WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Thursday, 29 November 2012

அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்



ஸ்ரீ பாலாதிருபுரசுந்தரி  ஜோதிடம்,
         திருமணத் தகவல் மையம்
                     புரோகிதர், ஜோதிடர் G.V. மணிகண்ட ஷர்மா        
        Cell:+919444226039  - 9962225358        
1/267, ஜெ. ஜெ. நகர், முகப்பேர் கிழக்கு, சென்னை - 600 037 
     ஜோதிடம்,  புரோகிதம்,  எண்கணிதம்,  ராசி ரத்தினம்,  பார்க்கஅணுகவும். 
E-mail: manisharma1968@gmail.com         www.sribalasrividhya.in



செல்வ வள மந்திரங்கள் - அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்

1.ஸ்ரீ கஜலட்சுமி ஸ்தோத்திரம்                    
  சதுர்ப் புஜாம் த்விநேத்ராஞ்ச வராபய கராந் விதாம்  அப்ஜத்வய கராம்போஜாம் அம்புஜாசநஸமஸ்த்திதாம் ஸஸிவர்ண கடேபாப் யாம் ப்லாவ்யமானாம் மஹாச்ரியம் சர்வாபரண சோபாட்யாம் சுப்ரவஸ்த்ரோத்தரீயகாம் சாமரக்ரஹ நாரீபி : ஸேவிதாம் பார்ச்வயோர்த்வயோ : ஆபாதலம்பி வசநாம் கரண்ட மகுடாம் பஜே.
பலன்கள்:-
மேற்கண்ட சுலோகத்தை தினமும் காலை ஆசார அனுஷ்டான முறையுடன் 108 முறை ஜெபம் செய்தால் ஒரு நாட்டையே ஆளும் பொறுப்பிற்கு சமமான அரசயோகத்தையும், உயர்ந்த அரசுபதவி, அதிகாரி ஆகிற யோகத்தையும் ( தனியார் நிறுவனத்திலும் கூட ) ஸ்ரீ கஜலட்சுமி  தேவியானவள் வழிபடுபவர்களுக்கு தந்து, எல்லா ஐசுவர்யங்களையும், வாழ்வில் வளமும் தருவாள்.

2.ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்
த்வி புஜாஞ்ச த்விநேத்ராஞ்ச  சாபயாம் வரதாந்விதாம்
புஷ்யமாலாதராம் தேவீம்  அம்புஜாசன சம்ஸ்த்திதாம்
புஷ்ப தோரண சம்யுக்தாம்  ப்ரபா மண்டல மண்டிதாம்
சர்வ லக்ஷண சம்யுக்தாம்  சர்வாபரண பூஷிதாம்
பீதாம்பரதராம் தேவீம்  மகுடே சாரு பந்தநாம்
ஸ்தநோந்நதி சமாயுக்தாம்  பார்ச்மயோர் தீபசக்திகாம்
செளந்தர்ய நிலையாம் சக்திம்  ஆதிலட்சுமி மஹம் பஜே.


பலன்கள்:-
இந்த சுலோகத்தை தினமும் காலை 108 தடவை முறைப்படி பாராயணம் செய்து வந்தால் எந்தக் காரியமும் தடை, தாமதம் இல்லாமல் நிச்சயமாக முழுவெற்றியுடன் நடக்க ஸ்ரீ ஆத்லட்சுமி நமக்கு அருள்புரிவாள். மேலும், எதிர்பார்த்ததை விடச் சிறந்த பலன்கள் கிடைக்கும்.

3.ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்
ஜடாமகுட சம்யுக்தாம்   ஸ்த்தி தாசந சமந்விதாம்
அபயம் கடகஞ் சைவ   பூர்ணகும்பம் புஜத்வயே
கஞ்சுகம் ச்சந்த வீரஞ்ச   மெளக்திகம் சாபிதாரீணீம்
தீபசாமர நாரீபி:சேவிதாம்   பார்ச்வ யோர்த்வயோ
பாலே சேநாநி சங்காசே   கருணாபூரி தாநநாம்
மஹாராஞ் ஞீஞ்ச சந்தான   லக்ஷ்மீம் இஷ்டார்த்த ஸித்தயே



பலன்கள்:-
மேற்கூறிய சுலோகத்தை தினசரி 108 முறை உச்சரித்து வந்தால் நம் வாழ்வில் செல்வத்தில் சிறந்த செல்வமாகிய குழந்தைச் செல்வத்தை குறையின்றியும், தடையின்றியும் அளித்து, ஜாதகத்தில் உள்ள புத்ரதோஷத்தையும் ஸ்ரீசந்தான லட்சுமி நீக்கி அருள்புரிவாள்.

4.ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்
கிரீட மகுடோ பேதாம்  ஸ்வர்ண வர்ண சமந்விதாம்
சர்வாபரண சம்யுக்தாம்   சுகாசந சமந்விதாம்
பரிபூர்ணஞ்ச கும்பஞ்ச  தக்ஷிணேன கரேணது
சக்ரம் பாணஞ்ச தாம்பூலம்  ததா வாம கரேணது
சங்கம் பத்வஞ்ச சாபஞ்ச  கண்டி காமபி தாரிணீம்
சத்கஞ்சுக ஸ்தநீம் த்யாயேத்  தன லக்ஷ்மீம் மநோஹரம்.
 
பலன்கள்:-
இந்த சுலோகத்தை தினமும் 108 முறை சொல்லி வழிபட்டால், நல்ல வழியாகிய தர்மநெறியில் நம் தேவைக்கேற்ப செல்வத்தை சம்பாதித்து பொருள் வளத்துடன் வாழ ஸ்ரீதனலட்சுமி அருள்புரிவாள்.

5.ஸ்ரீ தான்யலட்சுமி ஸ்தோத்திரம்
வரதாபய சம்யுக்தாம்  கிரீட மகுடோஜ்வலாம்
அம்புஜஞ் சேக்ஷீசாலிஞ்ச     கதலீ பலத்ரோணிகாம்
பங்கஜம் தக்ஷவாமேது    ததாநாம் சுக்லரூபிணீம்
க்ருபா மூர்த்திம் ஜடாஜீடாம்    சுகாசந சமந்விதாம்
சர்வாலங்கார சம்யுக்தாம்    சர்வாபரண பூஷிதாம்
மதமத்தாம் மநோஹரி   ரூபாம் தான்யட்ரீயம் பஜே

பலன்கள்:-
மேற்கண்ட சுலோகத்தை தினமும் 108 முறை கூறி ஸ்ரீதான்யலட்சுமியை வணங்கி வழிபட்டால், தோட்ட, வயல்களில் தான்யங்கள் செழித்து வளர்ந்து களஞ்சியத்தில் எல்லாவித தான்யங்களும் நிறைந்து விளங்கும். நம் வாழ்வில் உணவுப் பஞ்சமே இராது.


