Wednesday 4 May 2016

விருதுகளும் மரியாதைகளும்

பொது அறிவு - விருதுகளும் மரியாதைகளும்

1.நோபல் பரிசு யாரால் தொடங்கப்பட்டது - ஆல்ஃபிரட் நோபெல்

2.தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் வீரர்களின் முழு விளையாட்டுத் திறனை வெளிக்கொணரும் சிறந்த விளையாட்டு பயிற்றுனர்களுக்கு வழங்கப்படும் விருது - துரோணார்ச்சார்யா விருது

நோபல் பரிசு - 2014

3.இயற்பியலுக்கான நோபல் பரிசு - இசமு அகாசாகி (ஜப்பான்), ஹிரோஷி அமானோ (ஜப்பான்), ஷிஜி நகுமரா (ஜப்பான்ஃஅமெரிக்கா)

4.வேதியியலுக்கான நோபல் பரிசு - எரிக் பெட்சிக் (அமெரிக்கா), இசுடீபன் எல் (செருமனி), வில்லியம். ஈ. மோர்னர் (அமெரிக்கா)

5.மருத்துவத்துக்கான நோபல் பரிசு - எட்வர்டு மோசர் (நோர்வே), மே-பிரிட் மோசர் (நோர்வே), ஜான் ஓ கீஃப் (அமெரிக்கா)

6.பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு - ழோன் திரோல் (பிரான்சு)

7.இலக்கியத்துக்கான நோபல் பரிசு - பத்திரிக்கு மொதியானோ (பிரான்சு)

8.அமைதிக்கான நோபல் பரிசு - கைலாசு சத்தியார்த்தி (இந்தியா), மலாலா யூசப்சையி (பாகிஸ்தான்)

ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது

9.2012 - 2013ம் ஆண்டுக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது - ரஞ்சன் ஜோதி

ராஜீவ்காந்தி நினைவு விருது - 2014

10.2014ம் ஆண்டிற்கான ராஜீவ்காந்தி நினைவு விருது - முசாபர் அலி

இந்திராகாந்தி அமைதி விருது

11.2012ம் ஆண்டுக்கான இந்திராகாந்தி அமைதி விருது பெற்றவர் - எலன் ஜான்சன் சிர்லீப் (லைபீரியா ஜனாதிபதி)

துரோணார்ச்சார்யா விருது - 2014

12.2014ம் ஆண்டிற்கான துரோணார்ச்சார்யா விருது - என். லிங்கப்பா (தடகளம்), ஜோசு ஜேக்கப் (படகுப்போட்டி)

அர்ஜீனா விருது - 2014

13.வில் வித்தைக்கான அர்ஜீனா விருது - அபிஷேக் வர்மா

14.தடகள விளையாட்டுக்கான அர்ஜீனா விருது - திண்டுலூகா

15.இறக்கைப் பந்தாட்டத்திற்கான அர்ஜீனா விருது - வலியாவிடில் திஜூ

16.கூடைப்பந்துக்கான அர்ஜீனா விருது - கீது அன்னா ஜோஷ்

17.குத்துச்சண்டைக்கான அர்ஜீனா விருது - மனோஜ் குமார்

18.கிரிக்கெட்டுக்கான அர்ஜீனா விருது - ரவிச்சந்திரன் அஷ்வின்

19.குழிப்பந்தாட்டத்துக்கான அர்ஜீனா விருது - அனிர்பன் லகிரி

20.கபடி விளையாட்டுக்கான அர்ஜீனா விருது - மம்தா பூஜாரி

21.துடுப்பு படகுக்கான அர்ஜீனா விருது - சசி தாமஸ்

22.துப்பாக்கி சுடுதலுக்கான அர்ஜீனா விருது - ஹீனா சித்து

23.ஸ்குவாஷ்க்கான அர்ஜீனா விருது - அனகா அலன்காமோனி

24.கைப்பந்துக்கான அர்ஜீனா விருது - டாம் ஜோசப்

25.பளு தூக்குதலுக்கான அர்ஜீனா விருது - ரேணுபாலா ஜானு

26.மல்யுத்தத்துக்கான அர்ஜீனா விருது - சுனில் குமார் ராணா

No comments:

Post a Comment