WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Tuesday 10 May 2016

11-5-2016 இன்றைய இராசி பலன்கள்

11-5-2016 இன்றைய இராசி பலன்கள்

மேஷம் ராசிபலன்  11 May 2016
உங்கள் பிரச்சினையை சமாளிக்க நண்பரின் உதவியை நாடுங்கள். மறந்துவிட்டு பழையதை நினைத்து புலம்பிக் கொண்டிருப்பதால் பயன் இல்லை. அதில் உங்களுக்கு எதுவும் கிடைக்காது. ஆனால் உங்கள் மன மற்றும் உடல் சக்திதான் வீணாகும். நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். நியாயமாக இருக்க முயற்சி செய்யுங்கள், குறிப்பாக நீங்கள் நேசிக்கும் நபர்கள் மற்றும் உங்கள் மீது அக்கறை காட்டுபவர்களிடம். உடலால் அருகில் இருப்பது முக்கியமல்ல. இருவரும் ஒருவருள் இன்னொருவரை எப்போதும் உணரும் தருணம் இன்று. வெப்டிசைனர்களுக்கு நல்லதொரு நாள். நீங்கள் பிரகாசிக்க வாய்ப்புள்ளது என்பதால் அனைத்து கவனத்தையும் செலுத்துங்கள். சிலருக்கு கடல்கடந்த வாய்ப்புகளும் வரலாம். தொடர்கொள்ளும் முறைதான் இன்றைக்கு உங்களின் முக்கியமான பலம். பவர் கட் அல்லது வேறு காரணத்தால் காலையில் சிரம்ம் ஏற்படலாம்.ஆனல் உங்கள் துணை உங்களுக்கு உதவியாக இருப்பார். அதிர்ஷ்ட எண்: 1
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💐
ரிஷபம் ராசிபலன்  11 May 2016
இடையூறான உணர்வுகள் மற்றும் உந்துதல்களை கட்டுப்படுத்துங்கள். பழமையான சிந்தனைகள் / பழைய ஐடியாக்கள் உங்கள் முன்னேற்றத்தை தடுக்கலாம் - வளர்ச்சியை பாதிக்கலாம். மேற்கொண்டு முன்னேற தடையாக இருக்கலாம். இன்று நிலம், ரியல் எஸ்டேட் அல்லது கலாசார திட்டங்கள் தொடர்பான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் நெருக்கமான ஒருவர் உங்களை பொறாமை மற்றும் எரிச்சல் அடையச் செய்யலாம் - மாறாக நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை தெரிவிக்க வேண்டும். தன் வாழ்வைவிட ுங்களை அதிகம் நேசிக்கும் நபரை சந்திப்பீர்கள். கவனமாக இருக்க வேண்டிய நாள் - தவறாகிவிடாது என்று நிச்சயமாக தெரிந்தால் தவிர உங்கள் ஐடியாக்களை முன்வைக்காதீர்கள். உங்களை தவறாக வழிநடத்தக் கூடிய அல்லது உங்களுக்கு ஏதாவது ஊறு செய்யக் கூடிய வகையிலான ஒருவரை சந்திக்கக் கூடும், ஜாக்கிரதை. உங்கள் துணையின் மூட் இன்று சரியில்லாததால் நீங்கள் சலிப்படைய கூடும். அதிர்ஷ்ட எண்: 1
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
மிதுனம் ராசிபலன்  11 May 2016
ஆரோக்கியத்தை மேம்படுத்த உங்கள் டயட்டை மாற்றுங்கள். திட்டமிடாத வழிகளில் பணம் வந்து இந்த நாளை பிரகாசமாக்கும். கண்டிப்பான போக்கு, குறிப்பாக நண்பர்கள் வட்டத்தில் தவிர்க்கப்பட வேண்டும். உறவுகள் துண்டிக்கப்படும் ஆபத்து இருப்பதால் அது மோசமான விளைவை ஏற்படுத்தலாம். புதிய காதல் தொடர்பு ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால் அந்தரங்கமான, ரகசியமான தகவல்களை வெளிப்படுத்தாதீர்கள். இன்று ஆபீசில் ஒரு நல்ல மற்றம் உருவாகக்கூடும். பிரச்சினைகளை சமாளிக்கும் தைரியம் இருக்கும் வரையில் முடியாதது எதுவுமே இல்லை. பல்வேறு விஷயங்கள் ஒப்புதல் இல்லாத காரணத்தால் இந்த நாள் மிக நல்லதாக இருக்காது. இது உங்கள் உறவை பலவீனமாக்கும். அதிர்ஷ்ட எண்: 8
🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
கடகம் ராசிபலன்  11 May 2016
அதிக உற்சாகமாக இருந்தாலும், இன்று உங்களுடன் இருக்க முடியாமல் போனவருக்காக வருந்துவீர்கள். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். முதியவர்களிடம் உங்கள் லட்சியங்களை வெளிப்படுத்துங்கள், அவர்கள் முடிந்த வரை உதவி செய்ய முயற்சிப்பார்கள். உங்கள் டார்லிங்கின் மன நிலை இன்று ஊசலாட்டத்திலேயே இருக்கும். வேலையிடத்தில் ஒருவர் உங்கள் திட்டங்களை சிதைக்க முயற்சி செய்யலாம் - எனவே உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கண்காணித்திடுங்கள். நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு - மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். உங்கள் துணை இன்று சுய நலமாக நடக்க கூடும். அதிர்ஷ்ட எண்: 2
🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀
சிம்மம் ராசிபலன்  11 May 2016
தங்கள் கனவுகளை நனவாக்க வீட்டையும் ஆரோக்கியத்தையும் புறக்கணிக்கும் நபர்களைப் போல நீங்கள் நடந்து கொண்டு அவர்களின் வழியை பின்பற்றாதீர்கள். இன்று பல புதிய நிதி திட்டங்கள் உங்களிடம் வைக்கப்படும் - எந்தக் கருத்தும் தெரிவிப்பதற்கு முன்பு, அவற்றின் சாதக பாதங்களை கவனமாக பாருங்கள். சிலர் தங்களால் செய்ய முடிவதற்கும் மேலாக வாக்குறுதி தருவார்கள் - வெறுமனே பேசிவிட்டு ரிசல்ட் காட்டாதவர்களை மறந்துவிடுங்கள். தனிப்பட்ட உறவுகள் சென்சிடிவானவை மற்றும் முக்கியமானவை இன்று ஆபீசில் நாள் முழுவதும் நீங்கள் சிறிது மன கலக்கத்துடன் இருக்க கூடும். பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். உங்கள் துணை கடுமையாக நடந்து கொண்டதால் இன்று நீங்கள் வருத்தமடைவீர்கள். அதிர்ஷ்ட எண்: 1
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
கன்னி ராசிபலன்  11 May 2016
மன அழுத்தத்தை வெற்றி கொள்வதற்கு ஆன்மிகம்தான் சிறந்தது என்பதால் ஆன்மிக உதவியை நாட வேண்டிய நேரம் இது. தியானமும் யோகாவும் உங்கள் மன உறுதியை மேம்படுத்தும். அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல - எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள். நட்பாக இருக்கும் புதியவர்களிடம் உரிய தூரத்திலேயே இருங்கள். இன்று, உங்கள் காதல் துணை உங்களை காலம் முழுவதும் சிறிதும் குறைவின்றி நேசிப்பார் என்பதை அறிவீர்கள். உங்கள் வேலையை நன்றாக செய்திருக்கிறீர்கள் - இப்போது கிடைக்கும் பலன்களை பெறுவதற்கான நேரம். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான பிணக்குகளுக்கு பிறகு உங்கள் துணையின் அன்பான கவனிப்பு உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். அதிர்ஷ்ட எண்: 8
🍩🍩🍩🍩🍩🌼🌼🍩🍩
துலாம் ராசிபலன்  11 May 2016
புன்னகைத்திடுங்கள், அதுதான் உங்களின் எல்லா பிரச்சினைகளுக்கும் மருந்து. ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். உறவினர் வீட்டுக்கு செல்லும் சிறிய பயணம் சவுகரியமான நேரமாக இருக்கும். கடினமான வேலை நிறைந்த தினசரி வாழ்வில் இருந்து ரிலாக்ஸ் செய்வதாக இருக்கும். காதலுக்குரியவரின் கைகளில் ஆதரவை உணர்வீர்கள். உங்கள் பிளான்களை மிக ஓபனாகக் கூறினால், உங்கள் பிராஜெக்ட் கெட்டுப் போகும். பயணம் செல்வதாக இருந்தால் எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும். இன்று உங்கள் திறுமண வாழ்வில் ஏற்பட்ட சிக்கல் உங்கள் கை மீறி செல்லும். அதிர்ஷ்ட எண்: 1
🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍
விருச்சிகம் ராசிபலன்  11 May 2016
உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆதரவு தருவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். பணம் சம்பந்தமாக யாருடன் டீல் செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும். நண்பர்கள் மாலையில் உற்சாகமாக ஏதாவது திட்டமிடுவதால் உங்கள் நாளை பிரகாசமாக்குவார்கள். மனதிற்கினியவரின் கடுமையான வார்த்தைகளால் மனம் சஞ்சலப்பட்டிருக்கும். உங்களது முன்னேற்றம் முன் கோப குணத்தால் தடைபடலாம் எனவே இன்று பொறுமையை கடைபிடிப்பது அவசியம். ஷாப்பிங் செல்லும்போது அதிகம் செலவு செய்வதை தவிர்த்திடுங்கள். இன்று உங்கள் துணை நல்ல மூடில் இருப்பார். எனவே அவருடன் இணைந்து உங்கள் திருமண வாழ்வின் மிக இனிமையான நாளாக இந்த நாளை மாற்றிக்கொள்ளுங்கள். அதிர்ஷ்ட எண்: 3