6.ஸ்ரீ விஜயலட்சுமி ஸ்தோத்திரம்
அஷ்ட பாஹீயுதாம்தே வீம் ஸிம்ஹாசன வரஸ்த்திதாம்
சுகாஸநாம் சுகேசீம்ச   கிரீட மகுடோஜ்வலாம்
ச்யாமாங்கீம் கோமளாகாரம்  சர்வாபரண பூஷிதாம்
கட்கம் பாசம் ததா சக்ரம்   அபயம் சவ்ய ஹஸ்தகே
கேடகஞ் சாங்குசம் சங்கம்   வரதம் வாமஹஸ்தகே
ராஜரூபதராம் சக்திம்  ப்ரபா செளந்தர்ய சோபிதாம்
ஹம்சாரூடாம் ஸ்மரேத்  தேவீம் விஜயாம் விஜயாப்தயே

பலன்கள்:-
மனித வாழ்வில் வெற்றிகளுக்கெல்லாம் உரிய காரண தேவதையாக இருப்பவள் ஸ்ரீவிஜயலட்சுமி, இவளது அருட்பார்வை இருந்தால்தான் தொடர்ந்து வெற்றியை அடைய முடியும். மேற்கூறிய சுலோகத்தை 108 முறை தினமும் பக்தியுடன் முறைப்படி கூறி ஸ்ரீவிஜயலட்சுமி தேவியை வழிபட்டால் நம் வாழ்வில் தோல்வி, ஏமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை, இந்த தேவியை வழிபட்ட பின்னரே எந்த முயற்சியையும் தொடங்க வேண்டும். ஸ்ரீவிஜயலட்சுமியை அலட்சியம் செய்து தொடங்கப் பெறும் எந்த முயற்சியிலும் வெற்றியே கிட்டாது என உணர வேண்டும்.

7.ஸ்ரீ வீரலட்சுமி ஸ்தோத்திரம்
அஷ்டபாஹியுதாம் லக்ஷ்மீம் ஸிம்ஹாசந வரஸ்த்திதாம்
தப்த காஞ்சந சங்காசாம்    கிரீட மகுடோஜ் வலாம்
ஸ்வர்ண கஞ்சுக சம்யுக்தாம்   ச்சன்ன வீரதராம் ததா
அபயம் வரதஞ் சைவ   புஜயோ:சவ்ய வாமயோ:
சக்ரம் சூலஞ்சபாணஞ் ச   சங்கம் சாபம் கபாலம்
தததீம் வீரலக்ஷ்மீஞ் ச    நவதாலாத் மிகாம் பஜே.

பலன்கள்:-
இந்த சுலோகத்தை தினமும் 108 முறை பக்தியுடன் கூறி வந்தால் மன உறுதியையும், துணிச்சலையும், வீரத்தையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும், ஸ்ரீ வீரலட்சுமி அளிப்பாள். எனவே, இச்சுலோகத்தை தவறாமல் தினமும் கூறி வழிபட வேண்டும்.

8.ஸ்ரீ மஹாலட்சுமி ஸ்தோத்திரம்
சதுர்புஜாம் மஹாலக்ஷ்மீம்  கஜயுக்ம சுபூஜிதாம்
பத்ம பத்ராப நயனாம்  வராபய கரோஜ்வலாம்
ஊர்த்வ த்வயகரே சாப்ஜம்  தததீம் சுக்ல வஸ்த்ர காம்
பத்வாசநே சுகாஸீநாம் பஜே அஹம் சர்வ மங்களாம்.
  
பலன்கள்:-
மேற்கூறிய சுலோகத்தை தினமும் 108 முறை கூறி ஸ்ரீமஹாலட்சுமியை வழிபட்டால் வாழ்வில் எல்லாவித ஐஸ்வர்யங்களையும் பெறலாம், அத்துடன், இவளை உண்மையுடன் வழிபட்டவர்களின் வாழ்க்கை என்றும் ஆனந்தமாயிருக்கும் என்பது உறுதி. பொதுவாக, அஷ்டலட்சுமி வழிபாடு செய்ய விரும்புகிறவர்கள் ஏதோ ஒரு நாள் பண்டிகையாக நினைக்காமல், தனது வாழ்வின் அன்றாடக் கடமையாகக் கொள்ள வேண்டும். அப்போது தான் மஹாலட்சுமியின் அருள் முழுமையாகக் கிடைக்கும். வீட்டில் வழிபடுவதோடு நிறுத்திவிடாமல், நேரம் கிடைக்கும் போது அல்லது வசதிப்படும் போது ஸ்ரீ மஹாலட்சுமி எழுந்தருளியிருக்கிற புண்ய தலங்களுக்கும் அடிக்கடி புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.
செல்வ வள மந்திரங்கள் - லட்சுமி அஷ்டகம்
இது மிகவும் பிரபலமான லட்சுமி ஸ்தோத்திரங்களில் ஒன்றாகும்.

 மஹா  க்ஷ்மி அஷ்டகம்
1. நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே


2. நமஸ்தே கருடாரூட கோலாஸுர பயங்கரி
ஸர்வ பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே


3. ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி
ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

4. ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்திர மூர்த்தே ஸதா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
5. ஆதியந்த்ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

6. ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
7. பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரும்ம ஸ்வரூபிணி
பரமேசி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே


8. ச்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே3.
ஜகத்ஸ்திதே ஜகந்மாத மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
9. மஹாலக்ஷ்மிம் யஷ்டகஸ்தோத்ரம்ய: படேத் பக்திமான்நர
ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா


10. ஏககாலே படேந்நித்யம் மஹாபாப வினாஸநம்
த்விகாலே ய: படேந்நித்தியம் தனதாந்ய ஸமந்வித:


11. த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹாஸத்ரு: விநாஸனம்
மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா
செல்வ வள மந்திரங்கள் - லட்சுமி அஸ்டோத்தர ஸ்தோத்திரம்  (சிவபெருமான் கொடுத்தது)

இது பார்வதிக்கு சிவபெருமானால் வழங்கப்பட்டது.

தேவ்யுவாச:
தேவ தேவ மஹாதேவ த்ரிகாலக்ஞ மஹேஸ்வர |
கருணாகர தேவேச பக்தாநுக்ரஹகாரக ||
அஷ்டோத்தரசதம் லக்ஷ்ம்யா: ச்ரோதுமிச்சாமி தத்வத: |
ஈஸ்வர உவாச:
தேவி ஸாது மஹாபாகே மஹாபாக்யப்ரதாயகம் |
ஸர்வைச்வர்யகரம் புண்யம் ஸர்வபாப-ப்ரணாசநம் ||
 
ஸர்வதாரித்ர்ய-சமநம் ச்ரவணாத் புக்தி-முக்திதம் |
ராஜவச்யகரம் திவ்யம் குஹ்யாத் குஹ்யதமம் பரம் ||
 
துர்லபம் சர்வதேவாநாம் சதுஷ்சஷ்டி கலாஸ்தபம் |
பத்மாதீநாம் வராந்தாநாம் நிதீநாம் நித்யதாயகம் ||
 
ஸமஸ்ததேவ-ஸம்ஸேவ்யம் அணிமாத்யஷ்ட ஸித்திதம் |
கிமத்ர பஹுநோக்தேந தேவி ப்ரத்யக்ஷ-தாயகம் ||
தவ ப்ரீத்யாऽத்ய வக்ஷ்யாமி சமாஹிதமநா: ச்ருணு |
அஷ்டோத்தர-சதச்யாஸ்ய மகாலக்ஷ்மீஸ்து தேவதா ||

 
க்லீம் பீஜம் பதமித்யுக்தம் சக்திஸ்து புவனேச்வரீ |
அங்கந்யாஸ: கரந்யாஸ: ஸ இத்யாதி ப்ரகீர்த்தித: ||

த்யானம்

வந்தே பத்மகராம் ப்ரஸந்நவதநாம் ஸௌபாக்யதாம் பாக்யதாம் |
ஹஸ்தாப்யாமபயப்ரதாம் மணிகணைர் நாநாவிதைர்   பூஷிதம் || 1
 
பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப்ரஹ்மாதிபிஸ்-ஸேவிதாம் |
பார்ச்வே பங்கஜ சங்க பத்ம நிதிபிர்யுக்தாம் ஸதா சக்திபி: || 2


ஸரஸிஜ நயநே ஸரோஜஹஸ்தே                                                                            தவளதராம்சுக கந்த மால்யசோபே |
பகவரி ஹரிவல்லபே மனோக்ஞே                                                                             த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத் மஹ்யம் || 3

|| ஓம் ||
பிரக்ருதீம் விக்ருதீம் வித்யாம் ஸர்வ பூத ஹித ப்ரதாம் |
ச்ரத்தாம் விபூதிம் ஸுரபீம் நமாமி பரமாத்மிகாம் || 1

 
வாசம் பத்மாலயாம் பத்மாம் சுசிம் ஸ்வாஹாம் ஸ்வதாம் ஸுதாம்|
தந்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் நித்யபுஷ்டாம் விபாவரீம் || 2

அதிதிம் ச திதிம் தீப்தாம் வஸுதாம் வஸுதாரிணீம்|
நமாமி கமலாம் காந்தாம் காமாக்ஷீ க்ரோதஸம்பவாம் || 3

அநுக்ரஹப்ரதாம் புத்திம் அநகாம் ஹரிவல்லபாம் |
அசோகாம் அம்ருதாம் தீப்தாம் லோக சோக விநாசிநீம் || 4

 
நமாமி தர்மநிலயாம் கருணாம் லோகமாதரம் |
பத்மப்ரியாம் பத்மஹஸ்தாம் பத்மாக்ஷீம் பத்மஸுந்தரீம் || 5

பத்மோத்பவாம் பத்மமுகீம் பத்மநாபப்ரியாம் ரமாம் |
பத்மமாலாதராம் தேவீம் பத்மிநீம் பத்மகந்திநீம் || 6

 
புண்யகந்தாம் ஸுப்ரஸந்நாம் ப்ரஸாதாபிமுகீம் ப்ரபாம் |
நமாமி சந்த்ரவதனாம் சந்த்ராம் சந்த்ரசஹோதரீம் || 7

 
சதுர்புஜாம் சந்த்ரரூபாம் இந்திராம் இந்து சீதளாம் |
ஆஹ்லாத ஜனனீம் புஷ்டிம் சிவாம் சிவகரீம்சதீம் || 8

 
விமலாம் விச்வ ஜநநீம் புஷ்டிம் தாரித்ர்யநாஸிநீம் |
ப்ரீதிபுஷ்கரிணீம் சாந்தாம் சுக்லமால்யாம்பராம் ச்ரியம் || 9

பாஸ்கரீம் பில்வநிலயாம் வராரோஹாம் யசஸ்விநீம் |
வஸுந்தரா-முதாரங்காம் ஹரிணீம் ஹேமமாலிநீம் || 10

 
தனதான்யகரீம் ஸித்திம் ஸ்த்ரைண ஸௌம்யாம் சுபப்ப்ரதாம் |                                   ந்ருபவேச்ம கதாநந்தாம் வரலக்ஷ்மீம் வஸுப்ரதாம் || 11

சுபாம் ஹிரண்ய-ப்ராகாராம்                                                                                     ஸமுத்ர-தநயாம் ஜயாம் |
நமாமி மங்களாம் தேவீம் விஷ்ணு                                                                வக்ஷஸ்தலஸ்திதிதாம் || 12

விஷ்ணுபத்நீம் பிரசந்நாக்ஷீம் நாராயண-ஸமாஸ்ரிதாம் |
தாரித்ர்ய த்வம்ஸிநீம் தேவீம் ஸர்வோத்பத்ரவ-வாரிணீம் || 13

நவதுர்காம் மஹாகாளீம் ப்ரஹ்ம                                                                          விஷ்ணு சிவாத்மிகாம் |
த்ரிகாலக்ஞான ஸம்பந்நாம்                                                                                        நமாமி புவனேச்வரீம் || 14

லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ர ராஜதநயாம்                                                                     ஸ்ரீரங்க தாமேஸ்வரீம் |
தாஸீபூத-ஸமஸ்ததேவ-வனிதாம்                                                                        லோகைக-தீபாங்குராம் || 15

ஸ்ரீமந்மந்த கடாக்ஷலப்த விபவ                                                                               பிரஹ்மமேந்த்ர கங்காதராம் |
த்வாம் த்ரைலோக்ய குடும்பினீம்                                                                               ஸரஸிஜாம் வந்தே முகுந்தப்ரியாம் || 16

மாதர்நமாமி கமலே கமலாயதாக்ஷீ |                                                                          ஸ்ரீவிஷ்ணு ஹ்ருத்கமலவாஸிநி விச்வமாத: || 17

க்ஷீரோதஜே கமல கோமல கர்பகெளரி |
லக்ஷ்மீ: ப்ரஸீத ஸததம் நமதாம் சரண்யே || 18

த்ரிகாலம் யோ ஜபேத்வித்வான்                                                                              ஷண்மாஸம் விஜிதேந்த்ரிய: |
தாரித்ர்ய த்வம்ஸனம் க்ருத்வா                                                                              ஸர்வமாப்நோதி யத்நத: || 19
 
தேவீநாம ஸஹஸ்ரேஷு புண்யமஷ்டோத்ரம் சதம் |
யேந ச்ரியமவாப்நோதி கோடி ஜன்மதரித்ரத: || 20

 
ப்ருகுவாரே சதம் தீமாந் படேத் வத்ஸரமாத்ரகம் |
அஷ்டைச்வர்ய-மவாப்நோதி குபேர இவ பூதலே ||21

தாரித்ர்ய-மோசனம் நாம ஸ்தோத்ரமம்பாபரம் சதம் |
யேந ஸ்ரியமவாப்நோதி கோடி ஜன்ம தரித்ரத: || 22
 
புக்த்வா து விபுலான் போகான்                                                                                    அஸ்யாஸ் ஸாயுஜ்யமாப்நுயாத் |
ப்ராத: காலே படேந்நித்யம்                                                                                         ஸர்வது:கோப சாந்தயே || 23
 
படம்ஸ்து சிந்தயேத் தேவீம் ஸர்வாபரணபூஷிதாம் ||

|| ஸ்ரீ லக்ஷ்மியஷ்தோத்தர சதநாமஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||


