ஆனாய நாயனார் அறுபத்தி மூவர் புராணம்
முதல்
முதலில்
குழல்
ஊதி
உயிர்களுக்கு
இன்பம்
தந்தவர்
முருகப்பெருமான்.
இதைத்
திருமுருகாற்றுப்படை எடுத்துக்கூறுகின்றது.
பின்
முருகனின்
தாய்
மாமனாகிய
கண்ணன்
குழல்
ஊதி
நம்
துன்பம்
துடைத்தார்.
மூன்றாவதாக
ஆனாய
நாயனார்
குழல்
ஊதி
சிவபெருமானையே
கவர்ந்து
இழுத்தவர்.
சிவனைக்
கவர்ந்ததால்
என்றென்றும்
சிவன்
அருகிலிருந்து
குழல்
ஊதும்
பாக்கியம்
பெற்றவர்.
சோழ
நாட்டில்
உள்ள
ஊர்
திருமங்களம்.
அந்த
ஊரில்
ஆயர்
குலத்தில்
அவதரித்தார்
ஆனாயர். தினம்
ஈசனை
வணங்கி
திருநீறு
இட்டு, தன்னுடைய
குலத்
தொழிலான
மாடுகளை
மேய்க்க
செல்வார்.
அப்போது
வகை
வகையாக
மாடுகளை
பிரித்து
மேய
விட்டுவிட்டு
புலலாங்குழல்
வாசிப்பார்.
இசையில்
ஓம்
நமச்சிவாய
எனும்
திருநாமம்
கமலும்.
இறைவனை
வணங்குவதற்கு
பல
வழிகள்
உண்டு. இங்கு
தமது
குழல்
இசையால்
இறைவனை
கவர்ந்த
ஆனாய
நாயனார்
பற்றி
அறிவோம்.
லால்குடி
ரயில்
நிலையத்திலிருந்து,
பூவாலுர்
வழியே
வடமேற்க்கில்,
சுமார் 4
கி.மீ
தொலைவில்
அமைந்துள்ளது
திருமங்கலம்
என்ற
திருத்தலம்.
பரசுராமர்
சிவபெருமானை
இங்குதான்
வழிப்பட்டு
பரசு
என்ற
ஆயுதத்தைப்
பெற்றார்.
ஆனாய
நாயனார்
இத்தலத்தில்
ஆயர்
குலத்தில்
அவதரித்தார்.
ஏராளமான
பசு
மந்தைகள்
இவரிடம்
இருந்தன.
ஆ
என்றால்
பசு
என்று
பொருள்படும்.
பசுக்களை
மேய்க்கும்
தொழிலை
கொண்ட
இவர், ஆனாயர்
என்ற
பெயர்
பெற்றார்.
இவர்
சிவனைத்
தனது
முழுமுதற்கடவுளாக கொண்டிருந்தார்.
ஆனாயர்
குழல்
ஊதுவதில்
சிறந்தவராக
திகழ்ந்தார்.
பசுக்கூட்டத்துடன் சென்று அவை மேயும் பொழுது இவர் குழல் ஊதுவார்.
ஒருநாள்
திருநீறு
அணிந்துகொண்டு
பசுக்களுடன்
முல்லை
நிலத்திற்கு
செல்கிறார்.
அப்பொழுது
கார்
காலம்
முல்லை
மலர்
பூத்து
நறுமணம்
வீசுகின்றது.
அங்கு
பூத்துக்
குழுங்கும்
கொன்றை
மலர்களை
எல்லாம்
பார்த்து
அதனுள்ளே
சிவபெருமானை
காணுகின்றார்.
எடுக்கின்றார்
குழலை, ஐந்தெழுத்து
மந்திரத்தை
நமச்சிவாய
என்று
குழலோசையில்
தருகின்றார்.
எங்கும்
எதிர்ரொலிக்கின்றது.
குழல்ஓசையைக்
கேட்டு
பசுக்கள்
அருகில்
வந்து
நிற்க்கின்றன.
இளம்
கன்றுகள்
தாய்மடியில்
பால்
குடிப்பதை
நிறுத்திவிட்டு
அப்படியே
நிற்க்கின்றன.
ஆங்கே
காணப்பட்ட
எருதுகளும்
மான்
போன்ற
விலங்குகளும்
அப்படியே
அசையாமல்
நிற்கின்றன.
ஆடுகின்ற
மயில்கள்
அப்படியே
ஆடாமல்
நிற்க்கின்றன.
காற்று
நிற்க்கின்றது.
மலர்கள்
அசையாமல்
நிற்க்கின்றன.
நமச்சிவாய
நமச்சிவாய
என்ற
ஐந்தெழுத்து
மந்திரம்
மண்ணிலும்
விண்ணிலும்
ஒலிக்கின்றது.
தேவர்களும்
அங்கே
வந்துவிட்டனர்.
தில்லை
நடராசப்பெருமான்
வராமல்
இருப்பாரா.
அப்பனும்
அம்மையும்
விசுவ
வாகனத்தில்
காட்சியளiக்கின்றனர்.
உன்
குழல்
இசையை
கேட்டேன்.
என்றும்
இந்த
இசையின்
பத்தை
எனக்குத்
தரவேண்டும்.
என்று
இறைவன்
கேட்க, உடனே
இறைவனடி
சேர்ந்தார்
ஆனாய
நாயனார்.
PROGITHAM , JATHAGAM PARKA,
THIRUMANA PORUTHAM ,
JATHAGAM
KANIKKA, NUMEROLOGY, GEMOLOGY
G.V. MANIKANDA SHARMA
1/267, MMDA Colony, J J Negar Mogappair East
Chennai – 600 037 , Tamil
Nadu – India
Cell : +91 9962225358 9444226039
No comments:
Post a Comment