3. கௌமாரி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
இவள் - ஸ்கந்த
மாதா - குமாரரூபிணி
- முருகனின்
அம்சமாக
அவதரித்தவள்.
ஒரு
முகமும்
இரண்டு
கண்களும்- நான்கு
கரங்களும்
உடையவள். கீழ்
இரண்டு
கரங்களை
வரத
அபயமாகவும்;
மேல்
இரண்டு
கைகளில்
வஜ்ரம்
மற்றும்
சக்தி
ஆயுதங்களையும்
தாங்கி
இருப்பாள். நீல
நிற
மேனியினை
உடையவள். யௌவன
வயதினள். மயில்
வாகனத்தின்
மீது
அமர்ந்திருப்பவள்.
கோழிக்கொடி
பிடித்திருப்பவள்.
இரதியினை
ஒத்த
அழகு
மேனியள். தேவர்களின்
சேனாதிபதியாகிய
சுப்ரமணியரின்
வெற்றிக்குக்
காரணமாய்
இருந்தவள்
இவளே. இவளை
வணங்கினாள்
நல்ல
மகவு
கிட்டும். உபாசித்தால்
- வீரத்தினை
அடையலாம். கார்த்திகைப்
பெண்கள்
ஆறுவரும
இவள்
ஏவலுக்குப்
காத்திருப்பர்.
எனவே, இவளைத்
தொழுது
பெரும்
பதவியடையலாம்!
கௌமாரி
ஸ்கந்தரி
- பூஜா
1. ஆசன மூர்த்தி மூலம்
:
ஓம் - ஹ்ரீம் - கௌமாரி - ஆசனாயயாய - நம :
ஓம் - ஹ்ரீம் - கம் - கௌமாரிமூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - சம் - கௌம் - கௌமாரியே - நம:
ஓம் - ஹ்ரீம் - கம் - கௌமாரிமூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - சம் - கௌம் - கௌமாரியே - நம:
2. காயத்ரி :
ஓம் - சிகித்வஜாயை
வித்மஹே;
சக்தி ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ கௌமாரீ ப்ரசோதயாத்
சக்தி ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ கௌமாரீ ப்ரசோதயாத்
3. த்யான ஸ்லோகம்
:
சதுர்புஜா
த்ரிநேத்ரா
சரக்த வஸ்த்ர சமந்விதா;
ஸர்வாபரண ஸம்யுக்தா
வாசிகா பக்த காகுடீ;
ஸத்தி குக்குட ஹஸ்தாச
வரதாபய பாணிநீ;
மயூரத்வஜவாஹீ, ஸ்யாத்
உதும்பர த்ருமாஸ்ரிதா
கௌமாரீ சேதி விக்யர்தா,
நமஸ்தே ஸர்வகாமபலப்ரதா.
சரக்த வஸ்த்ர சமந்விதா;
ஸர்வாபரண ஸம்யுக்தா
வாசிகா பக்த காகுடீ;
ஸத்தி குக்குட ஹஸ்தாச
வரதாபய பாணிநீ;
மயூரத்வஜவாஹீ, ஸ்யாத்
உதும்பர த்ருமாஸ்ரிதா
கௌமாரீ சேதி விக்யர்தா,
நமஸ்தே ஸர்வகாமபலப்ரதா.
4. மூல மந்திரம்
:
ஓம் - ஹ்ரீம் - சம் - கௌம் - கௌமார்யை
- நம:
5. அர்ச்சனை :
இத்துடன்
இணைத்துள்ள
நாமாவளியைக்
கொண்டு
அர்ச்சிக்க.
பூஜை :
பீஜங்களுடன் கூடிய
தேவிநாமம்
கூறி - சமர்ப்பியாமி
சொல்லி
தூப - தீப - நைவேத்திய
- தாம்பூலம்
சமர்ப்பிக்க.
7. துதி :
மயூர
குக்குட
வ்ருதே
பஹாசக்தி தரேனகே
கௌமாரி ரூபஸம்ஸ்தானே
அம்பிகே நமோஸ்துதே.
பஹாசக்தி தரேனகே
கௌமாரி ரூபஸம்ஸ்தானே
அம்பிகே நமோஸ்துதே.
கௌமாரி
ஸ்கந்தரி
- அஷ்ட
சதஸ்தோத்ரம்
ஓம்
சம் கௌமாரியை
நமஹ
ஓம் சம் ஸ்கந்தாயை நமஹ
ஓம் சம் குஹாயை நமஹ
ஓம் சம் சண்முகாயை நமஹ
ஓம் சம் க்ருத்திகாயை நமஹ
ஓம் சம் சிகிவாகனாயை நமஹ
ஓம் சம் குமாராயை நமஹ
ஓம் சம் சேனாயை நமஹ
ஓம் சம் விசாகாயை நமஹ
ஓம் சம் கமலாசனாயை நமஹ
ஓம் சம் ஸ்கந்தாயை நமஹ
ஓம் சம் குஹாயை நமஹ
ஓம் சம் சண்முகாயை நமஹ
ஓம் சம் க்ருத்திகாயை நமஹ
ஓம் சம் சிகிவாகனாயை நமஹ
ஓம் சம் குமாராயை நமஹ
ஓம் சம் சேனாயை நமஹ
ஓம் சம் விசாகாயை நமஹ
ஓம் சம் கமலாசனாயை நமஹ
ஓம்
சம் ஏகவர்ணாயை
நமஹ
ஓம் சம் அக்னிகர்பாயை நமஹ
ஓம் சம் சந்த்ரவர்ணாயை நமஹ
ஓம் சம் கைவல்யாயை நமஹ
ஓம் சம் ஆனந்தாயை நமஹ
ஓம் சம் சுப்ரமண்யை நமஹ
ஓம் சம் தேவ சேனாயை நமஹ
ஓம் சம் சமாயை நமஹ
ஓம் சம் சங்ககண்டாயை நமஹ
ஓம் சம் ரக்ஷிகர்த்தாயை நமஹ
ஓம் சம் அக்னிகர்பாயை நமஹ
ஓம் சம் சந்த்ரவர்ணாயை நமஹ
ஓம் சம் கைவல்யாயை நமஹ
ஓம் சம் ஆனந்தாயை நமஹ
ஓம் சம் சுப்ரமண்யை நமஹ
ஓம் சம் தேவ சேனாயை நமஹ
ஓம் சம் சமாயை நமஹ
ஓம் சம் சங்ககண்டாயை நமஹ
ஓம் சம் ரக்ஷிகர்த்தாயை நமஹ
ஓம்
சம் ரதி
அம்சாயை
நமஹ
ஓம் சம் ரம்ய முகாயை நமஹ
ஓம் சம் ரகு பூஜிதாயை நமஹ
ஓம் சம் வசூதாயை நமஹ
ஓம் சம் வடுரூபாயை நமஹ
ஓம் சம் வனஜாயை நமஹ
ஓம் சம் வரதாயை நமஹ
ஓம் சம் பத்ர மூர்த்யை நமஹ
ஓம் சம் பயாபகாயை நமஹ
ஓம் சம் பக்த நிதாயை நமஹ
ஓம் சம் ரம்ய முகாயை நமஹ
ஓம் சம் ரகு பூஜிதாயை நமஹ
ஓம் சம் வசூதாயை நமஹ
ஓம் சம் வடுரூபாயை நமஹ
ஓம் சம் வனஜாயை நமஹ
ஓம் சம் வரதாயை நமஹ
ஓம் சம் பத்ர மூர்த்யை நமஹ
ஓம் சம் பயாபகாயை நமஹ
ஓம் சம் பக்த நிதாயை நமஹ
ஓம்
சம் வஸ்ரஹஸ்தாயை
நமஹ
ஓம் சம் சூராயை நமஹ
ஓம் சம் விஜயாயை நமஹ
ஓம் சம் அநகாயை நமஹ
ஓம் சம் நிர்மலாயை நமஹ
ஓம் சம் நித்யாயை நமஹ
ஓம் சம் நிர்குணாயை நமஹ
ஓம் சம் நிர்விகராயை நமஹ
ஓம் சம் சத்ய வாசாயை நமஹ
ஓம் சம் சத்ய சந்தாயை நமஹ
ஓம் சம் சூராயை நமஹ
ஓம் சம் விஜயாயை நமஹ
ஓம் சம் அநகாயை நமஹ
ஓம் சம் நிர்மலாயை நமஹ
ஓம் சம் நித்யாயை நமஹ
