புதன் திசை மற்றும் புதன் புத்தி நடைபெறும் போது இந்த காயத்ரி மந்திரம்
சொல்லி வரும் போது புதன் பகவனால் ஏற்படும் திங்கு விளகி நன்மை உண்டாகும். (
குறைந்தது 36, 54 முறை சொல்லி வரவும்) புதன் பகவான் அதிபதி
மஹாவிஷ்ணுவை தொடர்ந்து வழிபட்டு வரவும். புதன் ஷேத்திரம் திருவெண்காடு, மதுரை மீனாட்ஷி
கோவில், மற்றும் திருவெலங்காடு, சென்று வழிபட்டுவரவும். இதுசிறந்தபரிகாரம் ஆகும்.
புதன் காயத்ரி மந்திரம் – Budhan Gayatri Mantra
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுக அஸ்தாய தீமஹி
தன்னோ புத பிரசோதயாத்
சுக அஸ்தாய தீமஹி
தன்னோ புத பிரசோதயாத்
Budha Gayatri (Gayatri for Mercury)
Om
gajadhwajaaya vidmahae
sukha hastaaya dheemahi
tanno budha: prachodayaat
sukha hastaaya dheemahi
tanno budha: prachodayaat
Om
Somaputraaya vidmahe
mahaa pragnaaya dheemahi
tanno Budhan prachodayaat
ஓம் சோமபுத்ராய வித்மஹே
மஹாப்ரக்ஞாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
mahaa pragnaaya dheemahi
tanno Budhan prachodayaat
ஓம் சோமபுத்ராய வித்மஹே
மஹாப்ரக்ஞாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
Om
Chandrasutaaya vidmahe
Sowmyagrahaaya dheemahi
tanno Budhah prachodayaat
ஓம் சந்திரசுதாய வித்மஹே
சௌம்யக்ரஹாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
Sowmyagrahaaya dheemahi
tanno Budhah prachodayaat
ஓம் சந்திரசுதாய வித்மஹே
சௌம்யக்ரஹாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
Om
Atreyjaaya vidmahe
somaputraaya dheemahi
tanno Budhah prachodayaat
ஓம் ஆத்ரேயாய வித்மஹே
சோமபுத்ராய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
somaputraaya dheemahi
tanno Budhah prachodayaat
ஓம் ஆத்ரேயாய வித்மஹே
சோமபுத்ராய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
No comments:
Post a Comment