WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Showing posts with label விக்னேஸ்வர பூஜை. Show all posts
Showing posts with label விக்னேஸ்வர பூஜை. Show all posts

Friday, 19 July 2013

விக்னேஸ்வர பூஜை



ஸ்ரீ  பாலா  திருபுரசுந்தரி  ஸ்ரீ  வித்யா  பீடம்
1/157, J. J. NAGAR MOGAPPAIR EAST, CHENNAI - 600 037
ஜோதிடம், புரோகிதம், எண் கணிதம், ராசிரத்தினம்  பார்க்க அணுகவும்             E-mail: gmneelamatrimony@gmail.com     www.sribalasrividhya.in              
விக்னேஸ்வர பூஜை
     ஆசமனம்:   தம்பதிகள் ஆசமனம் செய்ய உள்ள பஞ்சபாத்திரத்திலிருந்து மும்முறை தீர்த்தத்தை உட்கொள்ளவும்.
ஓம் அச்யுதாய நமஹ                                
ஓம் அனந்தாய நமஹ                                           
ஓம் கோவிந்வாய நமஹ
என்று கூறி, ஓவ்வொரு முறையும் நமஹ என்று முடிக்கும்போது, தீர்த்தத்தை உட் கொள்ள வேண்டும். (தீர்த்தத்தை நாக்கால் நக்கவோ, எச்சில்படுத்தவோ கூடாது. தீர்த்தத்தை உள்ளங்கையில் எடுத்து உதடு மூலமாகவே உட்கொள்ள வேண்டும். தீர்த்தம் அருந்துதும்   போது   உறியும்   சப்தம்    வரக்கூடாது.)
அங்கவந்தனம்
ஓவ்வொரு மந்திரத்தைச் சொல்லும்போது அந்தந்த மந்திங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பர்சித்துக் கொள்ள வேண்டும்.
கேச                வலக்கைக் கட்டை           விரல்  வலக்கன்னம்
நாராயண             வலக்கைக் கட்டை           விரல்  இடக்கன்னம்
மாதவ                   வலக்கை   மோதிர         விரல்  வலக் கண்
கோவிந்த              வலக்கை   மோதிர         விரல்  இடக் கண்
விஷ்ணு                 வலக்கை   ஆள்காட்டி விரல் வலது நாசி
மதுஸூதன           வலக்கை   ஆள்னாட்டிவிரல் இடது நாசி
த்ரிவிக்ரம             வலக்கை   சிறு      விரல் வலது காது
வாமன                  வலக்கை   சிறு      விரல் இடது காது
ஸ்ரீதர                    வலக்கை   நடு       விரல் வலது தோள்
ஹ்ருஷீகேச       வலக்கை   நடு       விரல் இடது தோள்
பத்மநாப               ஐந்து விரல்களும் சேர்த்து நாபி
தாமோதர             ஐந்து விரல்களும் சேர்த்து தலை  
குறிப்பு:  நமது வலக்கை விரல்கள் ஓவ்வொன்றிலும் ஓவ்வொரு தெய்வம் குடியிருப்பதாக ஐதிகம்.இதே போல் நமது அங்கத்தின் ஓவ்வொரு பகுதியிலும் ஓவ்வொரு தெய்வம் வஸிப்பதாகக் கூறப்படுகிறது. ஆசமனம், அங்கவந்தனம் செய்வதால் நமது உள்ளமும், உடலும் சுத்தமாககிறது என்று சாஸ்திரங்கள் கூறு வதை நாம் உணர வேண்டும். எல்லா நித்ய கர்மாக்களுக்கும் வைதிக கர்மாக்களுக்கும் ஆசமனம், அங்கவந்தனம் இன்றிய மையாததாகும். 

   புஷ்பம், க்ஷதை இவைகளை இரு உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு, ஐந்து முறை தலையில் குட்டிக் கொண்டே மந்திரத்தை சொல்ல வேண்டும்.
விக்னேச்வர த்யானம்
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சி வர்ணம் சதுர்ப்புஜம் !
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே !!
ததேவ லக்னம் ஸுதினம் ததேவ 
 தாராபலம் சந்த்ரபலம் ததேவ !                                                
 வித்யாபலம் தைவ பலம் ததேவ                                                                    
 ஸ்ரீ க்ஷிமீபதே: அங்க்ரி யுகம் ஸமராமி !!
