ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய |ஆத்யாத்மிகாதி தெய்வீகாதி
பௌதீக தாபத்ரய நிவாரணாய| ராமதூதாய ஸ்வாஹா ||
பௌதீக தாபத்ரய நிவாரணாய| ராமதூதாய ஸ்வாஹா ||
உங்களுக்கு படுபட்சி
இல்லாத நல்ல நாளாகத் தேர்ந்தெடுத்து 108 தடவை இம்மந்திரம் ஜெபித்து கையில் ரக்ஷை கட்டிக்கொள்ள
மனிதர்களாலும்,
இயற்கை மற்றும் துஷ்ட சக்திகளாலும் எவ்வித ஆபத்தும்
ஏற்படாது சர்வரக்ஷையாக விளங்கிக் காக்கும்.ரக்ஷையை அணியும் முன் மேற்சொன்ன
மந்திரம் 3
தடவை ஜெபித்து அர்ச்சித்து பின் அணிந்து
கொள்ளவும்.
No comments:
Post a Comment