ஆண், பெண் இருவர் ஜாதகங்களிலும், லக்னம், சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து 2,4,5,7,8,12வது இடங்களில், ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷம். இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்கள், இந்த பாவக காராக வழியில் 100 சதவிகித தீமையான பலனை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்றும் , உலகத்தில் உள்ள அனைத்து துன்பங்களும் அனுபவிக்க பிறந்தவர்கள் என்ற ரீதியில் கருத்தை ஒரு வலை பதிவில் கண்ட பொழுது ராகு கேது பற்றிய இப்படி தவறான கருத்தை மக்களிடம் பரப்பும் பொழுது இதனால் பாதிப்படைபவர்கள் அதிகம், என்பதை இவர்கள் உணரமாட்டார்களா என்ற எண்ணமே தோன்றியது.
மேலும் சரியான காலத்தில் திருமணம் நடக்க வேண்டிய இளம் பெண்களுக்கும், இளம் ஆண்களுக்கும் ராகு கேது தோஷம் , நாக தோஷம் , களத்திர தோஷம் , காலசர்ப்பதோஷம், செவ்வாய் தோஷம் , என்று பல ஜோதிடர்கள் வாயில் வந்ததையெல்லாம் உளறுவதால் சரியான காலத்தில் நடக்க வேண்டிய திருமணம், காலதாமதம் ஆவதற்கு தாங்களே காரணம் என்பதையும், இதனால் ஏற்ப்படும் வினை பதிவினை ஜோதிடன் ஆகிய தாமே அனுபவிக்க வேண்டும் என்பதை உணர மறுக்கின்றனர்.
இனியும் இது போன்ற குழப்பங்கள் மக்களுக்கு ஏற்ப்படக்கூடாது என்ற எண்ணமும் , இந்த பதிவு மக்களுக்கு சரியான ஜோதிட ஆலோசனையும் , ஜோதிடத்தில் விழிப்புணர்வையும் ஏற்ப்படுத்தும் என்ற நோக்கிலும் நாங்கள் இந்த பதிவை மக்கள் அனைவருக்கும் வழங்குகிறோம் .
முதலில் ராகு கேது எனும் இரு கிரகங்களும் லக்னம், சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து 2,4,5,7,8,12வது இடங்களில், இருந்தாலே அவை பாதிப்பை மட்டும் செய்யும் என்று கணிப்பது முற்றிலும் தவறு. ஒருவருடைய ஜாதகத்தில் ராகு கேது எனும் இரு கிரகங்கள் முறையே ஏதாவது ஒன்று எந்த லக்கினத்திற்கு 2,4,5,7,8,12 ம் வீடுகளில் அமர்ந்தால் நன்மை செய்யுமா தீமை செய்யுமா என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷலக்கினத்திர்க்கு
2 ம் வீடு ரிஷபத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் தனம் , குடும்பம் வாக்கு என்ற அமைப்பில் ,
4 ம் வீடு கடகத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், வளர்பிறை சந்திரன் ஆனால் 100 சதவிகித தீமையான பலனையே தரும் தாய் , வீடு, வண்டி ,வாகனம் , சுகம் என்ற அமைப்பில், இதுவே தேய்பிறை சந்திரன் ஆனால் 100 சதவிகித நன்மையான பலனையே தரும் தாய், வீடு, வண்டி ,வாகனம் , சுகம் என்ற அமைப்பில்.
5 ம் வீடு சிம்மத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் பூர்வ புண்ணியம் , குழந்தை பாக்கியம் ( ஆண் வாரிசு மட்டும் இல்லாத நிலை ), பரம்பரை சொத்து என்ற அமைப்பில் ,
7 ம் வீடு துலாம் ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் களத்திரம், கூட்டு , கூட்டாளி என்ற அமைப்பில் ,
8 ம் வீடு விருச்சகத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் நீண்ட ஆயுள் , திடீர் அதிர்ஷ்டம் ,ஆரோக்கியம் என்ற அமைப்பில் ,
12 ம் வீடு மீனத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் விரயம் , இழப்பு மனநிம்மதி , துக்கம் மற்றும் தூக்கம் என்ற அமைப்பில் ,
ரிஷப லக்கினத்திற்கு
2 ம் வீடு மிதுனத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், சூரியனுடன் 14 பாகைக்கு மேல் இருக்கும் புதன் ஆனால் ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் தனம் , குடும்பம் வாக்கு என்ற அமைப்பில் , சூரியனுடன் 14 பாகைக்கு உள் இருக்கும் புதன் ஆனால் ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் தனம் , குடும்பம் வாக்கு என்ற அமைப்பில் ,
4 ம் வீடு சிம்மத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் தாய், வீடு, வண்டி ,வாகனம் , சுகம் என்ற அமைப்பில்.
5 ம் வீடு கன்னியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், சூரியனுடன் 14 பாகைக்கு உள் இருக்கும் புதன் ஆனால் ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் பூர்வ புண்ணியம் , குழந்தை பாக்கியம்,ரம்பரை சொத்து என்ற அமைப்பில் , சூரியனுடன் 14 பாகைக்கு உள் இருக்கும் புதன் ஆனால் ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் பூர்வ புண்ணியம் , குழந்தை பாக்கியம் ( ஆண் வாரிசு மட்டும் இல்லாத நிலை ), பரம்பரை சொத்து என்ற அமைப்பில்.
