| 
   
ராசி மண்டலம் கொடுக்கப்படுகிறது. இது ஓரு ராசிவட்டம் ஆகும். இதை ஓரு
  ராசிக்கு 9-பாதம் வரும் அசுவின் நட்சத்திரம் 4-பாதம்  13-00 பாகையாகும்.
   பரணி நட்சத்திரம்  4-பாதம்  13-00 பாகையாகும்,
   கார்த்திகை நட்சத்திரம் 1-பாதம்  03 பாகை  20 கலை கொண்டது மேஷ ராசி ஆகும். 
 | 
 |||||||
| 
   
ராசி மண்டலம் என்பது 360 பாகை இடைவெளி கொண்டது. இதை 12 ராசிகளுக்கும் 1 ராசிக்கு 30 பாகை இடைவெளி வீதம். 
 | 
 |||||||
| 
   
பாகை 
 | 
  
   
கலை 
 | 
  
   
முதல் 
 | 
  
   
பாகை 
 | 
  
   
கலை 
 | 
  
   
வரை 
 | 
  
   
ராசி 
 | 
  
   
ஆங்கிலம் 
 | 
 
| 
   
000 
 | 
  
   
00 
 | 
  
   
முதல் 
 | 
  
   
030 
 | 
  
   
00 
 | 
  
   
வரை 
 | 
  
   
மேஷம் 
 | 
  
   
ARIES 
 | 
 
| 
   
030 
 | 
  
   
00 
 | 
  
   
முதல் 
 | 
  
   
060 
 | 
  
   
00 
 | 
  
   
வரை 
 | 
  
   
ரிஷபம் 
 | 
  
   
TAURUS 
 | 
 
| 
   
060 
 | 
  
   
00 
 | 
  
   
முதல் 
 | 
  
   
090 
 | 
  
   
00 
 | 
  
   
வரை 
 | 
  
   
மிதுனம் 
 | 
  
   
GEMINI 
 | 
 
| 
   
090 
 | 
  
   
00 
 | 
  
   
முதல் 
 | 
  
   
120 
 | 
  
   
00 
 | 
  
   
வரை 
 | 
  
   
கடகம் 
 | 
  
   
CANCER 
 | 
 
| 
   
120 
 | 
  
   
00 
 | 
  
   
முதல் 
 | 
  
   
150 
 | 
  
   
00 
 | 
  
   
வரை 
 | 
  
   
சிம்மம் 
 | 
  
   
LEO 
 | 
 
| 
   
150 
 | 
  
   
00 
 | 
  
   
முதல் 
 | 
  
   
180 
 | 
  
   
00 
 | 
  
   
வரை 
 | 
  
   
கன்னி 
 | 
  
   
VIRGO 
 | 
 
| 
   
180 
 | 
  
   
00 
 | 
  
   
முதல் 
 | 
  
   
210 
 | 
  
   
00 
 | 
  
   
வரை 
 | 
  
   
துலாம் 
 | 
  
   
LISRA 
 | 
 
| 
   
210 
 | 
  
   
00 
 | 
  
   
முதல் 
 | 
  
   
240 
 | 
  
   
00 
 | 
  
   
வரை 
 | 
  
   
விருச்சிகம் 
 | 
  
   
SCORPIO 
 | 
 
| 
   
240 
 | 
  
   
00 
 | 
  
   
முதல் 
 | 
  
   
270 
 | 
  
   
00 
 | 
  
   
வரை 
 | 
  
   
தனுசு 
 | 
  
   
SAGITTARIUS 
 | 
 
| 
   
270 
 | 
  
   
00 
 | 
  
   
முதல் 
 | 
  
   
300 
 | 
  
   
00 
 | 
  
   
வரை 
 | 
  
   
மகரம் 
 | 
  
   
CAPRICORN 
 | 
 
| 
   
300 
 | 
  
   
00 
 | 
  
   
முதல் 
 | 
  
   
330 
 | 
  
   
00 
 | 
  
   
வரை 
 | 
  
   
கும்பம் 
 | 
  
   
AQUARIUS 
 | 
 
| 
   
330 
 | 
  
   
00 
 | 
  
   
முதல் 
 | 
  
   
360 
 | 
  
   
00 
 | 
  
   
வரை 
 | 
  
   
மீனம் 
 | 
  
   
PISCES 
 | 
 
| 
   
அடுத்த பாடம் 27 நட்சத்திரம் 27X4 =108 பாதம் வைத்து நவாம்சம் கணிக்கும் அட்டவனை
  பார்க்கவும். 
 | 
 |||||||
| 
   
மேலும் விபரங்களுக்கு,
  ஜோதிடர், புரோகிதர், மணிகண்ட ஷர்மா-வை  தொடர்பு
  கொள்ளவும். 
 | 
 |||||||
உங்கள் சந்தேகங்கள், ஆலோனை, மின்னஞ்சல் முகவரியில் எழுதவும். 

No comments:
Post a Comment