WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Showing posts with label 54 முறை சொல்லவும். Show all posts
Showing posts with label 54 முறை சொல்லவும். Show all posts

Friday, 21 February 2014

சூரிய காயத்ரி மந்திரம் – Surya Gayatri Mantra. குறைந்தது 36, 54 முறை சொல்லவும்



சூரிய திசை மற்றும் சூரிய புத்தி நடைபெறும் போது இந்த காயத்ரி மந்திரம் சொல்லி வரும் போது சூரிய பகவனால் ஏற்படும் திங்கு விளகி நன்மை உண்டாகும். ( குறைந்தது 36, 54 முறை சொல்லி வரவும்) சூரிய பகவான் தொடர்ந்து வழிபட்டு வரவும். சூரிய ஷேத்திரம் சூரிய நாராயணன் , சிவன் கோவில், பிரதோஷ வழிபாடு மற்றும் திருவெலங்காடு,  சென்று வழிபட்டுவரவும். இதுசிறந்தபரிகாரம் ஆகும்.

Suriya Gayatri Mantra for Leadership, Authority, Courage, Fame and Will Power.
சூரிய காயத்ரி (தலைமை பண்பு, ஆளுமை திறன், புகழ், தந்தை, தைரியம், மனோ வலிமைக்கு சூரியனே அதிபதி)

Suriyan – Suriyanar Koil – Surya Gayatri
சூரிய காயத்ரி மந்திரம் – Surya Gayatri Mantra
Suriya is incharge of  Power, Authority, Leadership, Fame,
Courage, Will power and father.
சூரிய காயத்ரி
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாஸ அஸ்தாய தீமஹி
தன்னோ சூர்ய ப்ரசோதயாத்
Surya Gayatri (Gayatri for Sun – Aditya Gayatri)
Om Aswadwajaya Vidhmahe
Pasa Hasthaya Dheemahe
Thanno Surya Prachodayath.
Om Aswadhvajaaya vidmahe
Paasa hasthaaya dheemahi
tanna Suryah prachodayat

ஆதித்யன் (சூரியன்)
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ சூh;யஹ் ப்ரசோதயாத்
Om Bhaaskaraaya vidmahe
Divaakaraaya dheemahi
tanno Suryah prachodayat

ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
Om Bhaaskaraaya vidmahe
Mahaaiyothischakraaya dheemahi
tanno Suryah prachodayat

ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹா ஜ்யோதிஸ்சக்ராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
Om Bhaaskaraaya vidmahe
mahaadyutikaraaya dheemahi
tanno Aadityah prachodayat

ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாத்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யஹ் ப்ரசோதயாத்
Om Bhaaskaraaya vidmahe
Mahaatejaaya dheemahi
tannah Suryah prachodayat

ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாதேஜாய தீமஹி
தன்னஹ் சூர்யஹ் ப்ரசோதயாத்
Om Aadiyaaya vidmahe
Maarthaandaaya dheemahi
tannah Suryah prachodayat

ஓம் ஆதித்யாய வித்மஹே
மார்தாண்டாய தீமஹி
தன்னஹ் ப்ரசோதயாத்
Om leelaalaaya vidmahe
mahaa dyutikaraaya dheemahi
tanno Aaadityaaya prachodayat

ஓம் லாலீலாய வித்மஹே
மஹா த்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்
Om prabhakaraaya vidmahe
Mahaa dyutikaraaya dheemahi
tanno Aadityaaya prachodayat
ஓம் பிரபாகராய வித்மஹே
மஹா த்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யா ப்ரசோதயாத்

சந்திர காயத்ரி மந்திரம் – Chandra Gayatri Mantra. குறைந்தது 36, 54 முறை சொல்லவும்



சந்திர திசை மற்றும் சந்திர புத்தி நடைபெறும் போது இந்த காயத்ரி மந்திரம் சொல்லி வரும் போது சந்திர பகவனால் ஏற்படும் திங்கு விளகி நன்மை உண்டாகும். ( குறைந்தது 36, 54 முறை சொல்லி வரவும்) சந்திர பகவான் அதிபதி மஹாவிஷ்ணுவை தொடர்ந்து வழிபட்டு வரவும். சந்திர ஷேத்திரம் திங்களுர், திருப்பதி கோவில், மற்றும் காஞ்சிபுரம் காமாட்சி, சென்று வழிபட்டுவரவும். இதுசிறந்தபரிகாரம் ஆகும்.
Chandran Gayatri – Chandra Gayatri சந்திர காயத்ரி மந்திரம் – Chandra Gayatri Mantra

(Chandra is incharge of Beauty, Brain, Emotion, Imagination & mother)
சந்திர காயத்ரி -அழகு, தாய், மூளை வளர்ச்சி, உணர்சிகள், கற்பனை திறனுக்கு சந்திரனே அதிபதி
சந்திர காயத்ரி 
ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தன்னஸ் சந்திரஹ் ப்ரசோதயாத்
Chandra Gayatri (Gayatri for Moon)
Om Padmadwajaya Vidhmahe
Hema roopaya Dheemahe
tannaschandrah prachodayaat
Various other Chandra Gayatri
Om Ksheeraputraaya vidmahe
Amythaaya dheemahi
tannah Chandrah prachodayaat