ஓம் சம் நிர்குணாயை நமஹ
ஓம் சம் நிர்விகராயை நமஹ
ஓம் சம் சத்ய வாசாயை நமஹ
ஓம் சம் சத்ய சந்தாயை நமஹ
ஓம்
சம் கருணாலாயை
நமஹ
ஓம் சம் திருலோகபதயை நமஹ
ஓம் சம் புஷ்டிகராயை நமஹ
ஓம் சம் சிரேஷ்டாயை நமஹ
ஓம் சம் சரண்யாயை நமஹ
ஓம் சம் சர்க்காயை நமஹ
ஓம் சம் தர்மரதாயை நமஹ
ஓம் சம் தக்ஷியை நமஹ
ஓம் சம் பரப்ரமண்யை நமஹ
ஓம் சம் சௌக்கியநிலாயை நமஹ
ஓம் சம் திருலோகபதயை நமஹ
ஓம் சம் புஷ்டிகராயை நமஹ
ஓம் சம் சிரேஷ்டாயை நமஹ
ஓம் சம் சரண்யாயை நமஹ
ஓம் சம் சர்க்காயை நமஹ
ஓம் சம் தர்மரதாயை நமஹ
ஓம் சம் தக்ஷியை நமஹ
ஓம் சம் பரப்ரமண்யை நமஹ
ஓம் சம் சௌக்கியநிலாயை நமஹ
ஓம்
சம் பரஞ்சோதியை
நமஹ
ஓம் சம் கிருபாநிதயை நமஹ
ஓம் சம் அப்ரமேயாயை நமஹ
ஓம் சம் ஜிதேந்திர்யாயை நமஹ
ஓம் சம் அக்னிகர்பாயை நமஹ
ஓம் சம் தேவாயை நமஹ
ஓம் சம் சடாநநாயை நமஹ
ஓம் சம் குக சகாயை நமஹ
ஓம் சம் லோக ரக்ஷகாயை நமஹ
ஓம் சம் சிந்தாயை நமஹ
ஓம் சம் கிருபாநிதயை நமஹ
ஓம் சம் அப்ரமேயாயை நமஹ
ஓம் சம் ஜிதேந்திர்யாயை நமஹ
ஓம் சம் அக்னிகர்பாயை நமஹ
ஓம் சம் தேவாயை நமஹ
ஓம் சம் சடாநநாயை நமஹ
ஓம் சம் குக சகாயை நமஹ
ஓம் சம் லோக ரக்ஷகாயை நமஹ
ஓம் சம் சிந்தாயை நமஹ
ஓம்
சம் சித்ரகாரகாயை
நமஹ
ஓம் சம் கட்கிதராயை நமஹ
ஓம் சம் தநுர்தராயை நமஹ
ஓம் சம் ஞானகம்யாயை நமஹ
ஓம் சம் சர்வபூததயாயை நமஹ
ஓம் சம் விச்வப்பிரியாயை நமஹ
ஓம் சம் விச்வபுசேயை நமஹ
ஓம் சம் பக்தவத்சலாயை நமஹ
ஓம் சம் கல்ப்ப வ்ருசாயை நமஹ
ஓம் சம் துக்கக்னாயை நமஹ
ஓம் சம் கட்கிதராயை நமஹ
ஓம் சம் தநுர்தராயை நமஹ
ஓம் சம் ஞானகம்யாயை நமஹ
ஓம் சம் சர்வபூததயாயை நமஹ
ஓம் சம் விச்வப்பிரியாயை நமஹ
ஓம் சம் விச்வபுசேயை நமஹ
ஓம் சம் பக்தவத்சலாயை நமஹ
ஓம் சம் கல்ப்ப வ்ருசாயை நமஹ
ஓம் சம் துக்கக்னாயை நமஹ
ஓம்
சம் வரப்பிரியாயை
நமஹ
ஓம் சம் ஞான ரூபாயை நமஹ
ஓம் சம் ஞான தாத்ரே நமஹ
ஓம் சம் வேத ஆத்மநேயை நமஹ
ஓம் சம் மகா ரூபாயை நமஹ
ஓம் சம் பகூதராயை நமஹ
ஓம் சம் நிர்விகல்பாயை நமஹ
ஓம் சம் நிர்வ பாசாயை நமஹ
ஓம் சம் சிந்தையாயை நமஹ
ஓம் சம் சிந்மயாயை நமஹ
ஓம் சம் ஞான ரூபாயை நமஹ
ஓம் சம் ஞான தாத்ரே நமஹ
ஓம் சம் வேத ஆத்மநேயை நமஹ
ஓம் சம் மகா ரூபாயை நமஹ
ஓம் சம் பகூதராயை நமஹ
ஓம் சம் நிர்விகல்பாயை நமஹ
ஓம் சம் நிர்வ பாசாயை நமஹ
ஓம் சம் சிந்தையாயை நமஹ
ஓம் சம் சிந்மயாயை நமஹ
ஓம்
சம் ஜீவ
சாக்ஷினேயை
நமஹ
ஓம் சம் கர்மசாக்ஷினேயை நமஹ
ஓம் சம் அத்வயாயை நமஹ
ஓம் சம் அஜய்யாயை நமஹ
ஓம் சம் மிதா சநாயை நமஹ
ஓம் சம் சுலோசனாயை நமஹ
ஓம் சம் அவ்யக்தாயை நமஹ
ஓம் சம் முக்தி ரூபாயை நமஹ
ஓம் சம் பராத்பரதாயை நமஹ
ஓம் சம் அநந்யாயை நமஹ
ஓம் சம் கர்மசாக்ஷினேயை நமஹ
ஓம் சம் அத்வயாயை நமஹ
ஓம் சம் அஜய்யாயை நமஹ
ஓம் சம் மிதா சநாயை நமஹ
ஓம் சம் சுலோசனாயை நமஹ
ஓம் சம் அவ்யக்தாயை நமஹ
ஓம் சம் முக்தி ரூபாயை நமஹ
ஓம் சம் பராத்பரதாயை நமஹ
ஓம் சம் அநந்யாயை நமஹ
ஓம்
சம் அதநவேயை
நமஹ
ஓம் சம் அச்சேத்யாயை நமஹ
ஓம் சம் அசோத்யாயை நமஹ
ஓம் சம் நாரதமுநிதோத்ராயை நமஹ
ஓம் சம் விகட்டநாயை நமஹ
ஓம் சம் சாம்ராஜ்யபதாயை நமஹ
ஓம் சம் யுகாந்தகாயை நமஹ
ஓம் சம் அபிமராயை நமஹ
ஓம் சம் ஆசவேயை நமஹ
ஓம் சம் அம்ருதாயை நமஹ
ஓம் சம் அச்சேத்யாயை நமஹ
ஓம் சம் அசோத்யாயை நமஹ
ஓம் சம் நாரதமுநிதோத்ராயை நமஹ
ஓம் சம் விகட்டநாயை நமஹ
ஓம் சம் சாம்ராஜ்யபதாயை நமஹ
ஓம் சம் யுகாந்தகாயை நமஹ
ஓம் சம் அபிமராயை நமஹ
ஓம் சம் ஆசவேயை நமஹ
ஓம் சம் அம்ருதாயை நமஹ
ஓம்
சம் காருண்யநித்யை
நமஹ
ஓம் சம் பீஜாயை நமஹ
ஓம் சம் சாச்வதாயை நமஹ
ஓம் சம் தேவதேயை நமஹ
ஓம் சம் பாரிசாதாயை நமஹ
ஓம் சம் யோகாயை நமஹ
ஓம் சம் சர்வாபரணபூசிதாயை நமஹ
ஓம் சம் ஸ்கந்தர்யை நமஹ
ஓம் சம் பீஜாயை நமஹ
ஓம் சம் சாச்வதாயை நமஹ
ஓம் சம் தேவதேயை நமஹ
ஓம் சம் பாரிசாதாயை நமஹ
ஓம் சம் யோகாயை நமஹ
ஓம் சம் சர்வாபரணபூசிதாயை நமஹ
ஓம் சம் ஸ்கந்தர்யை நமஹ
ஸ்ரீ
கௌமாரி
அஷ்ட
சதஸ்தோத்ரம்
ஸம்பூர்ணம்
சப்த கன்னியர் சுலோகம் துதி:
புந பூஜை
ஹம்ஸத்வஜா - ஹம்ஸாரூடா
ஜடா மகுட தாரிணீ
ஜடா மகுட தாரிணீ
1. ரக்த பத்மாஸ நாசீகா
ப்ரம்ஹ ரூபிணீ - நமஸ்துதே;