        என்று விக்னேஸ்வரரை மனதில் நிறுத்தி த்யானம் செய்து   கொள்ளவும்.  இன்றைய தினம் நல்ல தினமாகவும், பூஜைக்குரிய எல்லபலமும் நமக்கு அருளும் படியும், மஹாலக்ஷ்மி பதியும், காக்கும் கடவுளுமான திருமாலை நினைக்க வேண்டும்.          
                                ப்ராணாயாமம்;.                                                               ஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓமாப: ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் - என்று வலது காதைத் தொடவேண்டும். வலது காதில் கங்கை  வசிப்பதாக ஐதிகம்                                                     


      கையில் அட்சதை புஷ்பம் எடுத்துக் கொண்டு இடது உள்ளங்கையை வலது கையால் மூடி வலது தொடை மேல் வைத்துக் கொண்டு ஸங்கல்ப மந்திரம் சொல்ல வேண்டும். 
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம், |  கரிஷ்ய மாணஸ்ய கர்மண : நிர்விக்நேந பரிஸமா ப்ரீத்யர்த்தம்  ஆதௌ விக்நேஸ்வர பூஜாம் அத்யேக் கரிஷ்யே ||                                      
(என்று புஷ்ப தைகளை அருகில் வடக்கு பாகத்தில் போட்டு உத்தரணி தீர்த்தத்தால் இரு கைகளையும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.  (ஸங்கல்ப்பம் செய்து கொள்ளவும்.) (மஞ்சள் பிள்ளையாருக்கு பூஜை செய்யவும். கையில் புஷ்பம் க்ஷதை எடுத்துக்கொண்டு.)
ஆஸந பூஜை
ஓவ்வொரு மந்திரத்தைச் சொல்லும் போது வலக்கையால் அந்தந்த அங்கத்தைத் தொட வேண்டும்.
அஸ்ய ஸ்ரீ ஆஸந மஹா மந்த்ரஸ்ய
ப்ருதிவ்யா: மேருப்ருஷி:                                                                            
 (சிரஸில் வலதுகை விரல்களை லைத்து தொடவும்)
ஸுதலம் சந்தஹா                                                                           
  (மூக்கின்மேல் வலதுகை விரலை வைத்து தொடவும்.)
கூர்மோ தேவதா:                                                                             
  (ஹ்ருதயத்தில் வலதுகை விரலை வைத்து தொடவும்.)
ஆஸநே விநியோக:                                                                                       
(இரு கைகளை கூப்பி நமஸ்கரிக்கவும்.)
(பிறகு ஆஸனத்தைத் தொட்டுக் கொண்டே கீழ் வரும் மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.)
        ப்ருதிவீ த்வயாத்ருதா லோகா தேவி விஷ்ணு நாத்ருதா |   
       த்வம்  தாரய மாம் தேவி பவித்ரம் குரு ஆஸநம்.||
என்று கூறி ஆசனத்தில் அமர வேண்டும். அல்லது ஆசனத்தில் அட்சத்தையை பொட்டுக் கொள்ளவும்.
கண்டா பூஜை
(மணியை அடித்துக் கொண்டே கிழ் உள்ள மந்த்ரத்தைச் சொல்ல வேண்டும்.)
ஆகமார்த்தம் து தேவாநாம் கமநார்த்தம் து க்ஷாஸாம்.
கண்டாரவம் கரோம் யாதௌ தேவதா ஆஹவாந லாஞ்ச்சநம்.
(என்று மணிமேல் புஷ்பத்தை தூவி பிறகு மணியை அடிக்கவும்.)
விக்நேச் வரபூஜை
       (மஞ்சள் பிள்ளையாருக்கு பூஜை செய்யவும். கையில்              
 புஷ்பம் க்ஷதை எடுத்துக்கொண்டு.)                            

கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவிம் கவீநாம் உபமஸ்ரவஸ்தமம் ! ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே ஆந : ஸ்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதனம் !! 
