WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Monday, 2 September 2013

(ஸ்ரீ ருத்ரம்) சமக ப்ரச்னம்



(ஸ்ரீருத்ரம்) சமக ப்ரச்னம்
(வரங்களை வேண்டிச் செய்யப்படும் ப்ரார்த்தனை)
சமகம் - முதல் அனுவாகம்
அக்னிதேவரையும் விஷ்ணுவையும் வேண்டிக்கொண்டு தொடங்குதல்
ஓம் அக்னா விஷ்ணூ ஸஜோஷஸேமா வர்தந்து வாம் கிர:
த்யும்னைர் வாஜேபிராகதம்
1. இந்திரியங்களின் நலன்களை வேண்டுதல்
வாஜஸ்ச மே,  ப்ரஸவஸ்ச மே,  ப்ரயதிஸ்ச மே,
ப்ரஸிதிஸ்ச மே,   தீதிஸ்ச மே,   க்ரதுஸ்ச மே,
ஸ்வரஸ்ச மே,   ஸ்லோகஸ்ச மே,   ஸ்ராவஸ்ச மே,
ஸ்ருதிஸ்ச மே,   ஜ்யோதிஸ்ச மே,   ஸுவஸ்ச மே,
ப்ராணஸ்ச மே,   பானஸ்ச மே,   வ்யானஸ்ச மே,
ஸுஸ்ச மே,   சித்தஞ்ச ஆதிதஞ்ச மே,  வாக்ச மே,
மனஸ்ச மே,  சக்ஷúஸ்ச மே,   ஸ்ரோத்ரஞ்ச மே,
தக்ஷஸ்ச மே,   பலஞ்ச ஓஜஞ்ச மே,  ஸஹஸ்ச ஆயுஸ்ச மே,
ஜரா ஆத்மா மே,  தனூஸ்ச மே,   ஸர்ம மே,
வர்ம மே,   ங்கானி மே,   ஸ்தானி மே,
பரூ ஷி மே,   ஸரீராணி மே
சமகம் - இரண்டாவது அனுவாகம்
2. செல்வச் செழிப்பு வேண்டுதல்
ஜ்யைஷ்ட்யஞ்ச  ஆதிபத்யஞ்ச மே,  மன்யுஸ்ச மே,
பாமஸ்ச மே,   மஸ்ச மே,   ம்பஸ்ச மே,
ஜேமா மே,   மஹிமா மே,   வரிமா மே,
ப்ரதிமா மே,   வர்ஷ்மா மே,   த்ராகுயா மே,
வ்ருத்தஞ்ச மே,   வ்ருத்திஸ்ச மே,   ஸத்யஞ்ச மே,
ஸ்ரத்தா மே,   ஜகச்ச மே,   தனஞ்ச மே,
வஸஸ்ச மே,   த்விஷிஸ்ச மே,   க்ரீடா மே,
மோதஸ்ச மே,   ஜாதஞ்ச மே,   ஜநிஷ்யமாணஞ்ச மே,
ஸூக்தஞ்ச மே,   ஸுக்ருதஞ்ச மே,  வித்தஞ்ச மே,
வேத்யஞ்ச மே,   பூதஞ்ச மே,   பவிஷ்யச்ச மே,
ஸுகஞ்ச மே,   ஸுபதஞ்ச ருத்தஞ்ச  ருத்திஸ்ச மே,
க்லுப்தஞ்ச மே,   க்லுப்திஸ்ச மே,  மதிஸ்ச மே,  ஸுமதிஸ்ச மே
சமகம் - மூன்றாவது அனுவாகம்
3. இகவாழ்க்கை நலன்களை வேண்டுதல்
ஸஞ்ச மே,   மயஸ்ச மே,   ப்ரியஞ்ச மே,
னுகாமஸ்ச மே,   காமஸ்ச மே,   ஸெளமனஸஸ்ச மே,
பத்ரஞ்ச மே,   ஸ்ரேயஸ்ச மே,   வஸ்யஸ்ச மே, யஸஸ்ச மே,
பகஸ்ச மே,   த்ரவிணஞ்ச மே,   யந்தா மே, தர்தா மே,
÷
க்ஷமஸ்ச மே,   த்ருதிஸ்ச மே,   விஸ்வஞ்ச மே, மஹஸ்ச மே,
ஸம்விச்ச மே,   ஜ்ஞாத்ரஞ்ச மே,   ஸூஸ்ச மே,
ப்ரஸூஸ்ச மே,   ஸீரஞ்ச மே,   லயஸ்ச ருதஞ்ச மே,
