https://youtu.be/wUYWh3M5Cao
WHATS APP
உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.
Friday, 19 February 2021
Friday, 31 July 2020
Thursday, 23 July 2020
Wednesday, 22 July 2020
Monday, 6 July 2020
கடகராசி குரு வக்ர பெயர்ச்சி 2020 பலன்கள் | Kadagam Rasi, Guru Vakra Peyarchi Palangal 2020
கடகராசி க்கு குருபகவான் வக்ர பெயர்ச்சி எப்படி இருக்கும் பலன்கள், பரிகாரங்கள்.
அன்பான வாசகர்களே, Jaibala Jothidam Youtube Channel நேயர்களுக்கு, அன்பர்களே குரு
பார்க்க கோடி நன்மை நவகிரகங்களில் வியாழ பகவானே முதன்மை சுப கிரகம். தேவர்களின் குருவாக
இவர் இருந்து நவகிரக அந்தஸ்து பெற்றதால் இவருக்கு சுப
கிரகங்களில் முதன்மை அந்தஸ்து கிடைத்தது.
குரு பகவான் தன் வக்ர பெயர்ச்சியின் காரணமாக தற்போதுள்ள மகர ராசியிலிருந்து தனுசு
ராசிக்கு செல்கிறார். இந்த நிகழ்வு 08–ஜீலை–2020 முதல் 15-நவம்பர்-2020 வரை நீடிக்கிரது.
அதன் பின் தன் வக்கிர
நிலையிலிருந்து மீண்டும் தன் பழைய நிலையான மகர ராசிக்கு செல்வார்.
Subscribe to:
Posts (Atom)
