WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Wednesday 27 November 2013

பிராண பிரதிஷ்டை .





பிராண பிரதிஷ்டை
                                 .
           பிராணன் என்றால் உயிர், பிரதிஷ்டை என்றால் உருவாக்குதல். ஆன்மீகவாதிகளுக்கும், மாந்திரீகவாதிகளுக்கும் பிராண பிரதிஷ்டை என்பது முக்கியமான அம்சமாகும். பிராணன் இல்லாத உயிரை சவம் என்கிறோம். இறந்த மனிதனின் உயிரை உருவாக்குவதற்கு பிரணவ பிராண பிரதிஷ்டை தெரிந்து சித்தி செய்து வைத்திருக்கவேண்டும். இத்தகைய மகான்கள் தான் இறந்த மனிதனை உயிர்பிக்க முடியும். உலக இயக்கத்திற்கு பிராணனும், சக்தியும் தேவை. இவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது.
           பிராணன் என்பது உயிர் ஆகும். சிவ அம்சமாகும். ஆண் தத்துவம் ஆகும். சக்தி என்பது இயக்கம் ஆகும். பெண் அம்சமாகும். தெய்வத்தில் சக்தி ஆகும். ஆண்களின் விந்து உயிர்  உள்ளதாகும். பெண்களின் கரு சக்தி அம்சமாகும். ஆண்களின் உயிர் தத்துவ விந்தை பெண்களின் சக்தி தத்துவமாகிய கருவில் சேர்த்து வளர்த்து கொடுப்பதே பெண்கள் ஆகும். பொதுவாக பிராண பிரதிஷ்டை ஆண்களே, செய்ய வேண்டிய ஒரு முறை என்று கூறுவர்.
           குண்டலினி பயிற்சி விந்தாகிய குண்டலினியை எழுப்பி சக்தியைப் பெற முயற்சிப்பதால் இந்த குண்டலினி பயிற்சி கூட ஆண்களுக்குரிய ஒரு தனிப்பட்ட பயிற்சி என்று எனது குருவானவர்களில் ஒருவர் திரு கணபதி கோன் அவர்கள் கூறுவர்.
           பொதுவாக விக்கிரங்கள், சக்கரங்கள், மைகள், பொடிகள் உயிரற்ற பொருளாக இருக்கின்றன. இவைகளுக்கு உயிராகிய பிராணனை கொடுத்து சக்தியைக் கொடுக்கும் மந்திரங்களை உரு ஏற்றி ஒரு தெய்வம் உருவாக்கப்படுகிறது. இப்பொழுது நீங்கள் பிராண பிரதிஷ்டையின் முக்கியத்தை அறிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
           வெளி நாடுகளில் கிறிஸ்டல் எனும் கல் வகைகளுக்கு கூட பிராண பிரதிஷ்டை செய்து மந்திரங்கள் கூறி சக்தியை உருவாக்கி அதை கையில் அணிவர். சிலர் அத்தகைய கற்களைக் கொண்டு குறிசொல்லும் பழக்கமும் உண்டு. பொதுவாக எல்லா கோயில்களிலும் சிலை பிரதிஷ்டை செய்யும் முன் அதன் அடியில் எந்திரம் என்ற ஒரு தகடும், அதைச் சார்ந்த கற்களும் வைப்பதுண்டு.
           பொதுவாக பிராண சக்தியை தகடு எனும் இயந்திரம் சீக்கிரமாக பெற்றுக் கொள்ளும் தன்மைக் கொண்டது. அதில் உள்ள வட்டம், சதுரம் போன்றவைகளுக்கு ஒரு தனி தார்ப்பரியம் உண்டு. இவைகளை ஓரளவு எந்திரம் என்ற பகுதியில் கூறியுள்ளோம். பொதுவாக ஒரு தகட்டை பிராண பிரதிஷ்டை கொடுக்கும் முன் அதில் உள்ள தீட்டுகளைப் போக்க பஞ்ச காய சுத்தி, பஞ்ச கவ்விய அபிஷேகம் நிச்சயமாக தேவை.
           பொதுவாக உங்களால் பிராண பிரதிஷ்டை எந்திரங்களுக்கோ, தெய்வங்களுக்கோ, உங்கள் ராசி கற்களுக்கோ செய்ய முடியவில்லை என்றால் விவரம் தெரிந்த ஒருவரிடம் கொடுத்து பிராண பிரதிஷ்டை செய்து வைத்துக் கொள்ளுங்கள். இருப்பினும் பிராண பிரதிஷ்டையை நீங்களே செய்வது சிறப்பாகும். ஆகவே அதன் முறையை நாங்கள் உங்களுக்கு கீழே கொடுத்துள்ளோம். தினம் பத்து நிமிடங்கள் செலவழித்தால் போதும். இது சம்பந்தமாக ஏதேனும் உங்களுக்கு விளக்கம் தேவை என்றால் எங்களை அணுகுங்கள்.
           பொதுவாக நீங்கள் தேர்ந்து எடுக்கும் மந்திரங்கள் பீஜ கோஜம் சார்ந்த மந்திரங்களாக இருக்கட்டும். நாங்கள் இங்கு கொடுத்துள்ள பிராண பிரதிஷ்டை எல்லா தெய்வங்களுக்கும் பொதுவானதாகும். இருப்பினும் ஒவ்வொரு மாற்றங்களுடன் அமையும்.

   பிராண பிரதிஷ்டை மந்திரம்

ஓம் அஸ்யஸ்ரீ ப்ராண பிரதிஷ்ட மந்த்ரஸ்ய ப்ரஹ்ம விஷ்ணு மகேஸ்வர ரிஷி ருக் யஜூர் சாம அதர்வண மந்த்ரம் ஸ்ரீ சகல சக்தி ஹ்ரீ சைதன்ய ரூபிணி பிராண சக்தி தேவதா ஆம்பீஜம்; ஹ்ரீம்சக்தி க்ரோம்கீலகம் ஸ்வாஹா சக்தி ஹம்பீஜம்ச சக்தி அஸ்யபிராண பிரதிஷ்டாகரணே ஜெபே விநியோகஹ

நியாசம்:-
(
 தண்ணீரினால் அந்தந்த உறுப்புக்களை தொட்டு நனைக்க வேண்டும்.)
ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் அம் கம் கம், கம் கம் கம்ஙம் பிருதிவீயப்தஜோ வாய்வாஹாஸாத்மனே அங்குஸ் டாப்யாம் நம” (கட்டை விரலைத் தண்ணீரினால் தொட்டு நனைக்க வேண்டும்)“ அம் ஆம் ஹ்ரீம் இம் சம்சம் ச்சம் ஜம் ஜ்ஜம் ஞம் சப்தஸ்பரிச ரஸகந்தாத்மனே ஈம் தர்ஜனிப்யாம் நம” (ஆள்காட்டி விரலைத் தண்ணீரினால் தொட்டு நனைக்க வேண்டும்)
  ரீம் ஹ்ரோம் உம் டம்டம் டம்டம் டம்ஜிம் த்வக்சஷ ஸ்ரோத்ரா ஜிக்வ பிராணாத்மனே ஊம் மத்யமாப்யாம் நம” (நடுவிரலைத் தண்ணீரினால் தொட்டு நனைக்க வேண்டும்)
) “ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் ஏம் தம்தம் தம்தம் தம்நம் வாக் பாணீ பாதபாயுர் உபஸ்தாத்மனே ஜம் அனாமிகாப்யாம் நம” (மோதிர விரலைத்  தண்ணீரினால் தொட்டு நனைக்க வேண்டும்)
ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் ஒளம் பம்பம் பம்பம் பம்பம் வசபாதன கமன விசர்க்க நந்தாத்மனே அம் கனுஷ்டிகாப்யாம் நம” (சுண்டு விரலைத்  தண்ணீரினால் தொட்டு நனைக்க வேண்டும்)
ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் அம்யம் நம் லம் வம் ஸம் சம் ஹம் ஹம் ஷம் மனோ புத்தி அகங்கார சித்தாத்மனே அம் கரதல கரப்ப்ருஷ்டாப்யாம் நம” (புறங்கை முழுவதம்  தண்ணீரினால் தொட்டு நனைக்க வேண்டும்)
ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் அம்கம் கம்கம் கம்நம் ப்ரதிவியாச தேஜோ வாய் வாஹாஸாத்மனே ஹ்ருதயாய நம” (இருதயப் பகுதியை  தண்ணீரினால் தொட்டு நனைக்க வேண்டும்)
