Thursday 21 April 2016

22-04-2016 இன்றைய இராசி பலன்கள்

22-04-2016 இன்றைய இராசி பலன்கள்

மேஷம் ராசிபலன்  22 Apr 2016
உடல் நோயில் இருந்து மீண்டு வரும் வாய்ப்புகள் உள்ளது. நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குழப்பமாகும். மனதில் செலவுகள்தான் ஆக்கிரமித்திருக்கும். குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்தும் போக்கால் பயனற்ற வாக்குவாதங்களை ஏற்படுத்தி குற்றச்சாட்டுகளைக் கொண்டு வரும். காதலில் மெல்ல ஆனால் உறுதியாக முன்னேறுவீர்கள். உங்கள் இடை விடாத உழைப்பு இன்று உங்களுக்கு நற்பலன்களை தரும். பயணத்துக்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும். உங்கள் துணைவர்/துணைவி இன்று வேலையில் மூழ்கி உங்களை கவனிக்க தவறுவார். இதனால் நீங்கள் வருத்தமைவீர்கள். அதிர்ஷ்ட எண்: 4
🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀
ரிஷபம் ராசிபலன்  22 Apr 2016
உங்கள் நல்ல வகையில் உணரச் செய்யக் கூடிய விஷயங்களைச் செய்வதற்கு அற்புதமான நாள். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். உங்கள் குடும்பத்தினர் நெருக்கடி நேரத்தில் உதவிக்கு வந்து வழிகாட்டுவார்கள். மற்றவர்களின் அனுபவத்தில் இருந்து சில பாடங்கள் கற்றுக் கொள்வீர்கள். தன்னம்பிக்கையை வலுப்படுத்த அது மிகவும் உதவியாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவரிடம் உங்கள் காதலை பகிர்ந்தால் இன்று உங்கள் அவர் உங்கள் தேவதையாக மாறுவார். புதிய வாடிக்கையாளருடன்பேச்சு நடத்த இது அற்புதமான நாள். பிரச்சினைகளை சமாளிக்கும் தைரியம் இருக்கும் வரையில் முடியாதது எதுவுமே இல்லை. உங்கள் துணைவர்/துணைவி தான் வேண்டுமா அல்லது உங்கள் குடும்பம் வேண்டுமா என தேர்ந்தெடுக்க சொல்லக் கூடும். இது தற்காலிகமான சிக்கல் தான் எனவே பொறுமையுடன் சமாளியுங்கள். அதிர்ஷ்ட எண்: 3
🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
மிதுனம் ராசிபலன்  22 Apr 2016
வாழ்வை முழுமையாக அனுபவிக்க வெளியில் செல்லும்போது - உங்களுக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும் வங்கி டீலிங்கை மிக கவனமாக கையாள வேண்டும். குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளுக்கு உகந்த நாள். உங்கள் துணைவரிடம் உணர்வுரீதியில் பிளாக்மெயில் செய்வதைத் தவிர்த்திடுங்கள். சகாக்களை கையாளும் போது சாமர்த்தியம் தேவை. சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் இன்று அதிகமாக உண்ட்தலோ அல்லது குடித்த்தாலோ உங்களின் ஒருவருக்கு உடல் நல கோளாறு ஏற்படலாம். அதிர்ஷ்ட எண்: 1
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
கடகம் ராசிபலன்  22 Apr 2016
குழந்தைகளுடன் விளையாடுவது அற்புதமான குணப்படுத்தும் அனுபவத்தைத் தரும். உங்கள் பட்ஜெட்டைவிட செலவு அதிகமாகி, செயலில் உள்ள பிராஜெக்ட்களை நிறுத்திவிடும். உங்கள் வீட்டு சூழ்நிலையில் மாற்றங்கள் செய்வதற்கு முன்பு, எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யுங்கள். உங்கள் ஸ்வீட் ஹார்ட் உங்கள் நடமாடும் ஏஞ்சலாக மாறும் நாளிது. அந்த இனிமையை தருணத்தை உணர்ந்து மகிழுங்கள். மாணவர்களுக்கு மிக நல்ல நாள். தேர்வில் மிக நன்றாக எழுதுவார்கள். அதனால் தலைக்கனம் ஏறிவிடாமல் கடின உழைப்புக்கு உற்சாகமாக அமைய வேண்டும். பேசும்போது ஒரிஜினலாக இருங்கள், நடிப்பதால் எதுவும் கிடைக்காது. இன்று ரிவைன்ட் பட்டனை அழுத்தி காதல் அரும்பிய காலத்தில் நிகந்த விஷயங்களை அசை போட்டு உங்கள் துணையுடன் ரொமான்ஸ் செய்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 5
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
சிம்மம் ராசிபலன்  22 Apr 2016
நீங்கள் நீண்ட பயணத்துக்கு திட்டமிடுவதால், ஆரோக்கியமும், சக்தியை செலவிடாத குணமும் அதிக பயன் தரும். பிசியான பணி அட்டவணையிலும் நீங்கள் களைப்பை எளிதில் சமாளித்துவிடுவீர்கள். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் - ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். குழந்தைகளுடன் வாக்குவாதம் செய்வது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். குறிப்பிட்ட நிலைக்கு மேல் அழுத்தம் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் சில விஷயங்களைத் தொடாமல் விட்டுவிடுவதே நல்லது. முதல் பார்வையிலேயே காதல் கொள்வீர்கள். வாழ்வில் திரைக்குப் பின்னால் நிறைய செயல்படுவீர்கள். நீங்கள் உணர்வதைவிட அதிகமான மறைமுக செயல்பாடு இருக்கும். அடுத்த சில நாட்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நிலுவையில் உள்ள பிரச்சினைகளை சீக்கிரத்தில் தீர்த்திட வேண்டும். எங்கேயாவது தொடங்க வேண்டும் என உமக்குத் தெரியும் - எனவே ஆக்கபூர்வமாக சிந்தித்து இன்றைக்கே முயற்சியைத் தொடங்குங்கள். இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் தனிச்சிறப்பான நாளாக இருக்கும். இன்று மிக அசாதாரண விஷயம் ஒன்று நடக்கும். அதிர்ஷ்ட எண்: 3
🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏
சிம்மம் ராசிபலன்  22 Apr 2016
நீங்கள் நீண்ட பயணத்துக்கு திட்டமிடுவதால், ஆரோக்கியமும், சக்தியை செலவிடாத குணமும் அதிக பயன் தரும். பிசியான பணி அட்டவணையிலும் நீங்கள் களைப்பை எளிதில் சமாளித்துவிடுவீர்கள். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் - ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். குழந்தைகளுடன் வாக்குவாதம் செய்வது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். குறிப்பிட்ட நிலைக்கு மேல் அழுத்தம் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் சில விஷயங்களைத் தொடாமல் விட்டுவிடுவதே நல்லது. முதல் பார்வையிலேயே காதல் கொள்வீர்கள். வாழ்வில் திரைக்குப் பின்னால் நிறைய செயல்படுவீர்கள். நீங்கள் உணர்வதைவிட அதிகமான மறைமுக செயல்பாடு இருக்கும். அடுத்த சில நாட்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நிலுவையில் உள்ள பிரச்சினைகளை சீக்கிரத்தில் தீர்த்திட வேண்டும். எங்கேயாவது தொடங்க வேண்டும் என உமக்குத் தெரியும் - எனவே ஆக்கபூர்வமாக சிந்தித்து இன்றைக்கே முயற்சியைத் தொடங்குங்கள். இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் தனிச்சிறப்பான நாளாக இருக்கும். இன்று மிக அசாதாரண விஷயம் ஒன்று நடக்கும். அதிர்ஷ்ட எண்: 3
🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩
கன்னி ராசிபலன்  22 Apr 2016
நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது மற்றவர்கலின் உணர்வுகளுக்கு விசேஷ கவனம் செலுத்துங்கள். நீங்கள் தவறாக ஏதாவது முடிவு செய்தால் அவர்களை மோசமாகப் பாதிப்பது மட்டுமின்றி உங்களுக்கும் மன டென்சனை ஏற்படுத்திவிடும். முதலீடுகள் பற்றிய முக்கியமான முடிவுகளை வேறொரு நாளுக்கு தள்ளி வைக்கலாம். தங்கள் சாதனைகளால் பிள்ளைகள் உங்களை பெருமைப்பட வைப்பார்கள். இன்றைக்கு உங்கள் காதலர் அவசியமற்ற கோரிக்கைகளை வைப்பதற்கு அனுமதிக்காதீர்கள். எதிர்பார்த்தபடி சகாக்கள் வேலை பார்க்காததால் நீங்கள் மிகவும் அப்செட் ஆவீர்கள். இன்று நீங்களாக முன்வந்து செய்யும் வேலை, நீங்கள் உதவும் நபருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி உங்களையே இன்னும் பாசிடிவாக பார்க்க உதவும். இந்த நாள் உங்கள் பொறுமயை சோதிக்கும் வகையில் இருக்கு, எனவே ஆபீசில் நிதானத்துடன் செயல்படுங்கள். அதிர்ஷ்ட எண்: 1
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
துலாம் ராசிபலன்  22 Apr 2016
நம்பிக்கையும் சக்தியும் இன்று அதிகமாக இருக்கும். இன்று முதலீடுகள் தவிர்க்கப்பட வேண்டும். உங்கள் குடும்பத்துக்காக சில மதிப்புமிக்க உருப்படியான விஷயங்களுக்காக ரிஸ்க் எடுக்கலாம். பயப்பட வேண்டாம். ஏனென்றால் வாய்ப்பைத் தவறவிட்டால் திரும்ப வராது. மூன்றாம் நபரின் தலையீட்டால் உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவருக்கும் இடையில் உரசல் ஏற்படும். ஆபீசில் ஒருவர் உங்களிடம் தவறாக நடக்கலாம் எச்சரிக்கை தேவை. சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும். இன்று உங்கள் திருமண வாழ்வின் கடினமான நாளாகும். அதிர்ஷ்ட எண்: 4
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
விருச்சிகம் ராசிபலன்  22 Apr 2016
விளையாட்டிலும் வெளிப்புற செயல்பாடுகளிலும் பங்கேற்பது உங்கள் சக்தியை மீட்க உதவியாக இருக்கும். புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளுக்கு உகந்த நாள். உங்கள் அன்புக்குரியவர்களிடம் குற்றம் கண்டுபிடிப்பதில் நேரத்தை வீணடிக்காதீர்கள். இன்று வேலையில், அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். உங்கள் துணை உங்கள் மேல் அக்கரை காட்டுவதில்லை என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் நாளின் முடிவில் உங்களுக்காக அவர் ஏதோ ப்ளான் செய்து வருகிறார் என தெரிய வரும். அதிர்ஷ்ட எண்: 5
🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱
தனுசு ராசிபலன்  22 Apr 2016
உங்கள் உற்சாகத்தை அதிகரிக்க மனதில் அழகான, மதிப்புமிக்க படத்தை பதிய வையுங்கள். சந்தேகத்துக்கு இடமான பண திட்டங்களில் மயங்கிவிடாதீர்கள் - முதலீடுகளை மிக கவனமாகக் கையாள வேண்டும். உங்கள் அறிவும், நகைச்சுவையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஈர்க்கும். அன்புக்குரியவர் உடன் இல்லாததால் ஒரு வெறுமையான அனுபவத்தை உணர்வீர்கள். இன்று ஆபீசில் நாள் முழுவதும் நீங்கள் சிறிது மன கலக்கத்துடன் இருக்க கூடும். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். திருமண வாழ்க்கையின் நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. அதனை நிறைவேற்ற தவரினால் அதன் பின் விளைவுகள் நீங்கள் சந்திக்க கூடும். கவனம். அதிர்ஷ்ட எண்: 2
🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🎃
மகரம் ராசிபலன்  22 Apr 2016
உங்களின் ஆரோக்கியம் பற்றி கவலைப்படாதீர்கள், அது நோயை மேலும் தீவிரப்படுத்தும். நிதிப் பிரச்சினைகள் குற்றச்சாட்டு மற்றும் வாக்குவாதத்துக்கு இட்டுச் செல்லும் - உங்களிடம் அதிகம் எதிர்பார்ப்பவர்களுக்கு, இல்லை என்று சொல்ல தயார்படுத்திக் கொள்ளுங்கள். குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவழித்து நல்ல குணங்களை கற்றுக் கொடுங்கள். தங்களின் பொறுப்புகளை அவர்கள் உணரட்டும். மாலையில் நண்பர்களுடன் வெளியில் சென்றால் திடீரென ரொமான்ஸ் வந்து சேரும். வாழ்வில் திரைக்குப் பின்னால் நிறைய செயல்படுவீர்கள். நீங்கள் உணர்வதைவிட அதிகமான மறைமுக செயல்பாடு இருக்கும். அடுத்த சில நாட்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். 'உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும். திருமண வாழ்வில் அதிக எதிர்பார்ப்பு இருந்தால் இன்று ஏமாற்றம் ஏற்படலாம். அதிர்ஷ்ட எண்: 2
🐺🐺🐺🐺🐺🐺🐺🐺📔
கும்பம் ராசிபலன்  22 Apr 2016
மனதை தெளிவாக வைத்திருக்க குழப்பத்தையும் வெறுப்பையும் தவிர்த்திடுங்கள். நுட்பங்களை சரியாகக் கையாண்டால் இன்று கூடுதல் பணம் சம்பாதிப்பீர்கள். உங்கள் பிரச்சினை கடுமையாக இருக்கும் - ஆனால் உங்களின் வலியை உங்கலைச் சுற்றியுள்ளவர்களால் கவனிக்க முடியாது - ஒருவேளை அது தங்களின் பிரச்சினையில்லை என அவர்கள் நினைக்கலாம். ஆனந்தத்தைத் தருவதாலும், முந்தைய தவறுகளை மன்னிப்பதாலும் உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக ஆக்குவீர்கள். இன்று உங்கள் மனதில் படும், பணம் பண்ணும் புதிய ஐடியாக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் - அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். உங்கள் துணையுடனான உங்கள் மன ரீதியான பிணைப்பு குறித்து உங்களுக்கு சந்தேகம் தோன்றும். ஆனால் அது நிஜமல்ல. அதிர்ஷ்ட எண்: 9
💐💐💐💐💐💐💐💐💐
மீனம் ராசிபலன்  22 Apr 2016
நீண்டகாலமாக அனுபவித்து வந்த டென்சன்களில் இருந்து விடுபடுவீர்கள். அவற்றில் இருந்து நிரந்தரமாக விடுபட வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள சரியான நேரம் இது. புத்திசாலித்தனமான முதலீடுகளுக்குதான் பலன் கிடைக்கும் - எனவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். உங்களை காயப்படுத்த சிலர் விரும்பலாம் - உங்களுக்கு எதிராக வலுவாக செயல்படுவார்கள் - நீங்கள் இதுபோன்ற மோதல் செயல்களைத் தவிர்த்துவிட வேண்டும் - பிரச்சினையை தீர்த்துக் கொள்ள நீங்கள் விரும்பினால் கண்ணியமாக அதைச் செய்ய வேண்டும். உங்கள் இதயத்தை ரொமான்ஸ் ஆக்கிரமித்திருக்கும். இன்று ஆபீசில் நாள் முழுவதும் நீங்கள் சிறிது மன கலக்கத்துடன் இருக்க கூடும். வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கமெண்ட்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். சாதாரண திருமண வாழ்க்கைக்கு இடையில் இன்று மிக இனிப்பான நாள்.. அதிர்ஷ்ட எண்: 7
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
பஞ்சாங்கம்
வெள்ளிக்கிழமை 22
Friday, April 22, 2016
ராகு காலம்: நண்பகல் 1.30 - 3.00
எம கண்டம்: காலை 6.00 - 7.30
நல்ல நேரம்: காலை 9 - 10, மாலை 4 -30

