WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Tuesday 30 July 2013

சப்த கன்னியர், ஐந்தாம் கன்னி வாராஹி-5



5. வாராஹி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தின் அம்சமாக அவதரித்தவள் - வாராஹி. வராக (பன்றி) முகமும் - நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரு கரங்களை அபய - வரதமாகவும்; மேல் வலக்கரத்தில் தண்டமும் - இடக்கரத்தில் கலப்பையும் கொண்டவள். கருப்பு நிறமுடைய ஆடையை உடுத்திக் கொண்டிருப்பவள். கிரீட மகுடம் தரித்து - சிம்ம வாஹனத்தில் அமர்ந்திருப்பவள்.
இவள் அசுரன், இஉலகைத் தூக்கிக் கொண்டு கடலுள் ஒழிந்தபோது, வராக அவதார மெடுத்து மீட்டுக் கொண்டு வந்தவள். எனவே, இவளை வழிபட்டால், எதிரிகளை அழித்து வெற்றி அடையலாம். பெண்கள் உபாசித்தால் கற்பு நிலையைக் காப்பாற்றிக் கொள்ளலாம். அதற்குத் தீங்கு நேரும்போது, எதிர்த்து நின்று காத்தருள்வாள்!
வாராகி விஷ்ணு அம்சி - பூஜா
1. ஆசன மூர்த்தி மூலம் :
ஓம் - ஹ்ரீம் - வாராகி - ஆசனாயயாய - நம:
ஓம் - ஹ்ரீம் - வம் - வாராகி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வாராகியை - நம:
2. காயத்ரி :
ஓம் - மஹிசத்வஜாயை வித்மஹே
தண்ட ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ, வராஹி ப்ரசோதயாத்
3. த்யான ஸ்லோகம் :
ஏக வக்த்ராம் த்விநேத்ராம்ச
சதுர்புஜ சமன் விதாம்;
க்ருஷ்ணாம்பர தராம், தேவிம்
வராஹ சக்ர ஸம்யுதாம்;
ஹசலமுஸல ஹஸ்தாம்
தாம் வரா பயகராம்புஜாம்;
ஸிம்ஹ வாஹ ஸமாரூடாம்
கிரீட மகுடோஜ் வலாம்;
ஸர் வாலங்கார ஸம்பன்னாம்,
வாராஹிம் பூஜயேத்புத
4. மூல மந்திரம் :
ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வாராகியை - நம :
5. அர்ச்சனை :
இத்துடன் இணைத்துள்ள நாமாவளியைக் கொண்டு அர்ச்சிக்க.
6. பூஜை : பீஜங்களுடன் கூடிய தேவிநாமம் கூறி                                                      சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப - நைவேத்திய - தாம்பூலம் - சமர்ப்பிக்க.
7. துதி :
க்ரூஹீதோக்ர மகாசக்ரே
தம்ஸ்ட்ரோத் த்ருத வசுந்தரே
வராஹ ரூபிணி
நாராயணி நமோஸ்துதே.
