சுக்கிரன் திசை மற்றும் சுக்கிரன் புத்தி நடைபெறும் போது இந்த காயத்ரி
மந்திரம் சொல்லி வரும் போது சுக்கிரன் பகவனால் ஏற்படும் திங்கு விளகி நன்மை உண்டாகும்.
( குறைந்தது 36, 54 முறை சொல்லி வரவும்)
சுக்கிரன் பகவான் அதிபதி மஹாலஷ்மிவை தொடர்ந்து வழிபட்டு வரவும். சுக்கிரன் ஷேத்திரம்
கஞ்சனுர், திருச்சி ஸ்ரீரங்கம் கோவில், சென்று
வழிபட்டுவரவும். இதுசிறந்தபரிகாரம் ஆகும்.
சுக்கிரன் காயத்ரி – Sukran Gayatri
Sukra is incharge of love, romance, pleasure, reproduction, art,
fine arts and harmony in life.
Sukran
– Kanjanoor – Sukra Gayatri
சுக்கிரன் காயத்ரி மந்திரம் – Sukra Gayatri Mantra
சுக்கிரன் காயத்ரி
ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தனூர் அஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ர ப்ரசோதயத்
தனூர் அஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ர ப்ரசோதயத்
Shukra Gayatri (Gayatri for Venus)
Om
aswadhwajaaya vidmahae
dhanur hastaaya dheemahi
tanno shukra: prachodayaat
dhanur hastaaya dheemahi
tanno shukra: prachodayaat
Om
Daityaachaaryaaya vidmahe
Sweta varnaaya dheemahi
tanno Sukrah prachodayaat
ஓம் தைத்யாபார்யாய வித்மஹே
ஸ்வேதவர்ணாய தீமஹி
தன்னோ: சுக்ரஹ் ப்ரசோதயாத்
Sweta varnaaya dheemahi
tanno Sukrah prachodayaat
ஓம் தைத்யாபார்யாய வித்மஹே
ஸ்வேதவர்ணாய தீமஹி
தன்னோ: சுக்ரஹ் ப்ரசோதயாத்
Om
Bhaarghavaaya vidmahe
Daityaachaaryaaya dheemahi
tanno Ssukrah prachodayaat
ஓம் பார்கவாய வித்மஹே
தைத்யாசார்யாய தீமஹி
தன்னோ சுப்ரஹ் ப்ரசோதயாத்
Daityaachaaryaaya dheemahi
tanno Ssukrah prachodayaat
ஓம் பார்கவாய வித்மஹே
தைத்யாசார்யாய தீமஹி
தன்னோ சுப்ரஹ் ப்ரசோதயாத்
Om
Daityapoojyaaya vidmahe
Bhruguputraaya dheemahi
tanna Ssukrah prachodayaat
ஓம் தைத்யபூஜ்யாய வித்மஹே
ப்ருகுப் புத்ராய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
Bhruguputraaya dheemahi
tanna Ssukrah prachodayaat
ஓம் தைத்யபூஜ்யாய வித்மஹே
ப்ருகுப் புத்ராய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
No comments:
Post a Comment