ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
1
/ 404, J
. J நகர் 17-வது தெரு, முகப்பேர் கிழக்கு, சென்னை –
600037
செல் : +91 9962225358 - 9444226039
|
|||||
ஹேவிளம்பி வருஷம் தக்ஷிணாயணம் - சரத்ருது. ஐப்பசி மாதம், அக்டோபர் - நவம்பர்-2017 முக்கிய
விரத நாட்கள் மற்றும் விஷேசதினங்கள்
|
|||||
ஆங்கில தேதி
|
தமிழ் தேதி
|
கிழமை
|
பிறை
|
|
|
18-10-2017
|
ஐப்பசி-01
|
புதன்
|
தேய்பிறை
|
மாத சிவராத்திரி
|
|
19-10-2017
|
ஐப்பசி-02
|
வியாழன்
|
தேய்பிறை
|
அமாவாசை
|
|
23-10-2017
|
ஐப்பசி-06
|
திங்கள்
|
வளர்பிறை
|
மாத சதுர்த்தி
|
|
25-10-2017
|
ஐப்பசி-08
|
புதன்
|
வளர்பிறை
|
சஷ்டி விரதம்
|
|
28-11-2017
|
ஐப்பசி-11
|
சனி
|
|
திருவோண விரதம்
|
|
31-10-2017
|
ஐப்பசி-14
|
செவ்வாய்
|
வளர்பிறை
|
ஏகாதசி
|
|
01-11-2017
|
ஐப்பசி-15
|
புதன்
|
வளர்பிறை
|
பிரதோஷம்
|
|
03-11-2017
|
ஐப்பசி-17
|
வெள்ளி
|
வளர்பிறை
|
பௌர்ணமி
|
|
05-11-2017
|
ஐப்பசி-19
|
ஞாயிறு
|
|
கிருத்திகை விரதம்
|
|
07-11-2017
|
ஐப்பசி-21
|
செவ்வாய்
|
தேய்பிறை
|
சங்கடஹரசதுர்த்தி
|
|
09-11-2017
|
ஐப்பசி-23
|
வியாழன்
|
தேய்பிறை
|
சஷ்டி விரதம்
|
|
14-11-2017
|
ஐப்பசி-28
|
செவ்வாய்
|
தேய்பிறை
|
ஏகாதசி
|
|
15-11-2017
|
ஐப்பசி-29
|
புதன்
|
தேய்பிறை
|
பிரதோஷம்
|
|
16-11-2017
|
ஐப்பசி-30
|
வியாழன்
|
தேய்பிறை
|
மாத சிவராத்திரி
|
|
விஷேசதினங்கள்
|
|||||
18-10-2017
|
ஐப்பசி-01
|
புதன்
|
தீபாவளி பண்டிகை
|
||
19-10-2017
|
ஐப்பசி-02
|
வியாழன்
|
கேதார கௌரி விரதம், லட்சுமி குபேர
பூஜை
|
||
20-10-2017
|
ஐப்பசி-03
|
வெள்ளி
|
சகல
முருகன் ஆலயங்களில் கந்த சஷ்டி விரதாரம்பம்
|
||
23-10-2017
|
ஐப்பசி-06
|
திங்கள்
|
நாக சதுர்த்தி
|
||
25-10-2017
|
ஐப்பசி-08
|
புதன்
|
கந்த
சஷ்டி திருவிழா திருச்செந்தூர் சூரசம்ஹாரம்
|
||
28-11-2017
|
ஐப்பசி-11
|
சனி
|
வாஸ்து நாள் காலை 7-44 மணி முதல்
8-20 மணி வரை
|
||
03-11-2017
|
ஐப்பசி-17
|
வெள்ளி
|
சகல
சிவன்கோவில் அன்னாபிஷேகம்
|
||
05-11-2017
|
ஐப்பசி-19
|
ஞாயிறு
|
கிருத்திகை விரதம்
|
||
அறுபத்து மூன்று நாயன்மார்கள் மாணிக்கவாசகர் மற்றும் சந்தானக்
குரவர்கள் முக்தி பெற்ற நாட்கள்.
20-10-2017 ஐப்பசி-03,ம் தேதி மெய்கண்ட
சிவச்சரியார், 23-10-2017 ஐப்பசி-06-ம் தேதி பூசலார் நாயனார், 25-10-2017 ஐப்பசி-08-ம் தேதி ஐயடிகள் காடவர் கோன் நாயனார், 03-11-2017 ஐப்பசி-17-ம்
தேதி திருமூலர் நாயனார், 04-11-2017 ஐப்பசி-18-ம் தேதி நின்றசீர்
நெடுமாற நாயனார், மற்றும் குலச்சிறை நாயனார், 05-11-2017 ஐப்பசி-19-ம் தேதி இடங்கழி
நாயனார், 10-11-2017 ஐப்பசி-24-ம் தேதி சக்தி சாயனார்
|
|||||
ஆழ்வார் – ஆச்சாரியர் அஹோபிலமடம் ஆழகிய சிங்கர்களின் திரு நட்சத்திரம்.
25-10-2017 ஐப்பசி-08-ம் தேதி மணவாள
மாமுனிகள், 26-10-2017 ஐப்பசி-09-ம் தேதி சேனை முதலியார் திருக்குறுகைப் பிரான்
பிள்ளை, 28-10-2017 ஐப்பசி-11-ம் தேதி பொய்கையாழ்வார்
பிள்ளை லோகாச்சாரியார், 29-10-2017 ஐப்பசி-12-ம் தேதி பூதத்தாழ்வார் திருலையாண்டான்
நடுவில் திருவீதிப்பட்டர் 30-10-2017 ஐப்பசி-13-ம் தேதி பேயாழ்வார் திருநட்சத்திரம்,
பின்பழகிய ஜீயர், 01-11-2017 ஐப்பசி-15-ம் தேதி வேலாஞ்சோலைப் பிள்ளை 02-11-2017 ஐப்பசி-16-ம் தேதி இரும்பில்யப்பர், 08-11-2017 ஐப்பசி-22-ம்
தேதி கூரம் குலேத்தும தாசர், 11-11-2017 ஐப்பசி-25-ம் தேதி எதிராஜ ஜீயர்
|
|||||
மத்வாச்சாரியர் புண்ய தீர்த்த தினங்கள்.
26-10-2017 ஐப்பசி-09-ம் தேதி வேதேசர், 30-10-2017 ஐப்பசி-13-ம் தேதி ஸத்திய
வீரர் 31-10-2017 ஐப்பசி-14-ம் தேதி வேதநிதி, 07-11-2017
ஐப்பசி-21-ம் தேதி பத்மநாக வித்யாநிதி
|
|||||
கரிநாள் விபரம். 23-10-2017 திங்கள், 06-11-2017 திங்கள்
|
|||||
Email:
manisharmajothidam@gmail.com
|
|||||
https://www.facebo
ok.com/balaljothidam
|
|||||
https://twitter.com/balajothidam
|
WHATS APP
உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.
Sunday, 15 October 2017
ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம், விரத நாட்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment