பரதரா தேவீ
கிரீட மகுடாந்விதா;
ராஜவ்ருட்சம் ஸமாச்ரித்ய
கருட த்வஜ வாஹி நீ;
வைஷ்ணவீ த்யாயேத் பீடகா தேவீம்,
விஷ்ணு பூஷண பூஷிதாம்.
கிரீட மகுடாந்விதா;
ஸீஸ்தநா சாருவத
நாஸ்யாமாபா ச சுலோசநா;
பீதாம்பரதரா தேவீ
கிரீட மகுடாந்விதா;
ராஜவ்ருட்சம் ஸமாச்ரித்ய
கருட த்வஜ வாஹி நீ;
வைஷ்ணவீ த்யாயேத் பீடகா தேவீம்,
விஷ்ணு பூஷண பூஷிதாம்.
4. மூல மந்திரம்
:
ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வைஸ்ணவ்யை - நம :
5. அர்ச்சனை :
இத்துடன்
இணைத்துள்ள
நாமாவளியைக்
கொண்டு
அர்ச்சிக்க.
6. பூஜை : பீஜங்களுடன் கூடிய தேவிநாமம் கூறி
சமர்ப்பியாமி
சொல்லி - தூப - தீப - நைவேத்திய - தாம்பூலம் - சமர்ப்பிக்க.
7. துதி :
சங்க
சக்ர
கதா
சார்ங்க
க்ருஹீத பரமாயுதே
ப்ரஸீத வைஷ்ணவீ ரூபே
நாராயணீ நமோஸ்துதே.
க்ருஹீத பரமாயுதே
ப்ரஸீத வைஷ்ணவீ ரூபே
நாராயணீ நமோஸ்துதே.
வைஷ்ணவி
நாராயணி
- அஷ்ட
சதஸ்தோத்ரம்
ஓம்
ஸ்ரீம் வைஷ்ணவியை
நமஹ
ஓம் ஸ்ரீம் நமஹ
ஓம் ஸ்ரீம் அரவிந்தாயை நமஹ
ஓம் ஸ்ரீம் ஆதித்தாயை நமஹ
ஓம் ஸ்ரீம் ஆனந்தாயை நமஹ
ஓம் ஸ்ரீம் குமுதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் கிருஷ்ணாயை நமஹ
ஓம் ஸ்ரீம் கருடத்துஜாயை நமஹ
ஓம் ஸ்ரீம் கோவிந்தாயை நமஹ
ஓம் ஸ்ரீம் சதுர்ப்புஜாயை நமஹ
ஓம் ஸ்ரீம் நமஹ
ஓம் ஸ்ரீம் அரவிந்தாயை நமஹ
ஓம் ஸ்ரீம் ஆதித்தாயை நமஹ
ஓம் ஸ்ரீம் ஆனந்தாயை நமஹ
ஓம் ஸ்ரீம் குமுதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் கிருஷ்ணாயை நமஹ
ஓம் ஸ்ரீம் கருடத்துஜாயை நமஹ
ஓம் ஸ்ரீம் கோவிந்தாயை நமஹ
ஓம் ஸ்ரீம் சதுர்ப்புஜாயை நமஹ
ஓம்
ஸ்ரீம் ஜனார்த்தனாயை நமஹ
ஓம் ஸ்ரீம் தாராயை நமஹ
ஓம் ஸ்ரீம் தமனாயை நமஹ
ஓம் ஸ்ரீம் தாமோதராயை நமஹ
ஓம் ஸ்ரீம் தீப்பமூர்த்யை நமஹ
ஓம் ஸ்ரீம் நரசிம்யாயை நமஹ
ஓம் ஸ்ரீம் பத்மநாயை நமஹ
ஓம் ஸ்ரீம் கத்மின்யை நமஹ
ஓம் ஸ்ரீம் புரந்தராயை நமஹ
ஓம் ஸ்ரீம் புண்டரீவாøக்ஷ நமஹ
ஓம் ஸ்ரீம் தாராயை நமஹ
ஓம் ஸ்ரீம் தமனாயை நமஹ
ஓம் ஸ்ரீம் தாமோதராயை நமஹ
ஓம் ஸ்ரீம் தீப்பமூர்த்யை நமஹ
ஓம் ஸ்ரீம் நரசிம்யாயை நமஹ
ஓம் ஸ்ரீம் பத்மநாயை நமஹ
ஓம் ஸ்ரீம் கத்மின்யை நமஹ
ஓம் ஸ்ரீம் புரந்தராயை நமஹ
ஓம் ஸ்ரீம் புண்டரீவாøக்ஷ நமஹ
ஓம்
ஸ்ரீம் பக்தவத்சலாயை நமஹ
ஓம் ஸ்ரீம் மதுசூதனாயை நமஹ
ஓம் ஸ்ரீம் மகாமாயாயை நமஹ
ஓம் ஸ்ரீம் மாதவாயை நமஹ
ஓம் ஸ்ரீம் முகுந்தாயை நமஹ
ஓம் ஸ்ரீம் யக்ஞபதயேயை நமஹ
ஓம் ஸ்ரீம் ராமாயை நமஹ
ஓம் ஸ்ரீம் வரதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் வாமனாயை நமஹ
ஓம் ஸ்ரீம் விக்ரமாயை நமஹ
ஓம் ஸ்ரீம் மதுசூதனாயை நமஹ
ஓம் ஸ்ரீம் மகாமாயாயை நமஹ
ஓம் ஸ்ரீம் மாதவாயை நமஹ
ஓம் ஸ்ரீம் முகுந்தாயை நமஹ
ஓம் ஸ்ரீம் யக்ஞபதயேயை நமஹ
ஓம் ஸ்ரீம் ராமாயை நமஹ
ஓம் ஸ்ரீம் வரதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் வாமனாயை நமஹ
ஓம் ஸ்ரீம் விக்ரமாயை நமஹ
ஓம்
ஸ்ரீம் விஷ்வக்சேனாயை நமஹ
ஓம் ஸ்ரீம் வேதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் வைகுண்டாயை நமஹ
ஓம் ஸ்ரீம் சாந்தாயை நமஹ
ஓம் ஸ்ரீம் சிவாயை நமஹ
ஓம் ஸ்ரீம் சூபர்காயை நமஹ
ஓம் ஸ்ரீம் சர்வேஸ்வராயை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹிரண்யகர்பாயை நமஹ
ஓம் ஸ்ரீம் வாசுதேவாயை நமஹ
ஓம் ஸ்ரீம் புண்யாயை நமஹ
ஓம் ஸ்ரீம் வேதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் வைகுண்டாயை நமஹ
ஓம் ஸ்ரீம் சாந்தாயை நமஹ
ஓம் ஸ்ரீம் சிவாயை நமஹ
ஓம் ஸ்ரீம் சூபர்காயை நமஹ
ஓம் ஸ்ரீம் சர்வேஸ்வராயை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹிரண்யகர்பாயை நமஹ
ஓம் ஸ்ரீம் வாசுதேவாயை நமஹ
ஓம் ஸ்ரீம் புண்யாயை நமஹ
ஓம்
ஸ்ரீம் கௌஸ்துபாயை
நமஹ
ஓம் ஸ்ரீம் மதுராக்ருதயே நமஹ
ஓம் ஸ்ரீம் அனந்தாயை நமஹ
ஓம் ஸ்ரீம் வனமாலினேயை நமஹ
ஓம் ஸ்ரீம் பீதவஸ்ராயை நமஹ
ஓம் ஸ்ரீம் பாரிஜாதப்ரியாயை நமஹ
ஓம் ஸ்ரீம் கோபாலாயை நமஹ
ஓம் ஸ்ரீம் காமஜனகாயை நமஹ
ஓம் ஸ்ரீம் த்வாரகர்நாகாயை நமஹ
ஓம் ஸ்ரீம் ப்ருந்தாவனாயை நமஹ
ஓம் ஸ்ரீம் மதுராக்ருதயே நமஹ
ஓம் ஸ்ரீம் அனந்தாயை நமஹ
ஓம் ஸ்ரீம் வனமாலினேயை நமஹ
ஓம் ஸ்ரீம் பீதவஸ்ராயை நமஹ
ஓம் ஸ்ரீம் பாரிஜாதப்ரியாயை நமஹ
ஓம் ஸ்ரீம் கோபாலாயை நமஹ
ஓம் ஸ்ரீம் காமஜனகாயை நமஹ
ஓம் ஸ்ரீம் த்வாரகர்நாகாயை நமஹ
ஓம் ஸ்ரீம் ப்ருந்தாவனாயை நமஹ
ஓம்
ஸ்ரீம் நரநாராயணாயை
நமஹ
ஓம் ஸ்ரீம் அஷ்டலட்மியே நமஹ
ஓம் ஸ்ரீம் பரமபுருசயை நமஹ
ஓம் ஸ்ரீம் கம்சவதாயைசத்ய வாசேயை நமஹ
ஓம் ஸ்ரீம் சத்யசங்கல்பாயை நமஹ
ஓம் ஸ்ரீம் பரப்ப்ரமன்யை நமஹ
ஓம் ஸ்ரீம் தீர்த்தபதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் தயாநிதியை நமஹ
ஓம் ஸ்ரீம் மோட்சலக்ஷிமியை நமஹ
ஓம் ஸ்ரீம் பயநாசனாயை நமஹ
ஓம் ஸ்ரீம் அஷ்டலட்மியே நமஹ
ஓம் ஸ்ரீம் பரமபுருசயை நமஹ
ஓம் ஸ்ரீம் கம்சவதாயைசத்ய வாசேயை நமஹ
ஓம் ஸ்ரீம் சத்யசங்கல்பாயை நமஹ
ஓம் ஸ்ரீம் பரப்ப்ரமன்யை நமஹ
ஓம் ஸ்ரீம் தீர்த்தபதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் தயாநிதியை நமஹ
ஓம் ஸ்ரீம் மோட்சலக்ஷிமியை நமஹ
ஓம் ஸ்ரீம் பயநாசனாயை நமஹ
ஓம்
ஸ்ரீம் வராயை
நமஹ
ஓம் ஸ்ரீம் ரகுபுங்கவாயை நமஹ
ஓம் ஸ்ரீம் தேஜஸ்வினேயை நமஹ
ஓம் ஸ்ரீம் ரூபவதேயை நமஹ
ஓம் ஸ்ரீம் கமலகாந்தாயை நமஹ
ஓம் ஸ்ரீம் ராஜராஜவரப்ரதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் நிதர்யவைபவாயை நமஹ
ஓம் ஸ்ரீம் ரம்ய விக்ரகாயை நமஹ
ஓம் ஸ்ரீம் லோகநாகியை நமஹ
ஓம் ஸ்ரீம் யக்ஷகர்தர்வவரதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் ரகுபுங்கவாயை நமஹ
ஓம் ஸ்ரீம் தேஜஸ்வினேயை நமஹ
ஓம் ஸ்ரீம் ரூபவதேயை நமஹ
ஓம் ஸ்ரீம் கமலகாந்தாயை நமஹ
ஓம் ஸ்ரீம் ராஜராஜவரப்ரதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் நிதர்யவைபவாயை நமஹ
ஓம் ஸ்ரீம் ரம்ய விக்ரகாயை நமஹ
ஓம் ஸ்ரீம் லோகநாகியை நமஹ
ஓம் ஸ்ரீம் யக்ஷகர்தர்வவரதாயை நமஹ
ஓம்
ஸ்ரீம் வரேண்யாயை
நமஹ
ஓம் பூர்ணபோதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் சார புஷ்கரிணீதீராயை நமஹ
ஓம் ஸ்ரீம் யஜ்ஞ வராகாயை நமஹ
ஓம் ஸ்ரீம் ராசீவ லோசனாயை நமஹ
ஓம் ஸ்ரீம் மதுசூதனாயை நமஹ
ஓம் ஸ்ரீம் அச்யுதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் தேவ பூஜிதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் சக்ரத்ராயை நமஹ
ஓம் ஸ்ரீம் சங்குஹஸ்தராயை நமஹ
ஓம் பூர்ணபோதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் சார புஷ்கரிணீதீராயை நமஹ
ஓம் ஸ்ரீம் யஜ்ஞ வராகாயை நமஹ
ஓம் ஸ்ரீம் ராசீவ லோசனாயை நமஹ
ஓம் ஸ்ரீம் மதுசூதனாயை நமஹ
