குரு திசை மற்றும் குரு புத்தி நடைபெறும் போது இந்த காயத்ரி மந்திரம் சொல்லி
வரும் போது குரு பகவனால் ஏற்படும்
திங்கு விளகி நன்மை உண்டாகும். ( குறைந்தது 36, 54 முறை
சொல்லி வரவும்) குரு
பகவான் அதிபதி பிரம்மா தொடர்ந்து வழிபட்டு
வரவும். குரு ஷேத்திரம் ஆலங்குடி,
மற்றும் திருச்செந்துர், சென்று வழிபட்டுவரவும். இதுசிறந்தபரிகாரம் ஆகும்.
குரு காயத்ரி மந்திரம் – Guru
Gayatri Mantra
Guru is inchage or knowledge, marriage, conceiving, growth.
குரு
பார்த்தால் கோடி நன்மை. குரு பார்த்தல் அசுப கரகங்கள் கூட சுபமாய் மாறி நன்மை பயக்கும்.
வளர்ச்சி, குழந்தை, திருமணம்,அறிவிற்கு குருவே அதிபதி
Guru
Bhagwan-Alangudi – Guru Gayatri
குரு காயத்ரி
ஓம் வ்ருஷ பத்வஜாய வித்மஹே
க்ருணி அஸ்தாய தீமஹி
தன்னோ குரு ப்ரசோதயாத்
க்ருணி அஸ்தாய தீமஹி
தன்னோ குரு ப்ரசோதயாத்
Guru Gayatri (Gayatri for Jupiter)
Om
vrishabadhwajaaya vidmahae
kruni hastaaya dheemahi
tanno guru: prachodayaat
kruni hastaaya dheemahi
tanno guru: prachodayaat
Various other forms of Guru Gayatri Mantra
Om
Gurudevaaya Vidmahe
Parabrahmaaya dheemahi
tanno Guruh prachodayaat
Parabrahmaaya dheemahi
tanno Guruh prachodayaat
ஓம்
குருதேவாய வித்மஹே
பரப்ரஹ்மாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்
பரப்ரஹ்மாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்
Om
Suraachaaryaaya vidmahe
Devapujyaaya dheemahi
tanno Guruh prachodayaat
ஓம் சுராசார்யாய வித்மஹே
தேவபூஜ்யாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்
Devapujyaaya dheemahi
tanno Guruh prachodayaat
ஓம் சுராசார்யாய வித்மஹே
தேவபூஜ்யாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்
Om
Gurudevaaya vidmahe
Param Gurubhyom dheemahi
tanno Guruh prachodayaat
ஓம் குருதேவாய வித்மஹே
பரம் குருப்யோம் தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்
Param Gurubhyom dheemahi
tanno Guruh prachodayaat
ஓம் குருதேவாய வித்மஹே
பரம் குருப்யோம் தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்
Om
Suraachaaryaaya vidmahe
Mahaa Vidyaaya dheemahi
tanno Guruh prachodayaat
ஓம் சுராசார்யாய வித்மஙே
மகாவித்யாய தீமஹி
தன்னோ கருஹ் ப்ரபோதயாத்
Mahaa Vidyaaya dheemahi
tanno Guruh prachodayaat
ஓம் சுராசார்யாய வித்மஙே
மகாவித்யாய தீமஹி
தன்னோ கருஹ் ப்ரபோதயாத்
Om
Angirasaaya vidmahe
Suraachaaryaaya dheemahi
tanno Gowreeh prachodayaat
ஓம் அங்கிரஸாய வித்மஹே
சுராசார்யாய தீமஹி
தன்னோ ஜீவஹ் ப்ரசோதயாத்
Suraachaaryaaya dheemahi
tanno Gowreeh prachodayaat
ஓம் அங்கிரஸாய வித்மஹே
சுராசார்யாய தீமஹி
தன்னோ ஜீவஹ் ப்ரசோதயாத்
No comments:
Post a Comment