27-நட்சத்திர வடிவம்
அஸ்வினி - குதிரைத்தலை
பரணி - யோனி,அடுப்பு, முக்கோணம்
கிருத்திகை - கத்தி, கற்றை, வாள், தீஜ்வாலை
ரோஹிணி - தேர்,வண்டி, கோயில், ஆலமரம்,
ஊற்றால், சகடம்
மிருகசீரிடம் - மான் தலை,தேங்கைக்கண்
திருவாதிரை - மனித தலை, வைரம், கண்ணீர்துளி
புனர்பூசம் - வில்
பூசம் - புடலம்பூ,
அம்புக்கூடு, பசுவின்மடி
ஆயில்யம் - சர்ப்பம்,
அம்மி
மகம் - வீடு,
பல்லக்கு, நுகம்
பூரம் - கட்டில்கால்,
கண்கள், அத்திமரம், சதுரம்,
மெத்தை
உத்திரம் - கட்டில்கால்,
கம்பு, குச்சி, மெத்தை
ஹஸ்தம் - கை
சித்திரை - முத்து,
புலிக்கண்
ஸ்வாதி - பவளம்,
தீபம்
விசாகம் - முறம்,
தோரணம், குயவன் சக்கரம்
அனுசம் - குடை,
முடப்பனை, தாமரை, வில்வளசல்
கேட்டை - குடை,
குண்டலம், ஈட்டி
மூலம் - அங்குசம்,
சிங்கத்தின் வால், பொற்காளம், யானையின் துதிக்கை
பூராடம் - கட்டில்கால்
உத்திராடம் - கட்டில்கால்
திருவோணம் - முழக்கோல், மூன்று பாதச்சுவடு, அம்பு
அவிட்டம் - மிருதங்கம்,
உடுக்கை
சதயம் - பூங்கொத்து,
மூலிகைகொத்து
பூரட்டாதி - கட்டில்கால்
உத்திரட்டாதி - கட்டில்கால்
ரேவதி - மீன்,
படகு
No comments:
Post a Comment