ஓம் ஸ்ரீம் அச்யுதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் தேவ பூஜிதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் சக்ரத்ராயை நமஹ
ஓம் ஸ்ரீம் சங்குஹஸ்தராயை நமஹ
ஓம்
ஸ்ரீம் நிர்விகல்பாயை நமஹ
ஓம் ஸ்ரீம் நிராதங்காயை நமஹ
ஓம் ஸ்ரீம் நிரஞ்ஜனாயை நமஹ
ஓம் ஸ்ரீம் சார்ங்கபாணாயை நமஹ
ஓம் ஸ்ரீம் ஊருஹஸ்தாயை நமஹ
ஓம் ஸ்ரீம் தீன பந்தாயை நமஹ
ஓம் ஸ்ரீம் பக்தவத்சலாயை நமஹ
ஓம் ஸ்ரீம் கரந்தமகுடாயை நமஹ
ஓம் ஸ்ரீம் தேவகீயாயை நமஹ
ஓம் ஸ்ரீம் அயக்ரீவாயை நமஹ
ஓம் ஸ்ரீம் நிராதங்காயை நமஹ
ஓம் ஸ்ரீம் நிரஞ்ஜனாயை நமஹ
ஓம் ஸ்ரீம் சார்ங்கபாணாயை நமஹ
ஓம் ஸ்ரீம் ஊருஹஸ்தாயை நமஹ
ஓம் ஸ்ரீம் தீன பந்தாயை நமஹ
ஓம் ஸ்ரீம் பக்தவத்சலாயை நமஹ
ஓம் ஸ்ரீம் கரந்தமகுடாயை நமஹ
ஓம் ஸ்ரீம் தேவகீயாயை நமஹ
ஓம் ஸ்ரீம் அயக்ரீவாயை நமஹ
ஓம்
ஸ்ரீம் ஜனார்த்தனாயை நமஹ
ஓம் ஸ்ரீம் வனமாலின்யை நமஹ
ஓம் ஸ்ரீம் அஸ்வரூடாயை நமஹ
ஓம் ஸ்ரீம் கஸ்தூரி திலகாயை நமஹ
ஓம் ஸ்ரீம் சேசாத்ரி காயை நமஹ
ஓம் ஸ்ரீம் பராயை நமஹ
ஓம் ஸ்ரீம் அனந்தசிரயாயை நமஹ
ஓம் ஸ்ரீம் வாமதேவாயை நமஹ
ஓம் ஸ்ரீம் பீஷ்டப்பரதாயியை நமஹ
ஓம் ஸ்ரீம் கூர்மமூர்த்தியை நமஹ
ஓம் ஸ்ரீம் வனமாலின்யை நமஹ
ஓம் ஸ்ரீம் அஸ்வரூடாயை நமஹ
ஓம் ஸ்ரீம் கஸ்தூரி திலகாயை நமஹ
ஓம் ஸ்ரீம் சேசாத்ரி காயை நமஹ
ஓம் ஸ்ரீம் பராயை நமஹ
ஓம் ஸ்ரீம் அனந்தசிரயாயை நமஹ
ஓம் ஸ்ரீம் வாமதேவாயை நமஹ
ஓம் ஸ்ரீம் பீஷ்டப்பரதாயியை நமஹ
ஓம் ஸ்ரீம் கூர்மமூர்த்தியை நமஹ
ஓம்
ஸ்ரீம் மத்ய
ரூபாயை
நமஹ
ஓம் ஸ்ரீம் ச்வேதகோலபராயை நமஹ
ஓம் ஸ்ரீம் சௌம்ய ரூபாயை நமஹ
ஓம் ஸ்ரீம் சேசாயை நமஹ
ஓம் ஸ்ரீம் சர்வகாமப்ரதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் சத்வ மூர்த்யை நமஹ
ஓம் ஸ்ரீம் கருணாநிதியை நமஹ
ஓம் ஸ்ரீம் நாராயணாயை நமஹ
ஓம் ஸ்ரீம் ச்வேதகோலபராயை நமஹ
ஓம் ஸ்ரீம் சௌம்ய ரூபாயை நமஹ
ஓம் ஸ்ரீம் சேசாயை நமஹ
ஓம் ஸ்ரீம் சர்வகாமப்ரதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் சத்வ மூர்த்யை நமஹ
ஓம் ஸ்ரீம் கருணாநிதியை நமஹ
ஓம் ஸ்ரீம் நாராயணாயை நமஹ
ஸ்ரீ
நாராயணி
அஷ்ட
சதஸ்தோத்ரம்
ஸம்பூர்ணம்.