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
தனுசு ராசிபலன்  11 May 2016
இன்று உங்கள் உடல் லனையும் தோற்றத்தையும் இம்ப்ரூவ் பண்ணுவதற்கான செயல்களை செய்ய போதிய நேரம் கிடைக்கும். இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். உங்கள் வாழ்வில் முக்கியமானவர்களிடம் உங்கள் கருத்தை எடுத்துச் சொல்வதற்கு மிகவும் கஷ்டப்படுவீர்கள். உங்களுக்கும் காதலருக்கும் இடையில் இன்று வேறொருவர் வரலாம். உங்கள் சீனியர்களை சாதாரணமாகக் கருதிவிடாதீர்கள். சிலர் நீண்ட தூர பயணம் செல்வீர்கள் - அது கடினமாகவும் - ஆனால் அதிக பலன் தருவதாகவும் இருக்கும். உங்கள் துணை இன்று உங்கள் தேவையை நிராகரிக்க கூடும். இதனால் நீங்கள் கோபமடையலாம். அதிர்ஷ்ட எண்: 9
🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟
மகரம் ராசிபலன்  11 May 2016
அசவுகரியம் உங்கள் மன அமைதியைக் கெடுக்கலாம். ஆனால் உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு நண்பர் மிகவும் உதவியாக இருப்பார். டென்சனில் இருந்து விடுபட இனிமையான இசையைக் கேளுங்கள். சந்தேகமான நிதி விவகாரங்களில் சிக்கிவிடாமல் கவனமாக இருங்கள். புதிய நட்புகள் நீண்ட காலம் நீடிப்பதாகவும் அதிக பயன் தருவதாகவும் இருக்கும். ரொமான்ஸ் - வெளியில் செல்லுதல் மற்ரும் பார்ட்டிகள் உற்சாகமாக அமையும் ஆனால் மிகுந்த களைப்பை ஏற்படுத்தும். இன்று அதிக செயல்பாடு மற்றும் உயர் அந்தஸ்தான நாளாகும். உங்களிடம் உதவி கேட்பவர்களுக்கு வாக்குறுதி தருவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று இனிமையான நாள். அதிர்ஷ்ட எண்: 9
🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🎃
கும்பம் ராசிபலன்  11 May 2016
போதும் என்ற வாழ்வுக்கு மனதின் உறுதியை மேம்படுத்துங்கள். விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும். வீட்டு சூழ்நிலையில் சாதகமான சில மாற்றங்களை செய்வீர்கள். உங்கள் மனதிற்கினியவரை சந்திப்பீர்கள் என்பதால் மனதில் ரொமான்ஸ்தான் ஆக்கிரமித்திருக்கும். இன்று வேலை அழுத்தம் காரணமாக உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள கூட நேரம் இருக்காது. பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். உங்கள் துணையின் சோம்பேறித்தனத்தால் இன்று உங்கள் அனைத்து வேலைகளும் தாமதப்படும். அதிர்ஷ்ட எண்: 7
🌝🌝🌝🌝🌝🌝🌝🌝🌝
மீனம் ராசிபலன்  11 May 2016
குடும்பத்தினரை நியாயமற்ற வகையில் நடத்துவது, சூழ்நிலையைக் கெடுத்துவிடும். மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அப்படி மற்றவர்களை நீங்கள் நடத்த வேண்டும். பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும் என பரிந்துரைக்கப்படுகிறது. குடும்பத்தினர் சின்ன பிரச்சினையை பெரிதாக்குவார்கள். மனதிற்கினியவரிடம் அக்கறையில்லாமல் இருப்பதால் வீட்டில் பதற்றமான சூழ்நிலை ஏற்படலாம். வேலையில் நல்ல வாய்ப்புகளைத் தேடி மேற்கொள்ளும் பயணம் பயன்தரும். அதை செய்வதற்கு முன்பு பெற்றோரிடம் அனுமதி பெறுங்கள். இல்லாவிட்டால், பிறகு அவர்கள் ஆட்சேபிக்கலாம். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். இது வரை சாபமடைந்ததை போல உங்கள் வாழ்வு இருந்தாலும் இன்று இனிமையான வரத்தால் அசீர்வதிக்கப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 5
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
பஞ்சாங்கம்
செவ்வாய்க்கிழமை 10
Tuesday, May 10, 2016
ராகு காலம்: பிற்பகல் 3.00 - 4.30
எம கண்டம்: காலை 9.00 - 10.30
நல்ல நேரம்: காலை 8 - 9, மாலை 5 - 6.