                                          செல்வ வள மந்திரங்கள் - லட்சுமி                                              அஸ்டோத்தர சதநாமாவளி

ஓம் ப்ரக்ருத்யை நம ஹா
ஓம் விக்ருத்யை நம
ஹா
ஓம் வித்யாயை நம
ஹா
ஓம் ஸர்வ பூதஹிதப்ரதாயை நம
ஹா
ஓம் ச்ரத்தாயை நம
ஹா 05

ஓம் விபூத்யை நம
ஹா
ஓம் ஸுரப்யை நம
ஹா
ஓம் பரமாத்மிகாயை நம
ஹா
ஓம் வாசே நம
ஹா
ஓம் பத்மாலயாயை நம
ஹா 10

ஓம் பத்மாயை நம
ஹா
ஓம் சுசயே நம
ஹா
ஓம் ஸ்வாஹாயை நம
ஹா
ஓம் ஸ்வதாயை நம
ஹா
ஓம் ஸுதாயை நம
ஹா 15
ஓம் தன்யாயை நம ஹா
ஓம் ஹிரண் மய்யை நம
ஹா
ஓம் லக்ஷ்ம்யை நம
ஹா
ஓம் நித்ய புஷ்டாயை நம
ஹா
ஓம் விபாவர்யை நம
ஹா 20
ஓம் அதித்யை நம ஹா
ஓம் தித்யை நம
ஹா
ஓம் தீப்தாயை நம
ஹா
ஓம் வஸுதாயை நம
ஹா
ஓம் வஸுதாரிண்யை நம
ஹா  25

ஓம் கமலாயை நம
ஹா
ஓம் காந்தாயை நம
ஹா
ஓம் காமாயை நம
ஹா
ஓம் க்ஷிரோதஸம்ப வாயை நம
ஹா
ஓம் அனுக்ரஹபதாயை நம
ஹா 30

ஓம் புத்யை நம
ஹா
ஓம் அநகாயை நம
ஹா
ஓம் ஹரிவல்லபாயை நம
ஹா
ஓம் அசோகாயை நம
ஹா
ஓம் அம்ருதாயை நம
ஹா 35

ஓம் தீப்தாயை நம
ஹா
ஓம் லோக சோக விநாசிந்யை நம
ஹா
ஓம் தர்ம நிலயாவை நம
ஹா
ஓம் கருணாயை நம
ஹா
ஓம் லோகமாத்ரே நம
ஹா 40
ஓம் பத்மப்ரியாயை நம ஹா
ஓம் பத்மஹஸ்தாயை நம
ஹா
ஓம் பத்மாக்ஷ்யை நம
ஹா
ஓம் பத்மஸுந்தர்யை நம
ஹா
ஓம் பக்மோத்பவாயை நம
ஹா  45
ஓம் பக்த முக்யை நம ஹா
ஓம் பத்மனாப ப்ரியாயை நம
ஹா
ஓம் ரமாயை நம
ஹா
ஓம் பத்ம மாலாதராயை நம
ஹா
ஓம் தேவ்யை நம
ஹா 50
ஓம் பத்மிந்யை நம ஹா
ஓம் பத்மகந்திந்யை நம
ஹா
ஓம் புண்யகந்தாயை நம
ஹா
ஓம் ஸுப்ரஸந்நாயை நம
ஹா
ஓம் ப்ரஸாதாபி முக்யை நம
ஹா  55
ஓம் ப்ரபாயை நம ஹா
ஓம் சந்த்ரவதநாயை நம
ஹா
ஓம் சந்த்ராயை நம
ஹா
ஓம் சந்த்ர ஸஹோதர்யை நம
ஹா
ஓம் சதுர்ப் புஜாயை நம
ஹா 60

ஓம் சந்த்ர ரூபாயை நம
ஹா
ஓம் இந்திராயை நம
ஹா
ஓம் இந்து சீதலாயை நம
ஹா
ஓம் ஆஹ்லாத ஜநந்யை நம
ஹா
ஓம் புஷ்ட்யை நம
ஹா 65
ஓம் சிவாயை நம ஹா
ஓம் சிவகர்யை நம
ஹா
ஓம் ஸத்யை நம
ஹா
ஓம் விமலாயை நம
ஹா
ஓம் விச்ய ஜநந்யை நம
ஹா 70

ஓம் புஷ்ட்யை நம
ஹா
ஓம் தாரித்ர்ய நாசிந்யை நம
ஹா
ஓம் ப்ரீதி புஷ்கரிண்யை நம
ஹா
ஓம் சாந்தாயை நம
ஹா
ஓம் சுக்லமாம்யாம்பரரயை நம
ஹா 75
ஓம் ச்ரியை நம ஹா
ஓம் பாஸ்கர்யை நம
ஹா
ஓம் பில்வ நிலாயாயை நம
ஹா
ஓம் வராய ரோஹாயை நம
ஹா
ஓம் யச்சஸ் விந்யை நம
ஹா 80

ஓம் வாஸுந்தராயை நம
ஹா 
ஓம் உதா ராங்காயை நம
ஹா
ஓம் ஹரிண்யை நம
ஹா
ஓம் ஹேமமாலின்யை நம
ஹா
ஓம் த ந தாந்யகர்யை நம
ஹா 85

ஓம் ஸித்தயே நம
ஹா
ஓம் ஸத்ரைணஸெம்யாயை நம
ஹா
ஓம் சுபப்ரதாயை நம
ஹா
ஓம் ந்ருப வேச்மகதாநந்தாயை நம
ஹா
ஓம் வரலக்ஷம்யை நம
ஹா 90

ஓம் வஸுப்ரதாயை நம
ஹா
ஓம் சுபாயை நம
ஹா
ஓம் ஹிரண்ய ப்ராகாராயை நம
ஹா
ஓம் ஸமுத்ர தநயாயை நம
ஹா
ஓம் ஜயாயை நம
ஹா 95

ஓம் மங்கள தேவதாயை நம
ஹா
ஓம் விஷ்ணு வக்ஷஸதலஸ்தி நம
ஹா
ஓம் விஷ்ணு பத்ந்யை தாயை நம
ஹா
ஓம் பரஸ்ந்நாக்ஷ்யை நம
ஹா
ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம
ஹா 100
ஓம் தாரித்ர்ய த்வம்ஸிந்யை நம ஹா
ஓம் தேவ்யை நம
ஹா
ஓம் ஸர்வோபத்ரவ நிவாரிண்யை நம
ஹா
ஓம் நவ துர்காயை நம
ஹா
ஓம் மஹாகாள்யை நம
ஹா  105

ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவாத்மி நம
ஹா
ஓம் த்ரிகால ஜ்நாநஸம் காயை பந்நாயை நம
ஹா
ஓம் புவனேச்வர்யை நம.
ஹா 108


நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி



செல்வ வள மந்திரங்கள் - கனகதாரா ஸ்தோத்திரம்

ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் பிறந்த வரலாறு:-
இளம் வயதில் துறவு பூண்ட ஆதிசங்கரர். தமது துறவு நெறிக்கேற்ப நாள்தோறும் இறைவழிபாடு முடிந்து பிச்சை ஏற்கப் புறப்படுவார். மற்றவர் இட்டதை உண்டு தம் இறைப்பணியைத் தொடருவார்.அம்முறைப்படி ஒரு நாள் ஸ்ரீசங்கரர் சோமதேவர் என்பவருடைய இல்லத்திற்குச் சென்று "பவதி பிஷாந்தேஹி" என மும்முறை உச்சரித்தார். சோமதேவர் அப்போது இல்லத்தில் இல்லை. அவருடைய துணைவியார் தருவசீலை ஆங்கிருந்தார். பிச்சைக்கு வியப்பு மூண்டது. பாலசங்கரரைப் பார்த்த வுடனே, பரவேஸ்வரனே பிச்சைக்கு வந்துவிட்டாரே என்று அதிசயித்தார். ஆனால் அவரிடத்தில் பிச்சை இடுவதற்கான பொருள் ஏதும் இல்லை.

கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்த சோம தேவர் வறுமையிலும் தேர்ச்சி அடைந்திருந்தார். அவரும் சங்கரரைப் போலவே பிச்சை கேட்கச் சென்றிருந்தார். வீட்டில் ஒன்றும் இல்லை. எனவே, மிகுந்த வருத்தத்துடன் அம்மையார் சங்கரரைப் பார்த்து, "நான் கொடிய பாவம் செய்தவள். பகவானே பிச்சைக்கு வந்திருக்கும் போது, கொடுப்பதற்கு ஒன்று மில்லையே என ஏங்குகிறேன். என்னை மன்னிக்க வேண்டும்" என இறைஞ்சினார். ஆனால் சங்கரரோ, "அன்னையே! அடியேனுக்குக் கொடுக்க ஏதும் இல்லை எனக் கலங்க வேண்டாம். அன்னமிடவழி இல்லை என்றால் பரவாயில்லை. அன்னத்திற்குத் துணையாக இருக்கும் உண்ணக்கூடிய பொருள் எதுவானாலும், எவ்வளவு சிறிதளவேனும் அன்போடு தாருங்கள்" என வேண்டினார். உடனே, வீட்டிற்குள் சென்று பார்த்த தர்வசீலை அம்மையாருக்கு ஒன்றும் கிடைக்காமல் ஒரு பழைய பாத்திரத்தில் நெடுநாட்களுக்கு முன்பு செய்த நெல்லிக்காய் ஊருகாய் ஒன்று மீதமிருந்தது. அந்த நெல்லிக்காயை மிகுந்த மனத்தயக்கமுடன் மகான் சங்கரரின் பிச்சைப் பாத்திரத்தில் அம்மையார் இட்டார்.

இதனால் மனம் மகிழ்ந்த ஆதிசங்கரர், " அன்னையே! அன்புடன் தாங்கள் எனக்களித்த இந்த நெல்லிக்காயைவிடச் சிறந்த பொருள் இவ்வுலகில் எதுவும் கிடையாது. இது என் தாயாருக்கு மிகவும் பிடித்தமான உணவாகும். அதிதிக்கு அளித்த இந்த உணவால் உங்களைப் பிடித்திருந்த வறுமை இன்றோடு அழிந்துவிட்டது. இனிமேல் உங்கள் கணவர் பிச்சைக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை" எனக்கூறிவிட்டு, செல்வத்துக்கு அதிதேவதையான ஸ்ரீமஹாலட்சுமி தேவியாரை மனதால் நினைத்து தியானம் செய்து இந்த "கனகதாரா" ஸ்தோத்திரத்தைப் பாடி ஸ்ரீலட்சுமி தேவியாரை வழிப்பட்டார்.

உடனே தேவி, சங்கரர் முன் எழுந்தருளி, வறுமையில் வாடிய குசேலரும் சுசிலையும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவருளால் குபேரசம்பந்தைப் பெற்றனர். வறுமையில் வாடியவர்கள் பெற்ற செல்வத்தால் நியமங்களை, ஆசார அநுஷ்டானங்களை மறந்து சுக பசி அமர்த்தாமல் தவிக்கவிட்டனர். எனவே, அப்பாவ வினையின் பயனாக,
இந்த யுகத்தில் அவர்கள் இங்கே வறுமைப்பிடியில் சிக்கித்தவிக் கின்றனர் என்ற உண்மையை ஸ்ரீ சங்கரரிடம் ஸ்ரீமஹாலட்சுமி தேவி புலப்படுத்தினார். இருப்பினும் வறுமையிலும் திட மனதுடன் ஆதிசங்கரருக்கு நெல்லிக்காயைப் பிச்சையாக இட்ட காரணத்தினால், ஸ்ரீலட்சுமி தேவி மனமுருகி அந்த இல்லத்தின் மீது தங்கமயமான நெல்லிக்காய்களை மழைபோலப் பொழிந்தார். அது மட்டுமில்லாமல், இந்தக் கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடுவோர் அனைவருக்கும் தன் நல்லருள் கிடைக்கும் என உருதி மொழிந்தார்.

எனவே, நாம் இந்த ஸ்தோத்திரத்தை தினமும் ஒவ்வொன்றாக 108 முறை சொல்லி, ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை மனமுருக வேண்டினால். நம் வாழ்வு வறுமையில்லாமல் வளமான வசதிகளுடனும். எல்லாவித ஐஸ்வர்யங்களுடனும் சுபிட்சமாக இருக்கும் என்பது உறுதி.

பொன்மொழி பொழியச் செய்த அந்த கனகதாரா ஸ்தோத்திரங்களை ஒவ்வொன்றாக விளக்கவுரையுடன் பின்வருமாறு காண்போம்.
                                       