சப்த கன்னியர் சுலோகம் துதி:
புந பூஜை
ஹம்ஸத்வஜா - ஹம்ஸாரூடா
ஜடா மகுட தாரிணீ
ஜடா மகுட தாரிணீ
1. ரக்த பத்மாஸ நாசீகா
ப்ரம்ஹ ரூபிணீ - நமஸ்துதே;
வரதா பய ஹஸ்தாம்
தாம்ருகம் டங்கஞ்ச தாரிணீம்
ப்ரம்ஹ ரூபிணீ - நமஸ்துதே;
வரதா பய ஹஸ்தாம்
தாம்ருகம் டங்கஞ்ச தாரிணீம்
2. வ்ருஷ வாஹ ஸமா
ரூடாம்
வந்தே மகேஸ்வரீம் - நமஸ்துதே;
மயூரத்வஜ வாஹீ, ஸ்யாத்
வந்தே மகேஸ்வரீம் - நமஸ்துதே;
மயூரத்வஜ வாஹீ, ஸ்யாத்
3. உதும்பர த்ரு மாஸ்ரிதா
கௌமாரீ சேததி விக்யர்தா
சர்வ காம பலப்ரதா நமஸ்துதே
ராஜ வ்ருட்சம் ஸமா ச்ரித்ய
கருடத் த்வஜ வாஹிநீ
கௌமாரீ சேததி விக்யர்தா
சர்வ காம பலப்ரதா நமஸ்துதே
ராஜ வ்ருட்சம் ஸமா ச்ரித்ய
கருடத் த்வஜ வாஹிநீ
4. வைஷ்ணவீ
த்யாயேத் பீடகா தேவீம்
விஷ்ணு பூஷண பூஷிதாம் - நமஸ்துதே ;
ஸிம்ஹ வாஹன ஸமாரூடாம்
கிரீட மகுடோஜ் வலாம்
விஷ்ணு பூஷண பூஷிதாம் - நமஸ்துதே ;
ஸிம்ஹ வாஹன ஸமாரூடாம்
கிரீட மகுடோஜ் வலாம்
5. ஸர்வா லங்கார ஸம்பன் னாம்
வாராஹிம் பூஜயேத்புத - நமஸ்துதே;
வர அபய கராம் போஜாம்
வாராஹிம் பூஜயேத்புத - நமஸ்துதே;
வர அபய கராம் போஜாம்
6. வஜ்ரம் சக்திம்
ச தாரிணீம்
மகேந்த்ரீம் மா தரம் வந்தே,
கஜ வாஹண சம்ஸ்த்திதாம் - நமஸ்துதே;
சதுர் புஜா த்ரிநேத் ராச
ரத்த வர்ண ஊர்த்துவ கேசிகா
மகேந்த்ரீம் மா தரம் வந்தே,
கஜ வாஹண சம்ஸ்த்திதாம் - நமஸ்துதே;
சதுர் புஜா த்ரிநேத் ராச
ரத்த வர்ண ஊர்த்துவ கேசிகா
7. கபால சூல ஹஸ்தா வரதாபய பாணிநீ
சாமுண்டா தேவிம் - நமஸ்துதே;
சாமுண்டா தேவிம் - நமஸ்துதே;
கடகளிறு தவுக பாய்மிசைப் போர்த்தவள்
கருகுவிது ஊறுகலின் வாரியைத் தூர்த்தவள்
கடல்வயிறு எரியவொள் வேலினைப் பார்த்தவள்
கடிகமழ் தருமலர் தார்முடி சேர்த்தவள்
கருகுவிது ஊறுகலின் வாரியைத் தூர்த்தவள்
கடல்வயிறு எரியவொள் வேலினைப் பார்த்தவள்
கடிகமழ் தருமலர் தார்முடி சேர்த்தவள்
இடியுக வடலரி யேறுகைத் தார்த்தவள்
எழுதரு முழுமறை நூலினிற் கூர்த்தவள்
எயிறுகொடு உழுதெழு பாரினைப் பேர்த்தவள்
எனும் இவரெழுவர் கடாண்முடி சூட்டுதும்
எழுதரு முழுமறை நூலினிற் கூர்த்தவள்
எயிறுகொடு உழுதெழு பாரினைப் பேர்த்தவள்
எனும் இவரெழுவர் கடாண்முடி சூட்டுதும்
No comments:
Post a Comment