ராகு திசை மற்றும் ராகு புத்தி நடைபெறும் போது இந்த காயத்ரி மந்திரம்
சொல்லி வரும் போது ராகு பகவனால் ஏற்படும் திங்கு விளகி நன்மை உண்டாகும். (
குறைந்தது 36, 54 முறை சொல்லி வரவும்) ராகு பகவான் அதிபதி தட்ஷிணாகாளி,
நாகத்தம்மனை, கருமாரியம்மனை தொடர்ந்து வழிபட்டு வரவும். ராகு ஷேத்திரம் திருநாகேஷ்வரம்
கோவில் சென்று வழிபட்டுவரவும். இதுசிறந்தபரிகாரம்
ஆகும்.
Rahu Gayatri (Gayatri for North Node)
om naakadhwajaaya vidmahae
padma hastaaya dheemahi
tanno raahu: prachodayaat
om naakadhwajaaya vidmahae
padma hastaaya dheemahi
tanno raahu: prachodayaat
ராகு காயத்ரி
ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம அஸ்தாய தீமஹி
தன்னோ ராகு ப்ரசோதயாத்
பத்ம அஸ்தாய தீமஹி
தன்னோ ராகு ப்ரசோதயாத்
Om
Siraroopaaya vidmahe
Amrutesaaya dheemahi
tanno Raahu prachodayaat
Amrutesaaya dheemahi
tanno Raahu prachodayaat
ஓம்
சிரரூபாய வித்மஹே
அமிருதேசாய தீமஹி
தன்னோ ராஹூ ப்ரசோதயாத்
அமிருதேசாய தீமஹி
தன்னோ ராஹூ ப்ரசோதயாத்
Om
Neelavarnaaya vidmahe
Simhikesaaya dheemahi
tanno Raahu prachodayaat
ஓம் நீலவர்ணாய வித்மஹே
சிம்ஹிகேசாய தீமஹி
தன்னோ ராஹூ ப்ரசோதயாத்
Simhikesaaya dheemahi
tanno Raahu prachodayaat
ஓம் நீலவர்ணாய வித்மஹே
சிம்ஹிகேசாய தீமஹி
தன்னோ ராஹூ ப்ரசோதயாத்
Om
Paitinasaaya vidmahe
Charmadharaaya dheemahi
tanno Raahu prachodayaat
ஓம் பைடீனசாய வித்மஹே
சர்மதராய தீமஹி
தன்னோ ராஹூ ப்ரசோதயாத்
Charmadharaaya dheemahi
tanno Raahu prachodayaat
ஓம் பைடீனசாய வித்மஹே
சர்மதராய தீமஹி
தன்னோ ராஹூ ப்ரசோதயாத்
No comments:
Post a Comment