வாராஹி விஷ்ணு அம்சி - அஷ்ட சதஸ்தோத்ரம்
ஓம் வம் வாராஹ்யை நமஹ
ஓம் வம் வாமந்யை நமஹ
ஓம் வம் வாமாயை நமஹ
ஓம் வம் வாசவ்யை நமஹ
ஓம் வம் பாலாயை நமஹ
ஓம் வம் பாமாயை நமஹ
ஓம் வம் பாசாயை நமஹ
ஓம் வம் பயாநகாயை நமஹ
ஓம் வம் தன்யாயை நமஹ
ஓம் வம் தராயை நமஹ
ஓம் வம் தபஸ்விந்யை நமஹ
ஓம் வம் தமாயை நமஹ
ஓம் வம் கர்வாயை நமஹ
ஓம் வம் கபாலின்யை நமஹ
ஓம் வம் கதாதாரிண்யை நமஹ
ஓம் வம் கலாரூபிண்யை நமஹ
ஓம் வம் மதுபாயை நமஹ
ஓம் வம் மங்கலாயை நமஹ
ஓம் வம் மருதாந்யை நமஹ
ஓம் வம் மகீலாயை நமஹ
ஓம் வம் ராதாயை நமஹ
ஓம் வம் ராகாயை நமஹ
ஓம் வம் ரமாயை நமஹ
ஓம் வம் ரஜன்யை நமஹ
ஓம் வம் ரூஜாயை நமஹ
ஓம் வம் ரூபவத்யை நமஹ
ஓம் வம் ருத்ராண்யை நமஹ
ஓம் வம் ரூபலாவண்யை நமஹ
ஓம் வம் துர்வாசாயை நமஹ
ஓம் வம் துர்க்ககாயை நமஹ
ஓம் வம் துர்ப்ரகம்யயை நமஹ
ஓம் வம் துர்க்காயை நமஹ
ஓம் வம் குப்ஜாயை நமஹ
ஓம் வம் குணபாசநாயை நமஹ
ஓம் வம் குர்விண்யை நமஹ
ஓம் வம் குருதர்யை நமஹ
ஓம் வம் கோநாயை நமஹ
ஓம் வம் கோரகசாயை நமஹ
ஓம் கோஷ்ட்யை நமஹ
ஓம் வம் கோசிவாயை நமஹ
ஓம் வம் பேருண்டாயை நமஹ
ஓம் வம் நிஷ்களங்காயை நமஹ
ஓம் வம் நிஷ்பரிக்ரகாயை நமஹ
ஓம் வம் நிஷ்கலாயை நமஹ
ஓம் வம் நீலலோகிதாயை நமஹ
ஓம் வம் கிருஷ்ணமூர்த்தாயை நமஹ
ஓம் வம் கிருஷ்ணாயை நமஹ
ஓம் வம் கிருஷ்ணவல்லபாயை நமஹ
ஓம் வம் கிருஷ்ணாம்பராயை நமஹ
ஓம் வம் சதுர்வேதரூபிண்யை நமஹ
ஓம் வம் சண்டப்ரஹரணாயை நமஹ
ஓம் வம் சனத்யாயை நமஹ
ஓம் வம் சந்தோபத்ந்யை நமஹ
ஓம் வம் ப்ராமிண்யை நமஹ
ஓம் வம் ப்ராமாயை நமஹ
ஓம் வம் ப்ரமண்யை நமஹ
ஓம் வம் ப்ரமர்யை நமஹ
ஓம் வம் அஜராயை நமஹ
ஓம் வம் அஹங்காராயை நமஹ
ஓம் வம் அக்நிஷ்டோமாயை நமஹ
ஓம் வம் அஷ்வமேதாயை நமஹ
ஓம் வம் விதாயாயை நமஹ
ஓம் வம் விபாவசேயை நமஹ
ஓம் வம் விநகாயை நமஹ
ஓம் வம் விஷ்வரூபிண்யை நமஹ
ஓம் வம் சபா ரூபிண்யை நமஹ
ஓம் வம் பக்ஷ ரூபிண்யை நமஹ
ஓம் வம் அகோர ரூபிண்யை நமஹ
ஓம் வம் த்ருடி ரூபிண்யை நமஹ
ஓம் வம் ரமண்யை நமஹ
ஓம் வம் ரங்கன்யை நமஹ
ஓம் வம் ரஜ்ஜன்யை நமஹ
ஓம் வம் ரண பண்டிதாயை நமஹ
ஓம் வம் வ்ருசப்ரியாயை நமஹ
ஓம் வம் வ்ருசாவர்தாயை நமஹ
ஓம் வம் வ்ருசபர்வாயை நமஹ
ஓம் வம் வ்ருசாக்ருத்யை நமஹ
ஓம் வம் நிர்குணாயை நமஹ