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்:-
 
அங்கம் ஹரே:புனகபூஷன,  மாச்ரயந்தீ
ப்ருங்காங்கனேவ முகலாபரணம்  தமாலம்                                                                    அங்கீக்ரு தாகில விபூதி,   ரபாங்கலீலா
மாங்கல்ய தாஸ்து மம,   மங்கல தேவதாயா:    01
மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தரும் மரத்தைப் பொன்வண்டு மொய்த்துக் கொண்டு இருப்பதைப் போல, பரந்தாமனின் அழகிய மார்பை உள்ளம் மகிழ மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதேவியின் அருட்கண்கள் சகல மக்களுக்கும் சகல செல்வங்களையும் வழங்குமாறு வேண்டுகிறேன்.                                                                             
முக்தா முஹீர்விதததீ,    வதனே முராரே:
ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி,   கதாகதானி
மாலா த்ருசோர் மது கரீவ,   மஹோத்பலே யா
ஸாமே ச்ரியம் திசது,   ஸாகர ஸம்பவாயா:    02
ஸ்ரீ லட்சுமி தேவியின் கண்களைப் பார்க்கும் போது நீலோத்பல மலரில் தேனை உண்ண வரும் பொன்வண்டுகளே நினைவிற்கு வருகின்றன. பெரிய நீலோத்பல மலர் போல காட்சியளிக்கும் பகவானின் திருமுகத்தை நோக்கி தேவியினுடைய கண்கள் ஆசையோடு செல்வதும், வெட்கத்துடன் திரும்புவதுமாக இருக்கின்றன.
பாற்கடலில் தோன்றிய அன்னை ஸ்ரீலட்சுமிதேவி ஸ்ரீமஹாவிஷ்ணுவையே பார்த்துக் கொண்டிருக்கும் அருட்கண்கள் என்னையும்பார்க்கட்டும். எனக்கு செல்வத்தை வாரி வழங்கட்டும்.                                  
  ஆமீலிதாட்ச மதிகம்ய,  முதா முகுந்தம்
ஆனந்த கந்த மநிமேஷ,    மனங்கதந்த்ரம்
ஆகேகர ஸ்தித கனீனிக,   பக்ஷ்ம நேத்ரம்
பூத்யை பவேன்மம,   பூஜங்க சயாங்கனாயா   03
ஆதிசேஷன் மீது படுத்து பாற்கடலில் எப்போது யோக நித்திரையில் இருந்துவரும் ஸ்ரீமஹாமிஷ்ணுவின் மீது விழுகின்ற ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை என்மீது பட்டு எனக்கு அளவில்லாமல் செல்வத்தை அள்ளித்தருவதற்கு துணைபுரியட்டும்.                                                                      
  பாஹ் வந்தரே மது ஜித: ச்ரித,   கெளஸ்துபே யா
ஹாராவலீவஹரி நீலமயி,  விபாதி
காமப்ரதா பகவதோபி,   கடாட்ச மாலா
கல்யாண மாவஹதுமே,   கமலாலயாயா:  04
மது என்றழைக்கப்படும் அரக்கனை ஜெயித்ததில் அடையாளமாக நீலநிற மணிமாலையுடன் காட்சி கொடுக்கும் பகவானுடைய மார்பில் இனைந்து கிடக்கும் போது ஸ்ரீ மஹாலட்சுமியின் கண்கள் பகவான் மார்பில் கிடக்கும் நீலநிறக் கற்கள் போன்று பிரகாசிக்கின்றன. அந்த அருட்பார்வை எனக்கு எல்லாவித மங்களகளையும் உண்டாக்கட்டும்.
காலாம்புதாலி லலிதோரஸி,   கைடபாரே:
தாராதரே ஸ்புரதியா,   தடிதங்கனேவ
மாதுஸ்ஸமஸ்த ஜகதாம்,   மஹனீய மூர்த்தி
பத்ராணி மேதிசது,    பார்கவநந்தனாயா:    05
மிகக் கொடிய அரக்கனான கைடபனை வதைத்த பகவானின் மார்பில் இணைந்த தேவியின் கண்கள் மழை மேகத்தில் தோன்றிய மின்னலைப் போன்று காட்சி தருகின்றன. ஸ்ரீலட்சுமியின் இந்த மின்னொளிக் கண்கள் எனக்கு செல்வத்தை அளிப்பதாக.                                                                                                             
  ப்ராப்தம் பதம் ப்ரதமத:,   கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்ய பாஜி மதுமாதினி,   மன் மதேன
மய்யாபதேத்ததிஹமந்தர மீட்சணார் தம்
மந்தாலஸம் சமகராலய கன்யகாயா:
    06
ஸ்ரீ பெருமாளிடத்தில் மன்மதனின் ஆதிக்கம் உண்டாகக் காரணமாக இருந்த கண்கள் எதுவோ அந்த தேவியின் கண்கள் எனக்கு செல்வத்தை வழங்கட்டும்.                               
 
விச்வாம ரேந்த்ர பதவீ,   ப்ரமதான தட்சம்
ஆனந்த ஹேதுரதிகம்,   முரவித்விஷோ அபி
ஈஷன் நிஷீ தது மயிக்ஷண,   மீக்ஷணார்த்தம்
இந்தீவரோதர ஸஹோதர,  மிந்திராயா       07

அரக்கர்கள் பலரை அழித்த மஹாவிஷ்ணுவின் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியூட்டும் ஆற்றல் கொண்ட மஹாலட்சுமியின் திருக்கண்கள் எனக்கு செல்வத்தை அள்ளி வழங்கட்டும்.
இஷ்டா விசிஷ்ட மதயோபி,   யயா தயார்த்ர
திருஷ்ட்யாத்ரி விஷ்டப,    பதம் ஸ லபம் லபந்தே
திருஷ்டி : ப்ரஹ்ருஷ்ட கமலோதர,    திப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட,   மம புஷ்கர விஷ்டராயா      08
எல்லாவித யாகங்களும் பெருந்தவங்களும் செய்தால் மட்டும் அடையக்கூடிய சொர்க்க பதவியை அன்னை ஸ்ரீமஹாலட்சுமி தேவியின் அருட்பார்வையினால் மட்டுமே அடைய முடியும். அந்தத் தேவியின் திருப்பார்வை எனது வேண்டுதலை நடத்தி வைக்கப்படும்.                                           
தத்யாத் தயானுபவனோ,    த்ரவிணாம் புதாராம்
அஸ்மிந்ந கிஞ்சன விஹங்க,   சிசெள விஷன்ணே
துஷ்கர்ம தர்மமபனீய,    சிராயதூரம்
நாராயண ப்ரணயனீ,    நயனாம் புவாஹ:     09