ம்ருதஞ்ச மே,   யக்ஷ்மஞ்ச மே,   நாமயச்ச மே,
ஜீவாதுஸ்ச மே,   தீர்காயுத்வஞ்ச மே,  நமித்ரஞ்ச மே,
பயஞ்ச மே,   ஸுகஞ்ச மே,   ஸயனஞ்ச மே,
ஸூஷா மே,   ஸுதினஞ்ச மே
சமகம் - நான்காவது அனுவாகம்
4. உணவு மற்றும் விவசாய நலன்களை வேண்டுதல்
ஊர்க் மே,  ஸூந்ருதா மே,  பயஸ்ச மே,  ரஸஸ்ச மே,
க்ருதஞ்ச மே,   மது மே,   ஸக்திஸ்ச மே,
ஸபீதிஸ்ச மே,   க்ருஷிஸ்ச மே,   வ்ருஷ்டிஸ்ச மே,
ஜைத்ரஞ்ச ஒளத்பித்யஞ்ச மே,  ரயிஸ்ச மே,   ராயஸ்ச மே,
புஷ்டஞ்ச மே,   புஷ்டிஸ்ச மே,   விபு மே,  ப்ரபு மே,
பஹு மே,   பூயஸ்ச மே,   பூர்ணஞ்ச மே,
பூர்ணதரஞ்ச மே,  க்ஷிதிஸ்ச மே,   கூயவாஸ்ச மே,
ன்னஞ்ச மே,   க்ஷúச்ச மே,   வ்ரீஹயஸ்ச மே,
யவாஸ்ச மே,   மாஷாஸ்ச மே,   திலாஸ்ச மே,
முத்காஸ்ச மே,   கல்வாஸ்ச மே,   கோதூமாஸ்ச மே,
மஸுராஸ்ச மே,   ப்ரியங்கவஸ்ச மே,  ணவஸ்ச மே,
ஸ்யாமாகாஸ்ச மே,    நீவாராஸ்ச மே
சமகம் - ஐந்தாவது அனுவாகம்
5. பூமி, பயிராகும் பொருள்கள், தாதுப்பொருள்கள், குடியிருப்பு, காடு, மூலிகைகள், பரம்பரைச் செல்வம் ஆகியவற்றை வேண்டுதல்
அஸ்மா மே,   ம்ருத்திகா மே,   கிரயஸ்ச மே,
பர்வதாஸ்ச மே,   ஸிகதாஸ்ச மே,   வனஸ்பதயஸ்ச மே,
ஹிரண்யஞ்ச மே,  யஸ்ச மே,  ஸீஸஞ்ச மே,
த்ரபுஸ்ச மே,   ஸ்யாமஞ்ச மே,   லோஹஞ்ச மே,
க்னிஸ்ச ஆபஸ்ச மே,  வீருதஸ்ச   ஓஷதயஸ்ச மே,
க்ருஷ்ட-பச்யஞ்ச மே,  க்ருஷ்ட-பச்யஞ்ச மே,
க்ராம்யாஸ்ச மே,  பஸவ ஆரண்யாஸ்ச  யஜ்ஞேன கல்பந்தாம்,
வித்தஞ்ச மே,   வித்திஸ்ச மே,   பூதஞ்ச மே,
பூதிஸ்ச மே,   வஸு மே,   வஸதிஸ்ச மே,
கர்ம மே,   ஸக்திஸ்ச மே,
ர்தஸ்ச ஏமஸ்ச இதிஸ்ச மே,    கதிஸ்ச மே
சமகம் - ஆறாவது அனுவாகம்
6. புற வாழ்க்கைக்கு நன்மைகளருளும் அனைத்து தேவதைகளின் அருள் சுரக்க வேண்டுதல்
அக்னிஸ்ச இந்தரஸ்ச மே,  ஸோமஸ்ச இந்தரஸ்ச மே,
ஸவிதா இந்தரஸ்ச மே,  ஸரஸ்வதீ இந்தரஸ்ச மே,
பூஷா இந்தரஸ்ச மே,  ப்ரஹஸ்பதிஸ்ச இந்தரஸ்ச மே,
மித்ரஸ்ச இந்தரஸ்ச மே,  வருணஸ்ச இந்தரஸ்ச மே,
த்வஷ்டா இந்தரஸ்ச மே,  தாதா இந்தரஸ்ச மே,
விஷ்ணுஸ்ச இந்தரஸ்ச மே,  ஸ்விநௌ இந்தரஸ்ச மே,
மருதஸ்ச இந்தரஸ்ச மே,  விஸ்வே மே,
தேவா இந்தரஸ்ச மே,  ப்ருதிவீ இந்தரஸ்ச மே,
ந்தரிக்ஷஞ்ச இந்தரஸ்ச மே,  த்யௌஸ்ச இந்தரஸ்ச மே,
திஸஸ்ச இந்தரஸ்ச மே,  மூர்தா இந்தரஸ்ச மே,
ப்ரஜாபதிஸ்ச இந்தரஸ்ச மே
சமகம் - ஏழாவது அனுவாகம்
7. இக-பர அக வாழ்க்கைக்கு நன்மைகளருளும் அனைத்து க்ரஹ தேவதைகளின் அருள் சுரக்க வேண்டுதல்
அஸுஸ்ச மே,   ரஸ்மிஸ்ச மே,   தாப்யஸ்ச மே,
திபதிஸ்ச உபாஸுஸ்ச மே,
ந்தர்யாமஸ்ச ஐந்த்ரவாயவஸ்ச மே,
மைத்ரா வருணஸ்ச ஆஸ்வினஸ்ச மே,  ப்ரதிப்ரஸ்தானஸ்ச மே,
ஸுக்ரஸ்ச மே,   மந்தீ ஆக்ரயணஸ்ச மே,
வைஸ்வதேவஸ்ச மே,  த்ருவஸ்ச மே,
வைஸ்வாநரஸ்ச ருதுக்ரஹாஸ்ச மே,
திக்ராஹ்யாஸ்ச ஐந்த்ராக்னஸ்ச மே,  வைஸ்வதேவஸ்ச மே,
மருத்வதீயாஸ்ச மே,  மாஹேந்த்ரஸ்ச ஆதித்யஸ்ச மே,
ஸாவித்ரஸ்ச மே,  ஸாரஸ்வதஸ்ச மே,  பௌஷ்ணஸ்ச மே,
பாத்னீவதஸ்ச மே,  ஹாரியோஜனஸ்ச மே
சமகம் - எட்டாவது அனுவாகம்
8. யாகங்கள், பூஜைகள் செய்வதற்கான வாய்ப்புகள் அமைய வேண்டுதல்
இத்மஸ்ச மே,   பர்ஹிஸ்ச மே,   வேதிஸ்ச மே,
திஷ்ணியாஸ்ச மே,  ஸ்ருசஸ்ச மே,   சமஸாஸ்ச மே,
க்ராவாணஸ்ச மே,  ஸ்வரவஸ்ச உபரவாஸ் மே,
திஷவணே மே,  த்ரோணகலஸஸ்ச மே,  வாயவ்யானி மே,
பூதப்ருச்ச ஆதவனீயஸ்ச   ஆக்னீத்ரஞ்ச மேஹவிர்தானஞ்ச மே,
க்ருஹாஸ்ச மே,   ஸதஸ்ச மே,   புரோடாஸாஸ்ச மே,
பசதாஸ்ச மே,   வப்ருதஸ்ச மே,   ஸ்வகாகாரஸ்ச மே
சமகம் - ஒன்பதாவது அனுவாகம்
9. யாகங்கள், பூஜைகளுக்கான தேவதைகளின் அருளும், அவற்றைச் செய்வதற்கான மந்திர ஞானமும் வேண்டுதல்
அக்னிஸ்ச மே,   கர்மஸ்ச மே,   ர்க்கஸ்ச மே,
ஸூர்யஸ்ச மே,   ப்ராணஸ்ச மே,   ஸ்வமேதஸ்ச மே,
ப்ருதிவீ மே,   திதிஸ்ச மே,   திதிஸ்ச மே,
த்யௌஸ்ச மே,   ஸக்வரீ-ரங்குலயோ  திஸஸ்ச மே,
யஜ்ஞேன கல்பந்தாம்,    ருக்ச மே,
ஸாம மே,   ஸ்தோமஸ்ச மே,  யஜுஸ்ச மே,  தீக்ஷõ மே,
தபஸ்ச ருதஸ்ச மே,   வ்ரதஞ்ச மே,
ஹோராத்ரயோர்-வ்ருஷ்ட்யா ப்ருஹத்ரதந்தரே மே,
யஜ்ஞேன கல்பேதாம்
சமகம் - பத்தாவது அனுவாகம்
10. யாகங்கள், பூஜைகளின் விளைவாகப் பல்வகைப் பலன்களும் செவ்வனே ஸித்திக்க வேண்டுதல்
கர்பாஸ்ச மே,   வத்ஸாஸ்ச மே,   த்ர்யவிஸ்ச மே,
த்ர்யவீ மே,   தித்யவாட் மே,  தித்யௌஹி மே,