  கலச பூஜை :    (தீர்த்த பஞ்ச பாத்திரத்தைச் சந்தனம், குங்குமம், புஷ்பம் இவைகளால் அலங்காரம் செய்து, வலது கையால் மூடிக்கொண்டு)  
கலஸஸ்ய முகே விஷ்ணு : கண்டே ருத்ர : ஸமாஸ்ரித: ! மூலே தத்ர ஸ்த்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா : ஸ்ம்ருதா: !! குஹெள து ஸாகரா : ஸர்வே ஸப்தத்வீபா வஸுந்தரா ! ருக்வேதோத யஜுர்வேத: ஸாமவே தோப்யதர்வண: !! அங்கைஸ்ச ஸஹிதா : ஸர்வ கலஸாம்பு ஸமாஸ்ரிதா :!ஆயாந்து தேவீ பூஜார்த்தம் துரிதக்ஷயகாரகா: !! கங்கா யமுநே சைவ கோதாவர் ஸரஸ்வதி ! நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மிந் ஸந்நிதிம் குரு !! (புஷ்பத்தால் கலச தீர்த்தத்தை பூஜாத் திரவிங்களையும் தன்னையும் ப்ரோக்ஷித்துக் கொள்ளவேண்டும்.)
அகஜாநந பத்மார்க்கம் கஜாநநம் அஹர்நிசம் |அநேகதம் தம் பக்நாநாம் ஏகதந்தம் உபாஸ்மஹே ||
அஸ்மின் ஹர்த்ராபிம்பே ஸுமுகம் ஸபரிவாரம் ஸ்ரீ விக்நேச்வரம் த்யாயாமி |ஆவாஹயாமி ||
(என்று புஷ்பா அக்ஷதைகளை அந்த மஞ்சள் பிள்ளையார் மேல் ஸமர்ப்பிக்கவும். )   


உபசார பூஜை
ஸ்ரீ விக்நேச்வராய நமஹ  ஆஸனம்  ஸமர்ப்பயாமி
(புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்)
ஸ்ரீ விக்நேச்வராய நமஹ  அர்க்யம்  ஸமர்ப்பயாமி
(உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்துக் கிண்ணத்தில் விடவும்)
ஸ்ரீ விக்நேச்வராய நமஹ  பாத்யம்   ஸமர்ப்பயாமி
(உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்துக் கிண்ணத்தில் விடவும்)
ஸ்ரீ விக்நேச்வராய நமஹ  ஓளபசாரிகஸ்நாநம்  ஸமர்ப்பயாமி
(உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்துக் கிண்ணத்தில் விடவும்)
ஸ்ரீ விக்நேச்வராய நமஹ  ஸ்நாநாநந்தரம் ஸமர்ப்பயாமி
(உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்துக் கிண்ணத்தில் 3தடவை விடவும்)
ஸ்ரீ விக்நேச்வராய நமஹ  வஸ்த்ரார்த்தம் க்ஷதாம்  ஸமர்ப்பயாமி
(க்ஷதையை பிள்ளையார்மேலே ஸமர்ப்பிக்கவும்)
ஸ்ரீ விக்நேச்வராய நமஹ  யஜ்ஞோபவீதார்த்தம் அக்ஷதாம் ஸமர்ப்பயாமி
(க்ஷதையை பிள்ளையார்மேலே ஸமர்ப்பிக்கவும்)
ஸ்ரீ விக்நேச்வராய நமஹ  கந்தாம் தாரயாமி
சந்தனத்தை எடுத்து   ஸமர்ப்பயாமி
ஸ்ரீ விக்நேச்வராய நமஹ  கந்தஸ்யோபரி அக்ஷதாம்  ஸமர்ப்பயாமி
(க்ஷதையை ஸமர்ப்பயாமி)
ஸ்ரீ விக்நேச்வராய நமஹ  பஷ்பம் (விபூதி)  ஸமர்ப்பயாமி
(விபூதியை ஸமர்ப்பயாமி)
ஸ்ரீ விக்நேச்வராய நமஹ  அலங்கரணார்த்தம் அக்ஷதாம் ஸமர்ப்பயாமி
(க்ஷதையை ஸமர்ப்பயாமி)
ஸ்ரீ விக்நேச்வராய நமஹ  ஹரித்ராகும்குமம் ஸமர்ப்பயாமி
(குங்குமம் ஸமர்ப்பிக்கவும்) புஷ்ப: க்ஷதைச்ச பூஜயாமி
(புஷ்ப க்ஷதைகளாலே மஞ்சள் பிள்ளையாரை  கீழ்கண்ட மந்திரங்களால் புஷ்பத்தைக் கொண்டு அர்ச்;சனை செய்ய வேண்டும்.)