ஓம் வம் நிர்மலாயை நமஹ
ஓம் வம் நித்யாயை நமஹ
ஓம் வம் பராயை நமஹ
ஓம் வம் பாராயை நமஹ
ஓம் வம் பரமாத்னேயை நமஹ
ஓம் வம் பரந்தபாயை நமஹ
ஓம் வம் தோஷநாசின்யை நமஹ
ஓம் வம் வியாதிநாசின்யை நமஹ
ஓம் வம் விக்ரநாசின்யை நமஹ
ஓம் வம் பாபநாசின்யை நமஹ
ஓம் வம் மோகபகாயை நமஹ
ஓம் வம் மதாபகாயை நமஹ
ஓம் வம் மலா பகாயை நமஹ
ஓம் வம் மூர்ச்சா பகாயை  நமஹ
ஓம் வம் மகா கர்ப்பாயை நமஹ
ஓம் வம் விஷ்வ கர்ப்பாயை நமஹ
ஓம் வம் மாலிண்யை நமஹ
ஓம் வம் த்யான பராயை நமஹ
ஓம் வம் ரேவாயை நமஹ
ஓம் வம் உதும்பராயை நமஹ
ஓம் வம் தீர்த்தாயை நமஹ
ஓம் வம் பாதாலகாயை நமஹ
ஓம் வம் காந்தாயை நமஹ
ஓம் வம் வசூதாயை நமஹ
ஓம் வம் வைதேஹ்யை நமஹ
ஓம் வம் நிராமயாயை நமஹ
ஓம் வம் தயாலயாயை நமஹ
ஓம் வம் ஆநந்தரூபாயை நமஹ
ஓம் வம் விஷ்ணுவல்லபாயை நமஹ
ஓம் வம் விஷ்ணுஅம்சியை நமஹ
ஸ்ரீ வாராகி அஷ்ட சதஸ்தோத்ரம் ஸம்பூர்ணா.
சப்த கன்னியர் சுலோகம் துதி:
புந பூஜை
ஹம்ஸத்வஜா - ஹம்ஸாரூடா
ஜடா மகுட தாரிணீ
1. ரக்த பத்மாஸ நாசீகா
ப்ரம்ஹ ரூபிணீ - நமஸ்துதே;
வரதா பய ஹஸ்தாம்
தாம்ருகம் டங்கஞ்ச தாரிணீம்
2. வ்ருஷ வாஹ ஸமா ரூடாம்
வந்தே மகேஸ்வரீம் - நமஸ்துதே;
மயூரத்வஜ வாஹீ, ஸ்யாத்
3. உதும்பர த்ரு மாஸ்ரிதா
கௌமாரீ சேததி விக்யர்தா
சர்வ காம பலப்ரதா நமஸ்துதே
ராஜ வ்ருட்சம் ஸமா ச்ரித்ய
கருடத் த்வஜ வாஹிநீ
4. வைஷ்ணவீ த்யாயேத் பீடகா தேவீம்
விஷ்ணு பூஷண பூஷிதாம் - நமஸ்துதே ;
ஸிம்ஹ வாஹன ஸமாரூடாம்
கிரீட மகுடோஜ் வலாம்
5. ஸர்வா லங்கார ஸம்பன் னாம்
வாராஹிம் பூஜயேத்புத - நமஸ்துதே;
வர அபய கராம் போஜாம்
6. வஜ்ரம் சக்திம் ச தாரிணீம்
மகேந்த்ரீம் மா தரம் வந்தே,
கஜ வாஹண சம்ஸ்த்திதாம் - நமஸ்துதே;
சதுர் புஜா த்ரிநேத் ராச
ரத்த வர்ண ஊர்த்துவ கேசிகா
7. கபால சூல ஹஸ்தா வரதாபய பாணிநீ
சாமுண்டா தேவிம் - நமஸ்துதே;
கடகளிறு தவுக பாய்மிசைப் போர்த்தவள்
கருகுவிது ஊறுகலின் வாரியைத் தூர்த்தவள்
கடல்வயிறு எரியவொள் வேலினைப் பார்த்தவள்
கடிகமழ் தருமலர் தார்முடி சேர்த்தவள்
இடியுக வடலரி யேறுகைத் தார்த்தவள்
எழுதரு முழுமறை நூலினிற் கூர்த்தவள்
எயிறுகொடு உழுதெழு பாரினைப் பேர்த்தவள்
எனும் இவரெழுவர் கடாண்முடி சூட்டுதும்

No comments:

Post a Comment