ஆனி மாதம் முக்கிய விசேஷம் மற்றும் விரத நாட்கள் 2023
ஆனி மாதம் 2023 விரத நாட்கள் :
ஜூன் 16 - ஆனி 01 (வெள்ளிக்கிழமை) - மாத சிவராத்திரி
ஜூன் 17 - ஆனி 02 (சனிக்கிழமை) - அமாவாசை
ஜூன் 22 - ஆனி 07 (வியாழக்கிழமை) - சதுர்த்தி
ஜூன் 24 - ஆனி 09 (சனிக்கிழமை) - வளர்பிறை சஷ்டி
ஜூன் 29 - ஆனி 14 (வியாழக்கிழமை) - ஏகாதசி
ஜூலை 01 - ஆனி 16 (சனிக்கிழமை) - பிரதோஷம்
ஜூலை 03 - ஆனி 18 (திங்கட்கிழமை) - பெளர்ணமி
ஜூலை 05 - ஆனி 20 (புதன்கிழமை) – திருவோணம்
ஜூலை 06 - ஆனி 21 (வியாழக்கிழமை) - சங்கடஹர சதுர்த்தி
ஜூலை 08 - ஆனி 23 (சனிக்கிழமை) - தேய்பிறை சஷ்டி
ஜூலை 13 - ஆனி 28 (வியாழக்கிழமை) - ஏகாதசி
ஜூலை 15 - ஆனி 30 (சனிக்கிழமை) - பிரதோஷம்
ஜூலை 15 - ஆனி 30 (சனிக்கிழமை) - சிவராத்திரி
No comments:
Post a Comment