பஞ்சாவிஸ்ச மே,  பஞ்சாவீ மே,   த்ரிவத்ஸஸ்ச மே,
த்ரிவத்ஸா மே,   துர்யவாட் மே,   துர்யௌ ஹீ மே,
பஷ்டவாட் மே,  பஷ்டௌஹீ உக்ஷõ மே,
வஸா ருஷபஸ்ச மே,   வேஹச்ச மே,   நட்வாஞ்ச மே,
தேனுஸ்ச ஆயுர் யஜ்ஞேன கல்பதாம்,
ப்ராணோ யஜ்ஞேன கல்பதாம்,   அபானோ யஜ்ஞேன கல்பதாம்,
வ்யானோ யஜ்ஞேன கல்பதாம்,   சக்ஷúர் யஜ்ஞேன கல்பதாம்,
ஸ்தோத்ரம் யஜ்ஞேன கல்பதாம்,   மனோ யஜ்ஞேன கல்பதாம்,
வாக் யஜ்ஞேன கல்பதாம்,   ஆத்மா யஜ்ஞேன கல்பதாம்,
யஜ்ஞோ யஜ்ஞேன கல்பதாம்
சமகம் - பதினொன்றாவது அனுவாகம்
11. பல்வகைத் தத்துவங்களின் ஞானமும் பரம்பொருளின் அருள் விளக்கமும் ஸித்திக்க வேண்டுதல்
ஏகா மே, திஸ்ரஸ்ச மே, பஞ்ச மே, ஸப்த மே,
நவ ஏகாதஸ மே, த்ரயோதஸ மே, பஞ்சதஸ மே,
ஸப்ததஸ மே, நவதஸ ஏகவி ஸதிஸ்ச மே,
த்ரயோவி ஸதிஸ்ச மே, பஞ்சவி ஸதிஸ்ச மே,
ஸப்தவி ஸதிஸ்ச மே, நவவி ஸதிஸ்ச ஏகத்ரி ஸச்ச மே,
த்ரயஸ்த்ரி ஸச்ச சதஸ்ரஸ்ச மே, ஷ்டௌ மே,
த்வாதஸ மே, ÷ஷாடஸ மே, வி ஸதிஸ்ச மே,
சதுர்வி ஸதிஸ்ச மே, ஷ்டாவிஸதிஸ்ச மே, த்வாத்ரிஸச்ச மே,
ஷட்த்ரி ஸச்ச மே, சத்வாரி ஸச்ச மே,
சதுஸ்சத்வாரி ஸச்ச மே, ஷ்டாசத்வாரி ஸச்ச மே,
வாஜஸ்ச ப்ரஸவஸ்சாபிஜஸ்ச க்ரதுஸ்ச ஸுவஸ்ச மூர்தா
வ்யஸ்னியஸ் சாந்த்யாயனஸ் சாந்த்யஸ்ச பௌவனஸ்ச
புவனஸ்சாதிபதிஸ்ச
சொற் பிழை உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களும் அகல, கூற்றிலும் செயலிலும் இனிமையே நிறைய, நலம் தந்தருளுமாறு வேண்டி நிற்றல்
இடா தேவஹூர்-மனுர்-யஜ்ஞனீர்-ப்ருஹஸ்பதி-ருக்தாமதானி
ஸஸிஷத் விஸ்வேதேவா: ஸூக்தவாச: ப்ருதிவி-மாதர்மா மா ஹி ஸீர்-
மது மனிஷ்யே மது ஜனிஷ்யே மது வக்ஷ்யாமி மது வதிஷ்யாமி
மது மதீம் தேவேப்யோ வாசமுத்யாஸ ஸுஸ்ரூஷேண்யாம்
மனுஷ்யேப்யஸ்-தம் மா தேவா அவந்து ஸோபாயை பிதரோனுமதந்து
ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:
ஸ்ரீருத்ர பாராயண நிறைவாகச் சொல்லவேண்டிய
நாமாவளிகளும், ஸிவோபாஸனாதி மந்திரங்களும் நாமாவளிகள்
ஓம் ஹாம் பவாய தேவாய நம: ஓம் ஹாம் ஸர்வாய தேவாய
நம: ஓம் ஹாம் ஈஸானாய தேவாய நம: ஓம் ஹாம் பஸுபதேர்
தேவாய நம: ஓம் ஹாம் ருத்ராய தேவாய நம: ஓம் ஹாம்