ஓம் ஸூமுகாய     நமஹ           ஓம் கணாத்யக்ஷா   நமஹ
ஓம் ஏகதந்தாய     நமஹ           ஓம் பாலசந்த்ராய      நமஹ
ஓம் கபிலாய         நமஹ           ஓம் கஜானனாய    நமஹ
ஓம் கஜகர்ணகாய  நமஹ          ஓம் வக்ரதுண்டாய    நமஹ
ஓம் லம்போதராய   நமஹ         ஓம் சூர்ப்பகர்ணாய   நமஹ
ஓம் விகடாய        நமஹ           ஓம் ஹேரம்பாய    நமஹ
ஓம் விக்நராஜாய   நமஹ          ஓம் ஸ்கந்த பூர்வஜாய  நமஹ
ஓம் விநாயகாய     நமஹ          ஓம் ஸ்ரீ மஹாகணபதயேநமஹ
ஓம் தூமகேதவே   நமஹ
ஓம் நாநாவித பத்ர பரிமள புஷ்பாணி ஸமர்ப்பியாமி
(புஷ்பாக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)
ஸ்ரீ விக்நேச்வராய நமஹ தூபம் ஆக்வாபயாமி
(சாம்பிராணி அல்லது ஊதுபத்தி காட்ட வேண்டும்;)
ஸ்ரீ விக்நேச்வராய நமஹ  தீபம் தர்ச்சயாமி
(தீபத்தைக் காட்ட வேண்டும்)                                                       
ஸ்ரீ விக்நேச்வராய நமஹ நைவேத்யம் நிவேதயாம்
(வெத்திலை, பாக்கு, வாழைப்பழம்,வெல்லம், தேங்காய் இவைகளை நிவேதனம் செய்ய வேண்டும். மணி அடித்துக் கொண்டே கீழ் வரும் நிவேதன மந்த்ரங்களைச் சொல்ல வேண்டும்.)
 ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: |தத்ஸ விதுர் வரேண்யம் |   
பர்கோ தேவஸ்ய தீமஹி  | தீயோ யோந: ப்ரசோதயாத் ||
தேவஸவிது: ப்ரஸுவ.| (நிவேதனப் பொருள்களை உத்தரணியால் தீர்த்தத்தை எடுத்துப் ப்ரோக்ஷிக்க வேண்டும்.)
ஸத்யம்து அர்த்தேந பரிஷிஞ்சாம் || (உத்தரணியால் தீர்த்தத்தை எடுத்து நிவேதனப் பொருள்களைப் ப்ரதக்ஷிணமாச் சுத்தவேண்டும்.)
அம்ருதம் அஸ்து  | அம்ருத உபஸ் தரணமஸி ||
(உத்தரணியால் தீர்த்தத்தை எடுத்து கிண்ணத்தில் ஸமர்ப்பிக்க வேண்டும். பிறகு நிவேதனப் பொருள்களை கையாலே காட்டி கண்டருளப் பண்ண வேண்டும்.)
ஓம் ப்ராணாய ஸ்வாஹா |  ஓம் அபாநாய ஸ்வாஹா | ஓம் வ்யாநாய ஸ்வாஹா | ஓம் உதாநாய ஸ்வாஹா | ஓம் ஸமாநாய ஸ்வாஹா | ஓம் ப்ரஹமணே ஸ்வாஹா | ப்ரஹமணிம ஆத்மா அம்ருதத்வாய | ஸ்ரீ விக்னேச்வராய நம: கதளீபலம், குடம், நாளிகேரகண்;டத்வயம் நிவேதயாமி || மத்யே மத்யே பாநீயம் ஸமர்ப்பயாமி  ||       (உத்தரணியால் தீர்த்தத்தை எடுத்து கிண்ணத்தில் ஸமர்ப்பிக்க வேண்டும்.)
அம்ருதாபிதாநமஸி உத்தராபோஸனம் ஸமர்ப்பயாமி ||   
 (உத்தரணியால் தீர்த்தத்தை எடுத்து கிண்ணத்தில் ஸமர்ப்பிக்க வேண்டும்.)
