மஹிஷாஸுர மர்த்தினி
அயிகிரி நந்தினி நந்தித மேதினி விஸ்வவிநோதினி நந்தனுதே
கிரிவர விந்த்ய சிரோதி
நிவாஸினி விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதி கண்ட குடும்பினி
பூரி குடும்பினி பூரி க்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி ஷைலஸுதே (1)
ஸுரவரவர்ஷிணி துர்தரதர்ஷிணி
துர்முகமர்ஷிணி ஹர்ஷரதே
த்ரிபுவனபோஷிணி சங்கர தோஷிணி
கில்பிஷமோஷிணி கோஷரதே
தனுஜ நிரோஷிணி திதிசுத ரோஷிணி
துர்மத சோஷிணி சிந்துஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி ஷைலஸுதே (2)
அயி ஜகதம்ப மதம்ப கதம்ப
வனப்ரிய வாஸினி ஹாஸரதே
சிகரி சிரோமணி துங்க ஹிமாலய
ஸ்ருங்க நிஜாலய மத்யகதே
மது மதுரே மது கைடப கஞ்சினி
கைடப பஞ்சினி ரா ஸரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி ஷைலஸுதே (3)
அயி சதகண்ட விகண்டித ருண்ட
விதுண்டித சுண்ட கஜாதிபதே
ரிபு கஜ கண்ட விதாரண சண்ட
பராக்கிரம சுண்ட ம்ருகாதிபதே
நிஜ புஜ தண்ட நிபாதித கண்ட
விபாதித முண்ட படாதிபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி ஷைலஸுதே (4)
அயி ரண துர்மத சத்ரு வதோதித
துர்தர நிர்ஜர ஷக்திப்ருதே
சதுர விசார துரீண மஹாசிவ
தூதக்ருத ப்ரமதாதிபதே
துரித துரீஹ துராசய துர்மதி
தானவ தூத க்ருதாந்தமதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி ஷைலஸுதே (5)
அயி சரணாகத வைரி வதூவர
வீர வராபய தாயகரே
த்ரிபுவன மஸ்தக சூல விரோதி
சிரோதி க்ருதாமல சூலகரே
துமி துமி தாமர துந்துபிநாத
மஹோ முகரீக்ருத திக்மகரே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி ஷைலஸுதே (6)
அயி நிஜ ஹூன்க்ருதி மாத்ர
நிராக்ருத தூம்ர விலோசன தூம்ர சதே
சமர விசோஷித சோனித பீஜ சமுத்பவ
சோனித பீஜ லதே
சிவசிவ சும்ப நிசும்ப மஹாஹவ
தர்பித பூத பிசாசரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி ஷைலஸுதே (7)
தனுரனு சங்க ரணக்ஷண சங்க
பரிஸ்புர தங்க நடத்கடகே
கனக பிசங்க ப்ருஷத்க நிஷங்க
ரஸத்பட ச்ருங்க ஹதாவடுகே
கிருத சதுரங்க பலக்ஷிதி
ரங்க கடத்பஹுரங்க ரடத்படுகே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி ஷைலஸுதே (8)
ஜய ஜய ஜப்ய ஜயேஜய சப்த பர
ஸ் துதி தத்பர விச்வனுதே
பன பன பிஞ்சிமி பிங்க்ருத
நூபுர ஸிஞ்சித மோஹித பூதபதே
நடித நடார்த நடீனட நாயக நாடித
நாட்ய ஸுகானரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி ஷைலஸுதே (9)
ஆயி ஸுமன: ஸுமன: ஸுமன:
ஸுமன: ஸுமனோஹர காந்தியுதே
ச்ரித ரஜனீ ரஜனீ ரஜனீ
ரஜனீ ரஜனீகர வக்த்ரவ்ருதே
ஸு நயன விப்ரமர ப்ரமர
ப்ரமர ப்ரமர ப்ரமராதிபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி ஷைலஸுதே (10)
ஸஹித மஹாஹவ மல்லம தல்லிக
மல்லித ரல்லக மல்லரதே
விரசித வல்லிக பல்லிக மல்லிக
பில்லிக பில்லிக வர்க வ்ருதே
ஸிதக்ருத புல்லிஸமுல்ல
ஸி தாருண தல்லஜ பல்லவ ஸல்லலிதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி ஷைலஸுதே (11)
அவிரல கண்ட கலன்மத மேதுர
மத்த மதங்க ராஜபதே
த்ரிபுவன பூஷண பூத கலாநிதி
ரூப பயோநிதி ராஜசுதே
அயி ஸுத தீஜன லாலஸமானஸ மோஹன
மன்மத ராஜஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி ஷைலஸுதே (12)
கமல தலாமல கோமல காந்தி
கலாகலிதாமல பாலலதே
சகல விலாஸ கலாநிலயக்கிரம
கேலி சலத்கல ஹம்ஸ குலே
அலிகுல ஸங்குல குவலய மண்டல
மௌலிமிலத்பகுலாலி குலே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி ஷைலஸுதே (13)