உக்ராய தேவாய நம: ஓம் ஹாம் பீமாய தேவாய நம: ஓம்
ஹாம் மஹதே தேவாய நம:
ஸிவோபாஸன மந்த்ரம்
நிதனபதயே நம: நிதனபதாந்திகாய நம: ஊர்த்வாய நம:
ஊர்த்வ லிங்காய நம: ஹிரண்யாய நம: ஹிரண்ய லிங்காய நம:
ஸுவர்ணாய நம: ஸுவர்ண லிங்காய நம: திவ்யாய நம:
திவ்ய லிங்காய நம: பவாய நம:
பவ லிங்காய நம: ஸர்வாய நம: ஸர்வ லிங்காய நம:
ஸிவாய நம: ஸிவ லிங்காய நம: ஜ்வலாய நம: ஜ்வல லிங்காய
நம: ஆத்மாய நம: ஆத்ம லிங்காய நம: பரமாய நம: பரம
லிங்காய நம: ஏதத் ஸோமஸ் ஸூர்யஸ்ய ஸர்வ லிங்க
ஸ்தாபயதி பாணிமந்த்ரம் பவித்ரம்
பஸ்சிம வக்த்ர ப்ரதி பாதக மந்த்ரம்
ஸத்யோஜாதம் ப்ரபத்யாமி ஸத்யோஜாதாய வை நமோ நம:
பவேபவே நாதிபவே பவஸ்வ மாம் பவோத் பவாய நம:
உத்தர வக்த்ர ப்ரதி பாதக மந்த்ரம்
வாமதேவாய நமோ ஜ்யேஷ்டாய நம: ஸ்ரேஷ்டாய நமோ
ருத்ராய நம: காலாய நம: கலவிகரணாய நமோ பலவிகரணாய நமோ
பலாய நமோ பலப்ரமதனாய நமஸ்-ஸர்வ பூததமனாய நமோ
மனோன்மனாய நம:
தக்ஷிண வக்த்ர ப்ரதி பாதக மந்த்ரம்
அகோரேப்யோத கோரேப்யோ கோரகோரதரேப்ய:
ஸர்வேப்யஸ்-ஸர்வ ஸர்வேப்யோ நமஸ்தே அஸ்து ருத்ர ரூபேப்ய:
ப்ராக் வக்த்ர ப்ரதி பாதக மந்த்ரம்
தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்
தன்மஹேஸாய வித்மஹே வாக்விஸுத்தாய தீமஹி
தந்ந: ஸிவ ப்ரசோதயாத்
ஊர்த்வ வக்த்ர ப்ரதி பாதக மந்த்ரம்
ஈஸான: ஸர்வ வித்யானாம் ஈஸ்வர: ஸர்வ பூதானாம்
ப்ரஹ்மாதிபதி: ப்ரஹ்மணோதிபதி: ப்ரஹ்மா ஸிவோ மே அஸ்து
ஸதாஸிவோம்
நமஸ்காரார்த மந்த்ரம்
நமோ ஹிரண்யபாஹவே ஹிரண்யவர்ணாய ஹிரண்யரூபாய
ஹிரண்யபதயே அம்பிகாபதய உமாபதயே பஸுபதயே நமோ நம:
ருத ஸத்யம் பரம் ப்ரஹ்ம புருஷம் க்ருஷ்ணபிங்கலம்
ஊர்த்வ-ரேதம் விரூபாக்ஷம் விஸ்வரூபாய வை நமோ நம:
ஸர்வோ வை ருத்ரஸ்-தஸ்மை ருத்ராய நமோ அஸ்து புரு÷ஷா
வை ருத்ரஸ்ஸன்மஹோ நமோ நம: விஸ்வம் பூதம் புவனம் சித்ரம்
பஹுதா ஜாதம் ஜாயமானம் யத் ஸர்வோ ஹ்யேஷ
ருத்ரஸ்-தஸ்மை ருத்ராய நமோ அஸ்து
கத்ருத்ராய ப்ரசேதஸே மீடுஷ்டமாய தவ்யஸே வோ சேம ஸந்தம
ஹ்ருதே ஸர்வோஹ்யேஷ ருத்ரஸ்-தஸ்மை ருத்ராய நமோ அஸ்து
ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

No comments:

Post a Comment