ஓம் க்ஷீரபுத்ராய வித்மஹே
அமிர்தாய தீமஹி
தன்ன: சந்திரஹ் ப்ரசோதயாத்
Om Amrutesaayai vidmahe
Raatrimcharaaya dheemahi
tannaschandrah prachodayaat
அம்ருதேசாய வித்மஹே
ராத்ரிஞ்சராய தீமஹி
தன்னஸ் சந்திரஹ் ப்ரசோதயாத்
Om Sudhaakaraaya vidmathe
Mahaa Oshadheesaaya dheemahi
tannah Somah prachodayaat

ஓம் சுதாகராய வித்மஹே
மஹாஓஷதீஸாய தீமஹி
தன்ன: சோமஹ் ப்ரசோதயாத்
Om Atreyaaya vidmahe
dandahastaaya dheemahi
tannah Chandrah prachodayaat

ஓம் ஆத்ரேயாய வித்மஹே
தண்டஹஸ்தாய தீமஹி
தன்ன: சந்திரஹ் ப்ரசோதயாத்
Om Sankhahastaaya vidmahe
Nidheeswaraaya dheemahi
tannah Somah prachodayaat
ஓம் சங்கஹஸ்தாய வித்மஹே
நிதீச்வராய தீமஹி
தன்ன: சோமஹ் ப்ரசோதயாத்

செவ்வாய் காயத்ரி – Chevvai Gayatri. குறைந்தது 36, 54 முறை சொல்லவும்



செவ்வாய் திசை மற்றும் செவ்வாய் புத்தி நடைபெறும் போது இந்த காயத்ரி மந்திரம் சொல்லி வரும் போது செவ்வாய் பகவனால் ஏற்படும் திங்கு விளகி நன்மை உண்டாகும். ( குறைந்தது 36, 54 முறை சொல்லி வரவும்) செவ்வாய் பகவான் அதிபதி முருகனை தொடர்ந்து வழிபட்டு வரவும். செவ்வாய் ஷேத்திரம் வைதீஸ்வரன்கோவில், பழனி முருகன் கோவில், மற்றும் சென்று வழிபட்டுவரவும். இதுசிறந்தபரிகாரம் ஆகும்.

செவ்வாய் காயத்ரி – Chevvai Gayatri – Mangal Gayatri – Angaraka Gayatri
Chevvai (Mangal) incharge of Energy, Physical strength, Self-confidence and anger

Chevvai – Angaraka – Mangal – Vaitheeswaran Koil – Chevvai Gayatri
செவ்வாய் காயத்ரி மந்திரம் – Chevvai Gayatri Mantra
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன அஸ்தாய தீமஹி
தன்னோ பெளம ப்ரசோதயாத்
Chevvai Gayatri (Angaaraka Gayatri, Gayatri for Mars, Mangal Gayatri)
Om veeradhwajaaya vidmahae
vighna hastaaya dheemahi
tanno bhouma prachodayaat
Various Other Chevvai Gayatri (Angarakan Gayatri or Mangal Gayatri)
Om Angaarakaaya vidmahe
Sakthihastaaya dheemahi
tannah Bhowmah prachodayat

ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்
Om Angaarakaaya vidmahe
sakthihastaaya dheemahi
tannah Kujah prachodayat

ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
Om lohitangaaya vidmahe
Bhoomiputraaya dheemahi
tanno Kujah prachodayat

ஓம் லோஹிதாங்காய வித்மஹே
பூமிபுத்ராய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

புதன் காயத்ரி மந்திரம் – Budhan Gayatri Mantra. குறைந்தது 36, 54 முறை சொல்லவும்



புதன் திசை மற்றும் புதன் புத்தி நடைபெறும் போது இந்த காயத்ரி மந்திரம் சொல்லி வரும் போது புதன் பகவனால் ஏற்படும் திங்கு விளகி நன்மை உண்டாகும். ( குறைந்தது 36, 54 முறை சொல்லி வரவும்) புதன் பகவான் அதிபதி மஹாவிஷ்ணுவை தொடர்ந்து வழிபட்டு வரவும். புதன் ஷேத்திரம் திருவெண்காடு, மதுரை மீனாட்ஷி கோவில், மற்றும் திருவெலங்காடு, சென்று வழிபட்டுவரவும். இதுசிறந்தபரிகாரம் ஆகும்.
புதன் காயத்ரி மந்திரம் – Budhan Gayatri Mantra
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுக அஸ்தாய தீமஹி
தன்னோ புத பிரசோதயாத்
Budha Gayatri (Gayatri for Mercury)
Om gajadhwajaaya vidmahae
sukha hastaaya dheemahi
tanno budha: prachodayaat
Om Somaputraaya vidmahe
mahaa pragnaaya dheemahi
tanno Budhan prachodayaat

ஓம் சோமபுத்ராய வித்மஹே
மஹாப்ரக்ஞாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
Om Chandrasutaaya vidmahe
Sowmyagrahaaya dheemahi
tanno Budhah prachodayaat

ஓம் சந்திரசுதாய வித்மஹே
சௌம்யக்ரஹாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
Om Atreyjaaya vidmahe
somaputraaya dheemahi
tanno Budhah prachodayaat

ஓம் ஆத்ரேயாய வித்மஹே
சோமபுத்ராய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்