நைவேத்யாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி |              
(உத்தரணியால் தீர்த்தத்தை எடுத்து கிண்ணத்தில் 3தடவை ஸமர்ப்பிக்க வேண்டும்.)
தாம் பூ லம் ஸமர்ப்பயாமி |
உத்தரணியால் தீர்த்தத்தை எடுத்துத் தாம் பூ லத்தின் மேல்                 
 ப்ரோக்ஷி த்து விட்டு ஸமர்ப்பிக்கவும்.)
கற்பூரநீராஜனம் ஸமர்ப்பயாமி ||
(கீழ் கண்ட மந்திரங்களைச் சொல்லி கற்பூரம் காட்டவும்)
வக்ர துண்ட மஹாகாய கோடி சூர்ய சமப்ரப |
நிர்விக்ணம் குருமே தேவ சர்வகார்யேஷுசர்வதா||
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி                                                          
 (உத்தரணியால் தீர்த்தத்தை எடுத்து கிண்ணத்தில் ஸமர்ப்பிக்க வேண்டும்.)
ஸமஸத உபசார பூ ஜாம் ஸமர்ப்பயாமி
(க்ஷதை ஸமர்ப்பிக்க வேண்டும்.)
(அடுத்ததாக ப்ரார்த்தனை மந்த்ரம் சொல்ல வேண்டும்.)
அபீப்ஸிதார்த்த வித்தியர்த்தம் பூ ஜிதோய: {ரைரபி |
ஸர்வ விக்நச்சிதே தஸ்மை கணாதிபதயே நம:||
கஜாநநம் பூ கணாதி ஸேவிதம் கபித்த ஜம் பூ பல ஸாரபக்ஷிதம் | உமாஸுதம் சோகவிநாசகாரணம் நமாமி விக்நேச்வர பாதபங்கஜம்.||
(நின்றப்படியே  ப்ரத நமஸ்காரம் செய்ய வேண்டும்.)
(பூ ர்வாங்க பூ ஜையான விக்நேச்வர பூ ஜை முடிந்தது.)
ஸ்ரீ விக்னேச்வர அஷ்டோத்ர நாமாவளி:
ஓம் விநாயகாய              நம:    ஓம் க்திஸம்யுதாய        நம:
ஓம் விக்னராஜாய           நம:    ஓம் லம்போதராய           நம:
ஓம் கௌரீபுத்ராய          நம:    ஓம் சூர்ப்பகர்ணாய     நம:
ஓம் கணேச…;வராய       நம:    ஓம் ஹரயே                       நம:
ஓம் ஸ்கந்தாக்ரஜாய                
                                       நம:   ஓம் ப்ரஹ்மவிதுத்தமாய  நம:
ஓம் அவ்யயாய               நம:    ஓம் காலாய                    நம:
ஓம் பூ தாய                     நம:    ஓம் க்ரஹபதயே    40      நம:
ஓம் க்ஷி                     நம:    ஓம் காமினே                    நம:
ஓம் அத்யக்ஷி               நம:    ஓம் ஸோமஸூர்யாக்னி
ஓம் த்விஜப்ரியாய 10     நம:             லோசனாய           நம:
ஓம் அக்னிகர்ப்பச்சிதே   நம:
ஓம் இந்த்ரஸ்ரீப்ரதாய      நம:     ஓம் பாசாங்குசதராய நம:
ஓம் வாணீப்ரதாய           நம:    ஓம் சண்டாய                 நம:
ஓம் அவ்யயாய               நம:    ஓம் குணாதீதாய             நம:
ஓம் ஸர்வஸித்திப்ரதாய  நம:    ஓம் நிரஞ்ஜனாய             நம:
ஓம் ஸர்வதனயாய          நம:    ஓம் அகல்மஷாய             நம:
ஓம் ஸர்வரீப்ரியாய        நம:    ஓம் ஸ்வயம்ஸித்தாய      நம:
ஓம் ஸர்வாத்மகாய         நம:    ஓம் ஸித்தார்ச்சிதபதாம்
ஓம் ஸ்ருஷ்டிகர்த்ரே        நம:                      புஜாய           நம:
ஓம் தேவாய           20     நம:    ஓம் பீஜாபூரபலா
ஓம் அநேகார்சிதாய         நம:             ஸக்தாய      50      நம:
ஓம் சிவாய                      நம:    ஓம் வரதாய                    நம:
ஓம் சுத்தாய                 நம:    ஓம் சாச்வதாய          நம:
ஓம் புத்திப்ரியாய           நம:    ஓம் க்ருதிநே                     நம:
ஓம் சாந்தாய               நம:    ஓம் த்விஜப்ரியாய          நம:
ஓம் ப்ரஹ்மசாரிணே       நம:    ஓம் வீதபயாய               நம:
ஓம் கஜானனாய             நம:    ஓம் கதிநே                      நம:
ஓம் முனிஸ்துத்யாய        நம:    ஓம் சக்ரிணே                   நம:
ஓம் பக்தவிக்ன                         ஓம்இ~{சாபத்ருதே          நம:
     வினாசநாய  30      நம:    ஓம் ஸ்ரீ தராய                 நம:
ஓம் ஏகதந்தாய               நம:    ஓம் அஜாய           60      நம:
ஓம் சதுர்பாஹவே           நம:    ஓம் உத்பலகராய            நம:
ஓம் சதுராய                    நம:    ஓம் ஸ்ரீ பதயே                 நம:
ஓம் ஸதுதிஹர்ஷிதாய    நம:    ஓம் ஸ்தூலகண்டாய         நம:
ஓம் குலாத்ரிபேத்ரே       நம:    ஓம் ஸ்வயம்கர்த்ரே           நம:
ஓம் ஜடிலாய                  நம:    ஓம் ஸாமகோஷ
ஓம் கலிகல்மஷநாசகாயநம:             பிரியாய        90    நம:
ஓம் சந்த்ரசூடாமணயே   நம:    ஓம் பராய                       நம:
ஓம் கந்தாய                    நம:    ஓம் ஸ்தூலதுண்டாய       நம:
ஓம் பாபஹாரிணே                   நம:    ஓம் அக்ரண்யை     நம:
;ஓம் ஸமாஹிதாய   70    நம:    ஓம் தீராய                      நம:
ஓம் ஆச்ரிதாய             நம:    ஓம் வாகீசா              நம:
ஓம் ஸ்ரீ கராய                 நம:    ஓம் ஸித்திதாயகாய        நம:
ஓம் ஸெளம்யாய             நம:    ஓம் தூர்வாபில்வ
ஓம் பக்தவாஞ்சித                                        பிர்யாய      நம:
    தாயகாய                    நம:    ஓம் அவ்யக்தமூர்த்தயே   நம:
ஓம் சாந்தாய               நம:    ஓம் சைலேந்த்ரதனுஜோத்
ஓம் கைவல்யஸ{கதாய   நம:    ஸங்ககேலனோத்ஸுதா 
ஓம் ஸச்சிதானதந்த                             மானஸாய            நம:
ஓம் விக்ரஹாய               நம:     ஓம் ஸ்வலாவண்ளஸுதா                                  
 ஓம்   ஜ்ஞானினே          நம:                  ஸாராய  100    நம:
ஓம் தயாயுதாய               நம:    ஓம் மன்மதவிக்ரஹாய   
ஓம் தந்தாய             80    நம:    ஓம் ஸமஸ்தஜகதாதாராய     நம:  
 ஓம் ப்ரஹ்மத்வேஷ
          விவர்ஜ்ஜிதாய      நம:    ஓம் மாயினே                  நம:
ஓம் ப்ரமத்ததைத்ய                     ஓம் மூஷிகவாஹனாய    நம:
     பயதாய                     நம:    ஓம் ஹ்ருஷ்டாய              நம:
ஓம் ஸ்ரீ கண்டாய            நம:    ஓம் துஷ்டாய                  நம:
ஓம் விபுதேச்வராய      நம:    ஓம் ப்ரஸன்னாத்மனே    நம:
ஓம் ரமாச்சிதாய              நம:    ஓம் ஸர்வஸித்தி
ஓம் விதயே                     நம:             தாயகாய     108    நம:
ஓம் நாகராஜயஜ்            
ஞோபவீதாய                 நம:

ஓம்நாநாவித பத்ர பர்மள பத்ரபுஷ்பாணி ஸமர்ப்பாயாமி
(என்று புஷ்பங்களை ஸமர்ப்பிக்க வேண்டும்.)