விகாரி வருஷ சந்திராஷ்டமம் ராசிகளும் நட்சத்திரம் நாட்களும் நேரமும்
சந்திராஷ்டமம் என்பது ஒருவருடைய ஜென்ம ராசிகளிலிருந்து எட்டாவது
ராசியில் சந்திரன் இருக்கும் காலமாகும். அந்த காலத்தில் சில சிரமங்கள்
ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆகையால் அந்த நேரத்தில் எச்சரிக்கையாக இருப்பது
நல்லது. ஆதை தெரிந்து கொள்ள ஆர்வமுடையவர்கள் ஒவ்வொரு ராசிக்காரருக்கும்
சந்திராஷ்டமம் எந்த ராசியில் எந்த நாளில் எந்த நேரத்தில ஆரம்பித்து எந்த நேரத்தில்
முடிகிறது என்பதை இந்த பட்டியலைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி முதல் மீனம் ராசி வரையிலான 17.07.2019 முதல் 18.08.2019 வரை ஆடி மாதம் சந்த்ராஷ்டமம்
தினம் காணலாம்.
12 ராசியில்
பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் நாட்கள் மற்றும் நேரம்
மிதுன ராசிக்கு சந்திராஷ்டமம்
விகாரி வருடம் ஆடி மாதம் 1-ம் தேதி 17.07.2019 புதன்கிழமை அதிகாலை 4.16 மணி முதல் ஆடி மாதம் 3-ம் தேதி 19.07.2019 வெள்ளிக்கிழமை மாலை 3.10 மணி வரை சந்திராஷ்டமம்
தினம்.
கடக ராசிக்கு சந்திராஷ்டமம்
விகாரி வருடம் ஆடி மாதம் 3-ம் தேதி 19.07.2019
வெள்ளிக்கிழமை மாலை 3.10 மணி முதல் ஆடி மாதம் 5-ம் தேதி 21.07.2019 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 2.53 மணி வரை சந்திராஷ்டமம்
தினம்.
சிம்மம் ராசிக்கு சந்திராஷ்டமம்
விகாரி வருடம் ஆடி மாதம் 5-ம் தேதி 21.07.2019 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 2.53 மணி முதல் ஆடி மாதம் 8-ம் தேதி 24.07.2019 புதன் கிழமை பகல் 1.47 மணி வரை சந்திராஷ்டமம்
தினம்.
கன்னி ராசிக்கு சந்திராஷ்டமம்
விகாரி வருடம் ஆடி மாதம் 8-ம் தேதி 24.07.2019 புதன்கிழமை பகல் 1.47 மணி முதல் ஆடி மாதம் 10-ம் தேதி 26.07.2019 வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணி வரை சந்திராஷ்டமம்
தினம்.
துலாம் ராசிக்கு சந்திராஷ்டமம்
விகாரி வருடம் ஆடி மாதம் 10-ம் தேதி 26.07.2019 வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணி முதல் ஆடி மாதம் 13-ம் தேதி 29.07.2019 திங்கட்கிழமை அதிகாலை 5.02 மணி வரை சந்திராஷ்டமம்
தினம்.
விருச்சிகம் ராசிக்கு சந்திராஷ்டமம்
விகாரி வருடம் ஆடி மாதம் 13-ம் தேதி 29.07.2019 திங்கட்கிழமை அதிகாலை 5.02 மணி முதல் ஆடி மாதம் 15-ம் தேதி 31.07.2019 புதன்கிழமை காலை 9.14 மணி வரை சந்திராஷ்டமம்
தினம்.
தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம்
விகாரி வருடம் ஆடி மாதம் 15-ம் தேதி 31.07.2019 புதன் கிழமை காலை 9.15 மணி முதல் ஆடி மாதம் 17-ம் தேதி 02.08.2019 வெள்ளிக்கிழமை பகல் 12.06 மணி வரை சந்திராஷ்டமம்
தினம்.