வரதா பய ஹஸ்தாம்
தாம்ருகம் டங்கஞ்ச தாரிணீம்
ப்ரம்ஹ ரூபிணீ - நமஸ்துதே;
வரதா பய ஹஸ்தாம்
தாம்ருகம் டங்கஞ்ச தாரிணீம்
2. வ்ருஷ வாஹ ஸமா
ரூடாம்
வந்தே மகேஸ்வரீம் - நமஸ்துதே;
மயூரத்வஜ வாஹீ, ஸ்யாத்
வந்தே மகேஸ்வரீம் - நமஸ்துதே;
மயூரத்வஜ வாஹீ, ஸ்யாத்
3. உதும்பர த்ரு மாஸ்ரிதா
கௌமாரீ சேததி விக்யர்தா
சர்வ காம பலப்ரதா நமஸ்துதே
ராஜ வ்ருட்சம் ஸமா ச்ரித்ய
கருடத் த்வஜ வாஹிநீ
கௌமாரீ சேததி விக்யர்தா
சர்வ காம பலப்ரதா நமஸ்துதே
ராஜ வ்ருட்சம் ஸமா ச்ரித்ய
கருடத் த்வஜ வாஹிநீ
4. வைஷ்ணவீ த்யாயேத் பீடகா தேவீம்
விஷ்ணு பூஷண பூஷிதாம் - நமஸ்துதே ;
ஸிம்ஹ வாஹன ஸமாரூடாம்
கிரீட மகுடோஜ் வலாம்
விஷ்ணு பூஷண பூஷிதாம் - நமஸ்துதே ;
ஸிம்ஹ வாஹன ஸமாரூடாம்
கிரீட மகுடோஜ் வலாம்
5. ஸர்வா லங்கார
ஸம்பன் னாம்
வாராஹிம் பூஜயேத்புத - நமஸ்துதே;
வர அபய கராம் போஜாம்
வாராஹிம் பூஜயேத்புத - நமஸ்துதே;
வர அபய கராம் போஜாம்
6. வஜ்ரம் சக்திம் ச தாரிணீம்
மகேந்த்ரீம் மா தரம் வந்தே,
கஜ வாஹண சம்ஸ்த்திதாம் - நமஸ்துதே;
சதுர் புஜா த்ரிநேத் ராச
ரத்த வர்ண ஊர்த்துவ கேசிகா
மகேந்த்ரீம் மா தரம் வந்தே,
கஜ வாஹண சம்ஸ்த்திதாம் - நமஸ்துதே;
சதுர் புஜா த்ரிநேத் ராச
ரத்த வர்ண ஊர்த்துவ கேசிகா
7. கபால சூல ஹஸ்தா
வரதாபய பாணிநீ
சாமுண்டா தேவிம் - நமஸ்துதே;
சாமுண்டா தேவிம் - நமஸ்துதே;
கடகளிறு தவுக பாய்மிசைப் போர்த்தவள்
கருகுவிது ஊறுகலின் வாரியைத் தூர்த்தவள்
கடல்வயிறு எரியவொள் வேலினைப் பார்த்தவள்
கடிகமழ் தருமலர் தார்முடி சேர்த்தவள்
கருகுவிது ஊறுகலின் வாரியைத் தூர்த்தவள்
கடல்வயிறு எரியவொள் வேலினைப் பார்த்தவள்
கடிகமழ் தருமலர் தார்முடி சேர்த்தவள்
இடியுக
வடலரி
யேறுகைத்
தார்த்தவள்
எழுதரு முழுமறை நூலினிற் கூர்த்தவள்
எயிறுகொடு உழுதெழு பாரினைப் பேர்த்தவள்
எனும் இவரெழுவர் கடாண்முடி சூட்டுதும்
எழுதரு முழுமறை நூலினிற் கூர்த்தவள்
எயிறுகொடு உழுதெழு பாரினைப் பேர்த்தவள்
எனும் இவரெழுவர் கடாண்முடி சூட்டுதும்
No comments:
Post a Comment