எவ்வாறு கார் மேகமானது காற்றினால் திரண்டு மழையாகப் பொழிகிறதோ, அது போன்று ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பிரியத்திற்குரிய ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை பட்டவுடன் என்னைப் பிடித்திருந்த வறுமை ஒழிந்து செல்வந்தனானேன்.                                                          கீர்தேவதேதி கருடத்வஜ ஸீந்தரீதி
சாகம்பரீதி சசி சேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதிப் ப்ரலய,                                                                                             மேலிஷீ ஸம்ஸ்திதாயை
தஸ்யை நமஸ்த்ரி புவனைக,                                                                                குரோஸ்தருண்யை!    10
திரிகாலம் என்று சொல்லப்படுபவைகளான சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் இவற்றில் முதலும் முடிவுமான சிருஷ்டி காலங்களிலும், சம்ஹார காலங்களிலும் வாணியாகவும், லட்சுமியாகவும், ஈஸ்வரியாகவும் தோன்றுகிற ஸ்ரீமஹாலட்சுமியே உன்னை வணங்குகிறேன்.
ஸ்ருத்யை நமோஸ்து,   சுபகர்ம பலப்ரஸீத்யை
ரத்யை நமோஸ்துரமணீய,  குணார்ணவாயை
சக்த்யை நமோஸ்து,  சதபத்ர நிகேதெனாயை
புஷ்ட்யை நமோஸ்து, புருஷோத்தம வல்லபாயை 11
நல்ல ஒப்பற்ற பேரழகுள்ளவளும், அருட்குணம் கொண்டவளும், மகாசக்தியுள்ளவளும், பகவானின் பிரியத்தையுடையவளும், எல்லாவித சுபகர்மங்களுக்கும் பயனளிக்கிற கருணைக் கடலுமாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவி எனக்கு அருள வேண்டும்.                                                                                                                                                                    நமோஸ்து நாலீக நிபானனாயை
      நமோஸ்து துக்தோததி ஜன்மபூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
      நமோஸ்து நாராயண வல்லபாயை:     12
பாற்கடலில் யோகநித்திரையில் பள்ளிக்கொண்டிருக்கும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அன்பிற்குரிய நாயகியே எனக்கு அருள்புரிய வேண்டும்.
நமோஸ்து ஹேமாமபுஜ பீடிகாயை
      நமோஸ்து பூ மண்டல நாயிகாயை
நமோஸ்து தேவாதி தயாபராயை
      நமோஸ்து சார்ங்காயுத வல்லபாயை:    13
+முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு தன் கருணை வெள்ளத்தைப் பொழிந்தும், பரந்த இவ்வுலகமாகிய பூமிக்கு நாயகியாக விளங்கும் ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை வணங்கிப் போற்றுகிறேன்.                                                                                                                 நமோஸ்து தேவ்யை ப்ருகு நந்தனாயை
      நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை
நமோஸ்து லஷ்ம்யை கமலாலயாயை
      நமோஸ்து தாமோதர வல்லபாயை      14
சிவந்த தாமரைப் பூவில் வசிப்பவளும் சகல வுயிர்களின் நன்மை தீமைகளையும் கவனித்தபடி இருப்பவளுமான ஸ்ரீமந்நாராயணனின் பிரியத்திற்குரிய நாயகியே! உன்னை வணங்குகிறேன்.                                                                            
நமோஸ்து காந்த்யை கவலேக்ஷணாயை
      நமோஸ்து பூத்யை புவனப்ரஸுத்யை
நமோஸ்து தேவாதி பிரார்ச்சிதாயை
      நமோஸ்து நந்தாத்மஜ வல்லபாயை:    15

சகல ஐஸ்வர்யங்கள், எல்லாவித செல்வங்கள் ஆகியவற்றின் இருப்பிடமாகவும், எல்லா உலகங்களையும் படைத்தவளாகிய ஸ்ரீலட்சுமிதேவியே உனக்கு நமஸ்காரம்.                           
ஸம்பத் காரணி ஸகலேந்த்ரிய,   நந்தனானி
ஸாம்ராஜ்யதான,   விபவானி ஸரோருஹாணி
த்வத் வந்தனானி துரிதா,  ஹரணோத்யதானி
மாமேவ மாதரனிசம்,   கலயந்து மான்யே      16
எல்லாவகைச் செல்வங்களைத் தரக்கூடியவளும், உலகத்து உயிரினங்கள் அனைத்திற்கும் ஆனந்தத்தை அளிக்கக்கூடியவளும், பக்தர்களாகிய அடியார்களுக்கு வேண்டும் வரங்களை அள்ளித் தருபவளுமாகிய ஸ்ரீமஹாலட்சுமியாகிய உன்னை வணங்குகிறேன்.

யத்கடாட்ச ஸமுபாஸனாவிதி
      ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத்
ஸந்தனோதி வசனாங்க மானஸை
      த்வாம் முராரிஹ்ருத யேஸ்வரீம்பஜே:     17

தனது கடைக்கண் பார்வையால் கருணையை தன்னை வழிபடும் பக்தர்கள் மீது பொழிந்து அவர்களுக்கு எல்லாவித செல்வங்களையும் அள்ளித் தருகிற ஸ்ரீலட்சுமிதேவியை மிகவும் அடிபணிந்து வணங்குகிறேன்.
ஸரஸிஜ நிலயே ஸரோஜ,   ஹஸ்தே
தவல தராம்சுக,   கந்த மால்ய சோபே
பகவதி ஹரிவல்லபே,  மனோஜ்ஞே
த்ரிபுவன பூதிகரி,    ப்ரஸீத மஹ்யம்     18
சகல உலகங்களுக்கும் செல்வங்களை அளவின்றிக் கொடுப்பவளும், ஸ்ரீமந்நாராயணனின் அன்புக்குரிய நாயகியாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை அடிபணிந்து வணங்குகிறேன்.                                                              
திக்தஸ்திபி கனக கும்ப,   முகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாகினி விமலசாரு,   ஜலாம்னு தாங்கீம
ப்ராதர் நமாமி ஜகதாம்,   ஜனனீம் அக்ஷே
லோகாதி நாதக்ரு ஹிணீம்,   அம்ருதாப்தி புத்ரீம்   19

பாற்கடலை தேவர்கள் கடைந்த போது கிடைத்ததற்கரிய அமிர்தம் உண்டாகியது. அந்தப் பெருமை பொருந்திய பாற்கடலின் மகளானவளும், உலகத்திற்கெல்லாம் நாயகனான ஸ்ரீமஹாமிஷ்ணுவின் நாயகியுமான ஸ்ரீலட்சுமிதேவியே! உன்னை வணங்கிப் போற்றுகிறேன்.
கமலே கமலாட்ச வல்லபேத்வம்
      கருணாபூர தரங்கிதைரபாங்கை
அவலோகய மாமநிஞ் சனானாம்
      ப்ரதமம் பாத்ர மக்ருத்ரிமம் தயாயா 20
எப்போதும் கருணைவெள்ளம் ததும்பி ஓடும் உனது கடைக் கண்களால், வறியவர்களில் முதல் நிலையிலிருக்கிற உனது பக்தன் பிழைக்கும் வழியைக் காட்டியருள வேண்டும்.
ஸ்துவந்தியே ஸ்துதிபிரமீன் பிரன்வஹம்
      த்ரயீமயீம் த்ரி புவன மாதரம் ரமாம்
குணாதிகா குரிதர பாக்ய பாகினோ
      பவந்தி தே புவி புத பாவிதாசயா 21


மூவலகங்களுக்கும் தாயாகவும், வேதங்களின் உருவ மாகவும், கருணைவெள்ளம் கொண்டவளும் ஆகத் திகழும் ஸ்ரீ மஹாலட்சுமியை மேற்கூறிய 'கனகதாரா ஸ்தோத்திரத்தினால்', நாள்தோறும் 108 முறை போற்றி செய்து வழிபடுவோர் மிகச் சிறந்த குணம்பெற்றவர்களாகவும், குறையாத செல்வம் உள்ள செல்வந்தர்களாகவும், உலக வாழ்வில் எல்லா ஐஸ்வர்யர்களையும் அடைத்து பூரண நலத்துடன் வாழ்ந்து விளங்குவார்கள்.
செல்வ வள மந்திரங்கள் - ஸ்ரீ சூக்தம்

வேத பாரம்பரியத்தில் தேவி லட்சுமியைப் புகழ்ந்து பாடும்                                            5 சூக்குதத்தில் ஸ்ரீ சூக்தம் ஒன்றாகும்.
(ருக்வேத ஸம்ஹிதை, 4-வது அஷ்டகம், 11-வது ஸூக்தம்)
ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம்                                                                                      ஸுவர்ண-ரஜ-தஸ்ரஜாம் l                                                                                                        சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம்                                                                                   ஜாதவேதோ ம ஆவஹ