மகர ராசிக்கு சந்திராஷ்டமம்
விகாரி வருடம் ஆடி மாதம் 17-ம் தேதி 02.08.2019 வெள்ளிக்கிழமை பகல் 12.07 மணி முதல் ஆடி மாதம் 19-ம் தேதி 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை பகல் 2.26 மணி வலை சந்திராஷ்டமம்
தினம்.
கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம்
விகாரி வருடம் ஆடி மாதம் 19-ம் தேதி 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை பகல் 2.27 மணி முதல் ஆடி மாதம் 21-ம் தேதி 06.08.2019 செவ்வாய்கிழமை மாலை 5.10 மணி வரை சந்திராஷ்டமம்
தினம்.
மீன ராசிக்கு சந்திராஷ்டமம்
விகாரி வருடம் ஆடி மாதம் 21-ம் தேதி 06.08.2019 செவ்வாய்கிழமை மாலை 5.11 மணி முதல் ஆடி மாதம் 23-ம் தேதி 08.08.2019 வியாழக்கிழமை இரவு 9.10 மணி வரை சந்திராஷ்டமம்
தினம்.
மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம்
விகாரி வருடம் ஆடி மாதம் 23-ம் தேதி 08.08.2019 வியாழக்கிழமை இரவு 9.11 மணி முதல் ஆடி மாதம் 26-ம் தேதி 11.08.2019 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.12 மணி வரை சந்திராஷ்டமம்
தினம்.
ரிஷப ராசிக்கு
சந்திராஷ்டமம்
விகாரி வருடம் ஆடி மாதம் 26-ம் தேதி 11.08.2019 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.13 மணி முதல் ஆடி மாதம் 28-ம் தேதி 13.08.2019 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.44 மணி வரை சந்திராஷ்டமம்
தினம்.
மிதுன ராசிக்கு சந்திராஷ்டமம்
விகாரி வருடம் ஆடி மாதம் 28-ம் தேதி 13.08.2019 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.45 மணி முதல் ஆடி மாதம் 30-ம் தேதி 15.08.2019 வியாழன் கிழமை இரவு 10.25 மணி வரை சந்திராஷ்டமம்
தினம்.
கடக ராசிக்கு சந்திராஷ்டமம்
விகாரி வருடம் ஆடி மாதம் 30-ம் தேதி 15.08.2019 வியாழன்கிழமை இரவு 10.26 மணி முதல் ஆவணி மாதம் 1-ம் தேதி 18.08.2019 ஞாயிற்றுக்;கிழமை காலை 10.08 மணி வரை சந்திராஷ்டமம்
தினம்.
ஆடி மாத சந்திராஷ்டமம் தினங்களில் புதிதாக சில காரியங்கள் செய்யாமல்
இருப்பது நல்லது. மற்றப்படி அன்றாடம் செய்து வரும் பணிகள் தொடர்ந்து செய்து வரலாம்.
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி
ஜோதிடம்
புரோகிதர்,
வாக்கிய கணித பிரசன்ன ஜோதிடர்
ஸ்ரீ வித்யா உபாசகர், மணிகண்ட ஷர்மா
E-mail
: manisharmajothidam@gmail.com
www.neelajothidam.blogspot.com
செல்: 91
9444226039 – 9962225358
ஜாதகம் பார்க்க, ஜாதகம் கணிக்க, திருமண பொருத்தம், பெயர் ராசி, பிரசன்னம் பார்க்க, எண்கணிதம், ராசி ரத்தினம் தேர்வு செய்ய அணுகவும். ராகு, கேது, சுக்கிரன், செவ்வாய், சனி தோஷ நிவர்த்தி செய்து தரப்படும். திருமணத்தடை, புத்திர பாக்கியம் இன்மை, உத்தியோக தடை, கல்வித் தடை, சொந்த வீடு அமையாமை பூமி
தோஷம் மற்றும் பல பிரச்சனைகள் நிவர்த்தி செய்து தரப்படும்.
No comments:
Post a Comment