அம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் இம்சம் ச்சம் ஜ்ஜம் ஞம் ச்ரத ஸ்பரிச ரூபரஸ கந்தாத்மனே இம் சஜரசே ஸ்வாஹா” (தலையைத்  தண்ணீரினால் தொட்டு நனைக்க வேண்டும்)
ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் உம்டம் டம்டம் டம்டம் த்வக் சஷரோத்ரா ஜிக்வ பிராணத்மனே ஊம் சிகாயை வஷட்” (கூந்தலைத்  தண்ணீரினால் தொட்டு நனைக்க வேண்டும்)
ஓம் ஹ்ரீம் ஹ்ரோம் ஏம் கம்தம் தம்தம் வாக்பாணீ பாதபாயூர் உபசஸ்தாத்மனே ஐம் கவசாய ஹ_ம்” (பிறப்புறுப்புப் பகுதியைத்  தண்ணீரினால் தொட்டு நனைக்க வேண்டும்)
ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் ஒளம் பம்பம் பம்பம் வசபாதன கமன விசர்க்க நந்தாத்மனே அம் நேந்திராய வஷட்” (கண்களைத்  தண்ணீரினால் தொட்டு நனைக்க வேண்டும்)
ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் அம் யம் ரம் லம் வம் ஸம் சம் ஷப்ழம் ஷம் மனோ புத்தி அகங்கார சித்தாத்மனே அம் அஸ்திராய பட் பூர் புவஸ்வரோம் இதி திக்பந்த” (எட்டு திக்கிற்கும் பூத் துவி நீர் தெளித்து திக் பந்தனம் செய்யவும்)


  தியானம் :-
ரக்தாம் போதிஸ் ஸ்தபோதெல்லா சத்ருணா சரோஜாதீருடா ஹ்ராம்சை பாசம் கோதண்டம் மிச்சுத்வயமன குணம்ம்ப் அங்குசம் பஞ்சபாணம் பீப்ராணாம் ஸ்ருக்கவாள த்ரிநயன வசித பீண தேவி பாலார்க்க வருணா பவது சுகரீ ப்ராணசக்தி ப்ராணா வட்ரோரு கட்யா

மூலமந்திரம் :-
ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் பாசாங்குச புடாசக்தி சாந்தச சபித்து ஹெளம் ஹம் ஸஹ யம் ரம் லம் சம் ஷம் ஸம் ஹம் ஸஹ ஹெளம் ஸஹஸோகம் ஸோகம் ஹம் ஸஹஅஸ்யபிராண மமபிரண மமஜீவ வாக்மன சட்சு ஸ்ரோத்ர ஜிக்வபிராண அபான உதான சமான வியான மானஸ் சக கஸ்ய முகம் சிரம் திஷ்டது ஸ்வாஹா


   இந்த பரிமாற்ற பகுதியில்  ஏதேனும் மாற்றங்கள் குறைகள் இருப்பின் கூறுங்கள். நாங்கள் சரி செய்து கொள்கிறோம்.
           