7 ம் வீடு விருச்சக ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் களத்திரம், கூட்டு , கூட்டாளி என்ற அமைப்பில் ,
8 ம் வீடு தனுசு ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் நீண்ட ஆயுள் , திடீர் அதிர்ஷ்டம் ,ஆரோக்கியம் என்ற அமைப்பில் ,
12 ம் வீடு மேஷத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் விரயம் , இழப்பு மனநிம்மதி , துக்கம் மற்றும் தூக்கம் என்ற அமைப்பில்
மிதுன லக்கினத்திற்கு
2 ம் வீடு கடகத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், வளர்பிறை சந்திரன் ஆனால் 100 சதவிகித தீமையான பலனையே தரும் தாய் , வீடு, வண்டி ,வாகனம் , சுகம் என்ற அமைப்பில், இதுவே தேய்பிறை சந்திரன் ஆனால் 100 சதவிகித நன்மையான பலனையே தரும் தாய், வீடு, வண்டி ,வாகனம் , சுகம் என்ற அமைப்பில்.
4 ம் வீடு கன்னியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், சூரியனுடன் 14 பாகைக்கு மேல் இருக்கும் புதன் ஆனால் ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் தனம் , குடும்பம் வாக்கு என்ற அமைப்பில் , சூரியனுடன் 14 பாகைக்கு உள் இருக்கும் புதன் ஆனால் ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் தனம் , குடும்பம் வாக்கு என்ற அமைப்பில் ,
5 ம் வீடு துலாம் ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் பூர்வ புண்ணியம் , குழந்தை பாக்கியம்,ரம்பரை சொத்து என்ற அமைப்பில் ,
7 ம் வீடு தனுசு ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் களத்திரம், கூட்டு , கூட்டாளி என்ற அமைப்பில் ,
8 ம் வீடு மகரத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித நன்மையான பலனையே தரும் நீண்ட ஆயுள் , திடீர் அதிர்ஷ்டம் ,ஆரோக்கியம் என்ற அமைப்பில் ,
12 ம் வீடு ரிஷபத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால், ஜாதகருக்கு 100 சதவிகித தீமையான பலனையே தரும் விரயம் , இழப்பு மனநிம்மதி , துக்கம் மற்றும் தூக்கம் என்ற அமைப்பில் ,
குறிப்பு :
சுய ஜாதகத்தில் நடப்பு திசை, புத்தி, அந்தரம், சூட்சமம் ஆகியவைகள் 2,4,5,7,8,12 வீடுகளின் பலன்களை நடத்தினால் மட்டுமே, மேற்கண்ட பலன்கள் நடக்கும் இல்லை எனில் மேற்கண்ட பலன்கள் ஜாதகரை எவ்விதத்திலும் பாதிக்காது என்பதை கவனத்தில் கொள்க.
மேலும் மற்ற கிரகங்களின் பார்வை ராகு கேது அமரும் வீட்டிற்கு இருந்தால் பலன்கள் வேறுபடுமா என்ற சந்தேகம் ஏற்ப்படலாம் , உண்மையில் ராகு கேது எந்த வீடுகளில் அமருகிறர்களோ அந்த வீடுகளின் பலன்களை தான் மட்டுமே முழுவதும் உரிமையுடன் எடுத்துகொண்டு, செய்ய ஆராம்பிப்பார்கள் அது நன்மையாகவும் இருக்கலாம் , தீமையாகவும் இருக்கலாம் , இதில் மற்ற கிரகங்களின் பார்வை ஒன்றும் செய்ய இயலாது , உதாரணமாக பொம்மை முதல்வர் என்ற அமைப்பில்சம் பந்தபட்ட வீட்டுக்கு அதிபதி மற்றும் சம்பந்தபட்ட பாவகம் ஆகியன பொம்மை முதல்வர் , அங்கு அமரும் ராகு கேதுவே முழுவதும் ஆட்சி செய்யும் .
மேலும் இது 2,4,5,7,8,12 ஆகிய வீடுகளுக்கு மட்டும் தான் பலன் பொருந்தும் என்றில்லை லக்கினம் முதல் அனைத்து பாவகங்களுக்கும் பொருந்தும் என்பதை இந்த இடத்தில் நினைவில் கொள்வது அவசியம். உண்மையில் மாற்ற கிரகங்களை விட ராகு கேதுவுக்கே ஜாதகத்தில் பலன் நடத்துவதில் அதிக பங்கு உண்டு , ஒருவருக்கு ஏற்ப்படும் தொடர்புகளை ( நல்லவர் சேர்க்கை, தீயவர் சேர்க்கை ) நிர்ணயக்கும் தன்மை இந்த சாயா கிரகங்களுக்கு மட்டும் உண்டு என்பதை இந்த இடத்தில் குறிப்பிட
விரும்புகிறேன் .
பலன்களை தருவதிலும் நன்மையோ தீமையோ எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை இந்த சாயா கிரகங்கள் . இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் மின்னஞ்சலில் கேள்விகளை அனுப்பி வையுங்கள் . நமது வலை பூவை காண்பவர்களுக்கு நிச்சயம் ராகு கேது நன்மையை தந்து கொண்டு இருக்கும் என்பது ஜோதிடதீபத்தின் கருத்து, காரணம் நல்ல விஷயங்களை தொடர்பு படுத்துவதில் ராகு கேதுவை மீற ஆளில்லை

G.V.Manikanda Sharma.
24-11-2012
neelamatrimony
No comments:
Post a Comment