இன்றைய ராசிபலன்
    மேஷம்  :  ஆக்கம்
    ரிஷபம்  :  சுகம்
    மிதுனம்   :  வெற்றி
    கடகம்  :  பாசம்
    சிம்மம்  :  உதவி
    கன்னி  :  மறதி
    துலாம்  :  போட்டி
    விருச்சிகம்  :  சினம்
    தனுசு  :  ஆர்வம்
    மகரம்  :  பக்தி
    கும்பம்  :  ஓய்வு
    மீனம்  :  பாராட்டு

பஞ்சாங்கம்...

துர்முகி வருடம், சித்திரை 27ம் தேதி. கரணம்: 7.30 - 9.00 நக்ஷத்ர யோகம்: மரண /சித்த யோகம். சந்திராஷ்டமம்: கேட்டை

திதி: சதுர்த்தி மாலை 5.43 வரை, பிறகு பஞ்சமி. நட்சத்திரம்: திருவாதிரை பின்னிரவு 3.55 வரை, பிறகு புனர்பூசம்.
குளிகை: 12.00 - 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

இன்றைய விசேஷம்
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். ராமானுஜர் ஜெயந்தி. மதுராந்தகம், திருக்கம்பை, ஸ்ரீபெரும்புதூர் உடையவர் சாற்று முறை. குடியாத்தம் ஸ்ரீகங்கையம்மன் திருக்கல்யாணம். மயிலை ஆதிகேசவப் பெருமாள் அவதார உற்ஸவம். காரைக்குடி கொப்புடையம்மன் உற்ஸவம் ஆரம்பம், வெள்ளி சிம்ம வாகனங்களில் திருவீதிவுலா.
🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏உங்கள் குறைகள் தீர..!
திருமணத்தடை மாங்கல்ய தோஷம் ஜாதகதோஷம் பிரகாரம் செய்து ராகு கேது சுக்கிரன் சனி தோஷம் நிவர்த்தி செய்து வாழ்க்கையை ஆனந்தமயம் வாழுங்கள்.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்.
ஸ்ரீ வித்யா உபாசகர்.
ஜோதிடர். புரோகிதர்.
மணிகண்ட ஷர்மா
Mobile 996225358
WhatsApp 9444226039
உங்கள் பிரச்சனை தீர அணுகவும்.

No comments:

Post a Comment