தேவர்கள் காயத்திரி மந்திரங்கள்


தேவர்கள் காயத்திரி மந்திரங்கள்
ஜலம்
(ஜலகண்டத்தை போக்கிட)

ஓம் ஜலபிம்பாய வித்மஹே
நீலபுருஷாய தீமஹி
தன்னோ அம்பு ப்ரசோதயாத்

ஓம் ஜீவதேவாய வித்மஹே
கந்தர் பகளாய தீமஹி
தன்னோ ஜலம் ப்ரசோதயாத்

ஓம் ஜலாதிபாய வித்மஹே
தீர்த்ராஜாய தீமஹி
தன்னோ பாசின் ப்ரசோதயாத்

நைருதி
ஓம் நிசாசராய வித்மஹே
கட்க ஹஸ்தய தீமஹி
தன்னோ நைருதிஹ் ப்ரசோதயாத்

ஓம் கடகாயுதாய வித்மஹே
கோணஸ்திதாய தீமஹி
தன்னோ நிருதிஹ் ப்ரசோதயாத்

ஓம் தத்புரஷாய வித்மஹே
சஹஸ்ராக்ஷிய தீமஹி
தன்னோ இந்திரஹ ப்ரசோதயாத்

ஓம் தேவராஜாய வித்மஹே
வஜ்ரஹஸ்தாய தீமஹி
தன்னோச் சகரஹ் ப்ரசோதயாத்
ஓம் தேவராஜாய வித்மஹே
வஜ்ரஹஸ்தாய தீமஹி
தன்னோ இந்த்ரஹ் ப்ரசோதயாத்

இந்திராணி
(அழகு பெற)
ஓம் கஜத்வஜாயை வித்மஹே
வஜ்ரஹஸ்தாய தீமஹி
தன்னோ இந்த்ராணி ப்ரசோதயாத்
குபேரன்
(செல்வங்கள் நிலையாக இருக்க)
ஓம் யக்ஷராஜாய வித்மஹே
வைஸ்ரவணாய தீமஹி
தன்னோ குபேர ப்ரசோதயாத்

எமன்
(துர் மரணம் நிகழாமல் இருக்க)
ஓம் வைவஸ்வதாய வித்மஹே
தண்டஹ்ஸ்தாய தீமஹி
தன்னோ எமஹ் ப்ரசோதயாத்

ஓம் காலரூபாய வித்மஹே
தண்டதராய தீமஹி
தன்னோ எமஹ் ப்ரசோதயாத்

அனந்தன்
(நாக) ராகு தோசம் நீங்க)
ஓம் சர்பராஜாய வித்மஹே
நாகராஜாய தீமஹி
தன்னோ னந்தஹ் ப்ரசோதயாத்

ஓம் அனந்ததேசாய வித்மஹே
மஹாபோகாய தீமஹி
தன்னோ னந்தஹ் ப்ரசோதயாத்
ஆதிசேஷன்
(மரணபயத்தை போக்கிட)

ஓம் சஹஸ்ர சீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தன்னோ சேஷஹ் ப்ரசோதயாத்

ஓம் சர்பராஜாய வித்மஹே
ப்தம ஹஸ்தாய தீமஹி
தன்னோ வாசுகி ப்ரசோதயாத்

நாகர்
(ஸர்ப்ப தோஷம் நீங்க)
ஓம் நாகராஜாய வித்மஹே
சக்ஷúஸ்ஸ்ரவணாய தீமஹி
தன்னோ சர்பஹ் ப்ரசோதயாத்

கருப்பண சுவாமி
(பாதுகாப்பு கிடைக்க)
ஓம் அலிதாங்காய வித்மஹே
மஹாசாஸ்த பரிவாராய தீமஹி
தன்னோ கருப்பஸ்வாமி ப்ரசோதயாத்

கஜ (ஐராவத)
ஓம் ச்வேதவர்ணாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ கஜஹ் ப்ரசோதயாத்
கருடர்
(மரணபயத்தை போக்கிட)
ஓம் தத்புருஷாய வித்மஹே
சுவர்ணபக்ஷிய  தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்

ஓம் பக்ஷிராஜாய வித்மஹே
சுவர்ண பக்ஷிய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்

ஓம் தக்ஷபத்ராய வித்மஹே
தனாயுபுத்ராய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்
சக்கரத்தாழ்வார்
(எதிரிகளை வெல்ல)