துர்முகி வருடம், சித்திரை 9ம் தேதி. கரணம்: 1.30 - 3.00. நக்ஷத்ர யோகம்: சித்த யோகம். சந்திராஷ்டமம்: ரேவதி

திதி: சதுர்தசி காலை 09.08 வரை பிறகு பௌர்ணமி. நட்சத்திரம்: சித்திரை (முழுவதும்)
குளிகை: 7.30 - 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்

இன்றைய விசேஷம்
சித்ரா பௌர்ணமி. சித்ரகுப்த பூஜை. சுபமுகூர்த்த தினம். மதுரை ஸ்ரீமீனாட்சி சுவாமி விருஷப சேவை. திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கள்ளர் திருக்கோலமாய் தல்லாகுளத்தில் எதிர்சேவை. மருதமலை, சிவன்மலை, சென்னிமலை, திண்டல் மலை, திருமயிலை, திருவொற்றியூர் சித்ரா பௌர்ணமி உற்சவம். இசைஞானியார் குருபூஜை. திருவகீந்திரபுரம் கஜேந்திர மோட்சம், திருத்தேர்.
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்.
ஜாதகம் பார்க்க. ஜாதகம் கணிதம். திருமணபொருத்தம் பார்க்க. எண்கணிதம். ராசிரத்தினம் பார்க்க அணுகவும். ராகு கேது. செவ்வாய். சுக்கிரன். சனி தோஷ நிவர்த்தி  செய்து தரப்படும். திருமணத்தடை. புத்திர பாக்கியம் இன்மை. உத்தியோக தடை. கல்வித்தாடை. சொந்த வீடு அமையாமை பூமி  தோஷம். மற்றும் பல பிரச்சனைகள் நிவர்த்தி செய்து தரப்படும்.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
புரோகிதம் :-
கணபதி, ஸ்ரீ மஹாலட்சுமி, ஸ்ரீ ஸுதர்ஸன, நவக்கிரக ஹோமம். கிரஹப்பிரவேசம். ஆயுஷ்ய ஹோமம், திருமணம், ருது சாந்தி, நாமகரணம், அனைத்து பூஜைகளும் சிறந்த முறையில் நடத்தித் தரப்படும்.
வாக்கிய கனித பிரசன்ன ஜோதிடர். புரோகிதர். ஸ்ரீ வித்யா உபாசகர். மணிகண்ட ஷர்மா.
1/267, முகப்பேர் கிழக்கு. சென்னை
Mobile 9962225358.
WhatsApp  No  9444226039
http://neelajothidam.blogspot.in/?m=1
E-mail :
manisharmajothidam@gmail.com

No comments:

Post a Comment