ஸ்ரீ  பாலா  திருபுரசுந்தரி  ஸ்ரீ  வித்யா  பீடம்
1/157, J. J. NAGAR MOGAPPAIR EAST, CHENNAI - 600 037
ஜோதிடம், புரோகிதம்,
எண் கணிதம், ராசிரத்தினம்  பார்க்க அணுகவும்             E-mail: gmneelamatrimony@gmail.com     www.sribalasrividhya.in               
விக்னேஸ்வர பூஜை
     ஆசமனம்:   தம்பதிகள் ஆசமனம் செய்ய உள்ள பஞ்சபாத்திரத்திலிருந்து மும்முறை தீர்த்தத்தை உட்கொள்ளவும். 
ஓம் அச்யுதாய நமஹ                                
ஓம் அனந்தாய நமஹ                                            
ஓம் கோவிந்வாய நமஹ
என்று கூறி, ஓவ்வொரு முறையும் நமஹ என்று முடிக்கும்போது, தீர்த்தத்தை உட் கொள்ள வேண்டும். (தீர்த்தத்தை நாக்கால் நக்கவோ, எச்சில்படுத்தவோ கூடாது. தீர்த்தத்தை உள்ளங்கையில் எடுத்து உதடு மூலமாகவே உட்கொள்ள வேண்டும். தீர்த்தம்
அருந்துதும்   போது   உறியும்   சப்தம்    வரக்கூடாது.)
அங்கவந்தனம்
ஓவ்வொரு மந்திரத்தைச் சொல்லும்போது அந்தந்த மந்திங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பர்சித்துக் கொள்ள வேண்டும். 
கேச…வ                வலக்கைக் கட்டை           விரல்  வலக்கன்னம்
நாராயண             வலக்கைக் கட்டை           விரல்  இடக்கன்னம்
மாதவ                   வலக்கை   மோதிர          விரல்  வலக் கண்
கோவிந்த              வலக்கை   மோதிர          விரல்  இடக்
கண்
விஷ்ணு                 வலக்கை   ஆள்காட்டி விரல் வலது நாசி
மதுஸூதன           வலக்கை   ஆள்னாட்டிவிரல் இடது நாசி
த்ரிவிக்ரம             வலக்கை   சிறு       விரல் வலது காது
வாமன                  வலக்கை   சிறு       விரல் இடது காது
ஸ்ரீதர                    வலக்கை   நடு        விரல் வலது தோள்
ஹ்ருஷீகேச…       வலக்கை   நடு        விரல் இடது தோள்
பத்மநாப               ஐந்து விரல்களும் சேர்த்து நாபி 
தாமோதர             ஐந்து விரல்களும் சேர்த்து தலை   
குறிப்பு:  நமது வலக்கை விரல்கள் ஓவ்வொன்றிலும் ஓவ்வொரு தெய்வம் குடியிருப்பதாக ஐதிகம்.இதே போல் நமது அங்கத்தின் ஓவ்வொரு பகுதியிலும் ஓவ்வொரு தெய்வம் வஸிப்பதாகக் கூறப்படுகிறது. ஆசமனம்,
அங்கவந்தனம் செய்வதால் நமது உள்ளமும், உடலும் சுத்தமாககிறது என்று சாஸ்திரங்கள் கூறு வதை நாம் உணர வேண்டும். எல்லா
நித்ய கர்மாக்களுக்கும் வைதிக கர்மாக்களுக்கும் ஆசமனம், அங்கவந்தனம்
இன்றிய மையாததாகும்.  
   புஷ்பம், அக்ஷதை இவைகளை இரு உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு, ஐந்து முறை தலையில் குட்டிக் கொண்டே மந்திரத்தை சொல்ல வேண்டும்.
விக்னேச்…வர த்யானம்
சு…க்லாம் பரதரம் விஷ்ணும் ச…சி வர்ணம் சதுர்ப்புஜம் !
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசா…ந்தயே
!!
ததேவ லக்னம் ஸுதினம் ததேவ 
 தாராபலம் சந்த்ரபலம் ததேவ !                                                
 வித்யாபலம் தைவ பலம் ததேவ                                                                    
 ஸ்ரீ
லக்ஷிமீபதே:
அங்க்ரி யுகம் ஸமராமி !!
        என்று விக்னேஸ்வரரை மனதில் நிறுத்தி த்யானம் செய்து   கொள்ளவும்.  இன்றைய
தினம் நல்ல தினமாகவும், பூஜைக்குரிய
எல்லபலமும் நமக்கு அருளும் படியும், மஹாலக்ஷ்மி பதியும், காக்கும் கடவுளுமான திருமாலை நினைக்க வேண்டும்.           
                               
ப்ராணாயாமம்;.                                                              
ஓம் பூ:, ஓம்
புவ:, ஓகும்
ஸூவ: ஓம்
மஹ:, ஓம்
ஜந:, ஓம்
தப:, ஓகும்
ஸத்யம், ஓம்
தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ
தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத்,
ஓமாப: ஜ்யோதீரஸ:,
அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் - என்று
வலது காதைத் தொடவேண்டும். வலது
காதில் கங்கை 
வசிப்பதாக ஐதிகம்                                                     
      கையில் அட்சதை புஷ்பம் எடுத்துக் கொண்டு இடது உள்ளங்கையை வலது கையால் மூடி வலது தொடை மேல் வைத்துக் கொண்டு ஸங்கல்ப மந்திரம் சொல்ல வேண்டும்.  
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா
ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம், |  கரிஷ்ய
மாணஸ்ய கர்மண : நிர்விக்நேந பரிஸமா ப்ரீத்யர்த்தம் 
ஆதௌ விக்நேஸ்வர பூஜாம் அத்யேக் கரிஷ்யே ||                                       
(என்று புஷ்ப அஷதைகளை அருகில் வடக்கு பாகத்தில் போட்டு உத்தரணி தீர்த்தத்தால் இரு கைகளையும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.  (ஸங்கல்ப்பம் செய்து கொள்ளவும்.) (மஞ்சள்
பிள்ளையாருக்கு பூஜை செய்யவும். கையில் புஷ்பம் அக்ஷதை
எடுத்துக்கொண்டு.) 
ஆஸந பூஜை
ஓவ்வொரு மந்திரத்தைச் சொல்லும் போது வலக்கையால் அந்தந்த அங்கத்தைத் தொட வேண்டும்.
அஸ்ய ஸ்ரீ ஆஸந மஹா மந்த்ரஸ்ய
ப்ருதிவ்யா:
மேருப்ருஷி:                                                                            
 (சிரஸில் வலதுகை விரல்களை லைத்து தொடவும்) 
ஸுதலம் சந்தஹா                                                                           
  (மூக்கின்மேல் வலதுகை விரலை வைத்து தொடவும்.)
கூர்மோ தேவதா:                                                                             
  (ஹ்ருதயத்தில் வலதுகை விரலை வைத்து தொடவும்.) 
ஆஸநே விநியோக:                                                                                       
(இரு கைகளை கூப்பி நமஸ்கரிக்கவும்.)
(பிறகு ஆஸனத்தைத் தொட்டுக் கொண்டே கீழ் வரும் மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.)
        ப்ருதிவீ த்வயாத்ருதா லோகா தேவி விஷ்ணு நாத்ருதா |    
       த்வம்  ச தாரய மாம் தேவி பவித்ரம் குரு ச ஆஸநம்.||
என்று கூறி ஆசனத்தில் அமர வேண்டும். அல்லது
ஆசனத்தில் அட்சத்தையை பொட்டுக் கொள்ளவும்.
கண்டா பூஜை
(மணியை அடித்துக் கொண்டே கிழ் உள்ள மந்த்ரத்தைச் சொல்ல வேண்டும்.) 
ஆகமார்த்தம் து தேவாநாம் கமநார்த்தம் து க்ஷாஸாம்.
கண்டாரவம் கரோம் யாதௌ தேவதா ஆஹவாந லாஞ்ச்சநம்.
(என்று மணிமேல் புஷ்பத்தை தூவி பிறகு மணியை அடிக்கவும்.)
விக்நேச் வரபூஜை
       (மஞ்சள் பிள்ளையாருக்கு பூஜை செய்யவும். கையில்              
 புஷ்பம் அக்ஷதை எடுத்துக்கொண்டு.)                             
கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவிம் கவீநாம் உபமஸ்ரவஸ்தமம் ! ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே ஆந : ஸ்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதனம் !!  
  கலச பூஜை
:    (தீர்த்த பஞ்ச பாத்திரத்தைச் சந்தனம், குங்குமம்,
புஷ்பம் இவைகளால் அலங்காரம் செய்து, வலது கையால் மூடிக்கொண்டு)   
கலஸஸ்ய முகே விஷ்ணு : கண்டே
ருத்ர : ஸமாஸ்ரித:
! மூலே தத்ர ஸ்த்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா : ஸ்ம்ருதா:
!! குஹெள து ஸாகரா : ஸர்வே
ஸப்தத்வீபா வஸுந்தரா ! ருக்வேதோத யஜுர்வேத: ஸாமவே தோப்யதர்வண: !! அங்கைஸ்ச ஸஹிதா : ஸர்வ கலஸாம்பு ஸமாஸ்ரிதா :!ஆயாந்து
தேவீ பூஜார்த்தம் துரிதக்ஷயகாரகா:
!! கங்கா ச யமுநே சைவ கோதாவர் ஸரஸ்வதி ! நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மிந் ஸந்நிதிம் குரு !! (புஷ்பத்தால் கலச தீர்த்தத்தை பூஜாத் திரவிங்களையும் தன்னையும் ப்ரோக்ஷித்துக் கொள்ளவேண்டும்.)
அகஜாநந பத்மார்க்கம் கஜாநநம் அஹர்நிச…ம்
|அநேகதம் தம் பக்நாநாம் ஏகதந்தம் உபாஸ்மஹே ||
அஸ்மின் ஹர்த்ராபிம்பே ஸுமுகம் ஸபரிவாரம் ஸ்ரீ விக்நேச்…வரம் த்யாயாமி |ஆவாஹயாமி
||
(என்று புஷ்பா அக்ஷதைகளை
அந்த மஞ்சள் பிள்ளையார் மேல் ஸமர்ப்பிக்கவும். )    
உபசார பூஜை
ஸ்ரீ விக்நேச்…வராய நமஹ 
ஆஸனம்  ஸமர்ப்பயாமி
(புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்)
ஸ்ரீ விக்நேச்…வராய நமஹ 
அர்க்யம்  ஸமர்ப்பயாமி
(உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்துக் கிண்ணத்தில் விடவும்)
ஸ்ரீ விக்நேச்…வராய நமஹ 
பாத்யம்   ஸமர்ப்பயாமி
(உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்துக் கிண்ணத்தில் விடவும்)
ஸ்ரீ விக்நேச்…வராய நமஹ 
ஓளபசாரிகஸ்நாநம் 
ஸமர்ப்பயாமி
(உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்துக் கிண்ணத்தில் விடவும்)
ஸ்ரீ விக்நேச்…வராய நமஹ 
ஸ்நாநாநந்தரம் ஸமர்ப்பயாமி
(உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்துக் கிண்ணத்தில் 3தடவை
விடவும்)
ஸ்ரீ விக்நேச்…வராய நமஹ 
வஸ்த்ரார்த்தம் அக்ஷதாம்  ஸமர்ப்பயாமி
(அக்ஷதையை பிள்ளையார்மேலே ஸமர்ப்பிக்கவும்)
ஸ்ரீ விக்நேச்…வராய நமஹ 
யஜ்ஞோபவீதார்த்தம் அக்ஷதாம் ஸமர்ப்பயாமி
(அக்ஷதையை பிள்ளையார்மேலே ஸமர்ப்பிக்கவும்)
ஸ்ரீ விக்நேச்…வராய நமஹ 
கந்தாம் தாரயாமி
சந்தனத்தை எடுத்து   ஸமர்ப்பயாமி
ஸ்ரீ விக்நேச்…வராய நமஹ 
கந்தஸ்யோபரி அக்ஷதாம் 
ஸமர்ப்பயாமி
(அக்ஷதையை ஸமர்ப்பயாமி)
ஸ்ரீ விக்நேச்…வராய நமஹ 
பஷ்பம் (விபூதி)  ஸமர்ப்பயாமி
(விபூதியை ஸமர்ப்பயாமி)
ஸ்ரீ விக்நேச்…வராய நமஹ 
அலங்கரணார்த்தம் அக்ஷதாம் ஸமர்ப்பயாமி
(அக்ஷதையை ஸமர்ப்பயாமி)
ஸ்ரீ விக்நேச்…வராய நமஹ 
ஹரித்ராகும்குமம் ஸமர்ப்பயாமி
(குங்குமம் ஸமர்ப்பிக்கவும்) புஷ்ப:
அக்ஷதைச்ச
பூஜயாமி
(புஷ்ப அக்ஷதைகளாலே
மஞ்சள் பிள்ளையாரை 
கீழ்கண்ட மந்திரங்களால் புஷ்பத்தைக் கொண்டு அர்ச்;சனை செய்ய வேண்டும்.)
ஓம் ஸூமுகாய     நமஹ           ஓம் கணாத்யக்ஷாய   நமஹ
ஓம் ஏகதந்தாய     நமஹ           ஓம் பாலசந்த்ராய      நமஹ
ஓம் கபிலாய         நமஹ           ஓம் கஜானனாய 
  நமஹ
ஓம் கஜகர்ணகாய 
நமஹ          ஓம் வக்ரதுண்டாய    நமஹ
ஓம் லம்போதராய   நமஹ         ஓம் சூர்ப்பகர்ணாய   நமஹ
ஓம் விகடாய        நமஹ           ஓம் ஹேரம்பாய    நமஹ
ஓம் விக்நராஜாய   நமஹ          ஓம் ஸ்கந்த பூர்வஜாய  நமஹ
ஓம் விநாயகாய     நமஹ          ஓம் ஸ்ரீ மஹாகணபதயேநமஹ
ஓம் தூமகேதவே   நமஹ 
ஓம் நாநாவித பத்ர பரிமள புஷ்பாணி ஸமர்ப்பியாமி
(புஷ்பாஅக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)
ஸ்ரீ விக்நேச்…வராய நமஹ தூபம் ஆக்வாபயாமி
(சாம்பிராணி அல்லது ஊதுபத்தி காட்ட வேண்டும்;)
ஸ்ரீ விக்நேச்…வராய நமஹ 
தீபம் தர்ச்சயாமி
(தீபத்தைக் காட்ட வேண்டும்)                                                       
ஸ்ரீ விக்நேச்…வராய நமஹ நைவேத்யம் நிவேதயாம்
(வெத்திலை, பாக்கு,
வாழைப்பழம்,வெல்லம், தேங்காய் இவைகளை நிவேதனம் செய்ய வேண்டும். மணி
அடித்துக் கொண்டே கீழ் வரும் நிவேதன மந்த்ரங்களைச் சொல்ல வேண்டும்.)
 ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: |தத்ஸ விதுர் வரேண்யம் |   
பர்கோ தேவஸ்ய தீமஹி  | தீயோ யோந: ப்ரசோதயாத்
||
தேவஸவிது:
ப்ரஸுவ.| (நிவேதனப்
பொருள்களை உத்தரணியால் தீர்த்தத்தை எடுத்துப் ப்ரோக்ஷிக்க
வேண்டும்.)
ஸத்யம்து அர்த்தேந பரிஷிஞ்சாம் || (உத்தரணியால் தீர்த்தத்தை எடுத்து நிவேதனப் பொருள்களைப் ப்ரதக்ஷிணமாச் சுத்தவேண்டும்.)
அம்ருதம் அஸ்து 
| அம்ருத உபஸ் தரணமஸி ||
(உத்தரணியால் தீர்த்தத்தை எடுத்து கிண்ணத்தில் ஸமர்ப்பிக்க வேண்டும். பிறகு
நிவேதனப் பொருள்களை கையாலே காட்டி கண்டருளப் பண்ண வேண்டும்.)
ஓம் ப்ராணாய ஸ்வாஹா |  ஓம் அபாநாய ஸ்வாஹா | ஓம்
வ்யாநாய ஸ்வாஹா | ஓம் உதாநாய ஸ்வாஹா | ஓம்
ஸமாநாய ஸ்வாஹா | ஓம் ப்ரஹமணே ஸ்வாஹா | ப்ரஹமணிம
ஆத்மா அம்ருதத்வாய | ஸ்ரீ விக்னேச்வராய நம: கதளீபலம்,
குடம், நாளிகேரகண்;டத்வயம் நிவேதயாமி || மத்யே மத்யே பாநீயம் ஸமர்ப்பயாமி 
||       (உத்தரணியால் தீர்த்தத்தை எடுத்து கிண்ணத்தில் ஸமர்ப்பிக்க வேண்டும்.) 
அம்ருதாபிதாநமஸி உத்தராபோஸனம் ஸமர்ப்பயாமி ||   
 (உத்தரணியால் தீர்த்தத்தை எடுத்து கிண்ணத்தில் ஸமர்ப்பிக்க வேண்டும்.)
நைவேத்யாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி |              
(உத்தரணியால் தீர்த்தத்தை எடுத்து கிண்ணத்தில் 3தடவை ஸமர்ப்பிக்க வேண்டும்.) 
தாம் பூ லம் ஸமர்ப்பயாமி |
உத்தரணியால் தீர்த்தத்தை எடுத்துத் தாம் பூ லத்தின் மேல்                 
 ப்ரோக்ஷி த்து விட்டு ஸமர்ப்பிக்கவும்.)
கற்பூரநீராஜனம் ஸமர்ப்பயாமி ||
(கீழ் கண்ட மந்திரங்களைச் சொல்லி கற்பூரம் காட்டவும்)
வக்ர துண்ட மஹாகாய கோடி சூர்ய சமப்ரப |
நிர்விக்ணம் குருமே தேவ சர்வகார்யேஷுசர்வதா||
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி                                                          
 (உத்தரணியால்
தீர்த்தத்தை எடுத்து கிண்ணத்தில் ஸமர்ப்பிக்க வேண்டும்.) 
ஸமஸத உபசார பூ ஜாம் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை ஸமர்ப்பிக்க வேண்டும்.)
(அடுத்ததாக ப்ரார்த்தனை மந்த்ரம் சொல்ல வேண்டும்.)
அபீப்ஸிதார்த்த வித்தியர்த்தம் பூ ஜிதோய: ஸ{ரைரபி |
ஸர்வ விக்நச்சிதே தஸ்மை கணாதிபதயே நம:||
கஜாநநம் பூ த கணாதி ஸேவிதம் கபித்த ஜம் பூ பல ஸாரபக்ஷிதம்
| உமாஸுதம் சோ…கவிநாச…
காரணம் நமாமி விக்நேச்…வர பாதபங்கஜம்.||
(நின்றப்படியே 
ப்ரதஹண நமஸ்காரம் செய்ய வேண்டும்.)
(பூ ர்வாங்க பூ ஜையான விக்நேச்வர பூ ஜை முடிந்தது.)
ஸ்ரீ விக்னேச்…வர அஷ்டோத்ர ச…த நாமாவளி:
ஓம் விநாயகாய              நம:    ஓம் ச…க்திஸம்யுதாய        நம:
ஓம் விக்னராஜாய           நம:    ஓம் லம்போதராய           நம:
ஓம் கௌரீபுத்ராய          நம:    ஓம் சூ…ர்ப்பகர்ணாய     நம:
ஓம் கணேச…;வராய       நம:    ஓம் ஹரயே                       நம:
ஓம் ஸ்கந்தாக்ரஜாய                
                                       நம:   ஓம் ப்ரஹ்மவிதுத்தமாய  நம:
ஓம் அவ்யயாய               நம:    ஓம் காலாய                    நம:
ஓம் பூ தாய                     நம:    ஓம் க்ரஹபதயே    40      நம:
ஓம் தக்ஷிய                     நம:    ஓம் காமினே                    நம:
ஓம் அத்யக்ஷி
ய              நம:    ஓம் ஸோமஸூர்யாக்னி
ஓம் த்விஜப்ரியாய 
10     நம:             லோசனாய           நம:
ஓம் அக்னிகர்ப்பச்சிதே   நம:
ஓம் இந்த்ரஸ்ரீப்ரதாய      நம:     ஓம் பாசா…ங்குச…தராய நம:
ஓம் வாணீப்ரதாய           நம:    ஓம் சண்டாய                 நம:
ஓம் அவ்யயாய               நம:    ஓம் குணாதீதாய             நம:
ஓம் ஸர்வஸித்திப்ரதாய  நம:    ஓம் நிரஞ்ஜனாய             நம:
ஓம் ஸர்வதனயாய          நம:    ஓம் அகல்மஷாய             நம:
ஓம் ஸர்வரீப்ரியாய        நம:    ஓம் ஸ்வயம்ஸித்தாய      நம:
ஓம் ஸர்வாத்மகாய         நம:    ஓம் ஸித்தார்ச்சிதபதாம்
ஓம் ஸ்ருஷ்டிகர்த்ரே        நம:                      புஜாய           நம:
ஓம் தேவாய           20     நம:    ஓம் பீஜாபூரபலா
ஓம் அநேகார்சிதாய         நம:             ஸக்தாய      50      நம:
ஓம் சிவாய                      நம:    ஓம் வரதாய                    நம:
ஓம் சு…த்தாய                 நம:    ஓம் சா…ச்…வதாய          நம:
ஓம் புத்திப்ரியாய           நம:    ஓம் க்ருதிநே                     நம:
ஓம் சா…ந்தாய               நம:    ஓம் த்விஜப்ரியாய          நம:
ஓம் ப்ரஹ்மசாரிணே       நம:    ஓம் வீதபயாய               நம:
ஓம் கஜானனாய             நம:    ஓம் கதிநே                      நம:
ஓம் முனிஸ்துத்யாய        நம:    ஓம் சக்ரிணே                   நம:
ஓம் பக்தவிக்ன                         ஓம்இ~{சாபத்ருதே          நம:
     வினாச…நாய  30      நம:    ஓம் ஸ்ரீ தராய                 நம:
ஓம் ஏகதந்தாய               நம:    ஓம் அஜாய           60      நம:
ஓம் சதுர்பாஹவே           நம:    ஓம் உத்பலகராய            நம:
ஓம் சதுராய                    நம:    ஓம் ஸ்ரீ பதயே                 நம:
ஓம் ஸதுதிஹர்ஷிதாய    நம:    ஓம் ஸ்தூலகண்டாய         நம:
ஓம் குலாத்ரிபேத்ரே       நம:    ஓம் ஸ்வயம்கர்த்ரே           நம:
ஓம் ஜடிலாய                  நம:    ஓம் ஸாமகோஷ
ஓம் கலிகல்மஷநாச…காயநம:             பிரியாய        90    நம:
ஓம் சந்த்ரசூடாமணயே   நம:    ஓம் பராய                       நம:
ஓம் கந்தாய                    நம:    ஓம் ஸ்தூலதுண்டாய       நம:
ஓம் பாபஹாரிணே                   நம:    ஓம் அக்ரண்யை     நம:
;ஓம் ஸமாஹிதாய   70    நம:    ஓம் தீராய                      நம:
ஓம் ஆச்…ரிதாய             நம:    ஓம் வாகீசா…ய              நம:
ஓம் ஸ்ரீ கராய                 நம:    ஓம் ஸித்திதாயகாய        நம:
ஓம் ஸெளம்யாய             நம:    ஓம் தூர்வாபில்வ
ஓம் பக்தவாஞ்சித                                        பிர்யாய      நம:
    தாயகாய                    நம:    ஓம் அவ்யக்தமூர்த்தயே   நம:
ஓம் சா…ந்தாய               நம:    ஓம் சை…லேந்த்ரதனுஜோத்…
ஓம் கைவல்யஸ{கதாய   நம:    ஸங்ககேலனோத்ஸுதா  
ஓம் ஸச்சிதானதந்த                             மானஸாய            நம:
ஓம் விக்ரஹாய               நம:     ஓம் ஸ்வலாவண்ளஸுதா                                  
 ஓம்   ஜ்ஞானினே          நம:                  ஸாராய  100    நம:
ஓம் தயாயுதாய               நம:    ஓம் மன்மதவிக்ரஹாய    
ஓம் தந்தாய             80    நம:    ஓம் ஸமஸ்தஜகதாதாராய     நம:  
 ஓம்
ப்ரஹ்மத்வேஷ
          விவர்ஜ்ஜிதாய      நம:    ஓம் மாயினே                  நம:
ஓம் ப்ரமத்ததைத்ய                     ஓம் மூஷிகவாஹனாய    நம:
     பயதாய                     நம:    ஓம் ஹ்ருஷ்டாய              நம:
ஓம் ஸ்ரீ கண்டாய            நம:    ஓம் துஷ்டாய                  நம:
ஓம் விபுதேச்…வராய      நம:    ஓம் ப்ரஸன்னாத்மனே    நம:
ஓம் ரமாச்சிதாய              நம:    ஓம் ஸர்வஸித்தி
ஓம் விதயே                     நம:             தாயகாய     108    நம:
ஓம் நாகராஜயஜ்             
ஞோபவீதாய                 நம: 
ஓம்நாநாவித பத்ர பர்மள பத்ரபுஷ்பாணி ஸமர்ப்பாயாமி
(என்று புஷ்பங்களை ஸமர்ப்பிக்க வேண்டும்.)
No comments:
Post a Comment