ஓம் சுதர்ஸனாய வித்மஹே
ஜ்வாலா சகராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹாஜ்வாலாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
ஹேதிராஜாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹாமந்த்ராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
சக்ரராஜாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்
சண்டேசன்
(உடல் நலத்துடன் ஆயுளும் பெருக)
ஓம் சண்ட சண்டாய வித்மஹே
மஹா சண்டாய தீமஹி
தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்

ஓம் சண்ட சண்டாய வித்மஹே
சண்டேஸ்வராய தீமஹி
தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்

ஓம் த்வாரஸ்திதாய வித்மஹே
சிவபக்தாய தீமஹி
தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்
சண்டேஸ்வரர்
(வஸ்திரங்கள் கிடைக்க)
ஓம் சண்டீஸ்வராய வித்மஹே
சிவபக்தாய தீமஹி
தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்

ஓம் டங்கஹஸ்தாய வித்மஹே
சிவசித்யாய தீமஹி
தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்

ஜுவரஹ்

ஓம் பச்மாயுதாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ ஜ்வரஹ் ப்ரசோதயாத்

ஓம் பச்மாயுதாய வித்மஹே
ஏகதம்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ ஜ்வரஹ் ப்ரசோதயாத்

ஓம் பஸ்மாயுதாய வித்மஹே
ரக்தநேத்ராய தீமஹி
தன்னோ ஜ்வரஹ் ப்ரசோதயாத்
திரிசூலம்
ஓம் அஸ்த்ரராஜாய வித்மஹே
தீக்ஷ்ணசுருங்காய தீமஹி
தன்னோ சூலஹ் ப்ரசோதயாத்

துளசி
(மனத்தூய்மை பெற)
ஓம் துளசீயாய வித்மஹே
திருபுராரியாய தீமஹி
தன்னோ துளசி ப்ரசோதயாத்

ஓம் ஸ்ரீ திரிபுராய வித்மஹே
துளசீ பத்ராய தீமஹி
தன்னோ துளசீ ப்ரசோதயாத்
தத்தாத்ரேயர்
(மும்மூர்த்திகளின் அருள் கிடைக்க)

ஓம் திகம்பராய வித்மஹே
யோகாரூடாய தீமஹி
தன்னோ தத்தஹ் ப்ரசோதயாத்

ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே
திகம்பராய தீமஹி
தன்னோ தத்தஹ் ப்ரசோதயாத்
ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே
அத்ரிபுத்ராய தீமஹி
தன்னோ தத்தஹ் ப்ரசோதயாத்

ஓம் திகம்பராய வித்மஹே
அவதூதாய தீமஹி
தன்னோ தத்தஹ் ப்ரசோதயாத்
தன்வந்திரி
(சகல நோய்களும் குணமடைய)

ஓம் ஆதிவைத்யாய வித்மஹே
ஆரோக்ய அநுக்ரஹாய தீமஹி
தன்னோ தன்வந்தரீ ப்ரசோதயாத்

ஓம் தன்வந்தராய வித்மஹே
அமிர்த கலச ஹஸ்தாய தீமஹி
தன்னோ விஷ்ணுஹ் ப்ரசோதயாத்

ஓம் தன்வந்தராய வித்மஹே
சுதா ஹஸ்தாய தீமஹி
தன்னோ விஷ்ணுஹ் ப்ரசோதயாத்
நந்தீஸ்வரர்
(சிவபெருமான் அருள் கிடைக்க)

ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்ரதுண்டாய தீமஹி
தன்னோ நந்திஹ் ப்ரசோதயாத்

ஓம் வேத்ர ஹஸ்தாய வித்மஹே
டங்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ நந்தீ ப்ரசோதயாத்
பரமஹம்சர்
(தீட்சை அடைய)

ஓம் ஹம்ஸ ஹம்ஸாய வித்மஹே
பரமஹம்ஸாய தீமஹி
தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்

ஓம் பரமஹம்ஸாய வித்மஹே
மஹாஹம்ஸாய தீமஹி
தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவ்யை வித்மஹே
மஹாதத்வாய தீமஹி
தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்

ஓம் ஹம்ஸோ ஹம்ஸஹ் வித்மஹே
சச்சிதானந்த சுவரூபி தீமஹி
தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்

ஓம் ஹம்ஸ ஹம்ஸாய வித்மஹே
சோஹம் ஹம்ஸாய தீமஹி
தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்

மன்மதன்
(நல்ல கணவன் அமைய)

ஓம் காமதேவாய வித்மஹே
புஷ்ப பாணாய தீமஹி
தன்னோ நங்கஹ் ப்ரசோதயாத்

ஓம் மன்மதேசாய வித்மஹே
காமதேவாய தீமஹி
தன்னோ நங்கஹ் ப்ரசோதயாத்
மயூர
ஓம் பக்ஷிராஜாய வித்மஹே
சுக்லபாதாய தீமஹி
தன்னோ சிகிஹ் ப்ரசோதயாத்

யந்திரம்
(யந்திர பூஜையில் சித்தி பெற)

ஓம் யந்த்ரராஜாய வித்மஹே
மஹா யந்த்ராய தீமஹி
தன்னோ யந்த்ரஹ் ப்ரசோதயாத்
லட்சுமணர்
(சகோதர்களுக்கிடையே ஒற்றுமை நிலவ)

ஓம் தஸரதாய வித்மஹே
அலவேலாய தீமஹி
தன்னோ லக்ஷ்மணஹ் ப்ரசோதயாத்

ஓம் ராமாநுஜாய வித்மஹே
ஊர்மிளா நாதாய வித்மஹே
தன்னோ லக்ஷ்மணஹ் ப்ரசோதயாத்

ஓம் ராமாநுஜாய வித்மஹே
தஸரதாய தீமஹி
தன்னோ சேஷஹ் ப்ரசோதயாத்
வாஸ்து
(வாஸ்து தோஷத்திலிருந்து நிவர்த்தி அடைய)
ஓம் தத்புருஷாய வித்மஹே
யோகமூர்த்யாய தீமஹி
தன்னோ வாஸ்துமூர்தி ப்ரசோதயாத்

ஓம் வாஸ்துநாதாய வித்மஹே
சதுர்புஜாய தீமஹி
தன்னோ வாஸ்துதேவ ப்ரசோதயாத்
வியாக்ரபாதர்
(குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ)

ஓம் ஆனந்த சொரூபாய வித்மஹே
ஈஸ்வர சிஷ்யாய தீமஹி
தன்னோ வ்யாகரபாத ப்ரசோதயாத்

விஷ்வக்ஸேனர்
(வியாபாரம் வளர்ச்சி அடைய)

ஓம் விஷ்வக்ஸேனாய வித்மஹே
வேத்ரஹ்தாய தீமஹி
தன்னோ விஷ்வக்ஸேனாய ப்ரசோதயாத்

ஓம் சேனாநாதாய வித்மஹே
விஷ்வக்ஸேனாய தீமஹி
தன்னோ சாந்தஹ் ப்ரசோதயாத்
வீரபத்திரர்
(தைரியம் கிடைக்க)
ஓம் காலவர்ணாய வித்மஹே
மஹாகோபாய தீமஹி
தன்னோ பத்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சண்டகோபாய வித்மஹே
வீரபத்ராய தீமஹி
தன்னோ பத்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் ஈசபுத்ராய வித்மஹே
மஹா தபாய தீமஹி
தன்னோ பத்ரஹ் ப்ரசோதயாத்

ரிஷபம்
(சகல தோஷங்கள் விலக)
ஓம் திக்ஷ்ண ஸ்ருங்காய வித்மஹே
வேதபாதாய தீமஹி
தன்னோ ரிஷபஹ் ப்ரசோதயாத்

ஓம் தத்புருஷாய வித்மஹே
வேதபாதாய தீமஹி
தன்னோ ரிஷபஹ் ப்ரசோதயாத்

வேல்
(பயம் தீர)
ஓம் ஜ்வல-ஜ்வாலாய வித்மஹே
கோடிசூர்யப்ரகாசாய தீமஹி
தன்னோச் சக்திஹ் ப்ரசோதயாத்
வைகானஸ முனி
(விஷ்ணுவின் அருள் கிடைக்க)