கர முரளி ரவ வீஜித கூஜித
லஜ்ஜித கோகில மஞ்சுமதே
மிலித புலிந்த மனோஹர குஞ்சித
ரஞ்சித சைலநிகுஞ்சகதே
நிஜகுண பூத மஹா சபரீகண
சத்குண ஸம்ப்ருத கேலிதலே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி ஷைலஸுதே (14)
கடிதட பீத துகூல விசித்ர
மயூகதிரஸ்க்ருத சந்திர ரூசே
ப்ரணத ஸுராஸுர மௌலி மணிஸ்புர
தம்சுலஸன்னக சந்திர ரூசே
ஜித கனகாசல மௌலிபதோர்ஜித
நிர்பர குஞ்சர கும்பகுசே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி ஷைலஸுதே (15)
விஜித ஸஹஸ்ரகரைக
ஸஹஸ்ரகரைக ஸஹஸ்ரகரைகநுதே
கிருத ஸுரதாரக ஸங்கரதாரக
ஸங்கரதாரக ஸூனுஸுதே
ஸுரத ஸமாதி ஸமானஸமாதி
ஸமாதிஸமாதி ஸுஜாதரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி ஷைலஸுதே (16)
பதகமலம் கருணா நிலயே வரிவஸ்யதி
யோனுதினம் ஸ சிவே
அயி கமலே கமலாநிலையே கமலாநிலைய:
ஸ கதம் ந பவேத்
தவ பதமேவ பரமபத மித்யனுசீலயதோ
மம கிம் ந சிவே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி ஷைலஸுதே (17)
கனகலஸத்கல ஸிந்து ஜலைரனு
ஸிஞ்சினுதே குண ரங்கபுவம்
பஜதி ஸ கிம் ந சசீகுச கும்ப
தடீ பரிரம்ப ஸுகானுபவம்
தவ சரணம் சரணம் கரவாணி நதாமரவாணி
நிவாஸி சிவம்
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி ஷைலஸுதே (18)
தவ விமலேந்துகுலம் வதனேந்துமலம்
ஸகலம் நனு கூலயதே
கிமு புருஹூத புரீந்துமுகீ
ஸுமுகீபிரஸௌ விமுகீக்ரியதே
மம து மதம் சிவனாமதனே
பவதி க்ருபயா கிமுத க்ரியதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி ஷைலஸுதே (19)
அயி மயி தீன தயாலுதயா க்ருபயைவ
த்வயா பவிதவ்யமுமே
அயி ஜகதோ ஜனனீ க்ருபயாஸி
யதாஸி ததா நுமிதாஸிரதே
யதுசித மத்ர பவத்யுரரீ
குருதா துருதாபம பாகுருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி ஷைலஸுதே (20)
ஸ்ரீ துர்கா த்வாத்ரிம்சந் நாமமாலா
ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டவர்களை அஞ்சேல் என ரட்சிப்பது ஸ்ரீ துர்கா தேவியின்
திருநாமம். இத்தகைய அன்னையின் 32 திருநாமங்கள் அடங்கிய இந்த ஸ்தோத்ரத்தை ஜபித்தால்
மலை போன்ற இடர்களெல்லாம் நொடியில் நீங்கும்.
துர்கா, துர்காதிஸமநீ, துர்காபத் விநிவாரணீ
துர்கமச்சேதிநீ, துர்கஸாதிநீ, துர்கநாஸிநீ
துர்கதோத்தாரிணீ, துர்கநிஹந்த்ரீ, துர்கமாபஹா
துர்கமஜ்ஞாநதா, துர்க தைத்யலோக தவாநலா
துர்கமா, துர்கமாலோகா, துர்கமாத்ம ஸ்வரூபிணீ
துர்கமார்க ப்ரதா, துர்கம வித்யா, துர்கமாஸ்ரிதா
துர்கமஜ்ஞாத ஸம்ஸ்தாநா, துர்கம த்யான பாஸிநீ
துர்க மோஹா, துர்கமஹா, துர்க மார்த்த ஸ்வரூபிணி
துர்க மாஸீர ஸம்ஹந்த்ரீ, துர்கமாயுத தாரிணீ
துர்க மாங்கீ, துர்கமாதா, துர்கம்யா, துர்கமேஸ்வரி
துர்கபீமா, துர்கபாமா, துர்கபா, துர்கதாரிணீ
துர்கா, துர்காதிஸமநீ, துர்காபத் விநிவாரணீ
துர்கமச்சேதிநீ, துர்கஸாதிநீ, துர்கநாஸிநீ
துர்கதோத்தாரிணீ, துர்கநிஹந்த்ரீ, துர்கமாபஹா
துர்கமஜ்ஞாநதா, துர்க தைத்யலோக தவாநலா
துர்கமா, துர்கமாலோகா, துர்கமாத்ம ஸ்வரூபிணீ
துர்கமார்க ப்ரதா, துர்கம வித்யா, துர்கமாஸ்ரிதா
துர்கமஜ்ஞாத ஸம்ஸ்தாநா, துர்கம த்யான பாஸிநீ
துர்க மோஹா, துர்கமஹா, துர்க மார்த்த ஸ்வரூபிணி
துர்க மாஸீர ஸம்ஹந்த்ரீ, துர்கமாயுத தாரிணீ
துர்க மாங்கீ, துர்கமாதா, துர்கம்யா, துர்கமேஸ்வரி
துர்கபீமா, துர்கபாமா, துர்கபா, துர்கதாரிணீ
No comments:
Post a Comment