தாம் ம ஆவஹ ஜாதவேதோ                                                                                       லக்ஷ்மீ- மநப-காமிநீம் l                                                                                                           யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம்                                                                                  காமஸ்வம் புருஷானஹம்
 
அசவபூர்வாம் ரத-மத்யாம் ஹஸ்திநாத
ப்ரபோதிநீம்
l ஸ்ரியம் தேவீ- முபஹ்வயே
ஸ்ரீர்மா தேவீர் ஜுஷதாம்

  
காம் ஸோஸ்மிதாம் ஹிரண்யப்ராகாரா
மார்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்ப்பயந்தீம்
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் தாமிஹோப
ஹ்வயே ஸ்ரியம்


சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா                                                                                     ஜ்வலந்தீம் ஸ்ரியம் லோகே
தேஜுஷ்டா-முதாராம்
l                               
 தாம்  பத்மினீமீம் ஸரண-மஹாம் ப்ரபத்யே
லக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே

 
ஆதித்ய-வர்ணே தபஸோதி ஜாதோ வனஸ்பதிஸ்                                                       தவ வ்ருஷோத பில்வ: தஸ்ய பலானி தபஸா நுதந்து                                    மாயாந்தராயாஸ்ச பாஹ்யா அலக்ஷ்மீ:
 
உபைது மாம் தேவஸக: கீர்த்திஸ்ச                                                                    மணினா ஸஹ l                                                                                                            ப்ராதுர்பூ தோ ஸ்மி ராஷ்ட்ரே-                                                                                   ஸ்மின் கீர்த்திம்ருத்திம் ததாது மே 

க்ஷுத்-பிபாஸா மலாம் ஜ்யோஷ்டா-                                                                          மலக்ஷ்மீம் நாஸயாம்யஹம் l    
அபூதி-மஸம்ருத்திம்ச  ஸர்வான்                                                                                 நிர்ணுத மே க்ருஹாத்

கந்த-த்வாராம் துராதர்ஷாம் நித்ய                                                                             புஷ்டாம் கரீஷிணீம் l                                                                                                 ஈஸ்வரீஸர்வ-பூதானாம் தாமி-                                                                                ஹோபஹ்வயே ஸ்ரியம் 


மனஸ: காம-மாகூதிம் வாச: ஸத்யமஸீமஹி l பஸூனாம்                                           ரூப மன்னஸ்ய மயி  ஸ்ரீ:ஸ்ரயதாம் யஸ:

கர்தமேன ப்ரஜா பூதா மயி ஸம்பவ கர்தம l                                                                ஸ்ரியம் வாஸய மே
குலே மாதரம் பத்ம-மாலி நீம்


ஆப: ஸ்ருஜந்து ஸ்நிக்தானி                                                                                       சிக்லீத வஸ மே க்ருஹே l  
நி-சதேவீம் மாதர ஸ்ரியம் வாஸய மே-குலே


ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹேமமாலினீம்
l
ஸூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம்                                                                               ஜாதவேதோ ம ஆவஹ

ஆர்த்ராம் ய: கரிணீம் யஷ்டிம்                                                                                    பிங்கலாம் பத்மமாலினீம்
l
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம்                                                                                 ஜாதவேதோ ம ஆவஹ


தாம் ம ஆவஹ ஜாதவேதோ                                                                                       லக்ஷ்மீ-மனபகாமினீம் l                                                                                             யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம் காவோ                                                                        தாஸ்யோ-ஸ்வாம் விந்தேயம் புருஷானஹம்
ய: ஸுசி: ப்ரயதோ பூத்வா ஜுஹுயா -                                                                       தாஜ்ய-மன்வஹம் l
ஸூக்தம் பஞ்சதஸர்சம் ச ஸ்ரீ                                                                               காம: ஸததம் ஜபேத்


பத்மாநனே பத்ம ஊரூ பத்மாக்ஷீ
l
பத்ம - ஸம்பவே தன்மே
பஜஸி பத்மாக்ஷீ யேந                                                                                      ஸெளக்யம் லபாம்யஹம்

அஸ்வதாயீ கோதாயீ தனதாயீ                                                                                    மஹாதனே தனம்-மே l
ஜுஷதாம்-தேவி ஸர்வ காமாம்ஸ்ச தேஹி மே


பத்மாநனே பத்ம-விபத்ம-பத்ரே                                                                          பத்ம-ப்ரியே பத்ம-தலாயதாக்ஷி
விஸ்வ-ப்ரியே விஸ்வ மனோ-                                                                               நுகூலே த்வத்பாத - பத்மம் மயி ஸந்நிதத்ஸ்வ
புத்ர-பௌத்ர-தனம் தான்யம்                                                                                      ஹஸ்த்-யஸ்வாதிகவே-ரதம்
ப்ரஜானாம் பவஸீ மாதா                                                                                          ஆயுஷ்மந்தம் கரோது மே

தன-மக்நிர்-தனம் வாயும்-தனம்                                                                                   ஸூர்யோ-தனம் வஸு: தனம்
இந்த்ரோ ப்ருஹஸ்பதிர்-வருணம் தனமஸ்து தே

வைநதேய ஸோமம் பிப ஸோமம்                                                                               பிபது வ்ருத்ரஹா ஸோமம்
தனஸ்ய ஸோமினோ மஹ்யம் ததாது ஸோமிந:
 ந க்ரோதோ ந ச மாத்ஸர்யம் ந                                                                                   லோபோ நாஸுபா மதி:
பவந்தி க்ருத-புண்யானாம்                                                                                           பக்தானாம் ஸ்ரீஸுக்தம் ஜபேத்:
ஸரஸிஜ-நிலயே ஸரோஜ-ஹஸ்தே                                                                       தவலதராம்ஸுக-கந்தமால்ய-
ஸோபே பகவதி-ஹரிவல்லபே ம                                                                               னோஜ்ஞே த்ரிபுவன-பூதிகரி ப்ரஸீத மஹ்யம்
விஷ்ணு-பத்நீம் க்ஷமாம் தேவீம்                                                                                   மாதவீம் மாதவ-ப்ரியாம்
லக்ஷ்மீம் ப்ரிய-ஸகீம் தேவீம்                                                                                     நமாம்யச்யுத-வல்லபாம்


மஹாதேவ்யை ச வித்மஹே                                                                                                                                   விஷ்ணு-பத்ன்யை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மீ: ப்ரசோதயாம்
மஹாதேவ்யை ச வித்மஹே ருத்ர-                                                                                பத்ன்யை ச தீமஹி
தந்நோ கௌரீ ப்ரசோதயாத்

ஸ்ரீர்-வர்சஸ்வ-மாயுஷ்ய-மாரோக்ய-மாவிதாச்-சே
பமாநாம்- மஹீயதே தான்யம் தனம் பஸும்
பஹுபுத்ர-லாபம் ஸத-ஸம்வத்ஸரம் தீர்கமாயு:

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

G.V.Manikanda Sharma
neelamatrimony
29-11-2012
+91 9962225358
E-mail: manisharmajothidam@gmail.com

No comments:

Post a Comment