ஓம் வைகானஸாய வித்மஹே
விஷ்ணுஜாதாய தீமஹி
தன்னோ விகநஸஹ் ப்ரசோதயாத்

சரபேஸ்வரர்
(விரோதிகளை தோற்கடிக்க)

ஓம் சாலுவேசாய வித்மஹே
பக்ஷிராஜாய தீமஹி
தன்னோ சரபஹ் ப்ரசோதயாத்
சார்ஜா
ஓம் முஷ்டிஹஸ்தாய வித்மஹே
மஹாசாராய தீமஹி
தன்னோ சார்ஜஹ் ப்ரசோதயாத்
சிகரம்
ஓம் சீர்ஷருபாய வித்மஹே
சிகரேசாய தீமஹி
தன்னோ தூபஹ் ப்ரசோதயாத்
சங்கு
(மகாலட்சுமி கடாஷம் கிடைக்க)
ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே
பவமானாய தீமஹி
தன்னோ சங்கஹ் ப்ரசோதயாத்

ஓம் வார்திஜதாய வித்மஹே
மஹாசங்காய தீமஹி
தன்னோ சங்கஹ் ப்ரசோதயாத்

ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே
பவனராஜாய தீமஹி
தன்னோ சங்கஹ் ப்ரசோதயாத்
சாய்பாபா
(மன சாந்தி பெற)
ஓம் சாயிராமாய வித்மஹே
ஆத்மாராமாய தீமஹி
தன்னோ பாபா ப்ரசோதயாத்

ஓம் ஷிர்டீவாசாய வித்மஹே
சட்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாயி ப்ரசோதயாத்
ஓம் ஞானரூபாய வித்மஹே
அவதூதாய தீமஹி
தன்னோசாயீ ப்ரசோதயாத்
அனுமான்
(புத்தி, பலம், தைரியம் பெருக)

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தன்னோ கபிஹி ப்ரசோதயாத்

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
மஹாபாலாய தீமஹி
தன்னோ கபிஹி ப்ரசோதயாத்

ஓம் பவநாத்மஜாய வித்மஹே
ராமபக்தாய தீமஹி
தன்னோ கபிஹி ப்ரசோதயாத்
ஹிரண்யகர்பர்
ஓம் வேதாத்மாநாய வித்மஹே
ஹிரண்யகர்பாய தீமஹி
தன்னோ பிரம்மஹ் ப்ரசோதயாத்

சேத்ரபாலர்
ஓம் ஸ்வானத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ க்ஷேத்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் க்ஷேத்ரபாலாய வித்மஹே
க்ஷேத்ரஸ்திதாய தீமஹி
தன்னோ க்ஷேத்ரஹ் ப்ரசோதயாத்
சண்டேச்வரர்
(கடன் தொல்லை நீங்க)
ஓம் டங்க்க ஹஸ்தாய வித்மஹே
சிவசித்தாய தீமஹி
தன்னோ சண்ட ப்ரசோதயாத் 
துன்பங்கள் நீங்க சிவன் காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய
தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சதாசிவாய வித்மஹே ஜடாதராய
தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் பஞ்சவக்த்ராய வித்மஹே அதிசுத்தாய
தீமஹி தன்னோ ருத்ரஹ்ப்ரசோதயாத்

ஓம் கௌரீநாதாய வித்மஹே சதாசிவாய
தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

ஓம் சிவோத்தமாய வித்மஹே மஹோத்தமாய
தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

ஓம் தன்மஹேசாய வித்மஹே வாக்விசித்தாய
தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவாய வித்மஹே ருத்ரமூர்த்யே
தீமஹி தன்னோ சிவ ப்ரசோதயாத்

ஓம் பஸ்மாயுதாய வித்மஹே தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய
தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

ஓம் சூலஹஸ்தாய வித்மஹே மஹா தேவாய
தீமஹி தன்னோ ஈசஹ் ப்ரசோதயாத்